மக்கள் எவ்வளவு மனிதாபிமானம் இல்லாமல் இருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது! நமக்கு விவஸ்தை கிடையாது தான். ஏன் என்றால் இதையே நம்மளால் புரிந்து கொள்ள முடியவில்லை..................................
இந்த மாவத்தான் ஏற்கனவே ஒருமுறை நல்லா அரச்சிட்டீங்களே நண்பா...! புதுசா ஏதாவது சொல்லுங்களேன்.......!!!
spetersamuel wrote:பசு பால்தருவதால் தாய்க்கு சமம். தென்னை தேங்காய் தருவதால் யாருக்கு சமம்..???
எதைத்தான் தாய்க்கு ஒப்பிடுவது என்ற விவஸ்தையே நமக்குக் கிடையாது!
நாய்க்கும், ஆட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நாய் நன்றியுள்ள பிராணி. ஆடு சுவையான பிரியாணீ !!நாய் நம்மைக் கடிக்கும். நாம் ஆட்டைக் கடிப்போம்!
anc wrote:
மக்கள் எவ்வளவு மனிதாபிமானம் இல்லாமல் இருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது! நமக்கு விவஸ்தை கிடையாது தான். ஏன் என்றால் இதையே நம்மளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
'ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அக்கறையுடன் காத்துக் கொள்ள வேண்டும்' ( பழைய ஏற்பாடு - உபா 4 -15 )
மேலும், பழைய ஏற்பாடு இல் 'Tzar baaly hayyim' இது கிப்ரு மொழி வாசகம், மனிதன் பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பது இதன் மொழிபெயர்ப்பு ஆகும்.
மேற்கூறிய இரண்டு கட்டளைகளையும் சேர்த்தால் 'சைவ உணவு' என்பது ஒரு இயற்கையான முடிவு போல் வருகிறது.
பிராணிகளை நம் இஷ்டபடி எது வேண்டுமானாலும் செய்யலாம், இப்படி சொல்ல உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம். பைபிள் உபயோகபடுதிய ஹிப்ரு சொல் 'radah ' என்கிற மூலதில் இருந்து வருகிறது. 'Yirdu ' என்கிற சொலில் இருந்து எடுக்கப்பட்டது. ' பாதுகாவலனாக இருப்பது' என்கிற பொருளையும் இது தருகிறது. அதாவது நம்மை விட தாழ்வான பிறவியில் வந்துள்ள சகோதர சகோதரியான பிராணிகளை கொன்று சாப்பிடாமல் அவைகளை காக்க வேண்டும் என்று கூறுகிறது. ( ஆதியாகமம் 1 .26 )
எடுத்துகட்டாக ஒரு அரசன் தன் மகளின் மீது ஆதிக்கம் உடையவன் சொன்னால், அதற்காக அவர்களை கொல்ல வேண்டும் என்பதல்ல. ஆதியாகமம் 1 .29 இல் சைவ உணவு சிபாரிசு செய்யபடுகிறது.
பிராணிகளுக்கு ஆத்மா உண்டு என்று ஆதியாகமம் 1 .30 கூறுகிறது. ஆத்மா என்பதற்கு 'Nephesh ' சொலும், உயிருள்ள என்பதற்கு 'chayah ' என்கிற சொல்லும் தான் மானிட உடலில் இருக்கும் ஆத்மாவை சொலவும் பயன்படுத்தபடுகிறது. எனவே மனித மற்றும் பிராணிகளிடமும் ஒரே ஆத்மா உள்ளது என்பது தெரிகிறது.
ஆத்மா (உயிர்) என்பது பிராணிகளுக்கும், மனிதனுக்கும் ஒன்றுதான். பிராணிகளை கொல்லலாம் என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் மனிதர்களையும் கொல்லலாம் என்று சொல்லுவார்கள், தங்களுக்கு சாதகமான வாசகங்களை பைபிளில் இருந்தே சொல்லுவார்கள்.
பைபிளின்பழையஏர்பாடுவில் ''கொல்லாதிருப்பாயாக' என்கிறகட்டளையை, ஏசு பைபிள் இல் கூறுகிறார். இதன் அர்தம் என்னவெனில் எந்த உயிரினங்களையும் கொல்லாது நாம்பாதுகாக்க வேண்டும் என்பதாகும். நீங்கள் கூறியபடி, பார்த்தால் ஏசு 'கொலைசெய்யாதிருப்பாயாக' என்று மனிதர்களை மட்டும் குறிக்கும் 'கொலை' என்கிற சொல்லை பயன்படுதிஇருக்கவேண்டும்.
ஏசு, இருசொல்லின் வேறுபாடுகளைஅறியாமல் இருந்தாரா! கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவில்லையானால், உங்கள் அன்பு எங்கே! கிருஸ்தவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இந்த தவறை செய்கிறார்கள்.
1. உருவாக்கின தெய்வம் (சொந்த தகப்பன்) யாரென்று அறிந்து அவரில் அன்புகூராதிருத்தலே பாவங்களில் பெரிய பாவம். அதற்கு அடுத்த பாவம் அவரது சாயலில் அவருடைய சொந்த பிள்ளைகளாக உருவாக்கப்பட்ட மனிதரில் அன்புகூராதிருத்தலே. இந்த இரண்டைத்தவிர உலகில் பாவம் என்று ஒன்றுமில்லை நண்பரே..!! அவரில் அன்புகூருகிறவன் அவர் மனிதரில் அன்புகூருகிறதுபோல தானும் அன்புகூருவான்; அப்படி அன்புகூரும்போது பிறருக்கு தீங்குதரும் எதையும் செய்யமாட்டான் அவ்வளவே..!! நாவை திருப்திபடுத்த உண்பது பாவமல்ல மாறாக அடுத்தவருக்கு உணவிருக்கிறதா என எண்ணாமல் தன்னைமாத்திரம் திருப்திபடுத்த உண்பதே பாவம்.
2. மனிதனுக்கும் மிருகத்திற்கும் ஒரே ஆத்துமா இல்லை. மனிதன் தேவ சாயலாக அவருடைய ரூபத்தின்படி உருவாக்கப்பட்டவன். அவருடைய ஜீவசுவாசம் மனிதனுடைய நாசியில் நேரடியாக ஊதப்பட்டு மனிதனுடைய ஆத்துமா உருவானது. மிருகங்கள் அப்படியல்ல. வேதத்தில் மனிதனுடைய உடைத் தேவக்காக தேவனே அவனுக்காக மிருகத்தைக் கொன்று அதன் தோலால் உடை உருவாக்கினார். மாத்திரமல்ல, மனிதனின் உணவுத் தேவக்காகவும் மிருகங்களை கையளித்தார். எனவே மிருகமும் மனிதனும் ஒன்றல்ல...!!!
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் மிருகங்களுக்கு மாத்திரமல்ல, தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அறிவு உண்டு. எவ்வளவு புத்திசாலித்தனமாக பூச்சிகளையும் விலங்குகளையும் வேட்டையாடி உண்ணும் தாவரங்களும் பூமியில் உண்டு. உயிருள்ள அதற்கும் ஆத்துமா உண்டே...!! எனவே தாவரங்களையும் உண்ணாதிருப்பீர்களா...!!! உங்கள் உடலில் வியாதியைக் கொண்டுவரும் பாக்டீரியாவும் உயிரிதான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இனி வியாதிவந்தாலும் அந்த உயிரை, நீங்கள் நலமாக வாழவேண்டும் என்ற சுயநல எண்ணத்தில் கொல்லாதிருக்கவேண்டும் என தீர்மானிப்பீர்களா..???
பசு பால்தருவதால் தாய்க்கு சமம். தென்னை தேங்காய் தருவதால் யாருக்கு சமம்..???
இயேசு தாமே நேரடியாக மீன் உண்டார். பழைய ஏற்பாட்டில் தேவன் நேரடியாக எந்த எந்த மிருகங்களை உண்ணலாம் எப்படி உண்ணலாம் என தெளிவாக நேரடியாக சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவர்களுக்கு அது போதும் நண்பரே! சும்மா சுற்றிவளைக்கவேண்டாமே..!!!
arul wrote:
சகோதரரே! நீங்கள் கூறியது உண்மைதான். ஏசு பைபிளில் மாமிசம் சாப்பிட்டார். வேறு உணவு இல்லாத போது, பட்டினிகிடப்பதை தவிர்க்க மாமிசம் சாப்பிடலாம், அது வேறு, ஆனால் நாவை திருப்தி படுத்தா சாப்பிடுவது பாவம். உணவுக்காக ஒரு உயிரினம் மற்றொரு உயிருக்கு உணவாகிறது என்பது உண்மை, ஆனால், உணவுக்காக ஒருவன் தன் தாயை கொல்வதில்லை.
மனிதனுக்கும், மிருகத்திற்கும் ஒரே ஆத்மா ( உயிர் ) உள்ளது என்பதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா உயிருக்கும் ஆத்மா உள்ளது.
நம் உடல் நாம் அணியும் உடை போலது, ஒவ்வருவரும் ஒரு உடை உள்ளது. ஒருவருக்கு கருப்பு, வேறு ஒருவருக்கு சிகப்பு, ஆனால், உடைக்குள் நீங்களும், நானும் உயிர்கள். அது போலவே, வெவ்வேறான உயிர் வகைகளின் உடல்கள் வெவ்வேறு வகையான உடைகளை போண்றது
'கொல்லாதிருப்பாயாக ' பைபிள்கட்டளை - PART-II
பைபிளின்
பழையஏர்பாடுவில் ''கொல்லாதிருப்பாயாக' என்கிறகட்டளையை, ஏசு பைபிள் இல் கூறுகிறார். இதன்அர்தம்என்னவெனில்எந்தஉயிரினங்களையும்கொல்லாதுநாம்பாதுகாக்கவேண்டும்என்பதாகும். ஆனால்தமிழ்பைபிளில் 'கொலைசெய்யாதிருப்பயாக' என்றுதவறுதலாகஇருகிறது. இரண்டுசொல்லுக்கும்வேறுபாடுஇருக்கிறது. கொலைஎன்பதுமனிதர்களைகுறிப்பது. கொல்வதுஎன்பதுஎல்லாஉயிரினங்களையும்குறிப்பது. ஏசு மனிதர்களைமட்டும்கொல்லாமல்இருக்கஅவர்ஏன் 'கொலை' என்றுகுறிக்காமல் 'கொல்லாதிருப்பாயாக' கூறுகிறார். ஏசு, இருசொல்லின் வேறுபாடுகளைஅறியாமல் இருந்தாரா! கடவுளின்கட்டளையைகடைபிடிக்கவில்லையானால், உங்கள்அன்புஎங்கே! கிருஸ்தவர்கள்மட்டுமல்ல, ஹிந்துக்களும், முஸ்லிம்களும்இந்ததவறைசெய்கிறார்கள். ஆனால்கடவுளுக்குகீழ்படிவதில்லை.
! நீங்கள் கூறியது உண்மை தான். ஏசு பைபிளில் மாமிசம் சாப்பிட்டார். வேறு உணவு இல்லாத போது, பட்டினி கிடப்பதை தவிர்க்க மாமிசம் சாப்பிடலாம், அதுவேறு, ஆனால் நாவை திருப்திபடுத்த சாப்பிடுவது பாவம். உணவுக்காக ஒரு உயிரினம் மற்றொரு உயிருக்கு உணவாகிறது என்பது உண்மை, ஆனால், உணவுக்காக ஒருவன் தன் தாயை கொல்வதில்லை.
மனிதனுக்கும், மிருகத்திற்கும் ஒரே ஆத்மா ( உயிர் ) உள்ளது என்பதை ஒருவன் புரிந்து கொள்ளவேண்டும். எல்லா உயிருக்கும் ஆத்மா உள்ளது. நம் உடல் நாம் அணியும் உடை போலது, ஒவ்வருவரும் ஒரு உடை உள்ளது. ஒருவருக்கு கருப்பு, வேறுஒருவருக்கு சிகப்பு, ஆனால், உடைக்குள் நீங்களும், நானும் உயிர்கள். அதுபோலவே, வெவ்வேறான உயிர்வகைகளின் உடல்கள் வெவ்வேறு வகையான உடைகளை போண்றது
'கொல்லாதிருப்பாயாக
' பைபிள்கட்டளை - PART-ஈ
பைபிளின்பழையஏர்பாடுவில் ''கொல்லாதிருப்பாயாக' என்கிறகட்டளையை, ஏசு பைபிள் இல் கூறுகிறார். இதன்அர்தம்என்னவெனில்எந்தஉயிரினங்களையும்கொல்லாதுநாம்பாதுகாக்கவேண்டும்என்பதாகும். ஆனால்தமிழ்பைபிளில் 'கொலைசெய்யாதிருப்பயாக' என்றுதவறுதலாகஇருகிறது. இரண்டுசொல்லுக்கும்வேறுபாடுஇருக்கிறது. கொலைஎன்பதுமனிதர்களைகுறிப்பது. கொல்வதுஎன்பதுஎல்லாஉயிரினங்களையும்குறிப்பது. ஏசு மனிதர்களைமட்டும்கொல்லாமல்இருக்கஅவர்ஏன் 'கொலை' என்றுகுறிக்காமல் 'கொல்லாதிருப்பாயாக' கூறுகிறார். ஏசு, இருசொல்லின் வேறுபாடுகளைஅறியாமல் இருந்தாரா! கடவுளின்கட்டளையைகடைபிடிக்கவில்லையானால், உங்கள்அன்புஎங்கே! கிருஸ்தவர்கள்மட்டுமல்ல, ஹிந்துக்களும், முஸ்லிம்களும்இந்ததவறைசெய்கிறார்கள். ஆனால்கடவுளுக்குகீழ்படிவதில்லை.
இயேசு தாமே நேரடியாக மீன் உண்டார். பழைய ஏற்பாட்டில் தேவன் நேரடியாக எந்த எந்த மிருகங்களை உண்ணலாம் எப்படி உண்ணலாம் என தெளிவாக நேரடியாக சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவர்களுக்கு அது போதும் நண்பரே! சும்மா சுற்றிவளைக்கவேண்டாமே..!!!
'ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அக்கறையுடன் காத்துக் கொள்ள வேண்டும்' ( பழைய ஏற்பாடு - உபா 4 -15 ) சொல்லுகிறது. சைவ உணவுக்கு தரும் ஒப்புதலாக இதை எடுக்கலாம். இதற்கு 'Journal of American Medical Association, The American journal of Clinical Nutrition, The borden review of Nutrition research' முதலிய நூல்கள் ஆதாரமாகும்.
மேலும், பழைய ஏற்பாடு இல் 'Tzar baaly hayyim' இது கிப்ரு மொழி வாசகம், மனிதன் பிராணிகளிடம் அன்பாக இருக்கவேண்டும் என்பது இதன் மொழிபெயர்ப்பு ஆகும்.
மேற்கூறிய இரண்டு கட்டளைகளையும் சேர்த்தால் 'சைவ உணவு' என்பது ஒரு இயற்கையான முடிவு போல் வருகிறது.
செயின்ட் பிரான்சிஸ் என்பவர் பிராணிகளை பாதுகாக்கும் துறவி எனலாம். இயேசு 'அமைதியின் இளவரசன்' என்று அறியபடுவேய்மானால் அகஸ்டாஸ் பிரான்சிஸ் கிறிஸ்தவ மதமும் உண்மையானது. ஒருவன் தன்னை விட உடல் வலுவில்லாத உயிர்களுக்கு இரக்கம் காட்டத்த நிலையில் தனக்கு மட்டும் கடவுள் இரக்கம் காட்ட வேண்டும் என்று எவ்வாறு கேட்க முடியும். .
பிராணிகளை கொல்வதற்கு பின்வரும் மத நியாங்களை கிருஸ்தவர்கள் முன்வைகிறார்கள்; அவை
1 பிராணிகள் நமக்காக படைக்கப்பட்டவை. அவைகளை நாம் நம் இஷ்டபடி செய்யலாம்
2 அவை பொது அறிவு இல்லாதவகையாக இருப்பதால், ஆத்மா கிடையாது.
3 .வலியை உணர முடியாதவை
1 பிராணிகளை நம் இஷ்டபடி எது வேண்டுமானாலும் செய்யலாம், இப்படி சொல்ல உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம். பைபிள் உபயோகபடுதிய ஹிப்ரு சொல் 'radah ' என்கிற மூலதில் இருந்து வருகிறது. 'Yirdu ' என்கிற சொலில் இருந்து எடுக்கப்பட்டது. ' பாதுகாவலனாக இருப்பது' என்கிற பொருளையும் இது தருகிறது. அதாவது நம்மை விட தாழ்வான பிறவியில் வந்துள்ள சகோதர சகோதரியான பிராணிகளை கொன்று சாப்பிடாமல் அவைகளை காக்க வேண்டும் என்று கூறுகிறது. ( ஆதியாகமம் 1 .26 )
எடுத்துகட்டாக ஒரு அரசன் தன் மகளின் மீது ஆதிக்கம் உடையவன் சொன்னால், அதற்காக அவர்களை கொல்ல வேண்டும் என்பதல்ல. ஆதியாகமம் 1 .29 இல் சைவ உணவு சிபாரிசு செய்யபடுகிறது.
2 பிராணிகளுக்கு ஆத்மா உண்டு என்று ஆதியாகமம் 1 .30 கூறுகிறது. ஆத்மா என்பதற்கு 'Nephesh ' சொலும், உயிருள்ள என்பதற்கு 'chayah ' என்கிற சொல்லும் தான் மானிட உடலில் இருக்கும் ஆத்மாவை சொலவும் பயன்படுத்தபடுகிறது. எனவே மனித மற்றும் பிராணிகளிடமும் ஒரே ஆத்மா உள்ளது என்பது தெரிகிறது.
3 எனவே மனிதன் மற்றும் பிராணிகள் இருவருக்குமே வலியை உணரும் தன்மை இதன் மூலம் தெரிகிறது.
கரேஷ்ச நாட்டு துறவி 'பிராணிகளை மகளிடமிருந்து காப்பாற்றினர். முற்காலத்தில் செல்டிக் துறவிகள் கூட பிராணிகளிடம் இரக்கம் காட்டினர். 5 மற்றும் 6 நூறாண்டில் வாழ்த்த வேல்ஸ், கார்ன்வால், இயர்லந்தை சேர்ந்த பிரிட்டானி ஆகிய துறவிகள் பிராணிகளை பாதுகாப்பதிலும், அதன் நோய்களை குணபடுதுவதிலும் மிகவும் அக்கறை கட்டிய மிக உயர்தா கிறிஸ்தவ துறவிகள் இருந்தார்கள்.