கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து கருத்து கூறும் தமிழக முதல்வர் செயலலிதா பிரதமர் இதுசம்பந்தமாக எழுதிய இரண்டாவது கடிதம் இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என்கிறார்;இது தமிழக மக்களை முட்டாளுக்கும் கூற்று போலிருக்கிறது..!
இந்த நவநாகரீக யுகத்தில் உலகின் மிகப் பெரும் தேசத்தின் பிரதமர் எழுதிய கடிதம் அந்த தேசத்தின் மாநில முதல்வருக்கு இன்னும் சென்று சேரவில்லை என்பது எத்தனை பரிதாப நிலையல்லவா..?
பிரதமருக்கு இமெயில் பண்ணும் வசதியில்லையோ அல்லது இமெயில் பண்ணத்தெரியாதா..? அல்லது தமிழக முதல்வர் அந்த காலத்து ஆள் என்பதால் மெயில் பார்க்கத் தெரியாதா..?
மத்திய - மாநில உறவு அபாரம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)