சில நிமிடங்களுக்கு முன்பு ஏஞ்சல் டிவியில் திரு.வின்செண்ட் சாமுவேல் அவர்கள் எதையோ பேசிவிட்டு ஜெபிக்கிறார். ஜெபத்தைப் பின்வருமாறு “எங்கள் அன்பான இயேசுவே” என்று துவங்கி “இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்” என்று முடிக்கிறார். மேலும் செய்வீராக... உண்டாகட்டும்... என்பதாக ஆண்டவருக்கே கட்டளையிடுகிறார். ஜெபம் என்பதே வேண்டுகோள் அல்லது விண்ணப்பம் என்ற பொருளில் இருக்க இது எப்படிப்பட்ட ஜெபமோ ??? “பிதாவே..” என்று துவங்கி ”பிதாவே..” என்று முடிப்போரே ஆரோக்கிய உபதேசத்தையுடையவர் என்று அறிக.
இவரும் மார்க்கம் தப்பி அலையும் நட்சத்திரமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
While praying and seeking the Lord concerning the 2011 Open Heavens Prophetic Conference I found myself before the Throne of the Lord in heaven. Gazing at the majestic face of the Lord Jesus, I heard Him say to me: "Will you bring My people to meet with Me at Mount Sinai? As Moses had brought My people to meet Me, will you bring My people to sanctify themselves before Me? I want to talk with them and meet with them. I will manifest My Glory before them."
The Lord desires to meet with us the same way as He met with His chosen people in days of old. And He is giving us the same set of instructions He handed Moses: "And the Lord said to Moses, 'Behold, I come to you in the thick cloud, that the people may hear when I speak with you, and believe you forever.' So Moses told the words of the people to the Lord. Then the Lord said to Moses, 'Go to the people and consecrate them today and tomorrow, and let them wash their clothes. And let them be ready for the third day. For on the third day the Lord will come down upon Mount Sinai in the sight of all the people'" (Ex 19:9-11).
At this 2011 Conference the Lord God is going to manifest His glory in a new way. The Bible says, "The tombs were opened and many bodies of the saints who had fallen asleep in death were raised [to life]; And coming out of the tombs after His resurrection, they went into the holy city and appeared to many people" (Matt 27:52-53, AMP). We are going to see this scripture coming to pass at Jerusalem like it did 2000 years ago! Can you… will you… believe it?
The Lord our God wants you at His appointed place. He wants to meet you there.
The conference dates are November 28 – December 8, 2011.
See you at Mt Sinai & Jerusalem in 2011!
Your Loving Conference Host
Sadhu Sundar Selvaraj
CONFERENCE + TOUR (US$2800 per person)*
Price includes: Conference Registration, Hotel Accommodation, Meals (Breakfast | Lunch | Dinner) and
Israel Tour (excluding tips for tour portion).
This price is based on double occupancy. Single rooms are available for an additional $350.00.
இயேசு தம் ஜனங்களை பார்க்கனுமாம்… இயேசு தம் ஜனங்களோடு பேசனுமாம்…
அப்படியா எங்க வரனும்?
வாங்க சீனாய் மலைக்கு போவோம்…
அதுக்கு முன்னாடி ரூபாய் 1,26,000.00 மட்டும் கொடுங்க அப்ப தான் அந்த மலைக்கு கூட்டிட்டு போவோம்…
ஆ! இயேசு ஜனங்களோட பேசுவதற்கு ரூபாய் 1,26,000.00 கட்டி சீனாய் மலைக்கு போகனுமா…
கவனம்… கவனம்…
இதை நம்பாதேயுங்கள் என்று இயேசுவே முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறார்.
(மத் 24:23-26)
23. அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
26. ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
(மாற் 13:21-23)
அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
இயேசு எகிப்தின் வனாந்திரதில் உள்ள சீனாய் மலையில் இருக்கிறார் என்று சொன்னால் புறப்படாதிருங்கள்… இப்படி தான் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞசிப்பார்கள்…