ஒரு ஸ்னேக் 65, ஸ்னேக் ஃபிரை போன்ற படங்கள் போட்டால் நன்றாக இருக்கும். இப்படி பயமுறுத்தும் படங்கள் போட்டால் பாம்பை சாப்பிட எப்படி மனசு வரும்??
golda wrote:ஆதாமும், ஏவாளும் சீனர்களாய் இருந்தால் என்ன நடந்திருக்கும்?பழத்தை சாப்பிடாமல், பாம்பை சாப்பிட்டிருப்பார்கள்!
ஆதாமும், ஏவாளும் சீனர்களாய் இருந்தால் என்ன நடந்திருக்கும்?பழத்தை சாப்பிடாமல், பாம்பை சாப்பிட்டிருப்பார்கள்!
என்ன சொல்லி சாப்பிடுவாங்களாம்,இது உங்களால் கடிக்கப்பட்டு உங்களைக் கடித்த சர்ப்பத்தின் மாம்சம் என்று தானே..?