by Immanuel Abraham on Sunday, 16 October 2011 at 14:42
என்ற தலைப்பில் மிஸ்டர் காம் எனும் சில்லறை பொறுக்கி ஒரு கட்டுரையை வரைந்திருக்கிறது. அத்னைக் கட்டுரை என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது, "அலப்பறை" என்று சொல்லலாமா..? தலைப்பைப் பார்த்ததுமே புளங்காகிதமடைந்தேன், முழுவதும் படித்த பின்னரோ அதிர்ச்சியடைந்த்தேன். ஒரு சாதாரண மனுஷனின் உணர்வையே புரிந்துகொள்ளாமல் எழுத்தில் வடிக்கப்பட்டுள்ள உணர்வுகளை அறிந்துகொள்ளாமல் தப்புந்தவறுமாக வியாக்கியானம் செய்யும் இவர்களை நம்பி எப்படி தான் மக்கள் போகிறார்களோ,இவர்கள் சர்வ வல்லவரின் வாயினின்று பிறந்த வேதப் பிரமாணத்தையும் இப்படியே வியாக்கியானம் செய்வார்களோ..?
இந்த அலப்பறையை வாசித்ததுமே என்னுடைய மனதில் தோன்றியது, "இவன் வழக்கை கொளுவுகிறான்.." " கொளுவுகிறான்" என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்கு புரியாவிட்டாலும் இந்த வார்த்தை சில்லறைப் பொறுக்கியான மிஸ்டர் காமுக்கு சாலப் பொருந்தும் எனபது நிச்சயம்.
ஏனெனில் இந்த ஆளுடைய மனதில் ஒப்புரவாகும் எண்ணமோ சமாதான நினைவோ ஐக்கியத்தின் பாவமோ கொஞ்சமும் இல்லை என்பதோடு இந்த ஆளுக்கு தொப்புளுக்கு மேல கஞ்சி ஓடுவதால் வேத வசனத்தை தியானிக்கவேண்டிய இந்த ஆள் பொழுதுபோகாமல் எந்த சபை என்று கூட தெரியாதவர்களுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது;இதுதான் இவிங்க முழுநேர ஊழியம் செய்யும் இலட்சணமாம்..! விஜய் எந்த சபையைச் சேர்ந்தவர் என்று தெரியாமலே அவருடைய ரொம்ப பொறுப்புடன் சண்டையிடும் ஒரு மனிதன் எப்படி ஆரோக்கியமானவனாக இருக்க முடியுமோ..?
///. தற்சமயம் அவரது புதிய முயற்சி தனது மனைவியையும் முன் நிறுத்துகிறார். பரிதாபம்.///
எல்லாவற்றுக்கும் மேலான உச்சக்கட்டமாக விஜய் அவர்கள் மீது கீழ்த்தரமான குற்றச்சாட்டைக் கூறி அவரை இன்னும் புண்படுத்தும் இவனுடைய மேற்காணும் வரிகளால் நான் மிகவும் துன்புற்றேன்; தேவையில்லாமல் வீட்டுப்பெண்களையும் விவாதத்தில் இழுத்து அவமானப்படுத்தும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்;இதன் காரணமாக ஒருவித அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கிறது; விஜய் அவர்கள் மனந்திறந்து குறிப்பிட்ட வரிகளை உள்நோக்கத்துடனும் கீழ்த்தரமான எண்ணத்துடனும் இவன் இவ்வாறு பயன்படுத்துகிறான்; இது கண்டிக்கத்தக்கது.இந்த முகப்புத்தக (Facebook) நண்பர்கள் தளத்தில் இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான நண்பர்கள் குழாமில் ஒன்றிலும் இதுபோன்ற அணுகுமுறை அஞ்ஞானிகளிடத்திலும் இருந்திருக்கமுடியாது. கர்த்தர் இவனைப் போன்றவர்களை மன்னிக்காதிருக்க விண்ணப்பிக்கிறேன். என் மரியாதை போனாலும் போகட்டும் இனி இந்த ஆளுக்கு மரியாதை தரவேண்டாம் என்று முடிவெடுத்து சற்று கடினமாக எழுதவேண்டியதானது; என் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இந்த 420 எப்படியும் தனது கட்டுரைகளைத் திருத்துவான் அல்லது நீக்கிவிடுவான் எனவே அவன் எழுதிய கட்டுரையின் வரிகளை இங்கே சேமித்துவைக்கிறேன்.
by Immanuel Abraham on Sunday, 16 October 2011 at 14:42
விஜயகுமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில்...
விஜயகுமாருடைய பிள்ளைகள் ஏலியின் பிள்ளைகளைப்போல அழிந்து போவர்கள் என்று ஒரு பாஸ்டர் சாபம் கொடுத்து விட்டாராம்...! அதனால் மனம் நொந்துப்போனேன். நீண்ட நாட்களாக என் மனைவியிடம் கூட இதைச் சொல்லவில்லை. ஆனால் நண்பர்களுக்குள் பரிமாரிக்கொண்டேன் என்ற ரீதியில் முகப்புத்தக நண்பர்களுக்கு வித்தியாசமான முறையிலே விளக்க கடிதம் எழுதியுள்ள விஜயகுமாருக்காக நான் அனுதாபப்படுகிறேன்.
நானும் ஒரு பாஸ்டராக இருக்கிறபடியினாலே.. இந்த விஜயகுமாருடைய பிள்ளைகளின் மேல் சாப வார்த்தைகளை வீசின அந்தப் பாஸ்டருடைய செயலுக்காக மனவேதனையில் இருக்கும் விஜயகுமாரிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதித்து ஜெபிக்கிறேன் உன்னுடைய பிள்ளைகள் நீடிய ஆயுளைப்பெற்று வாழந்திருக்கட்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதை
பாஸ்டர்களையும் அவர்கள் குடும்பத்தை குறிப்பாக மனைவிகளை பிள்ளைகளை தூஷிப்பதை
விஜயகுமார் குழுமத்தைப் பார்த்து இப்படி எழுத வேண்டாம். என்று எச்சரிக்கிற சபைத்தலைவர்கள் அனைவரும் உங்களுடைய பார்வையில் கேலிக்குரியவர்கள்தானே?
திரு திரு விஜயகுமார் தன்னுடைய மரியாதையை பாதுகாத்து கொள்வதற்காக தனது பிள்ளைகளை முன் நிறுத்துகிறார். நண்பர்களுடைய அனுதாபத்தைப் பெறுவதற்காக இவருடைய ஞானமுள்ள இந்த செயல்!!? மிகவும் கவனிக்கப்பட வேண்டியவைகளில் ஒன்று. தற்சமயம் அவரது புதிய முயற்சி தனது மனைவியையும் முன் நிறுத்துகிறார். பரிதாபம்.
விஜயகுமார்..., இது நல்ல மனிதனுக்கு ஏற்ற செயல் அல்ல….! உமக்கு எப்படியோ…?
விஜயகுமாருடைய இந்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது.//
Immanuel Abraham //அவரது உப்புத் திங்கும் நண்பர்களில் ( நன்நண்பர் சில்சாம் போன்ற ) சிலரும் உடனடியாக அடிவருடுவார்கள். அதை விஜயகுமார் மிகவும் ரசிசத்து லைக் Like லைக் Like லைக் Like போடுவார்.//
(விஜய்?) உப்பு திங்கறவன் தண்ணி குடிப்பான்... ஏழை எளிய மக்களின் இரத்தங்குடிக்கும் உன்னுடைய நிலையை யோசித்துப்பார்..!
அடுத்தவன் பெண்டாட்டிய இரவும் பகலும் அலைந்து திரிந்து அழைத்து வந்து உணர்ச்சியைத் தூண்டி முன்வரிசையில் நின்று ஆடவிட்டு இரசிக்கும் பேடிகளான உங்களையெல்லாம் களையெடுக்க பிசாசு விடமாட்டான்... அவனுடைய அனைத்து தந்திரங்களும் எமக்குத் தெரியும்,நீ அவனுடைய திருத்தூதர் என்பதும் தெரியும்...இந்த ஒன்றை மட்டும் எனக்கு சொல்லிவிடு... பெண்களை ஆவியில் நிரம்பவைத்து அவர்கள் ஆடுவதை கண்திறந்து பார்க்கிறாயா இல்லையா..?
சாத்தான் கொடிய சாத்தான்...என்னை நயவஞ்சகமாக சகோதரன் என்று அழைத்தான்...நான் எதிர்த்தேன்,உடனே சரி சில்லறை சாமான் என்று அழைக்கட்டுமா என்று கேட்டுவிட்டு மற்ற கருத்துக்களை நீக்கிவிட்டான்;அப்படியானால் அவனைப் பொறுத்தவரை அவன் நோக்கம் நிறைவேறிவிட்டது,எனவே மற்ற வரிகளை நீக்கிவிட்டான்;இத்தனை யோக்கியன் மற்றவர்கள் போலி பெயர்களில் எழுதுவதாகவும் இவனுடைய பின்னூட்டங்களை நீக்குவதாகவும் சொல்லுவது கேலிக்கூத்தாக இருக்கிறது;இனி இவனுடைய் பக்கத்தில் நான் என்னுடைய கருத்துக்களைப் பதிக்கமாட்டேன்;என்னைத் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து கீழ்த்தரமான வார்த்தைகளால் துன்புறுத்திய இவன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டாலும் நான் இவனைப் போன்றவர்களுக்கு நண்பனாக இருக்கவிரும்பவில்லை.
420 குண்டலினி பாஸ்டர் மிஸ்டர் காம் எனும் சில்லறை பொறுக்கியின் ஆபாச வரிகள்...
// சில்லறை சாமான் அவர்களே...! அட்ரஸ் தெரியாதவங்கிட்ட போனஸ் வாங்க வரிசையில நிற்கிறவரே ஏன்யா உமக்கு இவ்ளோ கோவம் வருது ? நீர் அடிவருடி மட்டும் இல்லையா..? விஜயோட நெஞ்ச நக்கிறதில ரொம்ப கில்லாடிதான்.
உம்மை இனி அப்படியே கூப்பிடவா..? ஹே.., உடனே பதில் சொல்லும் உம்மை இனி அப்படி கூப்பிடவா ? வேண்டாமா? //
//சில்லறை சாமான் என்கிற உமது பெயரை சுருக்கி சில்சாம் என்று மரியாதைக்குரியதாக மாற்றிக் கொண்ட பக்கத்து வீட்டுக்கார பங்காளியே உமக்கு வாணக்கம். இல்லையா எங்க சபையில அப்படியெல்லாம் நடக்கிறதில்ல ஓய் //
//நண்பர்களே..., சீக்கிரமாக Like போட்டு சில்சாம உற்சாகப்படுத்துங்க... அப்பதான சில்சாம் என்ற சில்லறை சாமான் குதிரை வேகமாக ஓடும்.//
//எங்க அக்கா பையன் இப்படித்தான் கொஞ்சம் துடுக்குத்தனமுள்ளவன். அவன் 1 ம் வகுப்பு படிக்கும்போது இந்த சில்லறை சாமான் ( Chill Sam ) மாறீயே அப்போது வாலிபனான என்னிடம் சண்ட போடுவான்.//
//Chill Sam ஹே சில்லற எங்கய்யா போகிறீர்? நில்லும் இன்னும் உங்க நாறவாய் வழியே இருதயத்திலுள்ளதெல்லாம் வரட்டும் என்னவெல்லாம் வருதுன்னு..? பார்ப்போம்.//
அடேய் மொக்கை சாமி...உனக்கு பயந்துக்கிட்டு நான் எங்கயும் போகலை...உன்னைப் போல போலி பெயரில் எழுதும் பேடி நான் அல்ல...இதோ இப்படித்தான் நேருக்கு நேராக அடிப்பேன்...வலிச்சா பொறுத்துக்கோ...வழிஞ்சா துடைச்சுக்கோ...உன்னைப் போல மொட்டைக் கடிதாசி பார்ட்டி நானல்ல,நாளைக்கே என் முகத்துக்கு நேராக நீ வந்தாலும் உனக்கு இதே மரியாதை தான்...தப்பித்தவறி எங்க ஊருபக்கம் வந்துறாத...மானங் கப்பல் ஏறிடும்...ஹோல் சேல் சாமான் பத்திரமடா..! சில்லறை சாமான் காரங்களை முறைச்சுகிட்டே இல்லே...இனி உனக்கு கஷ்டகாலம் தாண்டா...உன் கல்லறையில சில்லறை வீசக்கூட உனக்கு ஆளிருக்காது பாரு..!
Immanuel Abraham // நீர் அடிவருடி மட்டும் இல்லையா..? விஜயோட நெஞ்ச நக்கிறதில ரொம்ப கில்லாடிதான். //
இதுபோன்ற மோசடி ஊழியர்களிடம் சிக்கியிருக்கும் குடும்பப் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபம்...ஆவியானவர் பெயரில் இவனைப் போன்றவர்கள் ஆபாசக் கச்சேரி நடத்துகிறார்கள் என்பதற்கு இந்த வரிகளே சான்று...!
ஆம், "மிஸ்டர் காம்" போன்ற 420 பொறுக்கிகளைக் களையெடுப்போம்...இதுபோன்ற சில்லறைப் பொறுக்கிகள் எங்கிருந்தாலும் அடையாளம் காண்போம்... "விழிப்புணர்வு குழு" அமைத்து பிரச்சாரம் செய்து இவர்களிடம் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுப்போம்..!
நரிக்கு பெருந்தனம் கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கூலியா கேட்டதாம்...பாரம்பரிய சபைகளைக் குறைகூறி இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சென்ற அப்பாவி மக்கள் திரிசங்கு சொர்க்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு நல்வழி காட்டும் ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தாருங்கள்..!
Immanuel Abraham சமதளத்திலிருந்து பேசும் உரிமையை நீ இழந்துவிட்டாய்... நட்பின் எல்லைகளையும் கடந்துவிட்டாய்... எனது அன்புக்குரிய நண்பர் விஜய் அவர்களை மாத்திரமல்ல...ஒரு பாவமும் அறியாத அவருடைய மனைவியையும் வம்புக்கிழுத்து நீ செய்த உன்னுடைய கீழ்த்தரமான விமர்சனம் என்னை சுக்குநூறாக உடைத்துப்போட்டுவிட்டது;இன்றைக்கு விஜய் அவர்களுக்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் உன்னைப் போன்றவர்களால் நிகழலாம்;
இத்தனை காலம பொறுமையாக இருந்த நான் ஒரு சகோதரியை நீ விவாதத்தில் இழுத்த இழிசெயலைப் பார்தத பிறகு உனக்கு மரியாதை அவசியமில்லை என்பதை முடிவுசெய்தேன்; நீ கிறிஸ்தவனாக மாத்திரமல்ல, தமிழனாக இருக்கவே லாயக்கில்லாதவன் என்பதை உன் எழுத்துக்களால் நிரூபித்துவிட்டாய்...
நண்பனின் மனைவியை தன் சகோதரியாக பாவிப்பதே தமிழனின் கலாச்சாரம்...நீயோ சந்தில சிந்து பாய்பவன் போல விஜய் அவர்களின் எழுத்துக்களாலேயே அவருடைய மனைவியைக் குறிப்பிட்டு தூஷித்திருக்கிறாய், இதற்குரிய தண்டனை வானத்திலிருந்து விரைவில் வெளிப்படும்...அதை என்னைப் போன்ற வழிப்போக்கர்கள் ஊடகத்தில் காண்போம்.
வானம் அவருக்கு சிங்காசனமும் பூமிக்கு அவருக்கு பாதபடியுமாக இருக்கிறது...அவர் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்..நான் சொல்வது உண்மையாக இருக்கிறது...நான் இன்னும் விஜய் அவர்களை நேருக்கு நேர் பார்த்ததில்லை...கடந்த ரெண்டு நாட்கள் வெளியூருக்கு சென்றிருந்து இன்று காலையில் ஊர் திரும்பினேன்; இன்னும் ஓய்வெடுக்காமல் உன்னைப் போன்றவனுடன் போராடிக்கொண்டிருக்கிறேன் என்றால் நான் எவ்வளவாக பாதிக்கப்பட்டிருப்பேன் என்பதை யோசித்துப்பார்...இது உனக்கு இறுதி எச்சரிக்கை..!
Immanuel Abraham // உமக்கு நிச்சயமாக விஜயகுமார் ஏதாவது தருவார். //
விஜய் எனக்கு தர்றதைவிட உன்னையும் என்னையும் இந்த பூமியிலே உசுரோட வைத்திருப்பவர் தருவது ரொம்ப விசேஷமா இருக்கும்...சீக்கிரம் மடியை ரெடி பண்ணிக்கோ... (மடி என்பது ஆவிக்குரிய அர்த்தத்தில் என்னவென்று உனக்கு தெரியும் தானே..?)
சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னை ஏன் ஓநாய் என்கிறாய்...விஜய் அடைக்கலான குருவியல்லாதது போல நானும் ஓநாய் அல்ல...நீ வாய்திறவாதிருக்கிற ஆட்டுக்குட்டியும் அல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)