Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவ கோபாக்கினை.


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: தேவ கோபாக்கினை.
Permalink  
 


நீங்க தானா அது?? Good!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//ரொம்ப குழம்பியிருக்கிறீர்கள் போலுள்ளது. அழிவை தவிர்க்கும்படியாகத் தான் என்று நாங்களும் சொல்கிறோம். "சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே". முதலில் அழிவு என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். மேற்கண்ட வசனத்தில் எங்கே வேதனை, நித்திய வாதை? எல்லாம் கற்பனை. மரணத்தையும், ஜீவனையும் உணர்த்த இயேசு உபயோகித்த பதங்களே இவைகள்.//

இந்த இரண்டு விஷயங்களையும் குறித்து முக புத்தகத்தில் நீங்கள் பதிலளிக்காமல் இங்கே தொடர்ந்து எழுதுவது வருந்தத்தக்கது. மரணத்தை குறித்து நிதானமாக விவாதிக்க தயார், நீங்க தயாரா?

கிழே உள்ள வசனங்களில் உள்ள நித்தியம் மற்றும் "Forever" போன்ற பகுதிகளை விளக்குவீர்களா?

Matthew 25:46 "And these will go away int...o eternal(aionios) punishment, but the righteous into eternal (aionios) life"

Revelation 14:11 And the smoke of their torment goes up "forever and ever", and they have no rest, day or night, these worshipers of the beast and its image, and whoever receives the mark of its name.”

2 Thessalonians 1:9 They will suffer the punishment of "eternal destruction", away from the presence of the Lord and from the glory of his might,

Jude 1:13 "wild waves of the sea, casting up the foam of their own shame; wandering stars, for whom the gloom of utter darkness has been reserved "forever"."

Daniel 12:2 And many of those who sleep in the dust of the earth shall awake, some to everlasting life, and some to shame and "everlasting" contempt

 

Ok let us pause and ponder whether Death means 'cease to exist' or there is some kind of a start to next life. I want you to articulate the number of births and number deaths that the bible is talking about. Let me quote some verses and you tell me what is the meaning of death in those passages

A person who believes in Jesus and never die??

John 11:26 And whoever lives and believes in Me shall never die. Do you believe this?”

Paul is giving us a clue of what happens after death

2 Cor 5:8 we are of good courage, I say, and prefer rather to be absent from the body and to be at home with the Lord.

If the wage of Sin is Just a physical death then Jesus lied when He said "It is Finished!!"

I have lot of versus to prove that there are two births (physical with Adam and spiritual with Christ) and two deaths (physical death that is separation from body and spiritual death.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸுக்கு கோபம் வந்தால் உடனே சாக்பீஸ் எடுத்து பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார்.

சோலுக்கு கோபம் ஒரு நிமிடம்தான். எந்த ஜாடியும் மூடியும் உடையாது.

எவ்வளவு நல்லவர்கள்!

ஆனால் ஐயாமாரே ஆண்டவரின் கோபாக்கினை உங்க கோபத்தைப் போலவெல்லாம் இருக்காது. அது பயங்கரமாகத்தான் இருக்கும். நித்தியமான விளைவுகள் கொண்டிருக்கும். நாம் பயந்து தான் ஆக வேண்டும்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இதைப் பற்றி ஒன்றும் சத்தத்தையே காணோம்??

மனந்திரும்பிட்டாங்களோ?

 

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தேவ கோபாக்கினை.

தேவன் மிகவும் அன்புள்ளவர். கோபமே பட மாட்டார் என்று சொல்கிறார்கள். துணிகரமாக என்ன செய்தாலும், கோபப்பட மாட்டார், ராஜ்ஜியத்தில் பாடம் நடத்துவார் என்று விளக்குகிறார்களே. இந்த கோபாக்கினை வசனங்களைப் பற்றி என்ன விளக்கம் கொடுப்பார்களோ?

இந்த கோபாக்கினை நாள் என்பது எது?

ரோமர் 2:5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

பிற கோபாக்கினை வசனங்கள்.

ரோமர் 2:8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

ரோமர் 3:5 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?

ரோமர் 4:15 மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.

ரோமர் 5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

ரோமர் 9:23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

ரோமர் 12:19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

ரோமர் 13:4 உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

ரோமர் 13:5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.

எபேசியர் 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

எபேசியர் 5:6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

கொலோசெயர் 3:6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

I தெசலோனிக்கேயர் 1:10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.

I தெசலோனிக்கேயர் 2:16 புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.

I தெசலோனிக்கேயர் 5:9 தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

எபிரெயர் 10:27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

வெளி 6:17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

வெளி 14:10 அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

வெளி 14:19 அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.

வெளி 15:7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.

வெளி 16:19 அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard