யௌவன ஜனம் தளத்தின் உறவுகளுக்கும் வாசக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்..!
இந்த தீபாவளித் திருநாளில் உலகத்தின் ஒளியாக வெளிப்பட்ட இயேசுபெருமானைப் புகழ்வது சாலச் சிறந்தது; இந்த நல்ல பாடலை இயற்றியவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்த டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் ஆவார்.