Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

பெரேயன்ஸ், இந்த வசனத்தை ஏன் உங்க தளத்தில் போட மாட்டேங்கிறீங்க? பயமா???



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

இதான் பதில்! இயேசு பொய் சொன்னாரா?

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

--

உயிர்த்தெழுதல் demo இங்கு இருக்கிறது.

வெளி 11:11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

--

இதுதான் உயிர்த்தெழுதல்!

மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

மத்தேயு 27:53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

--

அத்துடன் எலியாவும், ஏனோக்கும் வேறு சரீரத்தில் பரலோகம் போயிருக்கிறார்கள்!

----------

1 கொரிந்தியர் 15:44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. 45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

ஆவிக்குரிய சரீரமுண்டு - சரீரமுண்டு என்பது தெளிவாகிறதில்லையா?

நாம் உயிர் வாழும் போதே நம் சரீரம் மாறுகிறது. 5 வயதில் இருந்தது போல் 20 வயதில் இல்லை. 20 வயதில் போல் 40 லில் இல்லை. 40 லில் போல் 70லில் இல்லை. உயிர்த்தெழுகையில் இன்னும் (நல்ல)உருமாற்றம் அடையும் நம் சரீரம். எல்லோரும் 30 வயதில் எவ்வளவு கம்பீரமா இளமையா இருந்தாங்களோ அப்படியே நித்திய காலமாக உயிர்த்தெழுந்தபின் இருப்பாங்களாம்!! Be Happy!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

spetersamuel wrote:
இந்த வசனங்களை அவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா சகோதரி!  

 அது மூல பாஷையில் இல்லை, மூல வேதத்தில் இல்லை என்று ஏதாவது விளக்கம் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நிஜமாகவே இப்படி ஒருவர் வஞ்சிக்கப்பட முடியுமா என்று நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
"இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


வசனம் தெளிவாக இருக்கும் போது பைத்தியகாரத்தனமாக அதை வளைக்க முயலும் அவர் என்னவென்று சொல்லுவது? அவர் சொல்லுவது போல லோத்துவின் வீட்டுக்கு வந்தவர்கள் ஆவி என்றால், சோதோம் கொமாரா மக்கள் ஆவியுடன் சயனிக்க முனைந்தார்களா? ஒரு கடைந்தெடுத்தமுட்டாளால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும், கோவை வெறியன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்பதை மற்றொருமுறை நிரூபித்து விட்டார்



-- Edited by eloi4u on Saturday 3rd of September 2011 01:29:50 PM

__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


golda wrote:

இயேசு பொய் சொன்னார் - பெரேயன்ஸ்.

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் பெரெயன்ஸ் திரும்ப என்னமோ சொல்லியிருக்கிறார்.


 மத்தேயு 28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை (கர்த்தருடைய சரீரத்தை) வைத்த இடத்தை வந்து பாருங்கள்

மத்தேயு 28:12 இவர்கள் (பிரதான ஆசாரியர்) மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: 13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள் (உயிர்த்தெழுந்தார் என்பதை மறைத்துவிடுங்கள்).

மாற்கு 16:6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்
 லூக்கா 24:5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7 மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
 யோவான் 20:2 உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
யோவான் 20: 7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். 8 முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
இந்த வசனங்களை அவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா சகோதரி! 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இயேசு பொய் சொன்னார் - பெரேயன்ஸ்.

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் பெரெயன்ஸ் திரும்ப என்னமோ சொல்லியிருக்கிறார்.

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

ஒரு ஆவிக்கு இராதே என்று மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவரான இயேசு கிறிஸ்து சொன்ன பிறகும் , அவர் ஆவிதான் என்று சொல்பவர்கள் பொய் சொல்லும் பாவிகள் அன்றி வேறு என்ன?

அவர் உயிர்தெழும் முன்பே தண்ணீரில் நடந்தார். அப்ப அப்பவே ஆவியாதான் இருந்தாரா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
"இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


(மேசியாவின்) எதிரியான கோவை வெறியன் ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறான்; இவன் என்னவோ ஏற்கனவே எடுத்துக்கொண்ட அனைத்து சர்ச்சைக்குரிய உபதேசங்களுக்கும் தீர்வை எட்டிவிட்டது போல தற்போது வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த அக்கறையுடன் உபதேசிக்கும் பாவனையுடன் ஒரு புது பிரச்சினை கையில் எடுத்திருக்கிறான்...

lib_avtr_210.gif

Moderator

orangestar.giforangestar.giforangestar.gif

Status: Online

 
Posts: 1561
Date: 07:57:52 Sep 3, 2011
கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார்
 


இயேசு கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தாரா அல்லது மாம்சத்திலா?

I கொரிந்தியர் 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1 Corinthians 15:45 So it is also written, The first human, Adam, became a living person,[a] and the last Adam became a spirit that gives life. [Common English Bible (CEB)]

பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்!! அதாவது எல்லாருக்கும் ஜீவனை கொடுக்கிற ஆவியானார் என்கிறது வேதம்!! ஆனால் வேத புரட்டர்கள் கிறிஸ்து இயேசு மாம்சக்த்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிற ஒரு பொய் உபதேசத்தை பிரசங்கித்து வருகிறார்கள்!!

அவர்கள் இதற்காக பயன்படுத்தக்கூடிய வசனம்:

லூக்கா 24:41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42. அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,

ஆவியாக இருந்து புசித்தார் என்பதற்கு பழை ஏற்பாட்டு காலத்தில் ஆபிரகாம் வீட்டிற்கு வந்த ஆவி ஜீவிகளும், லோத்தின் வீட்டுற்கு சென்ற ஆவி ஜீவிகளும் புசித்தார்கள் என்பதற்கு வசனங்கள் உண்டு!! கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று பயந்திருந்த தம் சீஷர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த நிகழ்வு!! ஆகவே புசித்தார் என்பதால் அவர் மாமிசத்தில் தான் இருந்தார் என்று இருக்க வேண்டியதில்லை!!

அடுத்து,

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

கிறிஸ்து இயேசு தன் சீஷர்களிடம் "தரிசனம்" ஆனது அவர்களின் பயத்தை போக்கி, உயிர்த்தெழுதலுக்கான விசுவாசத்தையும் சுவிசேஷத்தையும் அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாகவே!! இப்படி தன் சீஷர்களையும் அப்போஸ்தலர்களையும் திடப்படுத்த அவர் மாமிசத்தில் தரிசனமானதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!! மாம்சத்தில் இருக்கும் நாட்களில் தான் மறுரூபமாகும் நிலையை அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாக காண்பித்த கிறிஸ்து இயேசு இப்பொழுது பயந்திருந்த தன் சீஷர்களை திடப்படுத்தவே இப்படி தரிசனமானார்!! அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுவோர் வேதம் சொல்லும் மற்ற வசனங்களை பொய்யாக்குவதாகும்!!

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

மாம்ச சரீரம் பூட்டிய அறைகளுக்கு கதவை திறவாமல் நுழைய முடியாது!!

I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

மாம்சத்தில் கொலையுண்டு (மரித்து) ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்!! கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நேரடியான ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள் வேத புரட்டர்கள்!!

I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

பரலோக ஜீவிகள் இரத்தத்தோடும் மாம்சத்தோடும் இருக்க முடியாது!! தேவனுடைய ராஜ்யத்தில் மாம்சமும் இரத்தமும் பிரவேசிக்க முடியாதாம்!! இத்துனை தெளிவான வசனங்களை வைத்துக்கொண்டு அவர் தந்த தரிசனத்தை வைத்துக்கொண்டு கிறிஸ்து மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற போதனை கள்ள போதனையாகும்!!

தொடரும்.......

எதையெதையோ எழுதிவிட்டு கடைசியில் தொடரும் என்று போட்டிருக்கிறான்; அடேய்,மானங்கெட்டவனே நீ தொடரக்கூடாது என்பதற்காகவே எனது முக்கியமான வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு சொந்த சுகதுக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாது உன்னோடு போராடிக்கொண்டிருக்கிறேன்; உன்னோடு சரிசமமாக உட்கார்ந்து விவாதித்து உனக்கு புத்திபுகட்டுமளவுக்கு நீ சொஸ்த புத்தியுள்ளவன் அல்ல என்பதாலேயே நீ வாயை மூடு என்கிறேன்;உனக்கு எங்கள் தெய்வத்தைப் பற்றி பேச எந்த அருகதையுமில்லை;நீ ஒரு சோரம்போன பச்சை துரோகி;ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நிலைமாற்றிக்கொண்டு இங்குமங்கும் நிலையில்லாமல் திரிந்ததை ஏற்கனவே ஒப்புகொண்டு எழுதியிருக்கிறாய்;இந்நிலையில் நீ ஒருபோதும் கற்றறிந்திராத தேவ புண்ணியங்களைக் குறித்து எதையாவது பிதற்றி தமிழ் கிறிஸ்தவ இணையத்தை மாசுபடுத்தாதே;

ஆங்கிலத்தில் ஆணோடு ஆணோடு படுப்பதற்காக உபதேசிப்பவனும் பெண்ணோடு பெண் உறவு கொள்ளுவதற்காக பிரசங்கிப்பவனும் மிருகங்களைப் புணர இச்சித்து பேசுபவனும் இன்னும் பல்வேறு போதை வஸ்துக்களில் அடிமைப்பட்டவனும் இணைந்து ஸ்தாபித்த இதுபோன்ற கொள்கைகளை இனியும் தமிழ் கிறிஸ்தவத்துக்கு கடத்தி கடைவிரிக்கும் விபச்சார மாமா வேலைபார்க்கத் துணிவாயானால் உன் மீது மப்பும் மந்தாரமும் விழும்;உன் கண்கள் இருண்டு போகும்;தேவ இரகசியங்களைக் குறித்து எழுத துணிகரங் கொள்ளாதே;உனக்கு அந்த தகுதியும் ஞானமும் கிடையாது;உன் ரூமுக்குள் மாத்திரம் ஒக்காந்துகிட்டு தெருவிலே அலையற சொறி நாய்களையெல்லாம் பிடிச்சி சிறைச்சிகிட்டு இரு;

ஆனால் உலகமே பார்க்கிற தமிழ் இணையத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரியதும் விசுவாசத்தைவிட்டு தடுமாறப் பண்ணுகிறதுமான எச்சில்களை சிந்துவாயானால் நீ விரைவில் துடைத்தெறியப்படுவாய் என்பதையும் தேவனுடைய அக்கினி உன்மீது விழுந்தால் நீ மாத்திரமல்ல உன் பட்டணமே நாசமாய் போகும் என்பதையும் இறுதி எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ளுகிறேன்;நீ உபதேசம் செய்வது மாத்திரமல்ல,அதுவே சத்தியம் என்றும் மற்றதெல்லாம் புரட்டு என்றும் சொல்லுகிறாய்;அப்படி சொல்லுவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கர்த்தரே தம்முடைய வார்த்தைக்கு முத்திரையாக இருக்கிறார் எனில் உன் எழுத்துக்களுக்கு இரஸல் தானே முத்திரை..? அவனுடைய திருட்டுத் தண்ணீரைப் பருகிவிட்டு அந்தரங்கத்தில் புசித்த திருட்டு மன்னாவில் இன்பம் பெற்று உன்னை விற்றுப்போட்டது போல இன்னும் பலரையும் வஞ்சிக்க எழும்புகிறாயோ..?

உனக்கு என்ன தைரியமிருந்தால் இயேசு உயிர்த்தெழவில்லை என்று எழுதுவாய்..? யாரடா அந்த தைரியத்தைக் கொடுத்தது..? அறிவுடையவர்களுடன் மாத்திரமே நாங்கள் விவாதிக்கமுடியும்;உன்னைப் போன்ற ஞானசூன்யங்களுடன் சமமாக நின்று விவாதிக்கமுடியாது;உனக்கு சத்தியத்தில் ஏதேனும் ஐயமிருந்தால் உன்னுடைய முன்னாள் நண்பர் சுந்தர்
போல‌ எழுதுவது அடக்கத்துடன் கற்றுக்கொள்ளும் பாவனையுடன் எழுதினால் மாற்று கருத்தை எழுதுவோம்;உனக்கு சத்தியத்தை சொல்லிக்கொடுப்போம்; ஆனால் நீ ஓடிப்போன பொறம்போக்கானதால் நீ உட்கார்ந்து கேட்க மாட்டாய் என்பதும் எங்களுக்குத் தெரியும்;நீ இதுவரை எந்த சபைக்கும் சபைத் தலைவருக்கும் அடங்கியிருந்ததில்லை என்பதும் உன்னை நீயே மேய்த்துக்கொள்ளும் பன்றி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே உனக்கு மரியாதை கொடுத்து விவாதிக்க எனக்கு விருப்பமில்லை;மேலும் நீ மிருகத்தைப் போன்றவன் என்பதை உன் கொள்கையே அறிவிக்கிறதே..! மிருகங்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகிற அதிகாரத்தை ஆண்டவர் தரவில்லையே நான் என்ன செய்வேன்..?


எனது பேரன்புக்கும் மரியாதைக்குமுரிய வாசகர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்; (மேசியாவின்) எதிரிகள் தொடர்ந்து செய்துவரும் வேதப் புரட்டுகளை என்னால் சகிக்கவே முடியவில்லை;சபைத் தலைவர்களோ, இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும் என்கிறார்கள்; ஆனால் நான் அன்றாடம் சந்திக்கும் எண்ணற்ற இளைஞர்கள் இவர்களால் மாசுபட்டு மிரட்சியுடன் வருகிறார்கள்;அவர்கள் கண்களில் தெரியும் விரக்தியும் வேதனையும் ஏமாற்றமும் எந்த சபைத் தலைவருக்கும் தெரியாது;மேலும் சபைத்தலைவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் சாட்சிக்கேடான காரியங்களும் இளைஞர்களை தடுமாறப் பண்ணுகிறது; இந்த இடைவெளியினையே (மேசியாவின்) எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய இள நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள்;

எப்படியெனில் இயேசுவானவர் மாம்சத்தில் வந்து ஆவியில் உயிர்ப்பிப்பட்டார் என்பது வெளிப்படையாக விளங்கும் சத்தியமாகும்;ஒரு குழந்தை கன்னியின் வயிற்றில் புருஷ சம்பந்தமில்லாமல் கருவாகி உருவாகி பிறப்பதும் மரித்த ஒருவன் மீண்டும் உயிரோடு எழுவதும் மனுக்குலம் கண்டிராத அதிசயமாகும்;எனவே இவற்றை இன்றுவரை மனிதனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை;ஆனால் ஆவியானவர் அவரைப் பற்றிய விசுவாசங்கொண்டோருக்கு இதனை வெளிப்படுத்தி விளங்க வைத்திருக்கிறார்; அதனை ஏற்றுக்கொள்ளும் ஞான இருதயமில்லாத அறிவுஜீவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி புதுப்புது கொள்கைகளை ஸ்தாபித்தார்கள்;

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவருடைய மீட்பின் திட்டமும் மிக எளிமையானது,நேர்த்தியானது, நேர்மையானது;அதனைப் போதிக்க எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆராய்ச்சி கட்டுரைகளும் பட்டம் பதவிகளும் தேவையில்லை;ஏற்கனவே ரூபிக்கப்பட்ட ஒரு காரியத்தை சத்துரு தோண்டியெடுத்து விகர்ப்பமானவற்றை உபதேசம் -வேத ஆராய்ச்சி என்ற பெயரில் போதிப்பானானால் அவற்றை கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் பொறுத்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை; சோரம்போன அந்த நாய் இரஸலின் யெகோவாவுக்கு கவனிக்க இரஸலின் யெகோவாவுக்கு சாட்சியாக இருக்கட்டும்;யெகோவாவின் சாட்சி என்பவன் யெகோவாக் குறிதது மட்டுமே பேசவேண்டும்;கிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து பேசுவதற்கு (மேசியாவின்) எதிரியான‌ அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்;

இதனை வாசிக்கும் வாசகர்கள் இதைக் குறித்து எச்சரிப்படைந்து நாம் ஏன் இவர்களுடன் மோதிக்கொண்டே இருக்கிறோம் என்பதற்கான காரணத்தையும் அறிந்து இதுபோன்ற உபதேசங்களோடு உங்களுடைய பகுதிகளுக்கு எந்த நாயாவது வருமானால் விரட்டியடிக்குமாறும் மற்றவரையும் எச்சரிக்குமாறும் பட்சமாய் கேட்டுக்கொள்கிறேன்;சிலர் பொழுதுபோக்குக்காகவும் விளையாட்டுக்காகவும் இவர்களை ஏற்றுக்கொண்டு உபசரித்து இவர்கள் சொல்லுவதையெலலாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்;ஆனால் வேதம் தெளிவாக இவர்களைக் குறித்து எச்சரிக்கிறது,இவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்த்துதல் சொல்லுபவன் இவர்களுடைய கிரியைகளுக்கு உடன்பட்டிருக்கிறான்,அதற்கு பங்காளியாக இருக்கிறான்;ஏனெனில் இயேசுவானவர் மீண்டும் உயிர்த்தெழுவதையோ அவர் உன்னதத்துக்கு மீண்டும் உயர்த்தப்படுவதையோ ஜீரணிக்கமுடியாத (மேசியாவின்) எதிரிகள் அப்போதே அவரைக் குறித்த இதுபோன்ற பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு சீடர்களைக் குழப்பினார்கள்;அதன் காரணமாகவே 1.கொரிந்தியர்.15 எனும் அதிகாரமே பிறந்தது;எனவே கிறிஸ்துவின் அடியவர்கள் மென்மையாக இருப்பது மாத்திரமல்ல, இதுபோன்ற (மேசியாவின்) எதிரிகளை வன்மையாக எதிர்க்கவேண்டும் என்று கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard