Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு புதுயுகம், கடைசி யுகம் ஆரம்பம்.


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
ஒரு புதுயுகம், கடைசி யுகம் ஆரம்பம்.
Permalink  
 


பலருக்கும் இதே வெளிப்பாடு உண்டாகி இருக்கிறது.

--

Here's what I hear the Lord saying to the Church today:

 

"I AM RELEASING FROM NOW ON a new quality of life and power given as a gift to the Bride of Christ! I AM PREPARING FROM NOW ON a generation to carry the torch of the advancing Kingdom of God to a new level. This is 'a season of destiny' unmatched by any other."

Defining the Reformation

A day of great exploits is here – a massive migration is taking place as the people of God move forward to the next level of God's Kingdom breakthroughs! The new thing God is doing cannot be limited to the term "revival," for it is a complete reformation of the Church in all the earth. This is not something that is being restored from the past, but something being released in all its newness for today. What He has in store for us is something completely unforeseen. No one will be able to say, "Oh, I knew that was coming" – for only the Creator of Eternity can pull off what He is about to do...

You have heard these things; look at them all. Will you not admit them? From now on I will tell you of new things, of hidden things unknown to you. They are created now, and not long ago; you have not heard of them before today. So you cannot say, "Yes, I knew of them." Isaiah 48:6-7

 This is the reformation the prophets have foretold was coming. It is a reformation of the inner structure of the mentality and understanding of the Church. It is an upgraded version of the book of Acts. Let's call it version Acts 2.1.

The overhaul of the perception of the Church is now underway. The result will be the overwhelming power of God released through Christ's Body into the world. God is redesigning the Church by means of a deep inner change within the hearts of Believers and the structures we have invented. This reformation is more profound and far-reaching than that which came through the lives of Martin Luther and the reformers in the middle of the 16th Century! Aren't you glad YOU get to be a part of this?

Startling the Nations

God's intention is to reveal Himself to the world in fresh and even startling ways. This visitation of the Person and glory of Christ will cause the nations to marvel and be amazed. Listen to Isaiah's words:

"Many were amazed when they saw Him – beaten and bloodied, so disfigured one would scarcely know He was a person. And He will again startle many nations." Isaiah 52:14-15a NLT

This prophetic word operates on two levels. On one level it is a clear description of the sufferings of Messiah, our Lord Jesus Christ. But that event itself did not fulfill all of this prophecy. The crucifixion did not "disfigure" Him so that people could "scarcely know He was a person." In fact, crucifixion was a common form of death for criminals by the Romans. Paul received five times more lashings than what Jesus received (2 Corinthians 11:24-25).

This prophecy speaks of the distortion of His appearance in the Church and the accuracy of His manifestation to the world. Because of inaccurate positions of the Church and misrepresentations of Believers as to the true compassionate nature of Jesus, His mystical Body (the Church) has been a distorted presentation of Christ to the nations...but that is coming to an end! When everyone has given up on the Church, His Body, look out! He AGAIN will startle the nations by raising up His Bride as a beautiful witness of resurrection power!

"He will again startle many nations!" The word translated "sprinkle" (King James and NIV) is the Hebrew word, nazah – and means "to leap in surprise, to startle." This is speaking of a shocking new reality coming that will startle the nations and cause them to leap with surprise. Astonishing new things are on the horizon as the reformation intensifies.

...and kings will shut their mouths because of Him. For what they were not told, they will see, and what they have not heard, they will understand. Isaiah 52:15b NIV

Kings will shut their mouths when they see the manifestation of the Son of God shining through the Church. These kings refer to both the kings of the political world, but also the princes and "rulerships" of the spiritual realm on earth. The powers that be will be shaken, both natural and spiritual powers! The princes of the powers of the air will shut their mouths of accusation against the Church when Christ's glory is manifest through us!

 The Hebrew word for "shut" can also mean "to convulse, or to leap." This is a sudden convulsion of the powers on earth as revelation reality grips the Church in reformation. The word "mouth" used in this verse is used in another form in Proverbs 8:3 where it refers to the doors or gates of the city! The new unveiling of Jesus will cause the systems of the earth to convulse at all the stronghold entrances to this world system. The gates of the city will shudder as a new, mighty reformation impacts the earth.

 New revelation is about to be given on a level we have not formerly known. We will understand what we have not heard before and receive in our hearts what we have never seen. New insights on mercy, judgment, authority, end times, and rulership will soon come to the earth. Our vision boundaries will be broken, enabling us to perceive what God is doing on the earth and cooperate with Him by bringing it to pass.

 This new understanding must be released to the emerging Church, for without deep understanding of the ways of God, people will not change their position. They will see change as a threat, inflicting pain, and not seeing the prophetic necessity to embrace the new. A generation is arising that will see change as the fulfillment of their heart's desire.

 I'm glad to be a part of that generation! Hold on to your hat! God is saying: "From now ON!"

 

Brian Simmons

Apostolic Resource Center (ARC) & Stairway Ministries

bwsimmons@msn.com

--

 

--

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தீர்க்கதரிசியாகிய சாது சுந்தர் செல்வராஜிற்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தி:

ஆண்டவர் 7 பண்டிகைகளை ஆசரிக்கும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொன்னார். அவை லேவி 23 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 7 பண்டிகைகளும் 7 காலங்களைக் குறிக்கிறது.

சுருக்கமாக அவை எதைக் குறிக்கிறதென்றால்:

பஸ்கா பண்டிகை - இரட்சகராம் இயேசு கிறிஸ்து மூலமாக வரும் இரட்சிப்பு.

புளிப்பில்லா அப்பப் பண்டிகை - இராப்போஜனத்தைக் குறிக்கிறது

அறுப்பின் பண்டிகை - உயிர்தெழுதலைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். நாமும் உயிர்த்தெழுவோம்.

பெந்தேகோஸ்தே பண்டிகை/ புதிய போஜன பலி பண்டிகை - பரிசுத்த ஆவியானவர் இறங்கிய நாள்.

எக்காள சத்தம் பண்டிகை - செய்தி சொல்ல, கூட்டிச் சேர்க்க ஊதப்படும். எடுத்துக் கொள்ளப்படுதலைக்(rapture) குறிக்கிறது

பாவ நிவர்த்தி பண்டிகை - நியாயத்தீர்ப்பின் நாளைக் குறிக்கிறது.

கூடாரப் பண்டிகை - தேவன் தம் ஜனத்தின் மத்தியில் வந்து வாசம் செய்யப் போகிறார். புதிய எருசலேம் பூமிக்கு இறங்கி வரும். தேவன் அங்கிருப்பார்.

நாம் இருக்கும் இக்காலம் எக்காள சப்தம் ஊதுகிற காலம்.

யூதர்களின் புதிய ஆண்டு , ரோஷ் ஹஷானா (Rosh Hashanah), செப் 28 இல் ஆரம்பிக்கிறது. 10 நாள் கழித்து பாவ நிவிர்த்தி நாள் (Yom Kippur) வரும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் புதிய வருட நாளன்று பரலோகில் அந்த வருடம் அந்த மனிதனின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய தேவ சித்தம், நன்மைகள், செய்த பாவத்திற்க்கு வர வேண்டிய தீமைகள் எல்லாம் எழுதப்படும். அடுத்த 10 நாட்களும் நாம் அப்பீல் செய்யும் காலம். நம்மைத் தாழ்த்தி, ஆராய்ந்து பார்த்து, மனந்திரும்பும் காலம். அப்படி செய்தோமானால், அச்சமயத்தில் நமக்கு விரோதமாக வர வேண்டிய தீமைகள், நியாயத்தீர்ப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டு, நாம் ஒரு ஆசீர்வாதமான் ஆண்டிற்குள் பிரவேசிப்போம்.

இந்த 2011 அக்டோபர் 8 அன்று பாவ நிவிர்த்தி நாள் (Yom Kippur) வருகிறது. அதற்குப் பின் சபை ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கப் போகிறது. Church is going to enter into a new season/ new era. A new dispensation begins.

சபை என்பது எல்லா வகையான ஊழியங்களையும், விசுவாசிகளையும், ஊழியர்களையும் குறிக்கும்.

இந்த வரப் போகும் புதிய காலத்தில் சபையில் என்ன மாற்றங்கள் உண்டாகும்?

1. அற்புதங்கள், அதிசயங்கள் இது வரை கண்டிராத அளவில் ஊழியக்காரர் மூலமாக மட்டுமல்லாமல் , விசுவாசிகள் மூலமாகவும் நடக்கும். மரித்தோரும் உயிர்த்தெழுவார்கள்.

2. திருச்சபைக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயம் நம்மை பார்க்கும் விதம் மாறும்.

3. தேவ இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். பலர் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

4. ஆத்தும அறுவடை பெரிய அளவில் நடக்கும். நாம் கேள்விப்படாத இடங்களிலெல்லாம் ஆத்துமாக்கள் கர்த்தர் பக்கம் திரும்புவார்கள்.

5. ஆவிக்குரிய மண்டலம்/ஆவிக்குரிய காரியங்கள் இன்னும் தெளிவாக பலருக்குத் தெரியும். ஆவி மண்டலமும், பூமி மண்டலமும் ஒன்றாகும்.

6. ஒரு தீர்க்கதரிசன சந்ததி எழும்பப் போகிறது.

எனவே செப் 28 - அக் 8  வரை உள்ள நாட்கள் , நாம் தீவிரமாக தேவனைத் தேடும் காலமாக இருக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவிற்கு தேவனைத் தேட வேண்டும். ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சபை ஜெப வீடாக,அப்பத்தின் வீடாக இருக்க வேண்டும். அப்படி ஒரு உண்மையான சபையாக இருந்தால், வரப்போகும் புது யுகத்தில், வியாதியஸ்தர்களை முதலில் சபைக்குத்தான் கொண்டு வருவார்கள், ஆஸ்பத்திரிக்கு அல்ல. சபையில் கர்த்தரின் சித்தம் ஊரீம், தும்மீம் வழியே அன்று வெளிப்பட்டது போல் தெளிவாக வெளிப்படும். (ஆசாரியனின் மார்ப்பதக்கத்தில் ஊரீம், தும்மீம் இருக்கும். தேவ சித்தம் அறிய ஜெபிக்கும் போது தேவ சித்தம் என்றால் பச்சைக் கல் ஒளிருமாம். இல்லையென்றால் சிவப்புக்கல் ஒளிருமாம்!)

எனவே நண்பர்களே, கர்த்தரைத் தேட காலமாச்சு. தேடுவோம். பெரிய காரியங்களை அவ்ருடன் சேர்ந்து அவருக்காக செய்வோம்.

இது சமபந்தமாக ஒரு தீர்க்கதரிசன மாநாடு அக்டோபர் 7-10 இராமநாதபுரத்தில் நடைபெறப் போகிறது. நேராக சென்றும் கலந்து கொள்ளலாம். நேரலையும் ஏஞ்சல் டீவியில் பார்க்கலாம்.

 

 



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard