Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரிய மரணம், சரீர மரணம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: ஆவிக்குரிய மரணம், சரீர மரணம்
Permalink  
 


சோல்:வேதம் என்றால் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தல் முடிய இருப்பதே.

இருந்து என்ன பிரயோஜனம்? அது எதுவும்(பிரசங்கி தவிர!) உங்களுக்கு எழுதப்படவில்லை என்று நினைக்கும்போது??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

//வேதம் என்றால் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தல் முடிய இருப்பதே. இதில் எவனுக்காவது சந்தேகம் இருந்தால் அவன் பிசாசுக்குப் பிறந்தவன் என்று அர்த்தம்.//

பிசாசுக்கு பிறந்தவன் என்றால் யார் என்று உங்களுக்காக அன்பு ஒரு நல்ல பதிவு போட்டிருக்கிறார். வாசித்துப் பயனடையுங்கள்!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

//மூட கோல்டாவே மரணம் பற்றியும் உயிர்வாழும் விதம் பற்றியுமே விவாதிக்கிறோம். மிருகத்துக்கும் காற்று, நீர், ஆகாரம், வெளிச்சம் போன்ற காரியங்கள் வேண்டும் மனிதனும் அப்படியே. அதையும் மரணமும் ஒரெ விதமாக சம்பவிக்கும், (மூச்சு நின்றால் மரணம்) என்றே வேதமும் கூறுகிறது.

மூளை சற்றே வித்தியாசமாக முடிவெடுக்கும் திறனுடன் மனிதனுக்கு‍ படைக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் விவாதிப்பது மரணத்தைப் பற்றியே. திசை திருப்ப வேண்டாம்.//

அறிவு ஜீவி சோல் அவர்களே, ஒரு செல் பாக்டீரியாவானாலும், செடி கொடியானாலும், விலங்கு பறவையானாலும், மனிதனானாலும், உயிருள்ள எந்த ஜீவ ராசிக்கும் உயிர் வாழ உணவு தேவை. அத்துடன் ஒரு நாள் அனைத்தும் மரிக்கும் என்பதும் யாருக்கும் தெரியாததல்ல.

ஆனால், மனிதனுக்கு ஆவி உண்டு என்பதால் அவன் வாழ்வும், மரணமும் பிற ஜீவ ராசிகள் போல் கிடையாது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம். இதை மறுப்பவர்கள் நாத்திகர்கள். வேதம் கையில் எடுக்க தகுதி அற்றவர்கள்!

மத்தேயு 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இந்த மாதிரியான வாக்குத்தத்தங்கள் ஒரு நாய்க்கோ/பூனைக்கோ சொந்தம் கிடையாது. அது அப்பம் கிடைக்காவிடில் செத்துத்தான் போகும். ஆனால் நாம் பிழைப்போம்!

அத்துடன் நீங்க கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான குறிப்பு ஒன்று இருக்கிறது. இது கானான் தேசத்தை சுதந்தரிக்கச் சென்ற இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து மோசே சொன்னது (உபா 8:3). ஆனால் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை தனக்காக எடுத்துக் கொண்டார். எது யாருக்கு எப்போ சொல்லப்பட்டிருந்தாலும் அதை நமக்கும் உரியதாக்கிக் கொள்ளலாம் என்று இதிலிருந்து தெரிகிறதா?

// //இரண்டுக்கும் மரணம் ஒரேவிதமாக சம்பவிக்கிறது என்றுதான் கூறுகிறோம

எல்லாம் ஒன்றுதான் என்றால் மிருகங்கள் உயிர்த்தெழாது என்று ஏன் உங்க நண்பர் சொல்கிறார்? ஏன் ஆண்டவர் மிருகங்களை இரட்சிப்பதில்லை?//

லூசு கோல்டாவே மரணத்தைப்பற்றி பேசும் போது உயிர்த்தெழுதல் பற்றி ஏன் பிதற்ற வேண்டும்?//

மனிதன் உயிர்தெழுவான். மிருகம் உயிர்த்தெழாது என்றால் இரண்டின் மரணமும் ஒன்றல்ல என்று எனக்குப் புரிகிறது.உங்களுக்கு புரியவில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.

////மேய்ப்ப ......பீற்றர் உட்பட‌....//

ஏன் இப்படி நாயே பேயேன்னு பேசுறீங்க. அவர் அப்படி ஏதாவது உங்களை சொன்னாரா?

அந்த சொரணை கெட்டவனுக்கே உறைக்கவில்லை. நீங்க உங்க வேலய மட்டும் பாருங்க. சில்சாம் நாயிகூடத்தான் சாதுவை, ஆல்வின் தாமஸை கன்னா பின்னா என்று விமர்சிக்கிறான். அந்த மோப்ப நாய் சாரி மேய்ப்ப நாயோ எங்களைப்பற்றி விமரிசிக்கும் வரை இதே ட்ரீட்மெண்ட் தான்.//

உங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று சொல்வதற்கு உங்க தலையில் என்ன கிரீடமா இருக்குது?ஏதோ ஒன்று எதையோ பார்த்து குரைக்குது என்றுதான் எல்லோரும் உங்க பேச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.எப்படி பெரேயன்ஸ் உங்களை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

பிரசங்கியின் புத்தகம் வேண்டாமென்றால் நீக்கிவிடு

--

இவங்க பேசுவதுதான் காமெடி. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட வசனங்களை எல்லாம் இது பவுலுக்கு சொன்னது, பேதுருவுக்கு சொன்னது, தீமோத்தேயுவுக்கு சொன்னது என்று கழித்து ஒதுக்கி விடுகிறார்கள்.இவங்களுக்கு பிரசங்கி புத்தகம் மட்டும் வேதத்தில் இருந்தால் போதும்! வேறு எதுவும் வேண்டாம்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//நாத்திகனுக்குத் தெரியும் இறந்தால் ஒன்றுமில்லை என்று. //

ஏன்னா அவன் நாத்திகன். அதனால்தான் அப்படி சொல்கிறான். உங்களுக்கும் அந்த ஆவிதான் இருக்கு போலத் தெரியுது.

//நரகம் என்பது வேதத்தில் மூல பாஷையில் இல்லவே இல்லாத ஒரு பதம்.//


இதைப் பாருங்க. நரகம் என்பது பூமிக்குள் இருக்கும் தற்காலிகமான ஒரு இடம் என்றும் இறுதியில் அக்கினிக்கடலில் தள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

http://www.biblediscernment.com/articlelinks.html

நரகம் ‘ஆழமானது’ என்று இந்த வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்

யோபு11:8. அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?

நீதி 9:18 18. ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

ஏசா 14:15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

ஆமோஸ் 9:2 அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;

மத் 11:23. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.

//மனிதனும் மிருகமும் உயிர்வாழும் விதத்தில் ஒன்று என்றே வேதம் சொல்கிறது,//

லூசா நீங்க? நீங்களும் உங்க நாயும்(அல்லது பூனையும்!) ஒன்றா? அது பைபிள் வாசித்து, ஜெபித்து ஆண்டவரைத் துதிக்கிறதா? வேலைக்குப் போகுதா? வீடு கட்ட வேண்டும் என்று நினைக்குதா? பிற ஏழை நாய்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பரிதாபப்படுகிறதா? என்ன பேசுகிறோம் என்று யோசித்துப் பேசுங்க.

//இரண்டுக்கும் மரணம் ஒரேவிதமாக சம்பவிக்கிறது என்றுதான் கூறுகிறோம்//

எல்லாம் ஒன்றுதான் என்றால் மிருகங்கள் உயிர்த்தெழாது என்று ஏன் உங்க நண்பர் சொல்கிறார்? ஏன் ஆண்டவர் மிருகங்களை இரட்சிப்பதில்லை?

//மேய்ப்ப ......பீற்றர் உட்பட‌....//

ஏன் இப்படி நாயே பேயேன்னு பேசுறீங்க. அவர் அப்படி ஏதாவது உங்களை சொன்னாரா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//மிருகத்திலிருந்து மனிதனான பிறகு இரண்டும் ஒன்று என்று எப்படி சொல்ல முடியும்...இரண்டும் ஒன்று என்பது அவர்களின் முடிவில் தான், அவர்களின் வாழ்வில் அல்ல.. //

இங்கே வேதம் மட்டும் நசுக்கப்படவில்லை, தமிழ் இலக்கணமும் நெரிக்கப்படுகிறது; அதாவது தமிழ் இலக்கணமே மிருகத்தையும் மனிதனையும் அஃறிணை என்றும் உயர்திணை என்றும் பிரித்து பார்க்கிறது; அதன்படி மிருகத்தைக் குறிப்பிடும்போது அது- அதன்- அவற்றின் எனும் வார்த்தைகளே புழக்கத்தில் இருக்கிறது; அதேபோல மனிதனைக் குறிப்பிடும்போது அவன்- அவனுடைய- அவர்களுடைய என்றே குறிப்பிடப்படும்; இதனை ஒன்றின் பால், பலவின் பால் என்று குறிப்பிடுவர் என்று நினைக்கிறேன்; பாலினம், திணை, ஒருமை பன்மை போன்ற பல்வேறு கூறுகளில் எதிலுமே இலக்கணத்தின்படி மனிதனும் மிருகமும் சேரவே முடியாது; அதிலும் மனிதனையும் மிருகத்தையும் இணைத்து இம்மையிலோ மறுமையிலோ // அவர்களின் // என்று குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய ப்ளண்டர் (blunder) ஆகும்; இவ்வாறு எழுதுபவன் யாராக இருந்தாலும் அவன் ஒரு ஞானசூன்யமாகவே இருக்கவேண்டும்;

//இரண்டும் ஒன்று என்பது அவர்களின் முடிவில் தான், அவர்களின் வாழ்வில் அல்ல..//
அடுத்ததாக வாழ்வில் அல்ல, முடிவில் எனப்படுவது; அப்படியானால் அவன் அல்லது அவற்றின் ஆதிநிலை என்னவாகும்? வாழ்வில் வெவ்வேறாக இருக்கும் நிலை முடிவில் மட்டும் ஒன்றாவது எப்படி? ஆதியில் ஒன்றாக இருந்திருந்தால் முடிவிலும் ஒன்றாக இருக்கும் என்பது நியாயமே; ஆதியில் இரண்டும் ஒன்றாக இருந்ததா? அதாவது  மிருகமும் ஆதியில் மனிதனைப் போலவே இருந்ததா? ஆதியில் ஒன்றாக இருந்ததென்றால் அதற்கான ஆதாரம் என்ன? ஆதியில் ஒன்று போல இல்லாதிருந்தால் முடிவில் மட்டும் ஒன்றுபோலானதென்ன? ஆதியிலும் முடிவிலும் ஒன்று போல இருந்து வாழ்வில் மட்டும் வேறுபடுவதென்ன? அப்படியானால் இயேசுவும் ஒரு மிருகமா? இதற்கெல்லாம் பதில் கிடைத்தால்  இவர்களுடைய தெய்வமே ஒரு மிருகம் என்பதையும் அது கள்ளதீர்க்கதரிசியின் ஆவியுடனும் வலுசர்ப்பத்தின் பெலத்துடனும் உலா வருகிறது என்பதையும்என்பதையும் நிரூபிக்கலாம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans:

[இரண்டும் ஒன்று என்பது அவர்களின் முடிவில் தான், அவர்களின் வாழ்வில் அல்ல‌!!]

 

மனிதனுக்கும் , மிருகத்திற்கும் எல்லாமே வித்தியாசம் தான்.Man is a spiritual being. An animal is not. படைப்பு, வாழ்வு, முடிவு என்று எல்லாமே வித்தியாசம்தான். இது கடவுளை அறிந்தவர்கள் சொல்வது. அறியாதவர்கள் தான் எல்லாம் ஒன்று என்று சொல்வார்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

  • "உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? " (பிரசங்கி 3:21)

வசனம்.. நல்ல வசனம்..! வியாக்கியானமோ அறை- குறை.. ஆமா, அரைகுறை மட்டுமல்ல, அது ஆராயப்பட்ட அறையிலும் குறையே..! அரைகுறைதனையே குறையில்லாது எழுத அறிந்திராதோர் எவ்வாறு திருவிவிலியத்தின் மறைபொருட்களை எடுத்தியம்பும் ஆற்றலைப் பெற்றிட இயலும்..?

மேற்கண்ட வேத வாக்கியத்தில் மனுஷனுக்குள்ளிலிருந்து ஒரு முக்கியமான பொருள் மேலே செல்லுகிறது என்றும் அதே மிருகங்களிலிருந்து மற்றொரு பொருள் கீழ்நோக்கி பயணிக்கிறது என்றும் இருக்கிறதே, இதனை யாரும் கருத்தில் கொள்ளாத மர்மம் என்னவோ..?

அப்படியானால் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் குறைந்தது இரு முக்கியமான பாகங்கள் இருப்பது தெளிவு; இரு பாகங்களிலும் எது சிறப்பான பாகம் என்பதையும் அந்த சிறப்பான பாகத்தில் ஒன்று மேலே செல்லுவதற்கும் மற்றொன்று கீழே செல்லுவத்ற்கும் காரணம் என்ன என்பதே உண்மையான வேத ஆராய்ச்சி;

மிருகங்களிலுள்ள இரண்டுமே கீழே செல்ல மனிதனில் ஒன்று மட்டுமே கீழே செல்லுவதன் காரணமும் மேலே செல்லும் முக்கியமான பொருளுக்கும் கீழே செல்லும் மிருகத்தின் ஆவிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன?

மிருகத்தின் மாம்சமும் மனிதனின் மாம்சமும் ஒரே இடத்துக்குச் செல்ல ஆவி மட்டும் வெவ்வேறு இடங்களுக்கு செல்லக் காரணம் என்ன? அப்படியானால் மிருகமும் மனிதனும் ஒன்றே என்பது உண்மைக்கு மாறானது தானே..? ஏனெனில் இரண்டின் ஆவியும் ஒரே இடத்துக்குப் போகவில்லையே..?

இத்தனை பொறுமையாக என்னால் வாதிக்கமுடியாது; இன்றைக்கு ஏதோ நல்ல மூடில் இருந்ததால் இத்தனை நிதானமாக எழுதியிருக்கிறேன்; மற்றபடி இயேசுவானரை தெய்வமாகத் தொழுவதை எதிர்க்கும் எவனாக இருந்தாலும்- அவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவன் எனக்கும் எதிரிதான்,ஏனெனில் அவன் (மேசியாவின்) எதிரி..!

நான் பிரசங்கியின் புத்தகத்தைப் படித்து கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை; பிரசங்கி கிறித்துவின் சுவிசேஷகனும் அல்ல..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ் அவர்களே! ,

நாத்திகர்கள் தான் தேவன் அன்புள்ளவர் என்றால் , ஏன் நரகத்தை உண்டாக்க வேண்டும்? ஏன் ஜனங்களை அதில் தள்ள வேண்டும் என்று கேள்வி கேட்பார்கள்.

அவர்கள்தான் பரிணாம வளர்ச்சியின்படி மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் என்று சொல்லி  மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று சொல்வார்கள்.

என்க்குத் தெரிந்து பைபிளை கையில் வைத்துக் கொண்டு, மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லும் -------------- இந்த உலகத்திலேயே நீங்க இரண்டு பேர் மட்டுமாகத்தான் இருக்கும்!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

[பூச்சகரத்து குடிகள் இதில் மரித்து போவார்களே, அவர்கள் என்னத்த நீதியை கற்றுக்கொள்வார்கள்!!]

ஒருவன் ராங் சைடில் போய் ரோட்டில் அடிபட்டு செத்தால், அப்படி நாம் போகக் கூடாது என்று நீதியைக் கற்றுக் கொள்வதில்லையா? அது போல் இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்புகள் இன்னும் பரிசுத்தமாய் வாழ, இன்னும் ஆண்டவரைத் தேட நமக்கு தூண்டுகோலாய் இருக்கும்.

பழைய ஏற்பாடு தீர்க்கதரிசன புத்தகங்கள் எல்லாம் ஆண்டவரை விட்டு விலகியதால் இஸ்ரேல் சந்தித்த நியாயத்தீர்ப்புகள் பற்றிதானே சொல்லப்பட்டிருக்கிறது.

நியாயாதிபதிகள் 3

7. இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

8. கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

9. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.

 

விலகினால் நியாயத்தீர்ப்பு. கூப்பிட்டால் இரட்சிப்பு! இதான் வேத நியமனம்!

---

The Ominous Handwriting on America’s Wall - J. Lee Grady.

http://www.charismamag.com/index.php/fire-in-my-bones/31890-the-ominous-handwriting-on-americas-wall

An earthquake rattles Washington, D.C., and a fierce storm ravages the East Coast. Is God speaking to us?

I’m not a doomsday prophet, and I don’t believe every hurricane, earthquake or drought is God’s judgment. But I did pause to ponder the significance of the freakish 5.8-magnitude quake that jolted the East Coast last week. The White House was evacuated, the Washington Monument was closed indefinitely because of cracks, and the National Cathedral’s central tower was seriously damaged.

Does anybody else find that slightly spooky?

.....

 

New York’s ultra-secularist mayor, Michael Bloomberg, was certainly in a Belshazzar mood when he announced last week that he was excluding any and all members of the clergy from the city’s commemoration of the 10th anniversary of 9/11. Pastors as well as politicians have blasted Bloomberg for his insensitivity, but he insists that the ceremony will be better without a spiritual tone.

---



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இவர்களுடன் பேசுவது நேர விரயம்.

வேதத்தில் உள்ள சில வசனங்களை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்ற பல வசனங்களை கண்டுக்காமல் விட்டு விடுகிறார்கள். பிற வசனங்களை நாம் காட்டினாலும் அதற்கு பதில் சொல்வதில்லை. எந்த ஒரு உபதேசத்தையும் ஆதியாகமத்திலிருந்து , வெளிப்படுத்தல் வரை உள்ள எல்லா வசனங்களையும் ஆராய்ந்துதான் ஸ்தாபிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை! மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உள்ளவர்களுக்கு பேசுவது கை வந்த கலையாக இருக்கும். நாம் இப்படிப் பேசியும் இவங்க யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே என்ற வெறுப்பு தான் சீறலாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்!

மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று நம்பும் மனிதர்களிடம் என்ன சொல்லி புரிய வைக்க முடியும்?

ஆண்டவர் கிருபையாய் இருப்பாராக!

//ஏதோ ஒரு சூழ்நிலையில் நாமெல்லாம் சந்தித்துக்கொண்டால் வெட்கம் பிடுங்கித்தின்னாதா..? இல்ல, பாஞ்சு கடிச்சி குதறுவாங்களா..? //

கடித்துக் குதறுவதற்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

உங்களிடம் தீர்க்கப்படாத ஆவிக்குரிய தாகம் இன்னும் இருக்கிறது. அதனால்தான் விவாதம் பண்ணுகிறீர்கள்.


 எங்க வீட்டில ரெண்டு நாய் வளர்க்கிறேன்...ஒண்ணு ஜெர்மன் ஷெப்பர்டு; இன்னொண்ணு லாப்ராடோ;இந்த ரெண்டும் பண்ணும் அலம்பல் கொஞ்சம் நஞ்சம் இல்லை; வேளாவேளைக்கு நல்லா சாப்பிட்டுட்டு வீட்டுக்கு அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமென்று பார்த்தால் நம்மை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்கவிடாமல் தெருவில் போவோரையெல்லாம் பார்த்து குலைத்துக்கொண்டிருக்கும்; நான் மாடி வீட்டில் வ்சிப்பதால் அது கீழே இறங்கிச் சென்று காக்க முடியாத காவலை இங்கிருந்தே செய்கிறதாம்; ஆனால் வாக்கிங் கூட்டிப்போகும்போது கொஞ்சம் ஏமாந்தால் போதும் ரோட்டில் போகிறவர்களையெல்லாம் கடிப்பது போல‌ மிரட்டும்.

இதனை எதற்காகச் சொல்லுகிறேனென்றால் கற்றுக்கொள்ளுபவர்கள் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் எல்லார் மீதும் சீறமாட்டார்கள்; ஏதோ ஒரு சூழ்நிலையில் நாமெல்லாம் சந்தித்துக்கொண்டால் வெட்கம் பிடுங்கித்தின்னாதா..? இல்ல, பாஞ்சு கடிச்சி குதறுவாங்களா..?

  • "இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்."(ஏசாயா.50:4)

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

It is the S... word! Activeboard censor பண்ணி விட்டது!! அப்படித்தானே!
சோல் அவர்களே! உங்க புரிந்து கொள்ளுதல் தவறென்று தோன்றினால் திருத்திக் கொள்வதில் தவறில்லையே! உங்களிடம் தீர்க்கப்படாத ஆவிக்குரிய தாகம் இன்னும் இருக்கிறது. அதனால்தான் விவாதம் பண்ணுகிறீர்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//இப்படி வேத வசனத்துக்கெதிரான அபத்தக் குப்பைகள் ஏராளம் உண்டு. மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல என்பது வேத வார்த்தை. //

அல்ல. அது தவறாக, out of context இல் புரிந்து கொள்ளப்பட்ட வேத வசனம்! மிருகமும், மனிதனும் ஒன்றுதான் என்று சொல்வது பக்கா நாத்திக வாதம். நீங்க பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு நாத்திகம்தான் பேசுகிறீர்கள்.

//You Enjoy the **** that is against the Word of God..//

என்ன வார்த்தை அது? Guess பண்ண முடியவில்லை!
நீங்க கண்டிப்பா பரலோகம் போக மாட்டீங்க. நம்ம எல்லாம் ராஜ்யத்தில் ஒரே கிளாஸ், ஒரே செக்‌ஷன் தான்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

--
 நியாயத்தீர்ப்பு என்பது பற்றி தெளிவாக பதித்தாயிற்று. உம்ம்ய்டைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும்போது பூச்சக்கரத்துக் குடிகள்  நீதியைக் கற்றுக்கொள்வார்கள் ஏசாயா26:9.

--


அமெரிக்க நிலநடுக்கம், ஐரின் புயல் எல்லாம் பூமியில் நடக்கும் நியாயத்தீர்ப்பு இல்லையா? இதில் குடிகள் தேவ நீதியை கற்றுக் கொள்ள மாட்டார்களா?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; -- சோல்.

உண்மை என்று கீழ்கண்ட கட்டுரை சொல்கிறது!!! Enjoy!

--
Differences Between Humans and Animals

by Andrew Lansdown
September 1, 1995

'No single, essential difference separates human beings from other animals.' So began a feature article on evolution in TIME magazine ('How Man Began', March 14, 1994). The more I thought about this sweeping statement the more I began to warm to it.

For example, like humans, apes have well formed rational faculties. Their ability to develop an argument, follow a line of logic, draw conclusions and frame hypotheses is quite remarkable.

Also like humans, apes have a marked faculty for language. (This, of course, is intertwined with their powers of reason.) Their vocabulary is enormous, their grammar complex, and their conversations deep and meaningful.

The apes' ability to codify language in writing is further proof of their close relationship to humans. In this respect, it was most gratifying to see the number of apes who wrote to TIME magazine in response to the article on 'How Man Began'. I was particularly interested to follow the line of reasoning of the orang-utan who argued that apes had evolved from humans, not vice versa.

Like humans, apes also have a strong spirit of inquiry. Their research in the fields of astronomy, mathematics, medicine and physics is noteworthy.

Apes also (again, like humans) yearn for meaning in life. This is why they devote so much of their time to philosophy, theology and ethics. The religious sentiments and practices of all apes can be traced back to their intense and endless quest for meaning.

Apes are concerned about questions not only of origin but also of destiny. The best proof I can offer for this claim is the maxim by one famous ape philosopher who said, 'Whether my life leads ultimately to the dirt or to the Judgment, either way, I've got a problem.'

Apes also have, like humans, a refined aesthetic sense. They admire beauty and long to surround themselves with it. When an ape cultivates a garden, puts flowers in a vase, or hangs up a painting, what is it doing if not expressing a love of beauty?

Again like humans, apes have a strong creative impulse. This is seen in their poetry, painting, dance, drama and music. To a lesser extent their creativity is also evident in the way they gather in weekly craft groups to weave baskets, spin wool, knit shawls, and cover photo albums.

The sense of humour shared by all apes is another proof of their close kinship to humans. Their delight in the ridiculous and their love of a good laugh is plain from the popular ape jokes they tell.

Reason, language, inquiry, wonder, longing, religion, morality, aesthetics, creativity, imagination, aspiration and humour ... such intangible but fundamental qualities are by no means unique to humans, as I hope I have conclusively shown. Therefore, in the profound words of TIME magazine: 'No single, essential difference separates human beings from other animals'.

This being the case, Christians are plainly wrong to insist that humans and animals are vastly different. And they are also obviously wrong to insist that this difference arises from the fact that God created us humans in His own likeness. And if they are wrong to insist that God made us in His own likeness, then they are wrong to insist that God has any claim on us.

Furthermore, if God has no claim on us, then we are free — free to be animals like our evolutionary ancestors — free to be as low-down as snakes, and to make pigs of ourselves, and to act like donkeys.

Did I say 'free'?

Hiss! Oink! Hee-haw!

--



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

பிர‌ச‌ங்கி 12

14. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

For God shall bring every work into judgment, with every secret thing, whether it be good, or whether it be evil.

நீங்க‌ ரொம்ப‌ மென‌க்கெட்டு மேற்கோள் காட்டிய‌ பிர‌ச‌ங்கியில் க‌டைசி வ‌ச‌ன‌த்தில் இப்ப‌டி இருக்கிற‌தை க‌வ‌னித்தீர்க‌ளா? அனைத்தையும் நியாய‌த்தில் கொண்டு வ‌ன்து நிறுத்துவார் என்று தானே சொல்லியிருக்கிற‌து. தீமையை செய்து ம‌ரித்த‌வ‌ரும் நியாய‌த்தில் த‌ன‌து கிரியைக‌ளுக்கு க‌ண‌க்கு ஒப்பிவிக்க‌ வேண்டும் என்ப‌து நிச்ச‌ய‌ம‌ல்ல‌வா, அப்புற‌ம் எப்ப‌டி ஆத்துமா அழியும் என்கிறீர்க‌ள். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//டாக்டர்... அழிவு என்பதே இல்லாமல் போவது என்ற சாதாரண விஷயத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? நித்திய ஜீவனுக்கு எதிர்ப்பதம் நித்திய அழிவாகும் (Destruction Beyond recovery) ஜீவனுக்கு எதிர்ப்பதம் மரணமே வேறு வடிவிலோ ரூபத்திலோ 'ஜீவிப்பது' அல்ல. இருந்தான், இல்லை. அவ்வளவே.

ஆதியாகமம் 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

பிரசங்கி 3:20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.//

 விங் கமாண்டர் சார். எல்லாருமே மண்ணுக்கு திரும்பும்போது, எதன் அடிப்படையில் ராஜ்யத்தில் கற்றுக்கொள்வார்கள் என்கிறீர்கள். ராஜ்யத்தில் கற்றுக்கொள்ளும் வரை எங்கே இருப்பார்கள். செயல்படாத நிலை என்பது சரீரம் செயல்படாத நிலை தான், மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட சரீரம் மண்ணுக்கு திரும்புகிறது. அழியத்தொடங்கும் சரீரங்களால் யோசனைகளை செயல்படுத்த முடியாது. 


//வேதத்தில் இல்லாத வார்த்தைகளைப் போட்டு குழப்ப வேண்டாம். பூமியை நிரப்புங்கள் என்பதுதான் தேவன் மனிதனுக்குக் கொடுத்த ஆசீர்வாதம். பரலோகத்தை நிரப்புங்கள் என்பதல்ல. பூமி ஏதோ ஒரு ஃபேக்டரி போலவும் தேவன் மனிதர்களைப் பூமியில் படைத்து அதில் தேர்ந்தெடுத்து பரலோகத்துக்கு ஆள் சேர்ப்பதுபோல உள்ளது உமது ப‌திவு//

வேதத்தில் இல்லாத வார்த்தையை குழப்புகிறோம் என்கிறீர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயதீர்ப்பையும் நரகத்தையும் உங்களுக்கு அலர்ஜியாதலால் மறுக்கிறீர்கள். 


40 Therefore as the tares are gathered and burned in the fire, so it will be at the end of this age. 41 The Son of Man will send out His angels, and they will gather out of His kingdom all things that offend, and those who practice lawlessness, 42 and will cast them into the furnace of fire. There will be wailing and gnashing of teeth.

மேற்கண்ட வசனத்தில் தேர்ந்தெடுத்தலை தானே சொல்லியிருக்கிறார். 


//டாக்டர்... அழிவு என்பதே இல்லாமல் போவது என்ற சாதாரண விஷயத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? நித்திய ஜீவனுக்கு எதிர்ப்பதம் நித்திய அழிவாகும் (Destruction Beyond recovery) ஜீவனுக்கு எதிர்ப்பதம் மரணமே வேறு வடிவிலோ ரூபத்திலோ 'ஜீவிப்பது' அல்ல. இருந்தான், இல்லை. அவ்வளவே.//


களஞ்சியங்களை கட்டி வைத்தவனிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது எது, அழிந்து போகும் ஆத்துமாவா? தேகத்தை விட்டு பிரிந்து ஆண்டவரோடிருக்க ஆசை என பவுல் ஏன் சொல்லவேண்டும் என்ன சார், உங்க கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கிறதே!




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

joseph wrote:

ஐயா, இது நான் எழுதினதில்லை நம்ம சோல் அண்ணாச்சி எழுதினது...


 தெரியும் சகோதரரே! Quote கொடுத்தபோது தவறுதலாக தங்கள் பெயர் வந்துவிட்டது, மன்னிக்கவும்...!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ஐயா, இது நான் எழுதினதில்லை நம்ம சோல் அண்ணாச்சி எழுதினது...



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard