by Chill Sam on Wednesday, 02 November 2011 at 01:36
நாம் சரியானவர்களிலிருந்து தவறானவர்களை அறியவேண்டும். மேலும் தவறானவர்களைக் களையெடுக்க சரியான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதுடன் அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்; ஏனெனில் தவறானவர்களைக் குறித்து மட்டுமே சொல்லிக்கொண்டிருப்போமானால் நாம் என்னவோ வழிகாட்டியே இல்லாத சமுதாயம் போல கேலிக்கும் பரியாசத்துக்கும் ஆளாவோம்; இதனால் வீணான குழப்பமே ஏற்படும். சரியானவர்களுடன் ஒப்பிட்டே தவறானவர்களை அடையாளங் காணவேண்டும்;இது மிக இயல்பானதாகும்.
ஆனால் தவறானவர்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறதா என்று சிலர் கேட்கிறார்கள்; ஆம்,அவர்களிடம் மேலும் அப்பாவிகள் சிக்கிவிடாதிருக்க நாம் திறப்பின் வாயிலில் நின்று ஜெபிக்கவேண்டும்; பிரபலங்கள் இப்போதெல்லாம் வேகமாக எக்ஸ்போஸ் செய்யப்பட்டு அவமானப்படக் காரணமே நம்மை போன்ற எளியவர்கள் விடும் பெருமூச்சினால் என்று கருதுகிறேன்.
(தொடரும்..?)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)