Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு வந்திருக்கேண்டா....ஹெப்ஸி அலறல்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இயேசு வந்திருக்கேண்டா....ஹெப்ஸி அலறல்..!
Permalink  
 


தொடர்புள்ள பதிவுகள்...

 

http://yauwanajanam.activeboard.com/t39030228/topic-39030228/


http://yauwanajanam.activeboard.com/t46149245/topic-46149245/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஹெப்ஸி அக்கா ரிலீஸ் செய்திருக்கும் புத்தம் புதிய காப்பி...(மத்தேயு.24 மற்றும் லூக்கா.21-லிருந்து காப்பியடிக்கப்பட்டது. biggrin)



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jejR0pEy6E8



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Yauwana Janam

”டச்...டச்...” என்று யாருக்கு கட்டளை கொடுக்கிறான், இந்த பையன்..? அவ்வப்போது பாம்பைப் போல ஊதுகிறானே..? கையினால் முரட்டுத்தனமாகத் தள்ளிவிடுகிறானே..? திருப்பியடித்தால் என்ன செய்வான்..? அடிக்கமாட்டாங்க எனும் தைரியம்தானே..? ஒருநாள் திருப்பியடிப்போம்...அப்போது தெரியும் இது எந்த ஆவி என்று..!

அரசியல்வாதிகள் செருப்பாலடிக்கப்படுவது போல இவர்களும் விரைவில் அடிக்கப்பட வாழ்த்துகிறேன். இவர்களை கன்னத்தில் அறையும் தீரமுள்ளவர்கள் விரைவில் எழும்பட்டும்.

 

‎//many people may come 2 know JESUS through this ministry.//

இங்கே இயேசு அல்ல,மோகன்சிங் எனும் மோடி மஸ்தானே அறிவிக்கப்படுகிறான்.அவனுடைய கர்ச்சீப் அத்தனை பரிசுத்தமானதா..? இதுபோன்ற ஊழியத்தை இயேசு ஒருபோதும் செய்யவுமில்லை.அப்போஸ்தலர்களால் கற்பிக்கப்படவுமில்லை. இது மனோ வசியம் சம்பந்தப்பட்ட காரியம் ஆகும்.நல்ல விசுவாசியான மனோதத்துவ நிபுணர் இதற்கான காரணத்தையும் மருந்தையும் தருவார்.

‎// but terror // கண்களைக் கூட மூடாமல் வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டும் ஆளைப்பார்த்து கணித்து தானாய் விழுவோரை லேசாகவும் வீரமாக வருவோரை வேகமாகவும் தள்ளுகிறான்.இவன் நல்லவனாக இருந்தால் இசையெல்லாம் அமர்த்திவிட்டு அமைதியாக முழங்காற்படியிட்டு கண்ணீருடன் ஜெபிக்கட்டும். அப்படிப்பட்ட அக்கினியே எலியாவின் நாட்களில் இறங்கியது.

அக்கினி எனும் வார்த்தையை கேலிக்கூத்தாக்கும் இவனைப் போன்றவர்கள் சாத்ராக் மேஷாக் ஆபெத்நெகோ சந்தித்த அக்கினியை சந்திப்பார்களா ? அல்லது அண்மையில் புனித க்ரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சு குழந்தைகள் சந்தித்த அக்கினியை சந்திப்பார்களா..? வேண்டாம்...வலிக்கிறது..!

@Praisy Susan
You are bayanthangolis, Does any one has the guts to contact Bro Daniel Mohan Singh, You only dare to talk in facebook and bring bad names to god servants , you all don’t have any other work. You are all Disgrace to Christianity;

Here is his number 9840923130:
email : prayer.danielmohansingh@gmail.com

இதற்கு முன்பு இப்படியே ஹெப்ஸி என்றொரு பெண்மணியின் உளறலைக் கேட்டு டென்ஷன் ஆகி போன்செய்து விசாரித்ததற்கு நல்ல பிள்ளை போல பேசிவிட்டு இங்கு ஆள்வைத்து நம்மை ஒழிக்க என்ன செய்யணுமோ அத்தனையும் செய்தார்கள். திருந்துவதற்கு மனமில்லாமல் பிரச்சினையை புறவழிகளில் சந்திப்போரிடம் சிறுபான்மையினரான அப்பாவிகள் மோதமுடியுமா ? இவர்களுக்கென்றே ஆண்டவர் வேறு சிலரை வைத்திருக்கிறார். (அப்புறம் ஐயோ அம்மா’ன்னா வராது...) அதான் நித்தியானந்தாவும் இதேபோல ஊதினாரே அதைப் பார்த்து கூட அறிவில்லையா..?

ஓஹோ,எகிப்தில் மோசே பாம்பு உட்ட கதை ஞாபகத்துக்கு வருதோ...அதுசரி..!

அப்புறம் என்ன ந்டக்கும்...?

జీవపు ఊటలు /Yauwana Janam, daniel mohan already blocked me.........//

இதான் நடக்கும்.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இதோ மற்றொரு மோசடியான சீப் ப்ராக்டீஸ் ஃபார் a சீப் பாப்புலாரிட்டி..! (cheap practice for a cheap popularity)

கர்த்தருடைய மகிமை இந்த ஆள் மூக்கு நோண்டிய கர்சீப் வழியாக சிதறி ....அக்கினி துண்டு போல விழுகிறதாம்.அதுவும் சினிமாபோல ஸ்லோ மோஷனில் காட்டப்படுகிறது, நோ அனிமேஷன்,நோ காமிரா ட்ரிக்ஸ்,கர்த்தருடைய மகிமையே இவர்கள் காமிராவில் சிக்கிவிட்டது..! ஐயகோ இது ஆண்டவருக்கே வந்த சோதனை,ஏஞ்சல் டிவியின் முதலாளியே பரவாயில்லை போலும், அவர் தூதர்களையும் பரலோகத்தையும் படம்பிடிக்க இனிமேல் தான் காமிரா வாங்கணும் என்று கோடிக்கணக்கில் பட்ஜெட் போட்டுவிட்டு துண்டுவிரித்திருக்கிறார், இவர்களோ தேவ மகிமையையே சாதாரண காமிராவில் படம் பிடித்துவிட்டார்களே, ஜகஜ்ஜால கில்லாடிகள்....?!

தங்களை உயர்த்திக்கொள்ளும் கீழ்த்தரமான இச்சை காரணமாக தேவாதி தேவனின் மகிமையை இத்தனை சிறுமைப்படுத்த சொந்த மக்களே துணிகிறார்களே என்று பரலோகமே அதிர்ந்து நிற்கும் போலிருக்கிறது.இதுபோன்ற களைகளைக் கண்டு விசுவாசிகள் ஒதுங்குவதுடன் பிறரையும் எச்சரித்து வசனத்தின் நிறைவில் மேம்படுவதற்கு உதவிசெய்யுமாறு வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஹெப்ஸி புது படம் ரிலீஸ் செய்திருக்கிறார்,அதன் பின்னணியில் ஏதோவொரு ஆங்கில கூத்து பாடல் ஓடுகிறது.கீழே ஒரு அறிவிப்பு போடப்பட்டிருக்கிறது.அதில் பாவம் இவர்களிடம் வீடியோ காமிரா இல்லாததால் படம் மாத்திரமே காட்டுகிறார்களாம்,எனவே ஒரு வீடியோ காமிராவுக்காக நாம் ஜெபிக்கவேண்டுமாம், அர்த்தமென்ன, யாராவது காமிரா தர்மம் பண்ணுங்க,சாமி என்று மறைமுகமாக பிச்சையெடுக்கிறார்கள்.இவர்கள் செய்யும் அயோக்கியதனத்துக்காக நாம் ஏன் ஜெபிக்கவேண்டும்? அதைவிட அன்றாடம் ஆண்டவருடைய அன்பை அறியாமல் பாவத்தில் மாளும் மாந்தருக்காக ஜெபிக்கலாமே..? மற்ற மூன்று படங்களுக்கு காமிரா எங்கிருந்து கிடைத்ததாம்..? இதுபோன்ற காணொளி பதிவுக்கு வீடியோ காமிரா தேவையில்லை,சாதாரண காமிரா மொபைல் மூலமே இதனை செய்யமுடியுமே,பாவம் சோத்துக்கே வழியில்லாதது போல வேஷம் போடும் இவர்களுடைய பிள்ளைகளோ இலட்சக்கணக்கில் செலவுசெய்து மெடிக்கல் காலேஜில் படிக்கிறார்கள், ஆனால் சில ஆயிரங்களுக்கே வழியில்லாதவர்களைப் போல வீடீயோ காமிராவுக்காக ஜெபிக்க வேண்டுகிறார்கள்..! இதுபோன்ற மோசடியாளர்களிடம் கர்த்தருடைய பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

 

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//”அதுவும் சரிதான், பாம்புக்கு நாக்கு பிரிந்துதானே இருக்கும்...”// 

 

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

//,”அதுவும் சரிதான், பாம்புக்கு நாக்கு பிரிந்துதானே இருக்கும்...”// 

அருமை அருமை .....நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே அது இது தானா? அவர்களுக்குள் கிரியை செய்யும் ஆவி வெளியே கொஞ்சம் எட்டி பார்க்க தானே செய்யும் .



__________________
Rajan


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த வீடியோவைக் குறித்து யோசிக்க யோசிக்க வேதனையாக இருந்தது; எனவே இதனை பார்க்கச் சொல்லி எனது மனைவியிடம் வேண்டி நான் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் சொல்,நான் உன்னிடம் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,என்று வைராக்கியத்துடன் சவாலாக சொன்னேன்.

அவளோ ஒன்றும் சொல்லாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள், அப்போது ஒரு இடத்தில் இந்த லேடி, உன் நாவை விரிவாக திற,அதை நான் நிரப்பப்போகிறேன்,என்று சொல்லவும் எனக்கு சிரிப்பாக வந்துவிட்டது, வசனம் வாயைத் தானே விரிவாகத் திற என்று சொல்லுகிறது, இந்தம்மா என்ன நாவை திறக்கச் சொல்லுகிறதே,என்று சொல்லவும் என் மனைவி சற்றும் யோசிக்காமல் மிக இயல்பாக சொன்னாள்,”அதுவும் சரிதான், பாம்புக்கு நாக்கு பிரிந்துதானே இருக்கும்...” என்றாள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அண்மையில் அதிர்ச்சிகரமானதொரு செய்தியை காணநேர்ந்தது... அதில் ஒரு பெண்மணி, ”இயேசு வந்திருக்கிறேன்...” என்று துவங்கி தீர்க்கதரிசனம் என்ற பெயரில் எதையோ உளறியது;இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது தகுந்த பதில் கிடைக்கவில்லை, மாறாக வேறு சில சங்கடங்களை நமக்கு நேர்ந்தது, அதைக் குறித்து நாம் கவலைப்படுவதாக இல்லை; இதனை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொண்டோம், ஆச்சரியகரமான விதத்தில் இதுவே நமது கடைசி பதிவுபோலாகி நமக்கு நல்லதொரு ஓய்வை ஃபேஸ்புக் நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் நன்றி, நம்முடைய பயணம் தொடரும்..!

இதோ அதுசம்பந்தமான விவரங்கள்...

அதில் நாம் சற்று கடினமாக பின்வருமாறு நமது கருத்தை வெளியிட்டோம்...

சகோதரியே, தயவுசெய்து மொட்டையடித்து விட்டு வந்து பேசுவீர்களா...? அல்லது தலைக்கு முக்காடிட்டுக் கொள்ளுங்கள் என்று வேதம் சொல்லுகிறது.

நீஙகள் சொன்னதெல்லாம் ஏற்கனவே வேதத்தில் இருக்கிறது, எனவே அதில் ஒன்றும் தீர்க்கதரிசனம் அல்ல...”கர்த்தர் சொல்லுகிறார்” என்ற வார்த்தையை துணிகரமாகப் பயன்படுத்தியதன் பயங்கரத்தை நீங்கள் விரைவில் சந்திப்பீர்கள்...

Devamanohar Michael

இயேசு பேசுவதுபோல் பேசுகிறார் பின்னர் ஆசிர்வாத ஜெபத்திற்கு பேசுவதுபோல் இருக்கிறது பின்னர் இயேசு பேசுவதுபோல் பேசுகிறார்.

இயேசு ஒருபோதும் தன் பெயரை சொல்லி அறிமுகபடுதவில்லை. தன்னை மனுஷகுமாரன், மேசியா, தேவகுமாரன் என்றுதான் குறிப்பிடுகிறார்.

சகோதரி பேச்சில் 'இயேசு', 'கர்த்தர்' என்று குறிப்பிடுவதால் .......................... பேசுவது யார்?.

 

 

Satheesh Nadesan Nagercoil

Vethathil ulla ella theerkatharisiyum karthar namathinal than theerka tharisanam koorinarkal neengal padikkavillaiya. Vetham solkirathu mamsathil vantha yesu christhu vai arikkai pannatha entha aviyum anti christ avi. Yesu vin namathinal sollpadum theerka tharisanam athu poi illai. Athanl pesuvathu Karthar Anal unkal manathil yen payam???

Anaivaraium Kuttapadithi pesum Bro.Chill Sam Un Kannil erukkira uthirathai paramal un sakotharan kannil erukkira thurumbai parpathu enna?  Thursday at 11:32


Sakthi Nambi Rajan

‎@satheesh Nadesan : ஐயா வேதத்தை நான் சில முறைகளே முழுவதும் வாசித்திருக்கிறேன், அதனால் ஒரு சின்ன சந்தேகம் , நீங்கள் என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?

எனக்கு தெரிந்து இயேசு யார் மேலும் வருவதாக வேதம் சொல்லவில்லையே ? ஆனால் இவர்கள் " இன்றைக்கு இயேசு வந்திருக்கிறேன் " என்று சொல்கிறாரே .. இதற்கு வேத ஆதாரம் உண்டா? எங்கள் ஊரில் சாமி ஆடும் பாட்டி அடிகடி " டேய் மாரியாத்தா வந்திருக்கேன் டா " என்று சொல்வது தான் நியாபகம் வந்தது .

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா தீர்க்கதரிசியும் கர்த்தரின் நாமத்தில் தான் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் , உண்மை தான். ஆனால் கர்த்தரின் நாமத்தினால் தீர்க்க தரிசனம் சொல்லும் எல்லோரும் உண்மை தீர்க்கதரிசியா?

வேதத்தில் மீகா புத்தகத்தை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . மீகா 3 : 11 அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

எனக்கு வேதம் சொல்லி தந்தவர் , நம் சாபங்களை போக்க இயேசு ஏற்கனவே வந்துவிட்டார் என்று. " உங்கள் சாபங்களை போக்க இயேசு இப்பொழுது வந்திருக்கிறேன்" என்று சொல்வது தவறு இல்லையா?

அவர்கள் சொல்வது தவறா சரியா என்று நிதானிக்க நான் விரும்ப வில்லை . தேவன் அறிவார் .

சில்சாம் சொல்வது போல .”கர்த்தர் சொல்லுகிறார்” என்ற வார்த்தையை துணிகரமாகப் பயன் படுத்த வேண்டாமே .

Thursday at 20:39 ·



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard