Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: http://www.tamilchristians.com


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: http://www.tamilchristians.com
Permalink  
 


தமிழ் கிறித்தவ தளம் மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

http://tamilchristians.com/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தமிழ் கிறிஸ்தவ தளத்தைப் பார்வையிட முயற்சிக்கும் நண்பர்களுக்கு எனும் "This Account Has Been Suspended" வரிகள் தோன்றி தடுமாறச் செய்யும்; இது சம்பந்தமாக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இது இணைய தளத்திலேயே உண்டான சிக்கல் என்றும் ஓரிரு நாட்களில் சரியாகி மீண்டும் தமிழ் கிறித்தவ தளம் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அது அடிக்கடி அப்படித்தான் வரும்;அதன் காரணமாகவே இந்த தளமே பிறந்தது;ஆனாலும் ஒப்புக்குக் கூட ஒரு வரியும் எழுதாமல் நம்முடைய யௌவன ஜனம் தளத்தினைப் புறக்கணிக்கும் நல்ல நண்பர்களும் உண்டு.அந்த அளவுக்கு கல்லடி படாமல் நாகரீகமாக ஊழியம் செய்கிறார்களாம், அறிவுஜீவிகள்..!

'இது சில்சாமின் தளம் அல்ல' என்பதை வலியுறுத்தவே நான் என்னுடைய பங்களிப்பை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளேன். நட்புணர்வுடன் பங்காற்றிவரும் கோல்வின், கோல்டா, ஜோசப் போன்ற தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

எனக்கும் அப்படியே வருகிறது. அநேகமாக இன்றே சரி செய்வார்கள் என எண்ணுகிறேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

Database Error: Unable to connect to the database:Could not connect to MySQL

 

என்ற error எனக்கு வருகிறது. சகோ கொல்வின்,(and others) உங்களுக்கு எப்படி?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard