உண்மைதான். பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில்தான் இருக்கிறோம்.
ஆனாலும்,ஒவ்வொரு ஊழியத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஏஞ்சல் டிவியின் ஒரு அழைப்பு இஸ்ரவேலின் இரட்சிப்பிற்காக ஜெபிப்பதும், எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டுவதும்.
எருசலேமில் conference ஆண்டவர் நடத்தச் சொல்வதால் நடத்துகிறார். Live Telecast வந்ததென்றால், எல்லோரும் சீனாய் மலைக்கு வீட்டிலிருந்தே சென்று விடலாம்.
//சொப்பனம் , தீர்க்கதரிசனம் என்பவைகள் எதோ சுற்றுலா போய் சினிமா பாக்கிறது போல என்னத்தையோ பார்த்துவிட்டு பின்பு திரும்ப வந்து பாவங்களை தொடர்வது அல்ல. //
Agree! இது யாருக்காக/யாரை நினைத்து சொல்றீங்க என்று தான் தெரியவில்லை!!
சாது சொல்லுகிற 'கதைக்கு' இந்த வசனங்கள் உதவாது. கடைசி களம் என்பது கிறிஸ்துவின் முதல் வருகை முதல் அவருடைய இரண்டாம் வருகை வரை உள்ள காலத்தை குறிக்கிறது. அதாவது பழைய ஏற்ப்பாட்டின் காலத்தில் தேவன் எல்லார் மேலும் தம்முடைய ஆவியை ஊற்ற வில்லை சில குறிப்பிட்ட மனிதர்கள் (மோசே , ஆரோன் , நாத்தான்) தேவனுக்கும் மனிதருக்கும் இடையே நின்றார்கள் ஆனால் புதிய ஏற்ப்பாட்டில் (பரிந்து பேசுகிற கிறிஸ்து தவிர ) அப்படி யாரும் இல்லை தேவனே நேரடியாக ஓவ்வொரு விசுவாசியிடமும் பேசுவார். 'எல்லாரும்' என்பது பொதுவாக வேதத்தில் யூதர்கள் மாத்திரம் அல்ல விசுவாசிக்கிற மற்ற புறஜாதியாரையும் சேர்த்து குறிக்கும் சொல். இந்த வசனங்கள் அப்போஸ்த்தலர் 2 அதிகாரத்தில் நிறைவேறியதாக பேதுரு சொல்லுகிறார் ஆனால் அந்த நிறைவேறுதலின் மூலம் அவர்கள் தேவனுடைய பலத்தை பெற்று எருசலேம் முழுவதையும் சுவிசேஷத்தினால் நிரப்பி , உலகத்தை கலக்குகிறவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தங்களுடைய விசுவாசத்திற்காக , கிறிஸ்துவிற்க்காக மரித்தார்கள். சொப்பனம் , தீர்க்கதரிசனம் என்பவைகள் எதோ சுற்றுலா போய் சினிமா பாக்கிறது போல என்னத்தையோ பார்த்துவிட்டு பின்பு திரும்ப வந்து பாவங்களை தொடர்வது அல்ல. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் யாராவது ஒருவர் இது போல டூர் போய் "ஆண்டவர் என்னுடைய பாவங்களை உணர்த்தினர்" என்று கதறி அழுததை கண்டு/கேட்டு இருக்கிறீர்களா? டூர் போகிறவர்கள் எல்லாம் அப்போஸ்த்தலர் 2 அதிகாரத்தில் உள்ள அபிஷேகத்தை பெறுகிறார்கள் என்றால் இந்த உலகம் முழுவதும் எப்போதோ இயேசுவை ஏற்று கொண்டு இருக்கும்.
சினாயில் போய் தேவனை பார்ப்பேன் என்று ஒருவன் நினைத்தால் சினாய் ஒரு விக்கிரகமே!!
அருமையான சரியான கருத்துக்கள்! நானும் வழிமொழிகிறேன்!!!!!!!!
அப் 2:27 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
நல்ல பதில் சகோதரி ஆனால் சாது சொல்லுகிற 'கதைக்கு' இந்த வசனங்கள் உதவாது. கடைசி களம் என்பது கிறிஸ்துவின் முதல் வருகை முதல் அவருடைய இரண்டாம் வருகை வரை உள்ள காலத்தை குறிக்கிறது. அதாவது பழைய ஏற்ப்பாட்டின் காலத்தில் தேவன் எல்லார் மேலும் தம்முடைய ஆவியை ஊற்ற வில்லை சில குறிப்பிட்ட மனிதர்கள் (மோசே , ஆரோன் , நாத்தான்) தேவனுக்கும் மனிதருக்கும் இடையே நின்றார்கள் ஆனால் புதிய ஏற்ப்பாட்டில் (பரிந்து பேசுகிற கிறிஸ்து தவிர ) அப்படி யாரும் இல்லை தேவனே நேரடியாக ஓவ்வொரு விசுவாசியிடமும் பேசுவார். 'எல்லாரும்' என்பது பொதுவாக வேதத்தில் யூதர்கள் மாத்திரம் அல்ல விசுவாசிக்கிற மற்ற புறஜாதியாரையும் சேர்த்து குறிக்கும் சொல். இந்த வசனங்கள் அப்போஸ்த்தலர் 2 அதிகாரத்தில் நிறைவேறியதாக பேதுரு சொல்லுகிறார் ஆனால் அந்த நிறைவேறுதலின் மூலம் அவர்கள் தேவனுடைய பலத்தை பெற்று எருசலேம் முழுவதையும் சுவிசேஷத்தினால் நிரப்பி , உலகத்தை கலக்குகிறவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தங்களுடைய விசுவாசத்திற்காக , கிறிஸ்துவிற்க்காக மரித்தார்கள். சொப்பனம் , தீர்க்கதரிசனம் என்பவைகள் எதோ சுற்றுலா போய் சினிமா பாக்கிறது போல என்னத்தையோ பார்த்துவிட்டு பின்பு திரும்ப வந்து பாவங்களை தொடர்வது அல்ல. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் யாராவது ஒருவர் இது போல டூர் போய் "ஆண்டவர் என்னுடைய பாவங்களை உணர்த்தினர்" என்று கதறி அழுததை கண்டு/கேட்டு இருக்கிறீர்களா? டூர் போகிறவர்கள் எல்லாம் அப்போஸ்த்தலர் 2 அதிகாரத்தில் உள்ள அபிஷேகத்தை பெறுகிறார்கள் என்றால் இந்த உலகம் முழுவதும் எப்போதோ இயேசுவை ஏற்று கொண்டு இருக்கும். இந்த அழைப்பை வாசித்தவுடன் ஏனோ எனக்கு நினைவுக்கு வந்த வசனங்கள்
மத்தேயு 24:23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
மத்தேயு 24:24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24:26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
மேலும் தேவன் சினாயில் இருந்து இறங்கி ஆசரிப்பு கூடாரத்திலும் , பின்பு எருசலேம் தேவாலயத்திலும் பின்பு புதிய ஏற்பாட்டில் எங்கும் தொழுது கொள்ளப்படுகிறார் .சினாயில் போய் தேவனை பார்ப்பேன் என்று ஒருவன் நினைத்தால் சினாய் ஒரு விக்கிரகமே!!
//சகோதரி. கோல்டா மறந்துறாம போய் சிங்கம், ரத்தம் அல்லது செத்துப்போன பரிசுத்தவான்கள் (சவுல் சாமுவேலை பார்த்தது மாதிரியோ?) பார்த்துவிட்டு வாங்க. //
போக எனக்கு ஆசைதான்! எதையும் பார்க்க அவ்வளவு ஆசை கிடையாது!
//கிழே உள்ள வசனத்தை எல்லாம் மாத்தி எழுதணும்!!//
இதையும் மாத்தி எழுதிடுவோம்!
அப் 2:27 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
The 2010 Open Heavens Prophetic Conference (30 Nov - 9 Dec) was another historic event: 550 saints, more than 20 nations, one body assembled in Cairo and Jerusalem to meet the King of Kings! Everyone experienced the dramatic supernatural presence and power of the Lord in a tangible way.
O what a foretaste of the last days final outpouring at this memorable conference, not the least Egypt being spared the bloodshed of a totally unexpected yet successful uprising only weeks after—all because of the fervent intercessory prayers of the saints offered up in a place only a few blocks from the Great Pyramid of Giza! Greater things, however, are yet in store for 2011. Once more, the One who is called Faithful and True—and who is coming soon to deliver triumphant judgment upon all nations of the world—is calling His followers to gather at His chosen place to meet with Him. He will instruct you, heal you, and feed you, as He had done in the past three years. And now, He is also calling you to come and see His manifest glory, even as He continues to pour on you an end-time prophetic anointing He has long prepared for all His saints
While praying and seeking the Lord concerning the 2011 Open Heavens Prophetic Conference I found myself before the Throne of the Lord in heaven. Gazing at the majestic face of the Lord Jesus, I heard Him say to me: "Will you bring My people to meet with Me at Mount Sinai? As Moses had brought My people to meet Me, will you bring My people to sanctify themselves before Me? I want to talk with them and meet with them. I will manifest My Glory before them."
The Lord desires to meet with us the same way as He met with His chosen people in days of old. And He is giving us the same set of instructions He handed Moses: "And the Lord said to Moses, 'Behold, I come to you in the thick cloud, that the people may hear when I speak with you, and believe you forever.' So Moses told the words of the people to the Lord. Then the Lord said to Moses, 'Go to the people and consecrate them today and tomorrow, and let them wash their clothes. And let them be ready for the third day. For on the third day the Lord will come down upon Mount Sinai in the sight of all the people'" (Ex 19:9-11).
