பாரம்பரிய சிஎஸ்ஐ முறையில் ஆலயம் சென்று, வேதம் கற்று. தற்பொது வேதாகமத்தை தனியாக ஆராய்ந்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவும் சத்தியத்தை புரிந்து கொள்ள முயற்ச்சித்து கொன்டிருக்கிறேன்.
அதாவது சபையின் உதவியின்றி- தனியே வேதம் கற்கிறீர்களா ஜாண்ஸ்டன்..? இது ஆபத்தானதல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நான் பிறந்து, வளர்ந்தது, படித்தது அனைத்தும் நெல்லையில்(திருநெல்வேலியில்). பாரம்பரிய சிஎஸ்ஐ முறையில் ஆலயம் சென்று, வேதம் கற்று. தற்பொது வேதாகமத்தை தனியாக ஆராய்ந்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவும் சத்தியத்தை புரிந்து கொள்ள முயற்ச்சித்து கொன்டிருக்கிறேன்
Born and bought up in Nellai(Tirunelvelli). Went to CSI Church. Now trying to study/research to find solutions for leading a good god fearing life.