ராஜீவ் காந்தியை குண்டு வைத்து கொன்றவர்களை தியாகிகளாக ஆக்கி கொண்டாடுகிறோம். பார்லிமெண்டில் குண்டு வைத்தவனும், பம்பாயில் அப்பாவிகளை கொன்றவனும் மகாத்மா ஆகப் போகிறார்கள். அப்புறம் ஏன் குண்டு வெடிக்காது?
--
குண்டு வைத்த 'நல்லவர்களை' மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் சார்ந்த மதம் அல்லது மொழி அல்லது இன பிரிவின் அடிப்படையில் இனம் கண்டு தார்மீக அடிப்படையில் மன்னித்து அவர்கள் மேல் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் மன்னித்து விட்டு விடலாமே....! பாவம் பிழைத்து போகட்டுமே.. காவல் துறைக்கும் வேலை மிச்சம்...!!
--
மும்பையில் தீவிரவாதத்தை காட்டியவனையே இன்னமும் மடியில் உட்கார வைத்து பப்புமம்மு ஊட்டாத குறைதான், தீவிரவாதிகளுக்கு நன்றாகத்தெரியும் இந்தியாவிற்க்கு போனால் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்று. இனிமேல் இன்னமும் நடக்கும்,
--
நீங்க ஐகோர்ட் என்ன சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றம் எங்கு வேண்டுமானாலும் குண்டு வைக்கலாம், இந்த கையாலாகாத மத்திய அரசு உங்களுக்கு ராஜமரியாதை கொடுக்கும். உங்களுக்கு தண்டனை கொடுத்தால் உங்க மத மற்றும் மொழி யை சேர்ந்தவர்கள் உங்களுக்காக போராடுவார்கள்.