கயவனுக்காக குயவன் கயவன் ஆனார்..!
கயவனை தனையனாக்க
தனையன் கயவனைப் போல் ஆனார்;
எந்தையின் விந்தை அன்பினை
எண்ணி எண்ணி துதிசெய்வாய் மனமே..!
சிந்தையில் இதைவைத்து
தந்தையின் மந்தை சேர்வாய் மனமே..!