Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "மொழிக்கு இலக்கணம் தேவையில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: "மொழிக்கு இலக்கணம் தேவையில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


பெரேயன்ஸ்:

"இயேசுவை தெய்வமாக தொழுவோர்" என்கிற புதிய மார்க்த்தை உருவாக்கி அதில் குளிர் காய்கிற கிறிஸ்து விரோதி தான் நீ!!

சில்சாமை திட்ட வேண்டும் என்பதற்காக இப்படி முட்டாள்தனமாக எதையாவது எழுதாதீங்க பெரேயன்ஸ் அவர்களே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
"மொழிக்கு இலக்கணம் தேவையில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


அண்மையில் ஒரு குறிப்பிட்ட திரியில் (மேசியாவின்) எதிரிகளில் ஒருவரான கோவை வெறியன் மிருகத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை வலியுறுத்தும் வரிகளில் மனிதனை அஃறிணைக்கு சமமாக "அவற்றுக்கு" எனும் வார்த்தையினால் குறிப்பிட்டிருந்தான்;

அதன் விவரம்.

chillsam

 
20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg
Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Online

 
Posts: 1851
Date: Thu Sep 1 16:38:39 2011

IP: 117.193.234.76

 
 
Chillsam:

//மிருகத்திலிருந்து மனிதனான பிறகு இரண்டும் ஒன்று என்று எப்படி சொல்ல முடியும்...இரண்டும் ஒன்று என்பது அவர்களின் முடிவில் தான், அவர்களின் வாழ்வில் அல்ல.. //

இங்கே வேதம் மட்டும் நசுக்கப்படவில்லை, தமிழ் இலக்கணமும் நெரிக்கப்படுகிறது; அதாவது தமிழ் இலக்கணமே மிருகத்தையும் மனிதனையும் அஃறிணை என்றும் உயர்திணை என்றும் பிரித்து பார்க்கிறது; அதன்படி மிருகத்தைக் குறிப்பிடும்போது அது- அதன்- அவற்றின் எனும் வார்த்தைகளே புழக்கத்தில் இருக்கிறது; அதேபோல மனிதனைக் குறிப்பிடும்போது அவன்- அவனுடைய- அவர்களுடைய என்றே குறிப்பிடப்படும்; இதனை ஒன்றின் பால், பலவின் பால் என்று குறிப்பிடுவர் என்று நினைக்கிறேன்; பாலினம், திணை, ஒருமை பன்மை போன்ற பல்வேறு கூறுகளில் எதிலுமே இலக்கணத்தின்படி மனிதனும் மிருகமும் சேரவே முடியாது; அதிலும் மனிதனையும் மிருகத்தையும் இணைத்து இம்மையிலோ மறுமையிலோ // அவர்களின் // என்று குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய ப்ளண்டர் (blunder) ஆகும்; இவ்வாறு எழுதுபவன் யாராக இருந்தாலும் அவன் ஒரு ஞானசூன்யமாகவே இருக்கவேண்டும்;

Chillsam:

//இரண்டும் ஒன்று என்பது அவர்களின் முடிவில் தான், அவர்களின் வாழ்வில் அல்ல..//

அடுத்ததாக வாழ்வில் அல்ல, முடிவில் எனப்படுவது; அப்படியானால் அவன் அல்லது அவற்றின் ஆதிநிலை என்னவாகும்? வாழ்வில் வெவ்வேறாக இருக்கும் நிலை முடிவில் மட்டும் ஒன்றாவது எப்படி? ஆதியில் ஒன்றாக இருந்திருந்தால் முடிவிலும் ஒன்றாக இருக்கும் என்பது நியாயமே; ஆதியில் இரண்டும் ஒன்றாக இருந்ததா? அதாவது  மிருகமும் ஆதியில் மனிதனைப் போலவே இருந்ததா? ஆதியில் ஒன்றாக இருந்ததென்றால் அதற்கான ஆதாரம் என்ன? ஆதியில் ஒன்று போல இல்லாதிருந்தால் முடிவில் மட்டும் ஒன்றுபோலானதென்ன? ஆதியிலும் முடிவிலும் ஒன்று போல இருந்து வாழ்வில் மட்டும் வேறுபடுவதென்ன? அப்படியானால் இயேசுவும் ஒரு மிருகமா? இதற்கெல்லாம் பதில் கிடைத்தால்  இவர்களுடைய தெய்வமே ஒரு மிருகம் என்பதையும் அது கள்ளதீர்க்கதரிசியின் ஆவியுடனும் வலுசர்ப்பத்தின் பெலத்துடனும் உலா வருகிறது என்பதையும்  நிரூபிக்கலாம்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

இது வேதத்தின் படி மாத்திரமல்ல, இலக்கணத்தின்படியும் பிழையானதாகும் என்பதாக நாம் குறிப்பிட்டிருந்தோம்;அதற்கு பதிலாக ஏகவசனத்தில் வழக்கம்போல ஏசிய கோவை வெறியன்...

 

lib_avtr_210.gif

 

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif
Status: Offline
Posts: 1556
Date: 20:56:20 Sep 1, 2011
  
Chillsam:

// இத்தனை பொறுமையாக என்னால் வாதிக்கமுடியாது; இன்றைக்கு ஏதோ நல்ல மூடில் இருந்ததால் இத்தனை நிதானமாக எழுதியிருக்கிறேன்; மற்றபடி இயேசுவானரை தெய்வமாகத் தொழுவதை எதிர்க்கும் எவனாக இருந்தாலும்- அவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவன் எனக்கும் எதிரிதான்,ஏனெனில் அவன் (மேசியாவின்) எதிரி..!//

உன்னை கிறிஸ்தவன் என்று உன் தளத்தில் வருவோர் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்!! அதுவும் இல்லாமல் இருந்தால் "நானும் கிறிஸ்தவன்" "நானும் கிறிஸ்தவன்" என்று தான் கத்திக்கொண்டு இருப்பாய்!!

"இயேசுவை தெய்வமாக தொழுவோர்" என்கிற புதிய மார்க்த்தை உருவாக்கி அதில் குளிர் காய்கிற கிறிஸ்து விரோதி தான் நீ!! உனக்கு வேதம் தெரியாது என்று பல முறை நீயே பதிவு செய்திருக்கிறாய்!! நீயே கிறிஸ்து விரோதி, உனக்கு மேசியாவின் Spelling தான் தெரியும், அர்த்தம் தெரியாது!! உன் குப்பையை நீயே எழுத்து என்று சொல்லிக்கொண்டிரு!!

Chillsam:

//இங்கே வேதம் மட்டும் நசுக்கப்படவில்லை, தமிழ் இலக்கணமும் நெரிக்கப்படுகிறது;//

வேதத்தை பற்றி நீ பேசாதே!! என்னமோ உன் தளத்தில் எழுதுவோர் பெரிய இல‌க்கண‌ சுத்தத்தோடு எழுதுவதாக கொக்காரிக்காதே!! நீ உன் தோல் தப்பிப்பதற்காக, ஹிந்து கடவுளை குறித்து எழுதும் போது, கை தவறி எழுதியதாக ஒப்பாரி வைத்திருக்கிறாயே!! உனக்கு அடுத்தவர்களை திருத்த யோக்கியத்தையே இல்லை!! உனக்கு தமிழ் வகுப்பு எடுக்க வேண்டுமென்றால் போய் எங்காவது தமிழ் ஆசிரியராக சேர்ந்துக்கோ, கிறிஸ்தவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாவது உண்டாகட்டும்!!

Chillsam:

//நான் பிரசங்கியின் புத்தகத்தைப் படித்து கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை; பிரசங்கி கிறித்துவின் சுவிசேஷகனும் அல்ல..!//

அதானே, பிரசங்கி தேவனின் வார்த்தையை எழுதவில்லை ஆனாலும் எப்படியோ வேதத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்று தானே உன் விசிறிகளிடம் நீ சொல்லிக்கொள்வாய்!! உனக்கு கிறிஸ்துவை தெரியாது, மூடனே!! நீ கிறிஸ்து விரோதி மட்டுமே!! உன் வேதத்தில் இன்னும் எத்துனை புத்தகங்களை நீ கிழித்திருக்கிறாயோ!!

Chillsam:

//என்று குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய ப்ளண்டர் (blunder) ஆகும்; இவ்வாறு எழுதுபவன் யாராக இருந்தாலும் அவன் ஒரு ஞானசூன்யமாகவே இருக்கவேண்டும்;//

எங்களுக்கு தேவையான தேவஞானம் இருக்கிறது, அது உனக்கு இல்லை!! நான் எழுதுவதை புரிந்துகொண்டு தானே பதில் எழுதுகிறாய்!! அப்புறம் என்ன, நான் என்ன இலக்கிய போட்டியிலா கலந்துகொண்டு இருக்கிறேன்!! நீ வேதத்தில் ஞானசூனியமாக இருப்பது உனக்கு தெரியிதோ இல்லையோ, உன் எழுத்து அதை நிரூபிக்கிறது!! போ, போய் உன் தமிழ் ஆராய்ச்சியை எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்!! வேத அறிவு இல்லாத மூடன் தமிழ் இலக்கண‌ம் நடத்துகிறாம்ப்பா!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

தற்போது பெரியவர் அன்பு அவர்களுடனான மற்றொரு வி(தண்டா)வாதத்தில் ஆங்கில இலக்கணத்தை துணைக்கு அழைத்துள்ளான்...

avatar?id=1218535&m=75&t=1301450258

 

Militant
flame.gif
Status: Offline
Posts: 656
Date: 4h, 11m ago
RE: இத்தளத்தின் மீதான அபாண்டமான குற்றச்சாட்டு
  

பெரியன்ஸ்:

//Usage of OF will not necessary bring a change to the meaning of Sentence. Preposition is a grammatical necessity.//

இவர் தமிழ் மீடியத்தில் படிக்காததால் தமிழ் தான் இவருக்குப் பிரச்சனை என்றால், ஆங்கிலமும் பிரச்சனை தான் போலும்.

Preposition இலக்கணத் தேவைக்கு மட்டுமே, அது வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றாது என எங்கு படித்தார் எனத் தெரியவில்லை.

Preposition எப்படியெல்லாம் வாக்கியத்தின் அர்த்தத்தை மாற்றுகிறது என்பதற்கு உதாரணம்:

The book ON the table; The book IN the table; The book UNDER the table; The book BEHIND the table; The book NEAR the table.

யோவான் 6:29-ல் பிரச்சனைக்குரிய வாக்கியத்தில்கூட Preposition இப்படியாக அர்த்தத்தை மாற்றக்கூடும்.

the work of God - தேவனின் கிரியை

the work for God - தேவனுக்கான கிரியை

இதற்கும் ஒரு சப்பைக்கட்டு பதிலைத்தான் பெரியன்ஸ் சொல்வார் என எதிர்பார்க்கிறேன். தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இல்லை.

யோவான் 6:29-ன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, the work - the God எனும் வார்த்தைகளுக்கு இடையே “of” என்ற Preposition-த்தான் போட வேண்டிய அவசியமில்லை, “for” என்ற Preposition-ஐயும் போடலாம். அப்படிப் போட்டால் அதன் அர்த்தம் மாறிவிடும். இதற்கு மேலாக என்ன சொன்னாலும் பெரியன்ஸ் புரியப்போவதில்லை. எனவே அவரது பலகீனமான புரிந்துகொள்தலின்படி, அவர் வசனத்தை மாற்றவில்லை, நான் தான் வசனத்தை மாற்றினேன் என்பதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். 

புரிந்துகொள்ள வேண்டிய தள அன்பர்கள் புரிந்துகொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தேவன் என்னை அறிவார்.

அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக என்ற வசனத்தின்படி பெரியன்ஸ்-ன் அபாண்டமான குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Chillsam:

இதுபோன்ற செயல் அவனுடைய முட்டாளதனத்தை மட்டுமல்ல,மோசடியையும் பறைசாற்றுவதாகவே நாம் கருதுகிறோம்; இதுபோன்ற ரெட்டைநிலை மனப்பான்மை எப்போதுமே ஆபத்து என்பதையும் இதுபோன்ற ஆட்களால் சமுதாயத்தில் வீணான குழப்பங்களே நேரிடும் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard