Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவாளுக்கு யாராவது பதிலளியுங்கோ


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: இவாளுக்கு யாராவது பதிலளியுங்கோ
Permalink  
 


eloi4u wrote:
spetersamuel wrote:

கண்ணகியையே தெய்வமாக்கியவர்கள் மரணமடைந்த எந்த பெரியமனிதர்களையும், சமுதாயக் காவலர்களையும் தெய்வமாக்கிவிடுவார்கள். அதுபோல இதுவும் இருக்கலாம்.  


 கண்ணகி வாழ்ந்தவரில்லை காப்பியத்தின் நாயகி


 சேர, சோழ, பாண்டிய வரலாற்றில் கண்ணகிக்கும் இடமுண்டு. வாழ்ந்தவரில்லை என ஒதுக்கிவிடமுடியாது...!!!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

spetersamuel wrote:

கண்ணகியையே தெய்வமாக்கியவர்கள் மரணமடைந்த எந்த பெரியமனிதர்களையும், சமுதாயக் காவலர்களையும் தெய்வமாக்கிவிடுவார்கள். அதுபோல இதுவும் இருக்கலாம்.  


 கண்ணகி வாழ்ந்தவரில்லை காப்பியத்தின் நாயகி



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

eloi4u wrote:

மொத்தத்தில் நம்மூர் மாரியாத்தா காளியாத்தா போன்ற பெண்பால் தெய்வங்கள் யேசபேலே, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,.


 

இந்துமதத்தின் பெரும்பாலான தெய்வங்கள் பூமியில் வாழ்ந்த மனிதர்களே..! கண்ணகியையே தெய்வமாக்கியவர்கள் மரணமடைந்த எந்த பெரியமனிதர்களையும், சமுதாயக் காவலர்களையும் தெய்வமாக்கிவிடுவார்கள். அதுபோல இதுவும் இருக்கலாம்.  



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

eloi4u wrote:

மொத்தத்தில் நம்மூர் மாரியாத்தா காளியாத்தா போன்ற பெண்பால் தெய்வங்கள் யேசபேலே, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,.


”தந்தை, தாய், மகன் கடவுள் கொள்கை சைவம் என்றும் (சிவம் = அன்பு; சத்தி = வல்லமை; குமரன் = குமாரன்), தந்தை, தந்தை, மகன் கடவுள் கொள்கை வைணவம் என்றும் அழைக்கப்பட்டது. 

இங்கே பரிசுத்தாவியானவரை தாயாக உருவகித்து சைவம் உருவானது; பரிசுத்தாவியின் பலம் உன்மேல் நிழலிடும் என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டு அவரை ஆணாக உருவகப்படுத்தி வைணவம் உருவானது.” Ref: ஹிந்துத்வாவிலிருந்து விடுதலை

இதில் பரிசுத்தாவியானவரை தாயாக பாவித்து வான் மழையாகிய அம்மா என அழைத்து அதுவே மருவி (வட்டார வழக்கில்) மாரியாத்தா ஆகியிருக்கலாம். 

கான்ஸ்டண்டைன் காலத்திற்குப் பின் நமது பகுதிக்கு வருகை தந்த யார்மூலமாவது மரியாளைத் தொழும் வழக்கமும் பரவி, mary ஆத்தா என அழைக்க ஆரம்பித்திருக்கலாம். 

எப்படியாயினும் உண்மையாய் ஆண்டவரை ஆராதிக்கும் பழக்கம் காலப்போக்கில் மருவி தேய்ந்துதான் பலவிதமான ஆராதனைப் பழக்கங்களாகவும் விக்கிரக ஆராதனையாகவும் மாறியிருக்கிறது என்பதை ஒருவரும் மறக்கவேண்டாம். 

இப்போது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்னபாடுபடுகிறது என்பது நம்முடைய காலத்திலே கண்கூடாக காண்கிறோமே!. பரிசுத்தாவியானவர் இறங்கிவரும்போது பலமிழந்து கீழே விழுவது, போதையில் இருப்பவர்களைப் போல சிரித்துக்கொண்டே இருப்பது, சுயநினைவிழந்துபோவது மற்றும் பரலோக காட்சிகளை (பரலோகத்தில் கட்டிடங்கள், பரலோகத்துக்கு பக்கத்தில் நரகம்) காண்பது இப்படி இன்று அபிஷேகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவை தொழாத கிறிஸ்தவம், நித்திய நரகத்திற்கு பின் மறுபிறவி என சாதிக்கும் கிறிஸ்தவம் என்று என்னென்னவோ குழப்பங்கள். ஆண்டவர் சீக்கிரம் வரவில்லையெனில் அடுத்த தலைமுறைகளில் வேறொரு மார்க்கம் முளைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

அங்கு மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் நுழைவான், இங்கு பிரதான பூசாரி நுழைகிறான், ஆசரிப்பு கூடாரத்தில் தீட்டுள்ளவன் நுழைய அனுமதி இல்லை அங்கு, இங்கு இன்றும் கூட தீண்டத்தகாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை, அங்கு மனிதனுடைய பாவத்திற்கு பதிலாக பலி செலுத்தப்பட்டு ஆசாரியனும் பலி கொண்டுவந்தவனும் புஷித்தார்கள், இங்கே புத்த மதத்திலிருந்து பெறப்பட்ட புலால் உண்ணாமை கொள்கையால் சிதைக்கப்பட்ட கொள்கையால் ஆசாரியன் புலால் உண்ணாமல் பலி கொண்டுவந்தவர்கள் அதை உண்கிறார்கள், சில கிராமப் புற பூஜாசாரிகள் மாமிசத்தையும் இரத்தத்தையும் பச்சையாகவே உண்கிறார்கள்,

 

ஒரு மனிதன் உண்மையான இந்துவாக இருந்தால், அவன் சிதைக்கப்படாத இந்துத்துவ சித்தாந்தங்களை வேதத்தில் பஞ்சாகமத்தில் அறிந்து கொள்ள முடியும், அதன் நிறைவேற்றமே இயேசு கிறிஸ்து என்பதை புதிய ஏற்பாட்டைப் படித்து புரிந்து கொள்ள முடியும்,.



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

பொதுவாக பார்பனர்களால் பரப்பப்பட்ட இந்து மதமானது பழைய உடன்படிக்கைக் காலத்து லேவியர்களின் முறைமையிலானது, கருவறை=மகாபரிசுத்த ஸ்தலம், லேவியர்=பிராமணர், கருவறைக்குள் செல்பவர்கள் ஆட்டும் மணியானது, ஆசாரியனுடைய உடையில் பொருத்தப்பட்டிருக்கும் மணியையும் குறிக்கிறது,

 

தீமையை வேரருக்க கடவுள் மனிதனாகப் பிறப்பார் அதுவே அவதாரம் எனப்படும் என்ற நம்பிக்கை மேசியாவைப் பற்றியது   ஆகும், மொத்தத்தில் ஆரியர்களின் மதம் என்பது சிதைக்கப்பட்ட இஸ்ரேலியர்களோடு செய்யப்பட்ட தேவனுடைய உடன்படிக்கையாகும்,



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

eloi4u wrote:

மொத்தத்தில் நம்மூர் மாரியாத்தா காளியாத்தா போன்ற பெண்பால் தெய்வங்கள் யேசபேலே, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,.


 

நீங்க சொல்வது தப்பா இருக்குமா சகோ.ராஜ்குமார்!. You are perfectly correct!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

மாரியாத்தா போன்றவர்கள வேதத்திலேயே சொல்லப்பட்டு இருக்கிறார்கள், அவர்கள் முதலாவது  தண்ணீர்களோடு தொடர்புடையவர்கள், கண‌வனற்றவர்கள், பாபிலோனைப் போல வேசித்தனத்திற்கும் விபச்சாரத்துக்கும் பெயர் பெற்றவர்கள். அதிகாரம் செய்பவர்கள் ஆவர், அவைகள் யேசபேல் என்று அழைக்கப்படுகின்றன,

 

மாரி என்றால் மழை, அதாவது தண்ணீர், தண்ணீர் மேல் அமர்ந்திருக்கும் மகா வேசி(வெளி 17:15), மாரியம்மன் கோவிலிலும் தண்ணீரே பிரதானமாக கொள்ளப்படுகிறது, 

 

அடுத்து மாரியாத்தாளுக்கு கண‌வன் இல்லை வருடா வருடம் ஒவ்வொரு பாலை மரமாகிய கம்பமே அதற்கு கணவன், மாத்திரமல்ல அது அமைந்திருக்கும் பகுதியில் அதன் அதிகாரம் அதிகமாக இருக்கும், அந்த அதிகாரம் யேசபேலைப் போல ஒரு மாய்மாலமே

 

மொத்தத்தில் நம்மூர் மாரியாத்தா காளியாத்தா போன்ற பெண்பால் தெய்வங்கள் யேசபேலே, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,.



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இப்படி மாரியாத்தா, காளியாத்தாவுக்கெல்லாம் ஆவிக்குரிய அர்த்தம் சொல்றீங்களே! இது அடுக்குமா??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

ஈஸ்வரன் = இயேசுவரன் = இயேசு வரமானவர்  = இயேசு அபிஷேகிக்கப்பட்டவர் = இயேசு கிறிஸ்து



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தோமா வழிவந்த கிறிஸ்தவமும் அவர்களோடு வந்த யூதர் முறைமைகளுமே (தீண்டாமை உட்பட) இன்றைய ஹிந்துமதமாக உருமாறியுள்ளது..!(R.C. யும் இதற்கொரு உதாரணம்)

  • கணபதி என்ற பெயருக்கு கணம் = சேனை; பதி = தலைவர் = கர்த்தர் (ஒவ்வொரு கடவுள் பெயர்களையும் இப்படி அர்த்தப்படுத்தமுடியும்)
  • மாரியாத்தா அருள் வந்து அருள்வாக்கு சொல்கிறது : மாரி = மழை (பரிசுத்தாவியின் பின்மாரி); அருள் = கிருபை; அருள்வாக்கு = தீர்க்கதரிசனம்
  • சக்தி = வல்லமை = வல்லமையின் ஆவியானவர்
  • குமாரயேல் முருகன் = அழகான தேவகுமாரன்; காவடி = காவுதடி = பலி கம்பு (அழகிய தேவகுமாரன் பலிதடியை தோளில் சுமந்து உடலெல்லாம் கிழிக்கப்பட்டு மலைமேல் ஏறியதை நினைவுபடுத்துவது தான் அலகு குத்தி காவடி எடுப்பது)
  •  பெரும்பாலான சித்தர்கள் கிறிஸ்தவர்களே.! திருக்குறளுக்கு சரியாக உரையெழுதினால் முழுவதும் வேதவசனங்களே (எளிமையாய் புரிவது வான்மழை = பரிசுத்தாவியானவர்)

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை

இந்த குறளில் துப்பார்க்கு = பெற்றுக்கொள்பவர்களுக்கு (நுகர்வோருக்கு)

துப்பாய = ஜீவத்தண்ணீராய் (தாகம் தீர்ப்பதுவுமாய்) (நுகர்பொருளாய்)

துப்பாக்கி = அவர்களை தூய்மையாக்கி (துப்புரவாக்கி)

துப்பார்க்கு = தூய்மையாக்கப்பட்டவர்களுக்கு

துப்பாயதூஉம் = தூய்மையானவராய் அவர்களுக்குள் வாழ்கிறார் (இனி நானல்ல அவரே) இது ஒரு உதாரணம் மட்டுமே - ஒருபானை சோற்றில் ஒருசோறு

  • இந்திய மொழிகளுக்கும் எபிரேயத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதற்கு உதாரணம் - கொல்கோதா = கொல்லும் களம் = கபாலஸ்தலம்
  • கபாலீஸ்வரன் = கபாலஸ்தலத்தில் வரமாய் வந்த இயேசு கபால இயேசு வரன்

இவைகளைக்குறித்து எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் நேரமின்மையால் இப்போதைக்கு முடிக்கிறேன்; தவறிருந்தால் தயவுகூர்ந்து சொல்லுங்கள், நம்முடைய அறிவு குறைவுள்ளதல்லவா...!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Magpea wrote:

If any follows Christianity, they he will fail utterly; but if anyone follows Christ then He will never fail, as Christ never fails..


 ஆர்வத்தைத் தூண்டும் நல்லதொரு பதிவுடன் யௌவன ஜனம் வட்டத்தில் இணைந்துள்ள நண்பரை வரவேற்கிறோம்;தங்களைக் குறித்த சிறு அறிமுகத்துடன் நண்பர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்; தங்கள் கட்டுரையை முழுவதும் படிக்கவில்லையானாலும் ஓரளவுக்கு  கிரகித்துக்கொண்டேன்; மேற்கோள் காட்டப்பட்டுள்ள முத்தாய்ப்பான வரிகள் முத்துக்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

I would like to share the history of Hindus in India and it's relation with Christ and Christianity.

The origin of Hindus starts with Aryans who came to Valley of Indus from the central part of Asia, through the "Bolen" and "Khyber" passes and settled in the banks of Indus river.. The Indus valley civilization. The central part of Asia is Babylon and the "passes" exists till date in Afghanistan. Their migration perhaps happened after God disbursed people from the "Tower of Babel". When they came they were the people who wrote the 4vedas and divided the people into 4 caste.

Unlike many people believe that the 4 castes came from Bramha the God of creation according to the Hindu mythology, it is not so. Caste system was based on the nature of work which they did and nothing else. 
BRAMINS- the people who are dedicated to serve God; whose job was to pray to God for the good of other people; to offer sacrifices for people.
 VAISIYAS- the people who were traders/ businessmen; who had to bring money to help their people live - longterm 
SUTHRAS - the people who were doing normal, regular work like Agriculture, Goldsmith, blacksmith, Dhobi, etc; whose job was to help in the daily living of the people.
SATHRIYAS- these are the people who served the congregation, the soldiers and King; their job was to protect the congregation.
(later people divided themselves into sub castes, which is not recorded in the religious books.)

Initially Bramins had the command over the congregation, until there was foreign invasion, when the Sathriyas-Kings & soldiers took over the rule to protect the congregation/people.

If you look at the style of their living, it us very much similar to the Israelites when lived in tents. Even the Vedas talk about the creation, the Destruction of all living beings through the great flood and the coming Messiah for the remission of Sins. It gives a very clear description of the Isaiah's Prophecy of Virgin birth, dying on a piece of wood (cross), the remission of sins and also about the judgement. Jesus is called as Prajapathi.. A representative Man to be offered as sacrifice for the remission if Sins.

The way an Hindu temple is built is as per the instructions of God, which is similar to the Temple built by Solomn. If you go into any Hindu temple the first thing that comes up is the Altar( Bali Pedam), then the outer court (pragaram), the inner court (utpragaram), and the Holy of Holies(Moolastanam). The people allowed into the different places is also similar. Only The High Priest was allowed into the Moolastanam, which later changed; every priest can go in these days. The Suthras and vysias were not allowed after the pragharam(outer court), which was followed in many temples until few years ago. Sathriyas were allowed so that they can get the blessings of God to protect everyone.

In the ancient days sacrifice was offered in the similar pattern which was instructed by Moses. At one point of time when people felt that killing animal is cruel, the sacrifice and offering of animals was changed into veg food. Till date, the daily offering is made in the similar manner in all most all temples as how it is written. The lamp is not to be put off, the daily offering will have to be eaten by the priest (archagar) who makes the pooja along with his family.  Many other things are similar to the Instructions given by Moses. 

Ramayana and Mahabharata or Ithigasam, meaning stories. Geetha is not the official book of Hindus it is just part of Mahabharata. Ramayana was written to tells about a man who lived righteous life and encourage people to live like that. (but there are flaws on the hero's life). Mahabharata tells about how truth wins over at last. It propagates "end justifies means", which is followed widely today across the globe.

The name Hindu was given by the Britishers. People of Hindustan were called as Hindus. It is Industan; from which India also came. People living on the banks of river Indus, who were none other than Aryans. Aryans had spread widely into Bharath, the land which was named after a King called Bharath an Aryan King.

Many high profile Bramins have deliberately hid the truth about their origin from Aryans and the scriptures about Jesus just for the fear of loosing their status in the society. In fact many bramins doesn't even know their 4vedas. Vedas are supported by Upanishads, which also records about Jesus' life. All other books are just written in between just to uphold their name in the congregation. 

'm not telling stories, any one who would like to get more info about the relation between Vedas and Jesus can contact the Bible Society of India, which published an article on the same about 10yrs ago. The Hindutva groups made sure that it did not go on circulation for long. 

Even before reading that, I knew the origin coz I was brought up in a staunch Hindu family and learnt many things at home. I accepted Christ about 9yrs ago as he spoke to me directly, without any human interventions.  If any one studies the Indus valley civilization it is much more clear, which I studied even in school.

Now coming to the allegations on Christianity and Bible.. 

Yes it is true there has been many wars that has taken place in the name of religion. We know that Bible is not a single book. Bible is derived from a Latin word called Biblia, meaning The books or Collection of the books. The original Jewish law is called as Torah- God's written Word.

But Bible is not the works of human hands it is the work if the Holy Spirit, else it wouldn't have survived so long.. Though it has gone through many translations and many updations, yet it the living Word.. John 1:1-3.

There are many religions which had under went so much of troubles including Christianity. But only Christianity and Islam is growing because Christianity has Truth and life in it.. And on the other hand The Enemy is preparing his people to fight against Christ and his Chosen generation through defiled truth. In a few years from now, there will be only two religion.. The one who accepts Christ and is on His disciples. The other who will not accept Christ and will gather against the Chosen ones.. 

In the earlier centuries, whenever Christianity went under persecutions, when the people of God sat on the feet the Lord and waited for Him to act, there has been great and mighty things have happened.. Acts of the Apostles... But when people tried to defend their religion on their own strengths, they made themselves and Christ a laughing stock.. 

I wish and pray that everyone should know the Truth and the truth shall set them free.. 

If any follows Christianity, they he will fail utterly, but if anyone follows Christ then He will never fail, as Christ never fails..


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

YES,ஆமா, ஆமான்ணா, ஆமாங், சர்தாங்க, 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

கிறிஸ்தவம் இவாளை மாதிரி ஆட்களால அரைகுறை வாதங்களோடு தாக்கப்படும் போது நாமும் நாம் அறிந்தவற்றை முன்னெடுத்து வைக்கணும். எதிர்கருத்து மட்டும் இணைய உலகில் இல்லை என்றால் எல்லாரும் இதை ஏற்றுக்கொள்வதற்கு சமமாயிடும்.


 அத தானுங்... நானும் ரெம்ப நாளா சொல்லிண்டிருக்கேனுங்... ஆமா...ஆமா...ஆமா...ஆமாவா...இல்லியா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நானும் அவரை எதிர்பார்க்கிறேன், இது எல்லாம் ஏன்ன்னு நினைக்காம கொஞ்சம் தள நண்பர்கள் இதில் ஆர்வம் காட்டலாம். ஏன்னா அவா இதை அவாளோட பிரைவேட் சர்க்குலேஷன் மேகசின்ல போட்டு இருந்தான்னா நாம கவலைப்பட தேவையில்லை ஆனால் பாருங்கோ இன்டர்னெட் ஒரு மாஸ் மீடியா மாதிரி ஆயிடுத்து. அதுவும் ஓபன் ஆக்செஸ்ல போட்டான்னா நமக்கு அவாளோட கருத்துக்களுக்கு மறுப்பு போட எல்லா உரிமையும் உள்ளது. கிறிஸ்தவம் இவாளை மாதிரி ஆட்களால அரைகுறை வாதங்களோடு தாக்கப்படும் போது நாமும் நாம் அறிந்தவற்றை முன்னெடுத்து வைக்கணும். எதிர்கருத்து மட்டும் இணைய உலகில் இல்லை என்றால் எல்லாரும் இதை ஏற்றுக்கொள்வதற்கு சமமாயிடும்.

கத்திரிக்கா முத்தி கடைக்கு வந்துடுத்துன்னா, கொஞ்சம் சமைச்சு பாத்து முத்தலா, வத்தலா தொத்தலான்னு சொல்லுங்கோண்ணா.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

கிறிஸ்தவர்களில் பலர் உள்குத்துவேலையில் பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்க அங்கே அவாள் வெளிக்குத்தில் வெளுத்துண்டிருக்கா. அவ்வப்போது நாம் வெளியில் உள்ளவா நம்மை பத்தி என்ன சொல்றான்னும் பாக்கவேண்டியிருக்கு, எப்படிதான் முடியுதோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவா அலேக்கா ஸ்கோர் பண்ணிடுறா. நம்மவா கொஞ்சம் அவ்வப்போது குசலம் விசாரித்தது போக கொஞ்சம் இது போன்ற விஷமத்தனங்களுக்கு பதில் எழுதினால் ஷேமமா போயிடும். இவாளுக்கெல்லாம் ஏங்காணும் பதில் சொல்லிண்டு என ஒரு சிலர் சொல்வதும் கேக்குது ஆனா பாருங்கோ, இந்த இன்டர் நெட் யுகத்தில் வைக்கப்படுற கருத்துக்களுக்கு நாமளும் பதில் சொன்னாதான் நல்லது.
கொஞ்சம் சர்ப்பம் போல கொஸ்டின் கேப்பவாளாகவும் (வினாவுள்ளவர்களாகவும்) இருப்போமே. இவாளுக்கு யாராவது பதிலளியுங்கோ நானும் சமயம் வாய்க்கும்போது எழுதறேன்.


 பகிர்வுக்கும் உணர்வுக்கும் நன்றி நண்பரே;ரொம்ப நாளாக ஓய்விலிருக்கும் அருமை நண்பர் அசோக்குமார் கணேசன் நல்லதொரு டாபிக் கிடைத்திருக்கிறது;அவர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக வெளுத்துவாங்குவார் என்பதால் அவருடைய வரவை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//The Church supported the view that earth was the centre of universe. The Sun and the planets revolved around it. This was contained in a book Almagest collected by Ptolemy in 2nd century CE.//

It was the Church that supported as you said so, not the Bible. Even Hinduism says that during the Eclipse the moon and the sun are eaten by mystical animals in the sky. The Bible, especially the book of Job has many scientific truths and one has to read it in an unbiased notion to understand them. This arguement is malicious.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//Virgin birth

It must be remembered that the new Testament in English is a result of compilation and translations from old languages e.g. Greek, Aramaik, Hebrew etc. spanning several centuries.

The doctrine of virgin birth owes its origin to a mistake by a translator. In the Old Testament Issaiah 7:14 the Prophet Issaiah says to King Ahaz of Judah “Behold, ha’almah shall conceive and bear a son...”. In the New Testament Gospel of Matthew this prophesy is told thus “Behold, a virgin shall be with child and shall bring forth a son.” The Hebrew word almah (Old Testament) was translated in New Testament as partheos, which means virgin. The correct expression for almah would have been “young woman”. It has no relation to virginity.//


What do you mean by "would have been?" A woman getting married and getting pregnant is quite an ordinary affair which doesn't need any prophetic forecast. The crux of the matter is God being man, not of normal human relations. Even mahabharatha says that kunti got sons by chanting mantras to different Gods. Those pandavas eventhough were sons of Pandu were born like a mystical conception.
The same logic holds good in this case, if you believe in the birth of Pandavas by chanting a mantra, then you are also bound to believe in the virgin birth of Jesus Christ. How can you say that the term almah doesn't relate to vriginity, are you a Hebrew scholar to say so?

ஏன்னா, குந்திதேவி, ஒரு மந்திரத்தை சொல்லி பாண்டவர்களை பெற்றார் என ஒத்துக்கிறேள் ஆனால் இயேசுவின் கன்னிப்பிறப்பு மட்டும் உமக்கு நம்பமுடியலையா? ஒரு பெண் கல்யாணமாகி கர்ப்பமாவதை ஒரு தீர்க்கதரிசனமா சொல்லி வச்சிருப்பாளா? ஏன்னா இப்படி கிச்சு, கிச்சு மூட்டறேள், அதை தப்பர்த்தமா மொழி பெயர்த்துட்டா என நீங்க தான்னா அழுகுணி ஆட்டம் ஆடறேள். சரி அது தப்பர்த்தம் தான் என்பதை நிரூபிக்க‌ நீர் ஹீப்ரூ பண்டிட்டான்னா? ஏன்னா இப்படி கதைக்குதவாத வாதங்களை எடுத்து வைக்கிறேள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//The Bible did not arrive from heaven by fax or e-mail. The Bible is a product of man not God. Man created it as a historical record. It has evolved through countless translations, additions and revisions. History has never had a definitive version of the Bible.//

Bible was completed in all its form 2000 years ago where there weren't any fax or email or whatsoever means. Even the Hindu scriptures are earlier oral recitations that were passed from one generation to another (by man himself) As a matter of fact most of the earliest scared texts came down the line by hearing. How many translations, could you please mention?

ஏன்னா அப்போ புராண காலத்தில இந்த லோகத்துல எப்படிண்ணா வேதங்கள் தலைமுறைகளை தாண்டி வந்தது. ஒருவர் சொல்லி ஒருவர் கேட்டுதானே? உங்க அளவுக்கு யூதர்களும் ஞான முள்ளவா தான்னா. நீங்க சம்ஸ்கிருதத்துல பூந்து விளையாடினமாதிரி அவாளும் அவா பாஷையான ஹீப்ரூவிலே கலக்கியிருப்பாளோல்லியோ, அதுபோக ஆதி முதல் இருந்த மாதிரியே இப்போதும் இருந்து வரும் மொழிகளில் ஹீப்புரு மொழியும் ஒன்னு என்பதை தெரிஞ்சுக்கோங்கோ. நீங்க எப்படி ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்கள் எல்லாம் எப்படி அப்ப இருந்த மாதிரியே இப்பவும் இருக்குன்னு நம்புறேளோ அதே மாதிரி தான்னா நாங்களும் நம்புறோம்.
ராமாயணத்துலேயே இத்தனை வெர்ஷன்கள் இருக்கேன்னா, அப்ப எந்த வெர்ஷன் உண்மைங்கிறேள். சிலதுல்ல சொன்ன மாதிரி மத்ததுல்ல இல்லியேண்ணா, உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் மத்தவாளுக்கு ஒரு நியாயமா?



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard