இந்த வசனத்திற்கு என்ன குரங்கு வித்தை செய்து ”இரட்சிப்பின் திட்டத்தை” விளக்குவது என்று தெரியவில்லையே.
ஆண்டவரே, நீங்க ரொம்ப அன்புள்ளவர். யாரையும் நரகத்தில் போட மாட்டீங்க என்று எவ்வளவு கஷடப்பட்டு இந்த கோமாளிகளிடம் உங்க அன்பை நிருபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனா நீங்க இப்படிப்பட்ட வசனத்தையெல்லாம் வேதத்தில் எழுதி வைத்தால் எப்படி?? எப்படி உங்களுக்கு நாங்க உதவி செய்றது??
ரஸ்ஸல் இதைப் பற்றி எழுதியிருக்காரா என்று தெரியவில்லை. ரே ஸ்மித்க்கு மெயில் அனுப்பலாம் என்றால் கேன்சர் வந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்..பாவம். சுகத்திற்கு ஆண்டவரை நம்பி இருக்கிறேன் என்று வேற தப்பு தப்பா முதல் பக்கத்திலே சொல்லி இருக்கிறார். என்ன செய்யலாம்! பேசாமா நம்ம வ்ழக்கமான வாழைப்பழ காமெடி பாணியில் விவாதத்தை தொடர வேண்டியதுதான்!!