இந்த ஒரே பதிவை மூன்று முறை பதித்திருக்கிறீர்கள்,அருள்..! உங்களுக்கு பதிவிடுவதிலும் கருத்து பரிமாறுவதிலும் இன்னும் அனுபவம் தேவை என்று தோன்றுகிறது; எனவே நிதானமாக முன்னேறுங்கள்;உங்களுடைய எந்தவொரு கேள்விக்கும் இங்கே பதில் நிச்சயமாகவே அளிக்கப்படும்;ஆனால் அந்த கேள்விகள் அறிவுபூர்வமானதாக இருத்தல் வேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
'இயேசு கடவுளின் ஒரே திருக்குமரன்' என்று தவறுதலாக கூறுகிறது. ஆனால் பைபிள் 'என்னை வரவேற்பவர்கள் எந்தனை பேரோ அவர்கள் எல்லாம் கடவுளின் திருக்குமரன் ஆவதற்கான அதிகாரத்தை நான் வழங்குகிறேன்' (யோவான் 11 -12 ). கூறுகிறது.
நமோ பல குழந்தைகளை பெற முடியும் போது, கடவுளால் முடியாத! கடவுள் என்ன மலட!
நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று புரிந்து கொள்ளாதபோதுதான் இந்த கஷ்டம். இயேசு நல்ல திருக்குமரன். ஆனால் நாமோ அவரை போல் ஆகவேண்டும். அப்போது நாமும் கடவுளின் குழந்தைகளில் ஒருவராக கனகிடபடுவோம்.
'மேல்லுலகில் கடவுள் நல்லவராக இருப்பதுபோல், நீயும் நல்லவராக இரு' (மத்தேயு 5 -48 ). என்று இயேசு கூறுகிறார். பின்பு 'ஒரே திருக்குமரன்' எதில் 'ஒரே' என்கிற வார்த்தை சரிஇல்லை. பழைய ஏற்பாடு படிதால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் அனைவரும் உண்டாக்கப்பட்ட குழந்தைகள் என அழைக்கப்பட்டனர் என காணலாம். 'உண்டாக்கப்பட்ட ஒரே' என்பது சர்ச் கொள்கைதான்.