Just as the children of Israel sanctified themselves before God at Mount Sinai, we will likewise fast, pray, and wait before the Almighty for three days at the selfsame holy spot. This is the command of the Lord God! That is the first part of the conference. On the fourth day, able bodied saints can climb Mount Sinai together with me. Those unable to make this ascent can visit the Burning Bush monastery at St. Catherine's.
After Sinai, a uniquely sacred space in Egypt which augurs profound spiritual experiences for our holy assembly, we will travel to Israel to continue our conference. You can expect no less than another powerful divine encounter at Jerusalem, the City of the Great King. We will meet with the Lord God, who will continue to pour out His anointing upon us His people, including the children. Just like in 2010, we will hold special services for your kids (age 3 on). Make a strong effort to bring them to the conference, for the anointing that will come upon them will cause them to prevail and enter into their inheritance in these last days. Your kids (age 3-12) sharing a room with you (both parents) will be given a preferential rate of $50/day per child, all conference meals included.
At this 2011 Conference the Lord God is going to manifest His glory in a new way. The Bible says, "The tombs were opened and many bodies of the saints who had fallen asleep in death were raised [to life]; And coming out of the tombs after His resurrection, they went into the holy city and appeared to many people" (Matt 27:52-53, AMP). We are going to see this scripture coming to pass at Jerusalem like it did 2000 years ago! Can you… will you… believe it?
The Lord our God wants you at His appointed place. He wants to meet you there. Are you willing? Will you make the sacrifice? If your spirit says YES, act on whatever you need to do now! The conference dates are November 28 – December 8, 2011. Fill in your registration now and get it to us without delay!
See you at Mt Sinai & Jerusalem in 2011!
Your Loving Conference Host
Sadhu Sundar Selvaraj
NB: I once implored the Lord with the following words: "What shall I tell your people the reason for them to come to this conference every year?" The Lord Jesus, appearing as the Lion of Judah, said: "Tell them they have an APPOINTMENT WITH THE LORD OF HOSTS, THE HOLY ONE OF ISRAEL! All who will come to worship Me on My holy mountain and pray unto Me, I will make myself real to them and they will have an encounter with Me" (Isa 2:2-3; Zech 8:20-22).
சகோதரி. கோல்டா மறந்துறாம போய் சிங்கம், ரத்தம் அல்லது செத்துப்போன பரிசுத்தவான்கள் (சவுல் சாமுவேலை பார்த்தது மாதிரியோ?) பார்த்துவிட்டு வாங்க.
கிழே உள்ள வசனத்தை எல்லாம் மாத்தி எழுதணும்!!
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, (I பேதுரு 1:8 )
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். (II கொரிந்தியர் 5:6 )
I wasn’t going to write about this but I really feel compelled to write about the massacre that occurred yesterday in Norway. I believe this was a turning point in the events leading up to the final end time events as described in the Bible. This morning when I first read the news about the attack I was surprised to see already that the attacker was pegged as a ‘right-wing’, ‘anti-Muslim’, gun club member. It seemed odd to me that they already had that kind of information about the man and that it was the first thing they wanted to say about him. I could already tell that this attack was going to be used politically to begin targeting and singling out certain types of people in society. I mean it wasn’t hours after the tragic deaths of over 80 young people and the topic they want to print in the news is the political and philosophical views of the killer? I knew as soon as I made the connection that it wasn’t going to be more than a day or so and they would peg the guy as a ‘Christian’ and of course we all know that ‘right wing’, ‘anti-Muslim’(this label is for anyone that is against Islamic agenda), gun owning, Christians are prone to be mass murdering terrorists.
Sure enough, a couple of hours after I first read the article I typed in a search for ‘Fundamentalist Christian’,…The Norway incident was the first topic on the Yahoo search engine. And of course there was the Article, ‘Norway suspect Fundamentalist christian’. This is a sign of the times folks, things are speeding up. In Nazi Germany the persecution of the Jews began with the German Government identifying the Jews as a problematic people. In our times it will be ‘Fundamentalist Christians’ who are identified as the problem. Why ‘Fundamentalist’? Because they will want to exclude from persecution all the ‘trendy Christians’ who are at peace with the New World Order and the New World Religion. In fact those kinds of Christians will want to promote and be a part of an all inclusive New World Religion, a religion that says there are many paths to God and that Jesus is only one of the many ways, you know, because they are so loving and peaceful. But the Fundamentalist,…eeeewwww, those are the evil Christians that believe Jesus is the Truth the Life, and the Way and that no one comes to the Father(God) except by Jesus. Fundamentalist believe that the Bible is literally true, and that the Word of God is to be believed as it is written. Why Fundamentalists are ‘extreme’. You know, those Christians who believe that their relationship with God and their loyalty to Gods Word comes first and foremost over and above any other loyalty including that persons loyalty to their Government. Yep those guys are going to be a problem for the anti-christ because they will expose all of his evil stuff as long as they are given a voice or a pen(or a computer). So they will have to be silenced. The Bible says that in the last days the beast will make war with the saints and overcome them.