Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: The self Proclaimed Vigilance department of the body of Christ.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
The self Proclaimed Vigilance department of the body of Christ.
Permalink  
 


by Chill Sam on Sunday, 25 September 2011 at 15:11

Reading ur comments I am not hurt but I pity on you and your foolish reasoning's.

As for CULTS - That's what CULTS do and TEACH others - to SPY and DEFAME other ministers, break CHURCHES, DIVIDE the BODY, Confuse believers. Cults rule with FEAR, Threatening, Blackmail, false accusation and using all means possible to intimidate others even using Fake Ids on fb. The self Proclaimed Vigilance department of the body of Christ.

Holy Spirit or devil? Judge as much as u can - THE REAL JUDGE IS COMING SOON.

By Ricky Dhingra@

http://www.facebook.com/permalink.php?story_fbid=150970334995251&id=100002468575893&cmntid=151427478282870

Soon,I will answer for every line.Before that i request my friends to say something on this statement.

Sojan Vallikattil Soman And i really appreciate you on copying others message and posts and making as your own post great work..continue copy and paste life become great...

Chill Sam

Sojan Vallikattil Soman // Now days son of devil/..../நான் காப்பி பேஸ்ட் செய்பவன் என்று சொன்னால் உலகமே உங்களைப் பார்த்து சிரிக்கும்,நண்பரே; நான் செய்திருப்பதெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுவது மாத்திரமே; மேலும் யாருடைய உழைப்பையும் திருடும் பழ...க்கமும் எனக்கு இல்லை; அப்படி திருடியெடுத்து பதிக்கும் பதிவுகளுக்கு நான் எந்த வெகுமானமும் பெறவில்லை; இது ஆரோக்கிய உபதேசத்தைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் சிறுமுயற்சி மாத்திரமே.ஆண்டவர் அனுமதிக்கும் வரை இங்கே, அதாவது இணைய தளத்தில் இருப்பேன்.

Chill Sam
Sojan Vallikattil Somanஹலோ,ஏன் பயனற்ற வரிகளைப் பதித்து நேரத்தை வீணாக்குகீறீர்கள்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் Ricky Dhingracky Dhingra என்பவர் தவறான உபதேசங்களைக் குறைகூறுவோரே சாத்தானின் தூதுவர்கள் என்பது போல எழுதியிருக்கிறார்; அது என்னை மிகவு...ம் பாதித்ததால் அதற்குரிய பதிலைத் தேடி இங்கே அவருடைய பெயருடன் பதித்திருக்கிறேன்; அதற்குரிய தொடுப்பையும் கொடுத்திருக்கிறேன்;இதில் எங்காவது என்னுடைய நேர்மையில் தவறியிருக்கிறேனா, இங்கே நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியது உண்மையிலேயே புரியவில்லை என்பதுடன் சற்றும் சம்பந்தமில்லாததாக (irrelevant) இருக்கிறது; உங்களுக்கு எனக்கும் ஏதாவது முன்விரோதமா என்ன, எனக்கு வெளிப்படையாகப் பேசுவோருடன் மாத்திரமே பழக்கம்.இதற்கு மேலும் நீங்கள் எடக்கு மடக்காக எழுதி என்னுடைய நேரத்தையும் நோக்கத்தையும் வீணாக்கினால் நான் உங்கள் நண்பர்கள் வட்டத்திலிருந்து என்னை (Poke) விலக்கிக்கொள்ளுவேன்,அவ்வளவுதான் என்னால் செய்யமுடியும்.
Chill Sam Immanuel Abraham நண்பர் Joseph Raj -க்கும் உங்களுக்கும் ஏதோ முன்விரோதம் இருக்கும்போல,இந்த அரசியல் எல்லாம் தெரியாமல் வெள்ளந்தியா நான் ஏதோ எழுதுகிறேன்;என்னுடைய கவனமெல்லாம் மனிதர்கள் மீதல்ல,சத்தியத்தின் மீதே இருக்கிறது.
Ricky Dhingra //The self Proclaimed Vigilance department of the body of Christ.//Thank u so much for giving me a good Title..! Yes, I'm from,"The self Proclaimed Vigilance department of the body of Christ." Thank u once again..!
@Ranjan Vedanayagam Ranjanv

ஐயா உங்களை பெரியண்ணனாக ஏற்றுக்கொள்ளுகிறோம்;அதே நேரத்தில் நீங்கள் ஒரு காரியத்தை கவனிக்கவேண்டும், துருபதேசத்துக்கெதிராகப் போராடுவதும் பிறரை எச்சரிப்பதுவும் கூட ஒரு முக்கிய பணியே என்பதை நீங்கள் உணரவேண்டும்; எம்ம...ை ஊக்கப்படுத்தாவிட்டாலும் சரி,மட்டுப்படுத்தாமலிருக்க வேண்டுகிறேன்.

பொருளை ஈட்டியதுடன் ஈட்டிய பொருளைக் காத்தலும் வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்;அதேபோல மீன்பிடிப்பது மாத்திரமல்ல,அது மீண்டும் துள்ளி கடலில் விழாதிருக்கவும் கரையேற்றவும் நாமே பொறுப்பாளிகள்;மற்றபடி நாம் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவோராகவே எண்ணப்படுவோம்.

இங்கே சிலர் ஆரோக்கிய உபதேசத்தைக் குறித்து கேட்டனர்,என்னைப் பொறுத்தவரையில் ஆரோக்கிய உபதேசம் என்பது உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதே;மற்றவர் வாதங்களைக் குறித்த நோய் கொண்டோர்.மருந்து எங்களிடம் உண்டு,நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது.
Ranjan Vedanayagam Ranjanv we are not called for tostruggle with bad doctorines .Jesus called,and sent desiples to preach the kingdom of God
அப்படியானால் பவுலடிகள் சுமார் 13 நிருபங்களை எழுதவேண்டிய அவசியம் என்ன ஐயா..?

அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை அறியாதோருடன் போராடிய போராட்டத்தைவிட அதனை எதிர்த்தோருடனே அதிகமாகப் போராடினார்கள்..?

நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தையும் கூட (மேசியாவின...்) எதிரிகள் பரியாசம் செய்கிறார்கள்; அதாவது உலகமெங்கும் என்ற வார்த்தையே மூலபாஷையின்படி தவறு, உலகம் என்பது ஒரு யுகம் என்ற பொருளியே சொல்லப்பட்டது;

எனவே தற்போது சுவிசேஷம் அறிவிப்பதே தேவையற்றது என்பதுடன் ஏற்கனவே வந்துபோன மிஷினரிகளையும் வேசி மார்க்கத்தார் என்று அவதூறு செய்கிறார்களே, நம்முடைய தேவனாகிய கர்த்தரைக் குறித்த திரித்துவ உபதேசத்தை மறுதலிக்கிறார்களே,இதையெல்லாம் கண்டுங்காணாமல் இருப்பதால் அவர்களுடைய செயல்பாடு நின்றுவிடுமா என்ன..?

அப்படியானால் நாடோறும் புத்திசொல்லுவது என்பதற்கே அர்த்தமில்லாமற்போகுமே..?

புத்திசொல்லுவோரை நியாயந்தீர்ப்பவர்கள் என்று சொல்லுவீர்களா,அல்லது புத்திசொல்லும் அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது என்பீர்களா?

பழைய ஏற்பாட்டின் எல்லா பிரமாணத்தையும் ஆண்டவர் ஒழித்துவிட்டார் ஆனால் ஒரு சிலதை மாத்திரம் இன்னும் ஒழிக்கவில்லை என்போருக்கும் இயேசுநாதரை ஏவல் சக்தி போல சித்தரித்து விரட்டுபவர்களுக்கும் எதிராக இதைவிட அதிகமாகப் போராடுவோமே தவிர கொஞ்சமும் பின்வாங்கப்போவதில்லை;

ஏனெனில் இதையே பவுலடிகளும் செய்திருக்கிறார், அவருக்கு முன்பாக பிரதான அப்போஸ்தலனான பேதுருவே தலைகுனியவில்லையா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard