Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதமும் சோல்சொல்யூஷனும்.


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: வேதமும் சோல்சொல்யூஷனும்.
Permalink  
 


சோல்: //வேதம் வாசிக்கும்போது அது எப்போது யாருக்கு சொல்லப்பட்டது என்பதை அறிந்து புரிந்து வாசிக்க வேண்டும் என்றுதானே நாங்கள் காது கிழிய கத்திக்கொண்டிருக்கிறோம். சீடர்களுக்கும் அப்போஸ்தலருக்கும் 'கட்டளை'யிடப்பட்ட விஷயத்தை எனக்கு என்று பிடித்துக்கொண்டு மாய்மாலம் செய்வது நீங்களும் உங்கள் கேலீக்கூத்தடிக்கும் கூட்டத்தாரும்தான்.//

 அதைத்தான் நானும் சொல்றேன். சீஷருக்கு, அப்போஸ்தலருக்கு சொல்லப்பட்டதெல்லாம் நமக்கு சொல்லப்பட்டது. நாமும் இயேசுவுக்கு சீஷர்கள் தானே.

பிரசங்கி எழுதப்பட்ட context வேற. இது கூட அறிந்து கொள்ள முடியவில்லை, புரிய வில்லை என்றால், கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது!

//"ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன் பந்தியிருப்பார்கள்" என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டு விபச்சாரம் செய்யச் சொல்லவில்லை.//

Exactly! இது தப்புன்னு உங்களுக்கு தெரியுதுல்ல. இப்படித்தான் எல்லாவற்றையும் தப்பு தப்பா வியாக்கியானம் செய்றீங்க.ஆனால் அதெல்லாம் உங்களுக்குத் தப்புன்னு தெரிய மாட்டேங்குது. எங்களுக்கு தெரியுது!

//Context பற்றி எழுத வெக்கமாயில்லை.//

முதலில் பிரசங்கி புத்தகம் பற்றி கொஞ்சம் சொந்தமா ஆராய்ச்சி பண்ணுங்க. உங்க கண்டு பிடிப்பை சொல்லுங்க. அப்புறம் context பற்றி பேசுவோம்

 //பிரசங்கிதான் நாத்திகனாயிற்றே உங்களைப் பொறுத்தவரை... அவன் எப்படி 'நீதி' மொழிகளை எழுத முடியும்.//

சாலமோனின் ஞானம் தேவனிடமிருந்து வந்ததல்லவா?

//ஏன் கிறிஸ்துவே,

லூக்கா 16:9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

 என்கிறாரே இதற்கு என்ன அர்த்தம் விளங்கிக்கொண்டீர்களோ?//

 நீதியாய் நேர்மையாய் சம்பாதித்த உலகப் பொருள் கூட “அநீதி” தான் போல பரலோகப் பார்வையில்.  உங்க விளக்கம் என்ன அதற்கு?

 

ஓநாய் ஓகே, பேய் கூட ஓகே தான்! ஆனால் நாய் எனும் வார்த்தை ரொம்ப கீழ்த்தரமா இருக்கு. அதை வாசிக்க எனக்கு  கஷ்டமாக இருக்கிறது.அதை தயவு செய்து தவிர்க்கவும்.  உங்க நல்லதுக்கும்தான் சொல்றேன். ஒரு உண்மையான ஊழியரை இப்படி இழிவாக பேசுவது நல்லதல்ல.

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;

வேத வாக்கியங்கள் எல்லாம் என்பதற்குக்கூட அர்த்தம் தெரியாமல் உங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லை?

--

நீதிமொழிகள் 17:8 பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

நீதிமொழிகள் 21:14 அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.

--

வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளலாம், இலஞ்சம் வாங்கலாம் என்றும் சோல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

 

I கொரிந்தியர் 15:29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் சோல் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் எடுக்கலாம் என்று சொல்கிறார்.

அத்துடன், பிரசங்கி எழுதிய சாலமோனே பலரைத் திருமணம் செய்து வாழ்ந்ததால், அது தவறல்ல என்று சோல் கருதுகிறார்!

 

வேதத்தை வாசிக்கும்போது எது என்ன context இல் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிந்து புரிந்து வாசிக்க வேண்டும். நீங்க அப்படி செய்கிறதில்லையாகையில்,  you should be ashamed of yourself.

 

A good book to read: "How to read the Bible for all its worth"  by Gordon Fee and Douglas Stuart

--

Under the inspiration of God, the Bible came together over a period of some 1500 years. How does He speak to us through it today? We first illustrate two key points made by the authors.

1. Ask what it meant for the original hearers/readers. Jeremiah and the potter. Jeremiah is told to go and watch the potter at work "but the pot he was shaping from the clay was marred in his hands, so the potter formed it into another pot, shaping it as seemed best to him." (Jeremiah 18:4) It might be natural to take the message as "God can remold us" and "Behold I make all things new".

How does this fit with the context? Israel believed they could go on in the same old idolatrous way and there would be no consequences, in spite of what prophets had said. The message to Israel is that God has potter-like power to lay them aside and continue his work through others. Checking this out is called exegesis.

2. Ask what kind of literature is this (genre)? The book of proverbs. Think first of proverbs in English; suppose we are moving tables and chairs. With a good supply of volunteers things go well and we say "Many hands make light work". If too many come, they get in each other's way, and we say "Too many cooks spoil the broth". Both are recognizable situations and we have a proverb for both. So how is it in the Bible book of Proverbs? Take Proverbs 26:4,5.

4. Do not answer a fool according to his folly, or you will be like him yourself.

5. Answer a fool according to his folly, or he will be wise in his own eyes.

This apparent contradiction confirms that proverb means what we thought. It confirms the "proverb" nature of the genre. As it says in Ecclesiastes "There is a time to speak and a time to keep silent". Different scenarios are painted. We must decide prayerfully which applies on a given occasion.

OTHER EXAMPLES The authors go through history, prophets, gospels, and so on, bringing out all sorts of helpful points and advice. For example the book of Acts. Are we meant to do exactly as the early Christians did? Context is a control for our wild imaginings; it helps us not to start a snake-handling sect. But does Acts tell us how to run a church? See Fee and Stuart.

The Old Testament Laws - what is their message for us? Again, St Paul writes "Let the women keep silent in church". Was that because of something in the situation then, or does it apply always? Finally, I found Fee and Stuart extremely helpful on the Book of Revelation.

--



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard