தமிழ் கிறிஸ்தவ தளத்தைப் பார்வையிட முயற்சிக்கும் நண்பர்களுக்கு எனும் "This Account Has Been Suspended" வரிகள் தோன்றி தடுமாறச் செய்யும்; இது சம்பந்தமாக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இது இணைய தளத்திலேயே உண்டான சிக்கல் என்றும் ஓரிரு நாட்களில் சரியாகி மீண்டும் தமிழ் கிறித்தவ தளம் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அது அடிக்கடி அப்படித்தான் வரும்;அதன் காரணமாகவே இந்த தளமே பிறந்தது;ஆனாலும் ஒப்புக்குக் கூட ஒரு வரியும் எழுதாமல் நம்முடைய யௌவன ஜனம் தளத்தினைப் புறக்கணிக்கும் நல்ல நண்பர்களும் உண்டு.அந்த அளவுக்கு கல்லடி படாமல் நாகரீகமாக ஊழியம் செய்கிறார்களாம், அறிவுஜீவிகள்..!
'இது சில்சாமின் தளம் அல்ல' என்பதை வலியுறுத்தவே நான் என்னுடைய பங்களிப்பை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளேன். நட்புணர்வுடன் பங்காற்றிவரும் கோல்வின், கோல்டா, ஜோசப் போன்ற தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)