Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அமெரிக்காவில் நில நடுக்கம்.


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: அமெரிக்காவில் நில நடுக்கம்.
Permalink  
 


அசைக்கப்படும் தேசங்கள்

ஆகாய்:2:6-ல் தேவன் சொல்லும் போது “இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.” என்கிறார். ”சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்” என செல்கிறது அந்த அத்தியாயம். சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் (இயேசு கிறிஸ்து) வருமுன் எல்லாமே அசைக்கப்படும் என்பது இங்கே நமக்கு உறுதியாகின்றது. அதற்கேற்ப இன்றைக்கு செய்திதாள்களை பார்த்தால் பல தேசங்களும் அசைக்கப்படுவது நமக்கு தெரியவரும்.அசைக்கவே முடியாதது என நினைத்திருந்த பல பெரிய நாடுகளின் பொருளாதாரங்களில் மிகப்பெரிய அதிர்வுகள்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடன்களில் தத்தளிக்கின்றன.யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை.யாராவது இதற்கொரு தீர்வு கொண்டுவரமாட்டார்களா என எல்லா தலைவர்களுமே ஏங்குகின்றனர். தங்கத்தின் விலை விண்ணை தாண்டி சென்று கொண்டிருப்பது நம் எல்லாருக்குமே தெரியும். அப்படியே ஆவிக்குரியவர்கள் மத்தியிலும் வெளியே சொல்ல முடியாதபடி கீறல்விழும் அளவுக்கு பெரிய அதிர்வுகள். எல்லாமே வெளிவேஷம்,மாய்மாலம்.

 .....

http://www.thewayofsalvation.org/2011/08/blog-post_23.html



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

விளக்கத்திற்கு நன்றி சில்சாம் அவர்களே. இனிமேல் மறக்காமல் சரியா லிங்க கொடுக்க முயற்சிக்கிறேன்!

லிங்கைப் போட்டா லிங்கா மாறும் படி intelligent ஆ ஏன் active board editor இல்லை?

இந்த ஆலோசனையை activeboard க்கு யாராவது சொல்லலாம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

அமெரிக்காவில் நில நடுக்கம்.

http://www.nytimes.com/2011/08/24/us/24quake.html?ref=us

http://news.yahoo.com/magnitude-6-0-quake-hits-u-east-coast-180027828.html


 சுடசுட செய்தியைப் பகிர்ந்துகொண்ட தோழி கோல்டா அவர்களுக்கு நன்றி;ஆனாலும் நீங்கள் செய்திக்கான தொடுப்பை சரியான முறையில் அமைக்கவில்லை என்பதை கவனியுங்கள்;எப்படியெனில் ஒரு குறிப்பிட்ட தொடுப்பின் வழியே செய்திக்கான பக்கத்துக்கு செல்லுவதற்கு உதவியாக நாம் செய்தியினை அமைக்கும் பெட்டியிலுள்ள வாய்ப்புகளி (Options)லிருந்து சங்கிலி போன்ற அமைப்பை மௌஸின் இடதுபக்கத்தால் சுட்டவேண்டும்;அதில் நாம் அமைக்கவிரும்பும் ஐடி-யை காப்பி -பேஸ்ட் செய்து ஓகே தரவேண்டும்;அதன்பிறகே அந்த தொடுப்பின் மூலம் செய்திக்கான பக்கத்துக்கு சுட்டி செல்ல இயலும். மேலும் நாம் வாசித்துக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து போய்விடாதிருக்கும்வண்ணமாக அந்த பெட்டியிலேயே உள்ள மற்றொரு வாய்ப்பின் மூலம் ஓப்பன் ந்யூ விண்டோ என்பதை தெரிவுசெய்திருக்கவேண்டும்.

நான் செந்தமிழில் (???) எழுதியிருப்பது உங்களுக்கு விளங்காவிட்டால் ஆங்கிலத்தில் இதுசம்பந்தமாக தேடுபொறியின் மூலம் தேடினால் விவரங்களைப் பெறலாம்; உதாரணமாக ஒரு சுட்டியை கவனிக்கவும்.

HTML Class: Creating Links to Other Pages

நான் சரியான முறையில் அமைத்துள்ள உஙகளது லிங்க் பின்வருமாறு:

http://www.nytimes.com/2011/08/24/us/24quake.html?ref=us

http://news.yahoo.com/magnitude-6-0-quake-hits-u-east-coast-180027828.html



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அமெரிக்காவில் நில நடுக்கம்.

http://www.nytimes.com/2011/08/24/us/24quake.html?ref=us

http://news.yahoo.com/magnitude-6-0-quake-hits-u-east-coast-180027828.html

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard