Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்..?
Permalink  
 


இஸ்ரவேலே

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்


1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது
எப்படிக் கைவிடுவேன்
எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை


2. நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ


3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்


4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்


5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

(இன்று (27.06.2011) என் மனதை நெகிழச் செய்த பாடல்)

Thanks To:

http://www.tamilchristians.info/song-lyrics/edit-song-details.php?song_id=S297

http://www.tamilchristianmp3.com/player.php?sec_data=%276678339f33ff08018524ce3e63695c63%27&pf=47&kf=7&sr=2&sec=6678339f33ff08018524ce3e63695c63



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard