by Immanuel Abraham on Tuesday, 18 October 2011 at 17:56
மேற்காணும் கட்டுரையின் தலைப்பை 420 சில்லறைப் பொறுக்கியான மிஸ்டர் காம் அவர்கள் ஒரு கைதேர்ந்த விபச்சார புரோக்கரைப் போல தேர்ந்தெடுத்திருக்கிறார்; அதாவது கட்டுரையின் வாசகங்கள் சபையானது பரிசோதனைக்கு அப்பாற்பட்டது என்கிறது; ஆனால் தலைப்போ அதற்கு முரணாக இருக்கிறது; இந்த மானங்கெட்ட பொழப்பு பிழைப்பதைவிட போர்டு போட்டே அதை செய்யலாம்'யா...இந்த லட்சணத்திலே எந்த பாவிகளை இரட்சிக்க ஊர் ஊராக அலைகிறார்களோ..?
சபைக்கு வந்து சோதனை செய்ய அழைத்து வாய் சவடால் விட்ட "420" தற்போது பின்வாங்குவது தொழிலுக்கு வந்துவிட்டு, அம்மாகிட்டே ஒரு வார்த்தை கேட்கணுமே என்பது போலிருக்கிறது..!
நியாயமாக நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால், ஐயா பெரியவங்களே தாய் மாருங்களே, தெரியாம நான் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிட்டேன்,ச்பையை யாரும் சோதனை செய்ய வேதம் அனுமதிக்கவில்லை;இது தெரியாம நான் சவால் விட்டுட்டேன்; சபை என்பது இயேசுவுக்கு பொண்டாட்டி மாதிரி; இயேசுவின் பொண்டாட்டியை யாராவது சோதனை செய்யமுடியுமா, எனவே என் சபையை சோதனை செய்ய அனுமதிக்கமுடியாது என்று சொல்லவேண்டும்.
அப்பவும் பிரச்சினை தான் வரும், இயேசுவின் பொண்டாட்டி சொத்தையெல்லாம் ஏன் உன் பேரிலே எழுதியிருக்கிறாய்..? அப்படியானா நீ வைத்துக்கொண்டிருப்பது யாருடைய பெண்டாட்டியோ என்று அர்த்தமாகிறது; என்ன பாஸ்டரு, பிரச்சினை புரியுதா..? நாகரீகமா சொல்றேன்,இயேசுவின் மணவாட்டியை உன் மணவாட்டியாக்க முயற்சி பண்ணாதே..? வாட்ச்மேன் என்பவன் வாசலில் நிற்கணும் அதிகாரம் பண்ணக்கூடாது சரியா..? இன்னொருத்தன் பொண்டாட்டி பக்கத்துல போய் நிக்கக்கூடாது சரியா..? இவரைப் போன்ற ஆட்களை ஈசாக்குக்கு பெண்பார்க்க அனுப்பியிருக்கணும், ஒரே தமாஷாக இருந்திருக்கும்'லே..?
// ஆவிக்குரிய சபை என்பது கண்டவனும் வந்து சோதித்துப் பார்ப்பதற்கு பரஸ்திரீ இல்லை. //
அந்த ஆள் எழுதியுள்ள கடினமான இந்த வரிகளே என்னுடைய குமுறலுக்குக் காரணமானது; விரசத்துக்காக தயவுசெய்து வாசக நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக..!
Immanuel Abraham // ஆவிக்குரிய சபைகளை சோதித்துப் பார்ப்பதற்கு வெளியில் இருந்து யாரையும் கர்த்தர் தமது சபைக்குள் அனுமதிக்கவில்லை. //
சிபிஐ கூடவா..? அவர்கள் வருவதற்குள் கறுப்பு பணத்தை பாய்லரில் போட்டு கொளுத்தியவர்கள் எந்த ஆவியில் அதனை செய்தார்கள்..?