Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Royal Wedding - heart burns and our responses


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: Royal Wedding - heart burns and our responses
Permalink  
 


 விக்ரகத்திற்கு மண்டியிடும் இந்த குருடர்களுக்கு நெத்தியடி பதில்கள். வாழ்த்துக்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Our secular friends in India may or may not have noticed that the wedding was primarily a religious affair, and those who were involved in it were religious persons, like the Archbishop of Canterbury and the Dean of Westminster. I doubt whether our pseudo-secularists noticed it. 

நம்ம வருண் காந்தியின் திருமணத்தை காஞ்சி பெரியவா தான் நடத்தினார். இதை யாராவது ஏதாவது சொன்னாங்களா? உங்களுக்கு ஏன் சார் பத்திண்டு வருது.

 




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 

இங்கிலாந்து அரசகுடும்பத்தின் திருமணம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் தொலைக்காட்சிகளில் பார்க்கப்பட்டது. இளவரசரான வில்லியம் தனது வாழ்க்கைத்துணையாக கேத்தரின் மிடில்டன் என்ற சாமானியரின் மகளை மணம் புரிந்தார். இங்கிலாந்தின் மிகப்பெரிய தேவாலயமான வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தில் திருமணம் கடந்த 29 ம் தேதி இனிதே நடந்தேறியது. நமது நண்பர் சில்சாம் கூட அதை சிலாகித்து எழுதியிருந்தார். மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற அத்திருமணம் முழுக்க முழுக்க ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ நியமப்படி நடை பெற்றது. அவ்வப்போது அரச பரம்பரையினரை பற்றி விமர்சனங்கள் எழுந்தாலும் இங்கிலாந்து மக்கள் அரச குடும்பத்தினர் மீது கொண்ட அன்பும் அக்கறையும், ஆலயத்தின் வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் எடுத்து காட்டியது.
இதை பற்றி இந்துத்துவ தளங்களில் ஏதாவது ஒரு வயிற்றெரிச்சல் கட்டுரை வரும் என நீண்ட நாட்களாக எதிர்பார்ஹ்த்டிருந்தேன், எனது ஆர்வத்துக்கு தீனியாக ஆர்.எஸ்.எஸ் தளத்தில் ஒரு மிகவும் பெயர் பெற்ற கட்டுரை ஆசிரியர் தனது வயிற்றெரிச்சலை கொட்டியிருந்தார். இக்கட்டுரையை பகுதி பகுதியாக பிரித்து தகுந்த பதில் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன், உங்களுக்காக அந்த ஆங்கில கட்டுரையின் பத்திகளும் எனது பதில்களும்.


1) THE British may have lost their empire – on which the sun was never supposed to set – but they have still not lost their imperial itch. This happens to people who continue to live in the past. They have therefore retained all the bad habits of their imperial past, particularly at wedding and birthday parties, where they serve stale cucumber sandwiches and flat champagne, and turn the whole thing into a tourist jamboree, as they did last month.

பிரிட்டிஷார் தங்களது ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறார்களாம். அவர்கள் கடந்த காலங்களிலேயே இருக்கிறார்களாம், ஏன் நாம் மட்டும் இந்திய பாரம்பரியம் 5000 ஆண்டு பழமையானது அதை விட்டுவிடக்கூடாது என வைராக்கியம் பாராட்டுகிறோமே இது மட்டும் அப்ப நியாயமா, பிரிட்டிஷ் வரலாறும் கிட்டத்தட்ட 2000 ஆண்டு பழமையானது தானே. ஆங்கிலோ சாக்ஸன் காலத்துல இருந்து இப்ப வரைக்கும் தெளிவா தானே வைத்திருக்கிறார்கள். என்னமோ அரச குடும்ப விருந்துல இவரு போய் சாப்பிட்டுட்டு வந்த மாதிரி எழுதுறாரு, அஃதாவது ஊசிப்போன ரொட்டியை கொடுக்கிறாங்களாம். அதே ஊசிப்போன மேலை நாட்டு ரொட்டியையும், பீட்சாவையும் தானே நம்ம சாப்ட்வேர் அம்பிகள் தினமும் பிரேக்பாஸ்டா சாப்பிடுறாங்க. என்ன சார் நியாயம், அவாளுக்கு வேற நமக்கு வேற நியாயமா?

2) There is nothing very special about the couple either. The bridegroom is a grandson of the queen, but she has other grandsons and they too will marry some day. This particular grandson, who will one day become king of his small island, is not a nuclear scientist or a Nobel laureate. He works in the air force and is a rescue pilot, which means that if tomorrow you happen to fall in the Bay of Biscay while crossing the Channel, this particular man will come with his helicopter and try to rescue you. 

ராணிக்கு பல பேரப்பிள்ளைகள் இருக்கிறாங்க தான் ஆனா வில்லியம் தான் நாளைய மன்னராகப்போகிற முதற்பேறு, அதனால் தான் இவ்வளவு முக்கியத்துவம், இதில் உங்களுக்கு என்ன எரியுது. அதுபோக அவர் என்னவாகவும் இருந்துட்டு போறார், ஏன் அரச பரம்பரையை சேர்ந்தவர் அணு விஞ்ஞானியாகவோ, இல்லை நோபல் பரிசு பெற்றவராகவோ தான் இருக்கனுமா, அதுபோக அவரு ஒண்ணும் நம்ம ஊரு வார்டு கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி பையன் மாதிரி (எல்லோரும் அல்ல) வெட்டி மைனர் பந்தா பண்ணிக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறவர் அல்ல, இல்லை ஆற்று மணலை நோண்டுகிறவர் அல்ல, தனது வேலையாக ஒரு ஹெலிகாப்டர் பைலட்டாக இருக்கிறார். அதுவும் ஆபத்தில் இருக்கிறவர்களை காப்பாற்றும் பணியானது நோபல் விஞ்ஞானியை விட மேலான பணிதான்.

3) His wife’s family is equally less than distinguished. The father of the bride used to be a steward with an airline and the mother used to be an air hostess, perfectly respectable occupations, but nothing to make a song and dance about. In fact, the whole thing – the wedding and the people involved in it – is so ordinary that one wonders what is the big fuss about. But that is the British way of doing things – making a noise about themselves in order to attract tourists. But why do we Indians go ga-ga over their weddings?

சாமானிய‌ரும் அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரையின‌ருட‌ன் திரும‌ண‌ உற‌வு கொள்ள‌லாம் என்ப‌து தான் இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். இதில் ஸ்டேட்ட‌ஸ் பார்ப்ப‌தில்லை அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர். அவ‌ர் சாதார‌ண‌ ஒரு பெண்ணை திரும‌ண‌ம் செய்தால் உம‌க்கேன் எரிகிற‌து.



source: organiser.org

4) ndian media, particularly the English language media, went overboard over the wedding, as if the wedding involved an Indian couple and was taking place in India. Actually, we had nothing to do with it. The TV industry went mad and played it up from morning till night, with a panoply of “experts” on tap. Experts on what? The wedding or the couple or the monarchy? There was no political angle to it, though there was a so-called political pundit roped in. He should be ashamed of himself. There was also a woman expert on the team, though she had nothing much to say. I doubt whether she has seen the inside of the Buckingham Palace, apart from the entrance, which you can visit any day on paying seven pounds, a lot of money to take a glance at the inside of possibly the ugliest building in Europe. 

ஆங்கில‌ மீடியா ம‌ட்டும‌ல்ல‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் அதிக‌ம் ஆதிக்க‌ம் செலுத்தும் ம‌ற்ற‌ மீடியாக்க‌ளும் இத்திரும‌ண‌த்தை ஒளிப‌ர‌ப்பு செய்த‌ன‌ர். உம‌க்கு பிடிக்க‌வில்லையென்றால் டி.வியை அணைத்து விட்டு போயிருக்க‌வேண்டும். ப‌க்கிங்ஹாம் அர‌ண்ம‌னையை ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ நூற்றாண்டுக‌ளாக‌ க‌ண்ணும் க‌ருத்துமாக‌ பிரிட்டிஷ் அர‌சு பாதுகாத்து வ‌ருகிற‌து. ஏனெனில் பிடிட்டிஷ் அர‌ச‌ குடும்ப‌ம் இல்லையேல் பிரிட்ட‌ன் இன்று இல்லை, ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ பிரிட்டிஷ் சமுதாய‌த்தை வ‌ள‌ர்த்தெடுத்த‌ ப‌ர‌ம்ப‌ரை அவ‌ர்க‌ளுடைய‌து, அத‌ற்கான‌ ந‌ன்றிக்க‌ட‌னாக‌க்கூட‌ இது இருக்க‌லாம். அவாளுடைய நாட்டுல‌ அவாளுடைய‌ ராணியோட‌ அர‌ண்ம‌னையை அவாள் 7 ப‌வுண்டு வாங்கிண்டு பாதுகாக்க‌றா, உம‌க்கு ஏன் ஓய் ம‌ண்டை காயுது. ந‌ம்ம‌ இன்தியாவில் எத்த‌னையோ அர‌ண்ம‌னைக‌ளையும் ப‌ழ‌ங்கால அர‌ண்ம‌னைக‌ளையும் நாம் என்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் பாதுக்க‌க்கிறோம் என‌ தெரியாதா, அதை வைத்து ஒழுங்கா க‌ல்லா க‌ட்ட‌ ந‌ம‌க்கு தெரிய‌வில்லை. க‌ட்டுற‌வாளை ஏன் குறை சொல்றேள். இங்கிலான்து ம‌ட்டும‌ல்ல‌ ஐரோப்பாவின் அனைத்து ராஜ‌ ப‌ர‌ம்ப‌ரையின‌ரும் த‌ங்க‌ள‌து ம‌க்க‌ளால் போற்றி பாதுகாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ப‌க்கிங்ஹாம் அர‌ண்ம‌னை ஐரோப்பாவின் அசிங்க‌மான‌ அர‌ண்ம‌னை என‌ நீர் சொல்வ‌து உம‌து பொறாமை பிடித்த‌ ம‌ன‌தை தான் காட்டுகிற‌து.

5) Why do we Indians still behave as if our fortunes were still linked with those of a faraway island called Britain? England is no more what she used to be. She is just a middling power, still trying to pose as if she had a place in the comity of nations. Moreover, the wedding was entirely a private affair of its monarchy which has come down in the world. yet our media goes ga-ga over it and “experts” discuss it seriously as if it was some kind of international event. 

இன்திய‌ர்க‌ள் யாரும் த‌ங்க‌ள் த‌லையெழுத்து பிரிட்ட‌னில் இருக்கிற‌து என‌ நினைக்க‌வில்லை, ஆனால் இன்றைக்கு 542 துண்டுக‌ளாக‌ கிட‌ன்த‌ பார‌த‌ பெரும் தேச‌ம், வெள்ளைய‌ன் ஆண்ட‌தால் தான் சுத‌ன்த‌ர‌ போராட்ட‌ தாக‌ம் கார‌ண‌மாக ஒன்று சேர‌ முடின்த‌து, ஒருவேளை வெள்ளைக்கார‌ன் வ‌ராம‌ போயிருன்தா இன்னைக்கு இன்தியா என‌ ஒரு நாடாக‌ இது இருன்திருக்க‌ வாய்ப்பில்லை. இன்றைக்கு வேண்டுமானால் பிரிட்ட‌னுக்கு முக்கிய‌த்துவ‌ம் இல்லாம‌ல் இருக்க‌லாம் ஆனால் அத‌ன் கிளைக‌ளான‌ அமெரிக்கா ம‌ற்றும் இத‌ர‌ ச‌க்திக‌ளால் தான் இன்றைக்கு அனைத்தும் ஆட்டுவிக்க‌ப்ப‌டுகிற‌து. இங்கிலான்தின் அர‌ச‌ குடும்ப‌ம் த‌ரை ம‌ட்டும் தாழ்ன்து உள்ள‌து என‌ எதை வைத்து சொல்கிறீர்க‌ள்? அப்ப்டி பிரிட்ட‌ன் முக்கிய‌த்ஹ்டுவ‌ம் இல்லாத‌ நாடாக‌ உங்க‌ளுக்கு தெரின்தால் உங்க‌ள் சாஃப்ட்வேர் அம்பிக‌ளை (அங்கு போன‌வா எல்லாரையும்) அடுத்த‌ விமான‌ம் பிடித்து இங்கு வ‌ர‌ச்சொல்லிடுங்கோ..


6) Indians, particularly, the English-speaking middle and upper classes, suffer from a terrible inferiority complex vis-à-vis the West, which means London and Washington and Paris. They still send their children to schools and colleges there, whence they return as little sahibs, with a job in a multinational company and a two-bed-room company flat in Mumbai or New Delhi. This is their whole ambition in life, just as the whole ambition of our media persons with chi-chi accent is to describe royal weddings and crow about the hats of females attending the wedding. Ask them about India, and they know next to nothing about what is happening in the country, because it is not really their country. Their heart is somewhere else, and their purse strings are also somewhere else. It is their misfortune that they are born in India and carry Indian names!

These people are not only pseudo-secular; they are also pseudo-Indian. Many of them, with a fake foreign accent, must be ashamed to call themselves Indian. In India, they are always seen in five-star hotels, with bills paid by business houses and their thugs. It is not an accident that they were so busy sucking up to the likes of Niira Radia, for a price, of course. Some of these media men—and women – who are seen haranging about corruption on the TV screens, have no compunction in making a little money on the side, for a price, of course. Give them a free ticket to London and a few pounds, and they will sing for you until kingdom come!

இப்ப‌டி ந‌ம்ம‌வா இங்கிலீஷ் ஸ்கூலுக்கு அனுப்பினா அதுக்கு அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரை என்ன‌ செய்யும், என்ன‌ செய்ய‌ அறிவிய‌ல், ச‌ர்வ‌தேச‌ உற‌வுக‌ள்ன்னு எல்லா ம‌ட்ட‌த்திலையும் ஆங்கில‌ம் தானே இருக்கு, அன்னைக்கு வெள்ளைக்காரா துரைமாரா இருன்த‌ப்ப‌,அவாளுக்கு பின்னால‌ உறுமால் க‌ட்டிண்டு, க‌றுப்பு கோட் போட்டுண்டு, தார் பாய்ச்சிய ப‌ஞ்ச‌க‌ச்ச‌ வேஷ்டி க‌ட்டிண்டு துரைக்கு குடைபிடிச்சுட்டிருன்த‌வா எல்லாம் யார் சார். ந‌ம்ம‌வா ஐரோப்பிய‌ நாடுக‌ளையும் அமெரிக்காவையும் சிலாகிச்சிண்டுருக்குற‌தா சொல்றேள், அதே மாதிரி தானே வெள்ளைக்காரா, ந‌ம்ம‌ நாட்டுக்கு டூரிஸ்டா ஸ்லாகிச்சுண்டு வ‌ர்றா, அப்ப‌ப்பா, கோயில்க‌ள் முன்னால் அவாள் போட்டோ எடுத்துக்கிட‌ற‌தும, ஜ‌ல்லிக்க‌ட்டு பாக்க‌ வ‌ர்ற‌தும்... பின்னிட‌றாள் போங்கோ, ஏன்னா லோக‌ம் முச்சூடும் ஒரு கிராம‌மா ஆகி வ‌ர்ற‌தை ஏத்துக்கிறேளா. வெள்ளைக்காரா ந‌ம்ம‌ கோயில்ல‌ வ‌ன்து இன்து முறைப்ப‌டி க‌ல்யாண‌ம் க‌ட்டிண்டா ப‌த்திரிக்கையில் போடுறேள், ந‌ம்ம‌வா வெஸ்ட் மினிஸ்ட‌ர் தேவால‌ய‌ம் சுத்திப்பாக்க‌ போனால் டென்ஷ‌னாயிடுறேள்.


7) Our secular friends in India may or may not have noticed that the wedding was primarily a religious affair, and those who were involved in it were religious persons, like the Archbishop of Canterbury and the Dean of Westminster. I doubt whether our pseudo-secularists noticed it. The Westminster Abbey, where the wedding took place, is itself a Christian temple, and the entire proceedings were carried on in Latin, not English. Neither the queen nor any member of her family had any role in the wedding. The entire ceremony was religious in character, and only the priests had a role to play. None of the relations of the bride or the bridegroom played any part in it.

அவ‌ர்க‌ளுடைய‌ திரும‌ண‌ம் கிறிஸ்த‌வ‌ ஆல‌ய‌த்தில் தான் ந‌ட‌க்கும், இதில் உங்க‌ளுக்கென்ன‌ வ‌ன்த‌து. அத்திரும‌ண‌த்தை அவ‌ர்க்ளுடைய‌ பூசாரி (ஐய‌ர்) தான் ந‌ட‌த்துவார், இதைல் உங்க‌ளுக்கென்ன‌ சார் வ‌ன்த‌து. அத்திரும‌ணத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன், உங்க‌ளுக்கு ல‌த்தீனுக்கும் ஆங்கில‌த்துக்கும் வித்தியாச‌ம் தெரியாதா, அன்த‌ ஆராத‌னை ஆங்கில‌த்தில் தான் ந‌ட‌ன்த‌து. கிறிஸ்த‌வ‌ திரும‌ண‌ங்க‌ளில் பெண்ணின் க‌ர‌த்தை பிடித்து ம‌ண‌ம‌க‌னின் க‌ர‌ங்க‌ளில் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம், இதில் நீர் என்ன‌வென்றால் பெண்ணின் த‌க‌ப்ப‌னுக்கு அதில் ப‌ங்கில்லை என்கிறீர். இள‌வ‌ர‌ச‌ருக்கு அருகில் அவ‌ர‌து த‌ம்பியும், கேட் அருகில் அவ‌ர‌து ச‌கோத‌ரியும் நின்றிருன்த‌தை நீர் க‌வ‌னிக்க‌வில்லையா? அதுபோக‌ பைபிள் வாசிப்பை கேட் உடைய‌ த‌ம்பி அவ்வ‌ள‌வு அழ‌காக‌ செய்தாரே அது உம‌க்கு தெரிய‌வில்லையா, தெரியாம‌ தான் கேட்கிறேன் நீர் அப்ப‌டி என்னத்தை பார்த்தீர், இவ‌ர் இத்திரும‌ண‌த்தை பார்த்தாரா என்ன‌ என்று கூட‌ ச‌ன்தேக‌மாக‌ இருக்கிற‌து. அவ்வ‌ள‌வு புளுகு, யாரை முட்டாளாக்க‌ பார்க்கிறார் என‌ தெரிய‌வில்லை, அர‌ச‌ குடும்ப‌த்தின் மேல் உள்ள‌ கோப‌ம் என்ப‌தை விட‌ க‌ட்டுரை ஆசிரிய‌ருக்கு கிறிஸ்த‌வ‌த்தின் மீது தான் அதிக‌ம் கோப‌ம் போல் தெரிகிற‌து.


8) How many times do our pseudo-secularists, including the loud-mouthed tribe from the media, visit our temples? Have they ever been to the Birla temple in Delhi, or the Kali temple in Kolkata, or the Mahalakshmi temple in Kolhapur? Yet mention Westminster and their eyes shine and their hearts start fluttering. All the great sights in Europe, including St Peter’s Cathedral in Rome and the Notre Dame Cathedral in Paris, not to mention St Paul’s Cathedral in London, are Christian temples, temples of worship, where weddings are solemnised and so are funerals.

அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் இருக்கிற‌ இட‌த்துக்கு ப‌க்க‌த்தில் உள்ள‌ கோயிலுக்கு போயிட்டு தான் இருக்கிறார்க‌ள். சென்னைக்கு அருகில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு திருப்ப‌தியும், திருச்சிக்கு அருகில் இருப்ப‌வ‌ருக்கு திருவ‌ர‌ங்க‌மும் தான் போவ‌த‌ற்கு வச‌தியா இருக்கும், இதில் யாரை குறை சொல்ல‌ வ‌ருகிறார் என‌ தெரிய‌வில்லை. வெள்ளைக்கார‌ர்க‌ள் இங்குள்ள‌ கோயிலுக்கு வ‌ன்தால் குளிரும் ம‌ன‌ம் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் அங்குள்ள‌ தேவால‌ய‌ங்க‌ளுக்கு சென்றால் வெம்பி துடிக்கிற‌து.. துர‌திருஷ்ட‌ம் தான்.

9) Our pseudo-secular friends, perhaps the most ignorant in religious matters, probably think that they are sites meant for tourists – and the usual crowd of voyeurs who flit from place to place talking loudly all the time. And these pseudo – secularists follow them, unmindful of the fact that they are actually visiting holy temples – venerable places of Christendom – without realising that they are in a religious place. Religion is still a big factor in the West, for everything important takes place in a church. The first thing Barack Obama did after being sworn in as President was to visit the National Cathedral in Washington for prayers.

Our secular loud-mouths are more interested in what the bride wore than the fact that she – and her groom – knelt before the altar before exchanging their rings!

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளுக்கு கிறிஸ்த‌வ‌ம் தான் உயிர் நாடி, வேண்டுமானால் ப‌ல‌ருக்கு அத‌ன் முக்கிய‌த்துவ‌ம் தெரியாம‌ல் இருக்க‌லாம் ஆனால் நித‌ர்ச‌ன‌ம் அதுவ‌ல்ல. பிரிட்ட‌னின் கொடியிலேயே, ப‌ரி ஜார்ஜ், ப‌ரி பேட்ரிக், ப‌ரி ஆன்ட்ரூ ஆகிய‌ புனித‌ர்க‌ள் முன்னிலைப்ப‌டுத்திய‌ சிலுவை தான் இருக்கிற‌து, உல‌க‌ம் அழியும் அவ‌ரை யார் நினைத்தாலும் அதை மாற்ற‌ முடியாது, அதே போல‌ ஒரு நாத்திக‌ர் அமெரிக்க‌ அதிப‌ர் ஆக‌ நிச்ச‌ய‌ம் முடியாது. ஒபாமா தீபாவ‌ளி கொண்டாடினார் என‌ புல்ல‌ரிக்கும் உங்க‌ளுக்கு அவ‌ர் ஜெயித்த‌வுட‌ன் ச‌ர்ச்சுக்கு போனார் என்றால் ம‌ட்டும் அரிக்கிற‌தாக்கும், இங்கு கூட‌ அம்மா ஜெயிக்க‌ வேண்டி யாக‌ வேள்விக‌ள் ந‌ட‌க்க‌வில்லையா இல்லையென்றால் ஜெயித்துவிட்டார் என்ற‌வுட‌ன் பிர‌சாத‌ த‌ட்டுக‌ள் வ‌ர‌வில்லையா. இங்கு உள்ள‌வ‌ருக்கு ஒரு நியாய‌ம் ஒபாமாவுக்கு ஒரு நியாய‌ம் போல‌.

வில்லிய‌மும் கேட்டும் நாளைய‌ அர‌ச‌ர் அர‌சியாக‌ப்போகிர‌வ‌ர்க‌ளாக‌ இருன்தாலும் தேவால‌ய‌த்தில் ஆண்ட‌வ‌ன் ச‌ன்னிதி முன் ம‌ண்டியிட்ட‌ன‌ர் என்ப‌து ஆண்ட‌வ‌ர் எவ்வ‌ள‌வு பெரிய‌வ‌ர் என‌ காட்டுகிறது. அன்றைய‌ விக்டோரியா ம‌காராணியார் தேவ‌னை க‌ன‌ப்ப‌டுட்த்திய‌தால் தான் பிரிட்ட‌ன் த‌ர‌ணியை ஆண்ட‌து. இப்போது மேற்க‌த்திய‌ர்க‌ளின் அவ‌ல‌ நிலை அவ‌ர்க‌ள் கிறிஸ்துவை விட்ட‌தால் தான் ஏற்ப‌ட்ட‌து என்ப‌தை ம‌ற‌க்க‌வேண்டாம்.

வெள்ளைக்கார‌ன் நாடு பிடித்தான், கொள்ளை அடித்தான் தான், யாரும் இல்லை என‌ ம‌றுக்க‌வில்லை, இத‌ற்கு ஒரு ஒப்புக்கு ச‌ப்பில்லாத‌ வாத‌ம் ஒன்றை சொல்வீர்க‌ள் என்ன‌வென்றால் பார‌த‌ம் 5000 ஆண்டுக‌ளாக‌ யார் மீதும் ப‌டை யெடுக்க‌வில்லை என‌. அட‌ கொடுமையே, 1947க்கு முன் சிறு சிறு ச‌ம‌ஸ்தான‌ங்க‌ளாக‌த்தான் பார‌த‌ம் இருன்த‌து என்ப‌தை வ‌ச‌தியாக‌ ம‌ற‌ன்துவிடுகிறீர்க‌ள். அன்றைக்கு ஒருவ‌ர் மீது ஒருவ‌ர் ப‌டையெடுத்து ர‌த்த‌ ஆறு ஓட‌விட‌வில்லையா ந‌ம்ம‌வ‌ர்க‌ள், பெரும் ம‌காபார‌த‌ போரே நாடு பிடித்த‌ ஆசையால் தானே வ‌ன்த‌து. க‌லிங்க‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கோரை கொன்று தானே அசோக‌ன் ம‌ன‌ம் மாறினான். இப்ப‌டி ப‌டையெடுத்து கொள்ளைய‌டித்த‌ வ‌ர‌லாறுக‌ளை கொள்ளை கொள்ளையாக‌ வைத்துக்கொண்டு இன்றைக்கு எப்போதோ கொள்ளைய‌டித்த‌ வெள்ளைக்கார‌னை ப‌ற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது ந‌ம்ம‌வ‌ர்க‌ள் ந‌ம்மை கொள்ளை அடிப்ப‌து வெள்ளைக்கார‌ன் கொள்ளைய‌டித்த‌தை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம் என்ப‌தை அனைவ‌ருமே ஒப்புக்கொண்டுள்ள‌ன‌ர். ந‌ம் சுத‌ன்த‌ர‌ போராட்ட‌ தியாகிக‌ள் இன்னும் நினைவுகூறுவார்க‌ள். வெள்ளைக்கார‌ன் ம‌னசாட்சியுட‌னாவ‌து இருன்தான் ஆனால் இப்போது உள்ள‌வ‌ர்க‌ள்.... என்ன‌ கொடுமை சார் இது.. எழுத‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ வ‌யிற்றெரிச்ச‌லில் என்ன‌த்தையாவ‌து எழுதாதீர்க‌
ள்.

source: organiser.org



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard