இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நீர் எனக்கு போதும் - 4எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் தஞ்சம் -2இயேசுவே நீர் எனக்கு போதும் -2என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – 2சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2 நீர் எனக்குதேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – 2ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – 2 நீர் எனக்கு
[video=www.youtube.com/watch?v=O2WSlYTtonU]
www.youtube.com/watch?v=O2WSlYTtonU
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்