Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண இரட்டிப்பு மோசடியில் பாஸ்டர்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
பண இரட்டிப்பு மோசடியில் பாஸ்டர்கள்..!
Permalink  
 


by Chill Sam on Thursday, 20 October 2011 at 00:47
மாதம் 8000 ரூபாய் மாத்திரமே சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் சம்பந்தப்பட்ட பண மோசடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்; இதற்குக் காரணமானோர் உலகத்தார் அல்ல, ஏழைகளை காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில மோசடி ஊழியர்களே;அவர்கள் கிறித்த ஊழியர்கள் என்பதால் நம்பிக்கையுடன் பல அப்பாவி மக்கள் இதில் சிக்கிவிட்டனர்; இது சம்பந்தமான முழுவிவரத்தையும் விரைவில் வெளியிடுவேன்; இதுகுறித்து ஏற்கனவே அறிந்திருக்கக்கூடியவர்கள் இங்கே அது சம்பந்தமான விவரங்களை தெரிவிக்கவும் வேண்டுகிறேன்.

FRAUD TRUST heavenly interdenominal mission trust chennai

Sir,

Every month him is gating from man and woman 10500 rupees. and giving 3000 two month and and next 9 month they are giving 5400 rupees. this is his statement. This Heavenly Interdenominal Mission Trust, not only financial support "pension plan" for poor people. Heavenly Interdenominal Mission Trust, decided to take a dissection to start Heavenly Interdenominal Mission Trust "Insurance Policy", "HIM TV Channel", and four Heanenly Interdenominal Mission Trust "hospitals" in our Andhra Pradesh. Now HIM ready to launching Loans. The main aim of this mission is to eradicate the poverty & every person in the world who is alive should not straggle for food., and every one should get one's portion of bread.

Main problems are created from agents not from HIM. If your agent is reliable, you will get pension regularly. If there are any problems, feel free to consult HIM Lawyer. and Mr Prbhakarn from Chennai.

For more updates visit this site regularly.

so kindly cheek this trust,and if this is a legal work I want to state one trust just like this.if this is chit fund and fraud company please close to this society. this company is not net bases work this work is doing offline paper work.

http://www.consumercomplaints.in/complaints/heavenl-interdenominal-mission-trust-chennai-c629574.html

http://www.complaintboard.in/complaints/heavenl-interdenominal-mission-trust-chennai-fraud-trust-heavenly-interdenominal-mission-trust-chennai-c629574.html

http://him-chennai.blogspot.com/

Please fwd this news to all your friends...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v

இந்த ஆளுங்க தான் மோசடியாளர்கள் என்றால் அவர்களுடைய வீடியோவும் மோசடியாகவே இருக்கிறது;ஆனாலும் அதனைக் காண பின்வரும் தொடுப்புக்குள் செல்லவும்;அதன் பிரதியை தரவிறக்க்ம் செய்துவைத்துள்ளேன்;அதனை மீண்டும் எனது கணக்கின் வழியாக அப்லோடு செய்து இங்கே பதிக்கிறேன்.

http://him-chennai.blogspot.com/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard