இந்த வீடியோவில் தோன்றும் நபர் ஒரு உப்பு வியாபாரி..!
நண்பர்களே ஆச்சரியப்படாதிருங்கள்,நான் உண்மையே சொல்லுகிறேன்; "உங்களுக்குள் உப்புடையவர்களாக இருங்கள்" என்று ஆண்டவர் சொன்னதைப் பின்பற்றி தன்னிடம் ஜெபிக்க வருவோருக்கு உப்பு மந்திரித்து கொடுக்கிறார்; இவர் ஊழியம் செய்யும் பகுதியில் உப்பு விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா அக்கிரமமும் இந்த பாவியின் கவனத்துக்கா வந்து சேரணும்..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)