Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒருவருக்காக பலரா...பலருக்காக ஒருவரா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஒருவருக்காக பலரா...பலருக்காக ஒருவரா..?
Permalink  
 


நன்மைக்கு நன்மை செய்வது மனிதனின் குணம்;
தீமைக்கு தீமை செய்வது மிருக குணம்;
நன்மைக்கும் தீமையே செய்வது பிசாசின் குணம்;ஆனால்
தீமைக்கும் நன்மையே செய்வது தெய்வீக குணம்..!


மனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் சேர்ந்தால் இவ்வுலகம் சுவர்க்கமாகும்; தெய்வத்தன்மையில்லா உலகம் நரகமாகும்;காரணம் தெய்வத்தின் தொடர்பை இழக்கும் மனிதன் மிருகம் மற்றும் பிசாசினால் ஆளப்பட்டு உலகை நரகமாக்குகிறான்;

கல்வாரி மரத்தில் ஏழு மலர்கள் பூத்தனவாம்;
1. மன்னிப்பு
2. இரட்சிப்பு

3. அரவணைப்பு

4. தத்தளிப்பு
5. தவிப்பு
6. அர்ப்பணிப்பு
7. ஒப்புவிப்பு


"இந்த பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
உந்தன் வாழ்வுக்காய் சொந்தப்படுத்தி
ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ
இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்து............."

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=26&topic=767&Itemid=287



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

And This...




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த வீடியோ இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாமென்று கோரப்படுகிறது; ஆனாலும் பார்க்காதோர் கல்மனம் படைத்தோராகக் கருதப்படுவர்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard