அத்துடன் சகோ கொல்வினுக்கு இந்திய ராணுவத்தின் மேல் என்ன திடீர் பாசம் என்றும் தெரியவில்லை. இந்திய ராணுவத்தின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் எப்பொழுதும் கேட்பார்!!!
colvin//இதே சில்சாம் இராணுவத்தை து}சித்து சிக்கலில் மாட்டிக் கொண்டவர். தோழர்கள் வழக்கு போடுவதாக சொன்னவும் ஜாகா வாங்கினார். உங்களில் எவருக்கேனும் சந்தேகம் இருப்பின் கோவை பெரியனிடம் கேட்டுப் பாருங்க்ள.//
--
கிறிஸ்தவ சபையையும் மிஷனரிகளையும் இந்த புல்லுருவிகள் தூஷித்ததை மறந்துவிட்டீர்களா கோல்வின். சில்சாம் ராணுவத்தை பற்றி எழுதியதை குறித்து கோவை பெரியனை கேட்பதற்கு அவர் யார். கண்டபடி தூஷிப்பதில் பெரியனின் சகாவைவிட ஒரு உதாரணம் வேண்டுமா, எதையாவது எழுதுவது அப்புறம் உங்களை சொல்லவில்லை என்பது.
இவர்கள் எழுதினவற்றை குறித்து யாராவது இவர்கள் மீது வழக்கு போடுவதாக சொன்னால்..... ஏற்கனவே இவர்கள் தூஷித்து எழுதினது நிரம்ப இருக்கிறது நண்பரே. தோழர்கள் வழக்கு போடுவதாக சொன்னதும் என்கிறீர்களே, தோழர்கள் யார் கோல்வின், கோவை பெரியனும் சோலுமா.... கொஞ்சம் யோசியுங்கள் இவர்கள் தோழர்களா என.. உங்களது எழுத்துக்கள் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
நண்பரே நான் எனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கோ வருத்தம் தெரிவிப்பதற்கோ தயங்கவில்லை;அப்படியாக எனது ஒரு குறிப்பிட்ட ஒரு கருத்தை திரும்பப்பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதனை நான் அவசரப்பட்டு உணர்ச்சிவயப்பட்டு எழுதியிருப்பதாகவே பொருளாகும்;ஆனால் என்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் நான் மொத்த இந்திய இராணுவத்தையும் < --- > என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுவதே;இந்த திரிக்கப்பட்ட - விஷமத்தனமான கருத்துக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க இயலாது; 20 வருடம் இராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் என்று எழுதும்போதே ஓய்வுபெற்ற ஒருவரை நோக்கியே எனது கருத்துக்கள் அமைந்திருப்பது விளங்கும்;இந்த நபர் உச்சக்கட்ட பெருமையிலிருந்து கொண்டு தான் எல்லாவகையிலும் சிறப்பான வாழ்க்கை முறையிலும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலும் இருப்பவன் என்றும் மற்றவர்கள் அதாவது இயேசுவை தெய்வமாகத் தொழுவோரெல்லாம் வேலை வெட்டியில்லாமல் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து பிழைப்பவர்கள் என்றும் எழுதியிருப்பது எந்த வகையில் நியாயம்..? நீ என்னை நிந்திப்பதால் என்னைப் படைத்தவரை நிந்திக்கிறாய்;நியாயமான காரணங்களுக்காக பிச்சையெடுத்து பிழைப்போரையும் நிந்திக்கிறாய்;இந்த தேசத்தில் பிச்சைக்காரர்களும் தேவையுள்ளவர்களும் இல்லாவிட்டால் புண்ணியம் தேடும் பக்தர்களும் இருக்கமாட்டார்கள்;பிச்சைக்காரர்களும் அடிமைகளும் பெருக இதுபோன்ற மேட்டுக்குடி கனவான்களே காரணம்;
ஆனாலும் என்னைக் குறித்த ஒரு தூஷணத்தின் பாதிப்பில் நான் எதையும் எழுதவில்லை;இந்த தளத்தில் எழுதும் ஒரே காரணத்தினால் கோல்வின் மற்றும் ஜாண் போன்ற நண்பர்களுக்கு சங்கடம் உண்டாகிறதே என்ற மனக் கொதிப்பிலேயே எழுதினேன்;அதில் எழுதப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு திரித்து கதை பரப்பும் (மேசியாவின்) எதிரி இதுவரை கோல்வின் அவர்களை இலங்கை தேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறி ஏதேதோ வார்த்தைகளால் தூஷித்ததற்கும் இயேசுவை தெய்வமாகத் தொழுவோரை பிச்சைக்காரர்கள் என்று தூஷித்ததற்கும் வருத்தம் தெரிவித்தாரா..? அவர் அதுபோல தான் வணங்காவிட்டாலும் வணங்குவோரின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் நான் மட்டும் எழுதாத ஒரு கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எந்த பயனும் இல்லை;ஆனாலும் நீங்கள் கேட்பதால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் எழுதிய கருத்துக்களுக்கு மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டு அதுபோன்ற கருத்துக்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய மனபாதிப்புகளையும் கருத்தில் கொண்டு அதற்காக மட்டும் வருத்தம் தெரிவிக்கிறேன்;ஆனாலும் (மேசியாவின்) எதிரி இயேசுவானவரை தெய்வமாகத் தொழுவோரை தூஷித்து குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளைத் தொடருவாரானால் எனது போராட்டம் வேறு சில விசேஷித்த வழிமுறைகளில் தொடரும்..
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஃபேஸ்புக் எனும் சமுதாய தளத்தில் கிடைத்த நண்பர்கள் மத்தியில் அடியேன் என்னால் இயன்றதை செய்துவருகிறேன்;அதுகூட பொறுக்காமல் தாவீதை முகாந்தரமில்லாமல் தூஷித்த சீமேயியைப் போலவும் பவுல் சென்ற இடமெல்லாம் தொடர்ந்து வந்து அவதூறு செய்த யூதர்களைப் போலவும் கோல்வின் எனும் இலங்கை அரசின் ஊழியர் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் நட்பையும் பாராது செய்துள்ள அவதூறுகள்...இவர்களுக்கெல்லாம் வரிக்கு வரி பதில் எழுதிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை;ஆனால் நான் இராணுவத்தை தூஷித்தேன்,என்று இவரும் சொன்னது ஒன்றே போதும் நட்பின் இலக்கணத்தையும் கிறிஸ்தவ அன்பின் ஆழத்தையும் அறிவதற்கு..!
இதோ கோல்வின் எனும் இலங்கை அரசின் ஊழியர்...
ஏற்கனவே ஜாண்,கோல்வின் போன்றோர் போராடித் தோற்ற அதே மேற்கண்ட கேள்வியை நண்பர் ஜோசப் அவர்களும் எழுப்பியிருந்தார்; "நாமெல்லாம் நேற்று பிறந்தவர்கள்" என்று வேதம் சொல்லுகிறது; பிசாசானவனோ ஆதாம் காலத்துக்கும் முன்னிருந்து வேலை செய்துகொண்டிருப்பதால் அவனுக்கு எல்லாம் தெரியும்; அவன் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருப்பான், மாற்று வழிகளையும் காட்டுவான்;மேற்கண்ட தொடுப்பின் நன்கு கவனியுங்ள். அந்த ஆய்வுக் கட்டுரையுடன் சம்பந்தப்பட்ட பதில் போராடி தோற்றதாக போட்டுள்ளார்.தனிப்பட்ட மடல்கள் மூலமாகவும் இவ்வாறுதான் எழுதினார். ஒரு கட்டுரை வரைந்தபின் நான் போராடித் தோற்றேனாம். இது குறித்து தொலைபேசி மூலமாக கேட்டதற்கு எகதாளமாக பதில் அளித்தார். தனது எழுத்துக்கள் எதிரியை வீழ்த்திவிடும் என்று சொன்னவர் தற்போது கட்டுரை படைக்கப் போகிறாராம். இப்போது மட்டும் எதற்காம். அவர்களே நேரடியாக உன் கட்டுரை இருந்தால் பதி. அன்றேல் பதில் தரப்போவதில்லை என்று அறிவித்த பின்பும் சில்சாம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.மற்றுமொரு பொய் இவரை நான் கள்ளப் போதகன் என்று ஒருபோதும் சொன்னதில்லை எகதாளமாகவும் சிரிக்கவில்லை. இவர் பேசுவது வடிகட்டிய பொய். எதிரிகள் இவ்விதம் பேசுகின்றனர். உங்களு;ககு வருத்தமிலலை யா எனறு தான் கேட்டேன். இவர் அளித்த பதில் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆதாரமிருந்தால் இவர் ஒலிப்பதிவை வெளியிடட்டும்.ஒரு போதகருக்குரிய பண்பை வெளிப்படுத்தாமல் படுமோசமான> ஆபசமான சொற்களை வெளிப்படுத்துகிறார். கேட்டால் இவை வேதத்தில் இல்லையா? என்கிறார். மூலவியாதி வநது முக்கட்டும் இரத்தசமபநதமான வியாதியினால் மரிப்பாய் என்பதும் எந்த ரகம்.இதே சில்சாம் இராணுவத்தை து}சித்து சிக்கலில் மாட்டிக் கொண்டவர். தோழர்கள் வழக்கு போடுவதாக சொன்னவும் ஜாகா வாங்கினார். உங்களில் எவருக்கேனும் சந்தேகம் இருப்பின் கோவை பெரியனிடம் கேட்டுப் பாருங்க்ள.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
golda wrote:சகோ கொல்வின் vs சகோ சில்சாம் - இந்த சண்டை ரொம்ப ஸில்லியாக இருக்கிறது. வஞ்சிக்கப்பட்டு, பரிதாபமான நிலையில் இருக்கும் அவர்கள் நிமித்தம் நாம் அடிச்சிக்கணுமா? பிரிவினை உண்டு பண்ணுவதே பிசாசின் வேலை! பிசாசிடம் பேசினாலும் பிரச்சினை. பேசாமல் இருந்தாலும் பிரச்சினையா??
தோழி கோல்டா அவர்களே,
என்னுடைய நிலைமையை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இங்கே ஒருவித சுதந்தர உணர்வினால் நினைத்தையெல்லாம் எழுதி குவித்தேன்; ஆனால் ஃபேஸ்புக் எனும் பொது தளத்திலோ சர்வ ஜாக்கிரதையுடன் நிதானமாக எழுதிவருகிறேன்; ஆனால் அங்கே வந்து என்னை அவமானப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் நான் ரெட்டை வேடம் போடுவதாகக் கருத்து கூறுகிறார், கோல்வின்.
நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், சோலு அங்கே பரம சாதுவாக கேள்விகளாக எழுதி குவிக்க நானும் சளைக்காமல் நிதானமாக பதில் எழுதியிருக்கிறேன்; அந்த பதில்கள் சற்று நேர்த்தியாக கட்டுரை போல அமைந்துவிட்டதால்தனி பக்கத்தில் பதித்தேன்; அதையே குறைகூறுகிறார், கோல்வின்; நீ காட்டுத்தனமாக எழுதுபவனாயிற்றே ஏன் இவ்வளவு நிதானமாக எழுதுகிறாய்,என்பது போல..!
மேலும் அவருடைய கட்டுரைகளால் ஒரு பலனும் இல்லை என்று நான் சொன்னதாக வீணான பழியைப் போடுகிறார்; நான் அதுபோல சொன்னதில்லை; இது என்னுடைய பாணி என்று மாத்திரமே சொல்லியிருக்கிறேன்;மேலும் நேர்த்தியான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுமளவுக்கு பொறுமையில்லை என்றும் சொல்லியிருக்கிறேன்; அதற்கு தான் அவர் இவ்வாறு சொன்னார், உங்களுக்குப் போதுமான கல்வியறிவு இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறு எல்லோருடனும் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறீர்கள்,எனபதாக.(அது என்னுடன் பண்ணனபோது சொன்னது...) அண்மையில் கூட எனக்கு தனிமடலில் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார், "புத்திநுட்பத்துடன் எழுதுங்கள், கள்ளப்போதகன் என்று இனி உங்களை அழைக்க மாட்டேன்." இதுபோன்ற வார்த்தைகள் எரிச்சலையே தருகிறது.
அதாவது கூகுள் தேடுபொறியில் கள்ளப்போதகன் என்று தேடினால் என் பெயரே முதலில் வருவதாகக் கூறி, நீங்கள் கள்ளப்போதகனா, நல்ல போதகனா என்று கேட்டு ஹோவென சிரித்து எகத்தாளம் பண்ணினார்; அப்போதும் நான் கூச்சத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னது, நான் போதகனே அல்ல, இதுவரை யாருக்கும் எதையும் போதித்ததில்லை என்று சொன்னேன். அதன்பிறகே இவருடைய தொடர்பை நான் துண்டித்தேன்; இவர் எந்த ஆவியில் இருக்கிறார் என்றே என்னால் யூகிக்க முடியவில்லை; அவர் (மேசியாவின்) எதிரிகளிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்காமல் பொது தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டது என்னைப் பொறுத்தவரையிலும் அதிர்ச்சியாக இருந்தது; அதனால் ஒரு மாதத்துக்கு மேலாக நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன்; அவர்களிடம் மன்னிப்பு கேட்ட கோல்வின், நாளது தேதிவரையிலும் எனக்கு எந்தவொரு சமாதானமும் சொல்லவில்லை; இது குழு உணர்வுக்கு எதிரான செயல் என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயமாகவே உணர்ந்துகொள்ளுவார்கள்.
நான் சோலுக்கு எழுதிய பின்னூட்ட விவரங்களையறிய தொடுப்பைத் தொடரவும்.
சோல் & பெரேயன்ஸிடம் பேச முடிந்தவர்கள் பேச வேண்டியதுதான். பேச விருப்பமில்லாதவர்கள் கட்டுரைகளை மட்டும் பதிக்க வேண்டியதுதான். சோல் லிடம் துரத்தும் அபிஷேகம் நிறைவாக இருப்பதால் எதிர் கருத்துள்ளோர், விரைவில் ஒதுங்கி விடுகிறார்கள்! அவங்க கீழ இறங்கி பேசுகையில், நாமும் சூடாகி ஏதாவது பேசி விடுகிறோம். அதன் பின் ஆண்டவர் உணர்த்துவதால் , சரி இவங்ககிட்ட பேசினால்தானே பிரச்சினை, பேசாம இருப்போம் என்று சிலர் அமைதியாகி விடுகிறார்கள்.அப்படித்தான், சகோ ஜோசப், அவர்கள் தளத்தைப் பார்ப்பதில்லை. சகோ கொல்வின் ரொம்பப் பேசி, இப்ப எதுவும் பேசுவதில்லை! சகோ அன்பு வின் பாய்ண்ட் பாய்ண்ட்டான விவாதத்தை , பதில் தெரியாததால், அவர்கள் கண்டு கொள்வதில்லை! சகோ ஜான் சலித்துப் போய் இப்ப பேசுவதில்லை என்று நினைக்கிறேன்.
சகோ கொல்வின் vs சகோ சில்சாம் - இந்த சண்டை ரொம்ப ஸில்லியாக இருக்கிறது. வஞ்சிக்கப்பட்டு, பரிதாபமான நிலையில் இருக்கும் அவர்கள் நிமித்தம் நாம் அடிச்சிக்கணுமா? பிரிவினை உண்டு பண்ணுவதே பிசாசின் வேலை! பிசாசிடம் பேசினாலும் பிரச்சினை. பேசாமல் இருந்தாலும் பிரச்சினையா??
// சில்சாமிற்கு இயன்றவரை பதில் அளிப்பதை தவிர்க்கும்படி சகோதரர்களை அன்பாக வேண்டிக் கொள்கிறேன்.// சகோதரரே மேற்குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு ஆய்வுக் கட்டுரைகள் சில்சாமின் தளத்திலேயே பதியப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் இவை உபயோகமற்றவை பயன்றவை என கருதி வந்த சில்சாம் தற்போது கட்டுரை எழுத சொல்லுகிறார். ஆரம்பத்தில் இதைதான் அவரிடம் நான் சொன்னேன். இது அவரின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. சான்றாக இயேசு கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா உட்பட அநேக கட்டுரைகள் அவரது தளத்திலும் எனது தளத்திலும் இடம் பெற்றுள்ளது. அப்போதெல்லாம் நான் பிரயோசனமற்ற காரியங்களில் ஈடுபடுவதாகவும் எதிரிகளிடம் தோற்றுவிட்டதாகவும் செய்தி பரப்பி தனது எழுத்துக்களே எதிரிகளை சமாளிக்க போதுமானவை என்றார். இயலுமாயின் இப்பதிவினை அவரின் தளத்தில் வாசித்துப் பாருங்கள் உண்மை புரியும்..//
நண்பரே, நம்முடைய தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டு என்னையும் என்னுடைய சிறு முயற்சியையும் தடுமாற வைத்ததுடன் இங்கேயும் பகிரங்கமாக, நான் ரெட்டை வேடம் போடுவதாகவும் எனக்கு யாரும் பதில் சொல்லவேண்டாமென்றும் கூறுவது திரு.கோல்வின் அவர்களுடைய நட்புணர்வுக்கே சவாலாக இருக்கிறது.
மத்தேயு 12:25 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
என்பதாக ஆண்டவர் சொன்னதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;நீங்கள் இப்படித் தான் செயல்படவேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை;நீங்களே தன்னார்வமாக ஈடுபட்டீர்கள், மன்னிப்பு கேட்டீர்கள், விலகினீர்கள்; நான் ஒருபோதும் உங்கள் கட்டுரைகள் தேவையற்றது என்று சொன்னதில்லை;அது (மேசியாவின்) எதிரிகளை பாதிக்கவில்லை என்றே சொன்னேன்.
உதாரணமாக ஊழல் ஒழிப்பைக் குறித்து கட்டுரை எழுதுவதற்கும் ஊழல் செய்பவரை கையும் களவுமாகப் பிடிப்பதற்குமுள்ள வித்தியாசம் அறியாதவரா நீங்கள்..?
உங்களுக்கு உதாரணங்கள் மூலம் என்னுடைய நிலையை தெரிவித்திருக்கிறேன்;நான் அலங்கார உடை அணிந்து உணவு பரிமாறுபவன் அல்ல,நெருப்பினடியில் கிடந்து உணவு சமைப்பவானாக்கும்..!
ஷோ ரூமில் நிற்கும் விற்பனைப் பிரதிநிதியல்ல நான்,பழுதானதை சீர்செய்யும் பணியில் ஈடுபடுத்திக்கொண்ட ஏழைத் தொழிலாளி;எனவே என்னுடைய உடையெல்லாம் அழுக்காகவே தோன்றும்;ஆனால் நான் உண்மையாக இருப்பேன்.
புரிந்தால் புரியுங்கள்...இல்லாவிட்டால் (மேசியாவின்) எதிரிகளுக்கு சாமரசம் வீசுங்கள்;உங்களால் என்னுடைய போராட்டத்தை நிறுத்தமுடியாது;பஞ்ச தந்திரங்களையும் முயற்சித்து (மேசியாவின்) எதிரிகளை வீழ்த்தியே தீருவேன்;ஏனெனில் யுத்தம் கர்த்தருடையது,மூச்சு நிற்கும்வரை பட்டயத்தை சுழற்றுவேன்..,எனது இலக்கு நீங்கள் அல்ல, (மேசியாவின்) எதிரிகளே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இதுபோன்ற நம்மைப் புண்படுத்தும் வரிகளையெல்லாம் நீக்கி அவற்றுக்கெல்லாம் பகிரங்கமான பொது மன்னிப்பைக் கோரினால் மட்டுமே எங்கள் நண்பர் கோல்வினை மன்னிக்கும் தகுதியே (மேசியாவின்) எதிரிகளுக்கு வரும் என்கிறேன்.
முதலாவது ஆண்டவர் அருளும் மன்னிப்பைப் பெற்றிருந்தால்த்தான் மன்னிப்பின் அருமை தெரியும்! அந்த மன்னிப்பை அறியாதவர்களிடம் மன்னிப்பைப் பற்றி பேசுவதும் கோருவதும் வெறும் வீண்!
ஊழியம் எல்லாம் செய்தோம் என்று சொல்கிறார்கள். இரட்சிக்கப்படாமலே, ஆண்டவரை அறியாமலே பெயர் கிறிஸ்தவர்களாய் இருந்து ஊழியம் செய்திருப்பார்களோ??
Acts 26:17,18. Delivering thee from the people, and from the Gentiles, unto whom now I send thee, To open their eyes, and to turn them from darkness to light, and from the power of Satan unto God, that they may receive forgiveness of sins, and inheritance among them which are sanctified by faith that is in me.
Luke 24:47. And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem.
Acts 2:38. Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.
இந்த வசனங்களை அவர்கள் வாசித்ததில்லையோ..........?!!!
-- Edited by spetersamuel on Monday 29th of August 2011 10:09:40 PM
இதுபோன்ற நம்மைப் புண்படுத்தும் வரிகளையெல்லாம் நீக்கி அவற்றுக்கெல்லாம் பகிரங்கமான பொது மன்னிப்பைக் கோரினால் மட்டுமே எங்கள் நண்பர் கோல்வினை மன்னிக்கும் தகுதியே (மேசியாவின்) எதிரிகளுக்கு வரும் என்கிறேன்.
முதலாவது ஆண்டவர் அருளும் மன்னிப்பைப் பெற்றிருந்தால்த்தான் மன்னிப்பின் அருமை தெரியும்! அந்த மன்னிப்பை அறியாதவர்களிடம் மன்னிப்பைப் பற்றி பேசுவதும் கோருவதும் வெறும் வீண்!
என்ன செய்வது சகோதரா, "எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர்..." (அப்போஸ்தலர் 17:25) என்றும் "தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும்.." (தானியேல் 5:23) எனப்பட்டவரே இவர்களுக்கும் சுவாசத்தைக் கொடுத்து அவரையே சோதிக்கவும் அனுமதித்திருக்கிறார்; அவர் தமது சுய இரத்தத்தை இவர்களுக்கும் சேர்த்து சிந்தியிருந்தாலும் இவர்கள் என்ன சொல்லுகிறார்கள், அவர் ஆதாமுக்காகவே இரத்தம் சிந்தி ஈடுபலியானார்; ஒத்தைக்கு ஒத்தை என்று எல்லாம் ஓகே யாயிடுச்சி இப்ப எல்லாருமே ஜீபூம்பா என்று நீதிமான்களாகிவிட்டதாகவும் மன்னிப்பு கேட்கக்கூட அவசியமில்லை என்றும் கூறி ஆளுக்கொரு கோல்டன் பாஸ் பெற்றுவிட்டதைப் போல அலப்பிக்கொண்டிருக்கிறார்கள்;இவர்களைப் பொருத்தவரை பாவம் என்பதோ மன்னிப்பு என்பதோ நடந்துமுடிந்த விஷயமாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இதுபோன்ற நம்மைப் புண்படுத்தும் வரிகளையெல்லாம் நீக்கி அவற்றுக்கெல்லாம் பகிரங்கமான பொது மன்னிப்பைக் கோரினால் மட்டுமே எங்கள் நண்பர் கோல்வினை மன்னிக்கும் தகுதியே (மேசியாவின்) எதிரிகளுக்கு வரும் என்கிறேன்.
முதலாவது ஆண்டவர் அருளும் மன்னிப்பைப் பெற்றிருந்தால்த்தான் மன்னிப்பின் அருமை தெரியும்! அந்த மன்னிப்பை அறியாதவர்களிடம் மன்னிப்பைப் பற்றி பேசுவதும் கோருவதும் வெறும் வீண்!
உலகப்பிரகாரமான வங்கி அதிகாரி பணிக்கும், ராணுவ வீரர் பணிக்குமே இந்த குதி குதிக்கும் போது, யாரால் நாம் சத்தியத்தை அறிந்துகொண்டோமே அந்த தியாக செம்மல்களை களங்கப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்களுக்கு வரும் அதே கோபம் நமக்கும் வரும். அவர்களை பகடி செய்வது அவர்களை அனுப்பியவரை பகடி செய்வதாகும். சி.டி ஸ்டட், டேவிட் லிவிங்ஸ்டன், ஹட்சன் டெய்லர் போன்றோர் அரைகுறை அர்ப்பணிப்போடு போயிருந்தால் இந்தளவுக்கு பெரிய காரியங்களை செய்திருக்கமுடியாது. மனந்திரும்புகிற 1 ஆத்துமாவை குறித்து பரலோகமே சந்தோஷம் அடைகிறது என சொன்னால் 99 பேரை குறித்து கேட்பார்க. ஒருத்தன் ரட்சிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமா என்பார்கள். என்ன சொன்னாலும் சரி, மிஷனரி பணி இவர்களுக்கு பெரிய இடறல் தான்.
நீயெல்லாம் அழிவை குறித்து பிரசங்கித்து 8 பேர் தானே உன்னை சேர்த்து தப்பிச்சாங்க என நோவாவையே நக்கலடிப்பார்கள். இவர்களை சொன்னால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
Let this post be here, irrespective of its non relativity here please.
-- Edited by joseph on Monday 29th of August 2011 05:46:02 PM
அவ்வளவு உணர்வு (சொரணை) உள்ளவர்கள் மிஷனரிகளை விஷ நரிகள் என சொல்லி களங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும், மற்ற சபையினரை வேசி மார்க்கம் என சொல்வதையும் விடவேண்டும். செய்வார்களா?
ஒரு காலத்தில் தங்கள் தாய் சபையாக இருந்த சபையை இன்றைக்கு நாலு எழுத்து படித்துவிட்ட கொழுப்பினால் வேசி என்று இகழுபவர்கள் பெண்களை எந்த நிலையில் வைத்திருக்கிறார்களோ; இன்னும் போக சகோதரிகளை மிக மட்டரகமான முறையில் பொட்டைகள் என்றும் குறிப்பிடுகிறார்கள் இதுவும் கண்டிக்கத்தக்கது;
இதுபோன்ற நம்மைப் புண்படுத்தும் வரிகளையெல்லாம் நீக்கி அவற்றுக்கெல்லாம் பகிரங்கமான பொது மன்னிப்பைக் கோரினால் மட்டுமே எங்கள் நண்பர் கோல்வினை மன்னிக்கும் தகுதியே (மேசியாவின்) எதிரிகளுக்கு வரும் என்கிறேன்.
உன் தாகந்தீர்க்கும் ஆற்றங்கரையை நீ பயன்படுத்திவிட்டு வெளியேறும் போது குழப்பிவிட்டு செல்லக்கூடாது என்று படிப்பறிவில்லாத கிராமத்தினரே சொல்லுவார்கள்.இவர்களோ..?!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அவ்வளவு உணர்வு (சொரணை) உள்ளவர்கள் மிஷனரிகளை விஷனரிகள் என சொல்லி களங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும், மற்ற சபையினரை வேசி மார்க்கம் என சொல்வதையும் விடவேண்டும். செய்வார்களா?
இவர்கள் கையில் உள்ள வசனம் வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு, இவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்திருந்தால் இப்படி வசனங்களை புரட்ட மாட்டார்களே, எல்லாத்துக்கும் மேலாக இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொண்டிருப்பார்களே. சுவிஷேஷம் அறிவிப்பது அவசியம் என உணர்ந்திருப்பார்களே.
நல்லா சொன்னீங்க போங்க... நான் வசனத்தை நேரடியாகக் குறிப்பிட அஞ்சுகிறேனே தவிர குறிப்பிட்ட வசனத்தின் பாதிப்பில் நிறைய எழுதியிருக்கிறேன்; அதில் ஒன்று தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள வெறியன் எனும் வார்த்தை; இவர்கள் தன்னை பெரேயன் என்று சொல்லிக்கொள்வதை ஏற்க விரும்பாத என்னுடைய மனம் இவர்களை வெறியன் என்றது; எனவே கோவை வெறியன் என்று குறிப்பிட்டேன்;மலையாளப் பட டைட்டில் போல இருப்பதாலோ என்னவோ இதனை கடுமையாக ஆட்சேபித்தார்,அலி.No.1 (கோர்ட்டில கேட்டால் வாக்குமூலம் கொடுக்கணுமில்லே...அதான் பயிற்சி எடுத்துக்கறேன்...) தொலைபேசியின் ஒரு முன்னாள் விமானப்படை வீரரும் அவருடைய மனைவியும் என்னை மிரட்டி இனியும் வெறியன் என்று குறிப்பிடக்கூடாது என்று கண்டித்தனர்; அதன்பிறகு நான் கொடுத்த வாக்குறுதியின்படியே அவ்வாறு எழுதுவதை அவ்வாறு வருகிறேன்.
நீங்களும் அவ்வாறே குறிப்பிட்ட வசனத்தை தழுவியே எழுதியிருக்கிறீர்கள்; உங்களுக்கு எதிராக அவர்கள் எழும்பினால் வசனத்துக்கு எதிராக எழும்புவதாகவே அர்த்தமாகும்;அதற்கு மாறாக இந்த வசனத்திலிருந்து தாங்கள் எப்படி களங்கமற்றவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்கவேண்டும்; இதோ உங்கள் கருத்தையொட்டிய குறிப்பிட்ட வசனம்...
"மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு."(நீதிமொழிகள் 26:9 )
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவர்கள் கையில் உள்ள வசனம் வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு, இவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்திருந்தால் இப்படி வசனங்களை புரட்ட மாட்டார்களே, எல்லாத்துக்கும் மேலாக இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொண்டிருப்பார்களே. சுவிஷேஷம் அறிவிப்பது அவசியம் என உணர்ந்திருப்பார்களே.