Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு ?
Permalink  
 


அன்பான சகோதரி பகிர்ந்த பாடலின் காணொளி...

 

இதே வரிகளில் ஆரம்பிக்கும் இன்னொரு அருமையான பாடல்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு ?

 உம்மைத்த‌விர‌ விருப்ப‌ம் எதுண்டு ?

         ஆசையெல்லாம் நீர்தானைய்யா
         தேவையெல்லாம் நீர்தானைய்யா
         இர‌ட்ச‌க‌ரே...... இயேசுநாதா....
         தேவையெல்லாம் நீர்தானைய்யா (ச‌ங் 73:25)
 
1. இத‌ய‌க்க‌ன்ம‌லை நீர்தானைய்யா
    உரிய‌ ப‌ங்கும் நீர்தானைய்யா
    எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் (ச‌ங் 73:23,26)
    வ‌ல‌க்க‌ர‌ம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை
 
2. உம்மோடு வாழ்வ‌தே என் பாக்கிய‌ம்
    நீரே என‌து உயிர்த் துடிப்பு
    உம‌து விருப்ப‌ம்போல் ந‌ட‌த்துகிறீர் (சங் 73:28)
    முடிவிலே ம‌கிமையில் ஏற்றுக்கொள்வீர் 
 
3. உல‌கில் வாழும் நாட்க‌ளெல்லாம் 
    உம‌து செய‌ல்க‌ள் சொல்லி ம‌கிழ்வேன்
    உம்மைத்தான் அடைக்க‌ல‌மாய்க் கொண்டுள்ளேன்
    உம்மையே ந‌ம்பி வாழ்ந்திருப்பேன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard