Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நண்பர் சோல் அவர்களின் முகநூல்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: நண்பர் சோல் அவர்களின் முகநூல்...
Permalink  
 


golda wrote:

சகோ சில்சாம் தடை சொல்லாதவரை, இங்கேயே அரட்டை அடித்துக் கொள்ளலாம்! எங்க பாஸ்டர் தெரியுமா உங்களுக்கு?


 உங்க பாஸ்டரின் பல புத்தகங்கள் பார்த்திருக்கிறேன். சில வாசித்திருக்கிறேன். நன்றாக எழுதுகிறார். நல்ல வேத அறிவு..... எங்கள் பாஸ்டரைப் போல.

ஆனால் அவர்களுடைய எல்லா கருத்துக்களும் ஒத்துக்கொள்ளத்தக்கதல்ல (எங்கள் பாஸ்டரையும் சேர்த்துதான்). ......

இன்னும் விளக்கம் வேண்டுமெனில் facebook-ல் message-ஆக தொடர்கிறேன். ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு செயல்படும் தனிப்பட்ட நபர்களைப் பற்றி எல்லா கருத்தையும் இங்கே அலசி எதிரிகளுக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை...

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

There is nothing much to tell about myself.I'm not that good in personal chatting! So,I may not respond to chat messages. Sorry. No Offense!

 

சகோ சில்சாம் தடை சொல்லாதவரை, இங்கேயே அரட்டை அடித்துக் கொள்ளலாம்! எங்க பாஸ்டர் தெரியுமா உங்களுக்கு?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

 இதுதான் அவர். உங்க ஊருக்கு சில மாதங்களுக்கு முன் வந்திருப்பார் என்று நினைக்கிறேன்

http://www.facebook.com/pastor.m.johnraj

 விஜய் குமாரும் இருக்கிறார். எப்படி வந்தார் என்று தெரியவில்லை. I'm under the name Golda Jasmine. 


 நன்றி...!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

இதுதான் அவர். உங்க ஊருக்கு சில மாதங்களுக்கு முன் வந்திருப்பார் என்று நினைக்கிறேன்

http://www.facebook.com/pastor.m.johnraj

 

விஜய் குமாரும் இருக்கிறார். எப்படி வந்தார் என்று தெரியவில்லை. I'm under the name Golda Jasmine.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

தப்பா சொல்லிட்டேனோ? என் நண்பர் லிஸ்ட்டில் உள்ள எங்க பாஸ்டரின் நண்பர் வட்டத்தில் நீங்க இருக்கீங்க! அந்த பாஸ்டர் யாரென்று வேண்டுமானால் கண்டு பிடிங்க! க்ளூ: சமீபத்தில், 1 மாதம் முன்புதான், அவருக்கு friend ஆகியிருக்கீங்க!


 நூற்றுக்கணக்கான pastor friends.... இதில் சமீபத்தில் 1 மாதம் முன்பு நண்பரானவர்கள் பலர் .... எனவே pastor ன் பெயர் ஊர் ஏதாவது......!!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தப்பா சொல்லிட்டேனோ? என் நண்பர் லிஸ்ட்டில் உள்ள எங்க பாஸ்டரின் நண்பர் வட்டத்தில் நீங்க இருக்கீங்க! அந்த பாஸ்டர் யாரென்று வேண்டுமானால் கண்டு பிடிங்க! க்ளூ: சமீபத்தில், 1 மாதம் முன்புதான், அவருக்கு friend ஆகியிருக்கீங்க!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:
 அதில் ஒன்றும் இல்லை. இப்போதைக்கு 2 நண்பர்கள்தான் இருக்கிறார்கள். எங்க பாஸ்டர் அதில் ஒன்று. பாஸ்டர் friends list இல் சகோ பீட்டர் சாமுவேல் இருக்கிறார்!! உலகம் எவ்வளவு சுருங்கி விட்டது! 

 நான் தங்கள் வதனநூல் நண்பர்கள் பட்டியலில் இருப்பது மகிழ்ச்சி....! தாங்கள் எனக்கு மட்டும் ஒரு சிறு குறிப்பு தந்து தாங்கள் யார் என்பதை உணர்த்தக்கூடாதா....! யாரிடமும் சொல்லமாட்டேன் please.....!!biggrinbiggrinbiggrin



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
chillsam wrote:
 முதலில் உங்கள் வதனநூலின் (facebook)பேரைச் சொல்லுங்க..!

 


 

அதில் ஒன்றும் இல்லை. இப்போதைக்கு 2 நண்பர்கள்தான் இருக்கிறார்கள். எங்க பாஸ்டர் அதில் ஒன்று. பாஸ்டர் friends list இல் சகோ பீட்டர் சாமுவேல் இருக்கிறார்!! உலகம் எவ்வளவு சுருங்கி விட்டது!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

chillsam wrote:
 முதலில் உங்கள் வதனநூலின் (facebook)பேரைச் சொல்லுங்க..!

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

>> Lets laugh a bit.

 

Yes. Thanks.

(மேசியாவின்) எதிரிகளோடு சேர்ந்து சிரிக்கலாமா என்று தான் தெரியவில்லை!!

 ---

 

Thanks again Mr.Soul. I love this site!. Superb!!

http://www.facebook.com/pages/Lets-laugh-a-bit/195652523787686

 



-- Edited by golda on Friday 30th of September 2011 09:11:01 PM



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Robert Kiyosaki

There is a saying, “an eye for an eye makes us blind.” There’s some truth in that. Instead, let revenge fuel you because the best revenge is success.

 

--

 

To think: What is success? How do we measure it?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Soul may like this verse !

மத்தேயு 27:57 சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,

இயேசுவின் சீஷர்களும் ஐசுவரியவான்களாய் இருக்கலாம்??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Pity people spend their life time just 'earning' money by working for money when there is a choice to have money work for them

 

--

 

I'm not at all judging you Sir! If you have found smart ways to earn money that is well and good.

 

சிலர் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பாங்க. சிலர் அரசாங்கத்தை ஏமாற்றி சம்பாதிப்பாங்க.அதுதான் தவறு.

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பணம் பாவம் இல்லை. இந்த உலகத்தில் வாழ நமக்கு பணம் தேவைப்படத்தான் செய்கிறது. ஆனால் ஆடம்பரம், தேவைக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, பெருமைக்காக கார் வாங்குவது, லேட்டஸ்ட் மாடல் செல்ஃபோன் வாங்குவது எல்லாம் சரியா? பணம் பற்றி உங்க கருத்தென்ன?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிரசங்கி 10:19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

--

களிப்பாக்குவது கிரேப் ஜூஸா, ஒயினா??

பிரசங்கி மட்டும் வேதத்தில் இல்லையென்றால், நாத்திகனா மாறியிருப்பீங்க என்று நினைக்கிறேன் !

 

God vs Money - By Anil Kant ! பாடலுக்குப் பின் செய்தி வரும்.

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

God forced Richard Felson to celebrate Rosh Hashanah today! (No... is celebrating a birthday in the family!)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

Richard Felson கமெண்ட் போஸ்ட் பண்ணினார். உங்களால் முடியுதா அவர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணுவதற்கு? Comment பட்டன் தெரியுதா? எனக்கு யார் ஃபேஸ்புக்கிலும் அது தெரியவில்லை.

சரி விடுங்க. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை!!


 ம்ஹூம் நான் விடறதா இல்ல,பின்வரும் தொடுப்பில் சென்று பாருங்கள் உங்கள் ஐயத்துக்கான விடை கிடைக்கலாம்..!

http://www.facebook.com/settings/?tab=privacy



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Richard Felson கமெண்ட் போஸ்ட் பண்ணினார். உங்களால் முடியுதா அவர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணுவதற்கு? Comment பட்டன் தெரியுதா? எனக்கு யார் ஃபேஸ்புக்கிலும் அது தெரியவில்லை.

சரி விடுங்க. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை!!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:
golda wrote:

ஃப்ரெண்ட் ஆகாமல் பிறர் சுவரில் எழுத முடியுமா? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.


 முடியாது.ஆனால் காமெண்ட் போடமுடிகிறது, அதாவது வதன நூலில் (facebook) தானே..?


என்னால் முடியவில்லையே?? Friends தவிர, வேறு யார் போஸ்ட்டின் கீழும் Like, Comment எல்லாம் வரவில்லை.


 உங்களுடைய வதனநூலின் பெயரைச் சொல்லுங்கள்,நான் இன்னும் நண்பராகாத நிலையிலேயே வந்து காமெண்ட் பண்ணுகிறேன்;எப்படியெனில் ரிச்சர்டு என்பவரை நான் நண்பராக ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர் எனது பக்கத்தில் நுழைந்து பின்னூட்டமிடுகிறார்;ஆனால் சிலர் Preference  மூலம் அதனைத் தடுத்துவைத்திருக்கலாம்;இன்னும் சிலர் தங்கள் நண்பர்களின் விவரத்தைக் கூட மறைத்து வைத்திருக்கிறார்கள்;யார் காமெண்ட் போஸ்ட் பண்ணலாம் பண்ணக்கூடாது என்பதையும்கூட நிர்ணயம் செய்யமுடியும்.

முதலில் உங்கள் வதனநூலின் பேரைச் சொல்லுங்க..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Biggest pain: Never keep more affection on anyone. If they failed to realise ur affection, then it ll be the lifetime pain in your heart...

--

 

நம்மேல் அதிகம் அன்பு வைத்ததினால்தான் ஆண்டவருக்குக் கஷ்டம். அன்பு இல்லாவிட்டால் பாவம் செய்த ஆதாமையும், ஏவாளையும் தூக்கி நரகத்தில் போட்டு விட்டு அவர் நிம்மதியா இருந்திருக்கலாம்.

 

(Hope Soul doesn't mind quoting from his Facebook!)

 

 



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard