எழுதியதை புரிந்து கொள்ள எழுதியவரின் துணை தேவை. கம்பர் ஏதோ நினைத்து எழுதியிருப்பார். அது புரியாமல் கம்பர் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் நம் ஆட்கள். அது போல் தான் வேதத்தை சரியாக புரிந்து கொள்ள நமக்கு எழுதிய ஆவியானவர் துணை வேண்டும். அது இல்லாவிட்டால் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை தேவ தூஷணம் சொன்னான் என்று சொல்லி சிலுவையில் அறைந்ததுபோல், நாமும் யாரையாவது தேவ தூஷணம் சொல்கிறான் என்று சொல்லி சிலுவையில் அறைந்து கொண்டிருப்போம்.