Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: JW Jokes For Bro Colvin - இரஸலியன் ஜோக்ஸ்,கோல்வினுக்காக..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: JW Jokes For Bro Colvin - இரஸலியன் ஜோக்ஸ்,கோல்வினுக்காக..!
Permalink  
 


chillsam wrote:

இந்த நகைச்சுவைப் பகுதியை கோல்டா அவர்கள் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், மீண்டும் வெறியர்களுக்கு வெறிபிடித்துவிட்டது;கீழ்த்தரமான வார்த்தைகளால் நாலாந்தர மனிதர்களைப் போல அடியேனை அர்ச்சிக்கத் துவங்கிவிட்டார்கள்;அதனை இங்கே பதிக்காமல் எனது தனிபகுதியில் பதித்திருக்கிறேன்;அதனை வாசித்து அவர்களுடைய சுயரூபத்தை உணர்ந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.இவர்கள் தங்களை யெகோவா சாட்சிகளோ வேதமாணவர்களோ இல்லையென்று கூறிக்கொள்ளுகிறார்கள்; ஆனால் அவர்களைக் குறித்த ஜோக்குக்கு இவர்கள் ரியாக்ட் பண்ணுகிறார்கள்;என்ன இரகசியமோ..?


இரகசியம் ஏதுமில்லை நண்பரே. ரசலின்மீது அன்பும் பாசமும் அவர்களுக்கு உள்ளது. அதை பகிரங்கமாக வெளியே சொல்ல முடியாது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். தங்களுக்கு யெகோவா சாட்சிகளுடன் சம்பந்தம் ஏதும் இல்லாது விட்டால் வளாதிருக்க வேண்டும் அல்லவா? என்ன காரணமோ தெரியவில்லை. நாம் இவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் யெகோவா சாட்சிகள் என எழுதினாலே இவர்களுக்கு கோபம் வந்து விடுகிறது. இதற்கு சகோ. அன்பு எவ்வளவோ பரவாயில்லை. அந்த மனிதர் தான் யெகோவா சாட்சியாக இல்லாது விட்டாலும் யெகோவா சாட்சி என கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவராயிற்றே. 

எப்படித்தான் இவர்களுக்குள் பொருந்துகிறதோ தெரியவில்லை. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

இவர்கள் தங்களை யெகோவா சாட்சிகளோ வேதமாணவர்களோ இல்லையென்று கூறிக்கொள்ளுகிறார்கள்; ஆனால் அவர்களைக் குறித்த ஜோக்குக்கு இவர்கள் ரியாக்ட் பண்ணுகிறார்கள்;என்ன இரகசியமோ..?


 ஒன்று வாத்து மாதிரி நடந்து, வாத்து மாதிரி பேசி, வாத்து மாதிரி கத்துச்சின்னா அது யெகோவா சாட்சிதான்...சாரி ... வாத்துதான்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த நகைச்சுவைப் பகுதியை கோல்டா அவர்கள் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், மீண்டும் வெறியர்களுக்கு வெறிபிடித்துவிட்டது;கீழ்த்தரமான வார்த்தைகளால் நாலாந்தர மனிதர்களைப் போல அடியேனை அர்ச்சிக்கத் துவங்கிவிட்டார்கள்;அதனை இங்கே பதிக்காமல் எனது தனிபகுதியில் பதித்திருக்கிறேன்;அதனை வாசித்து அவர்களுடைய சுயரூபத்தை உணர்ந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.இவர்கள் தங்களை யெகோவா சாட்சிகளோ வேதமாணவர்களோ இல்லையென்று கூறிக்கொள்ளுகிறார்கள்; ஆனால் அவர்களைக் குறித்த ஜோக்குக்கு இவர்கள் ரியாக்ட் பண்ணுகிறார்கள்;என்ன இரகசியமோ..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அருமையான ஒரு உரையாடல் ஒன்றை பதித்துள்ளீர்கள் நண்பரே. சகோ. அன்பு சரியாக வசனங்களை வாசிப்தோ வியாக்கியானம் செய்வதோ கிடையாது. யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை பயன்படுத்துதால்தான் அவருக்கு இந்த நிலைமை. முழுமையாக வசனப் பகுதியை வாசித்தாலே தெளிவு கிடைத்துவிடும்

நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (Matt 23:8-9)

 

இவ்வசனத்தின்படி பார்த்தால் எங்கள் அப்பாவை (பிதா)கூட அப்பா(பிதா) என அழைக்கக் கூடாது. வேதத்தின்படி அது தவறான விடயம் என்றாகிவிடும். இவரின் தேவப்புரட்டுக்கு இது மிகச் சிறந்த உதாரணம். 

நண்பர் சந்தோஷூக்கு எனது பாராட்டுதல்கள்



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:

அருமையான மொழிபெயர்ப்பு நண்பரே!.

என்ன இது Brooklyn இடத்தில் கோவை


 அதுக்கு என்ன பேருன்னா,இது வெறும் ஜோக் அல்ல, குறும்பான ஜோக் என்று பெயர்... அவனுங்கள இப்படியே போட்டு வறுத்தெடுக்கணும்'னேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அருமையான மொழிபெயர்ப்பு நண்பரே!.

How many Jehovah's Witnesses does it take to change a light bulb?  வெளிச்சம் தரும் ஒரு பல்பை மாற்ற‌ எத்தனை யெகோவா சாட்சிகள் வேண்டும்?

Nine.  ஒன்பது பேர்.

They all live in Brooklyn, and they have to keep changing it every day for "new light." அதாவது அவர்கள் அனைவரும் கோவையில் வசித்தாலும் தினமும் ஒரு புதிய வெளிச்சத்துக்காக நாளுக்கொன்றாக ஒன்பது முறை பல்பை மாற்றவேண்டிவரும்.

 

என்ன இது Brooklyn இடத்தில் கோவை 

இதனை கோவை வெறியன் வாசிக்க நேரிட்டால்.......அவருக்கு திரித்துவம் என்றாலே பிடிக்காது. ஆனால் யோவானின் ஆவி, எலியாவின் ஆவி

அல்லது

ஏரியஸின் ஆவி ரசலின் ஆவி அவரின் ஆவியையும் சேர்த்து 3 ஆவிகள் உண்டு. 

இவர்தான் தேவதூதனுக்கு பாதம் உண்டு கால் இல்லை என கூறும் உலக மகா அறிவாளியாச்சே. இவர் எங்கோ இருக்க வேண்டியவர். தவறுதலாக இந்தியாவில் பிறந்துவிட்டார். 



-- Edited by colvin on Tuesday 3rd of May 2011 08:27:46 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: JW Jokes For Bro Colvin!
Permalink  
 


golda wrote:
colvin wrote:

என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

ஹா...ஹா...ஹா.....


 சிரித்ததற்கு நன்றி சகோ கொல்வின்! :)


 தமிழில் சிரிக்க நான் ஏற்பாடு பண்றேனே...

confuseWhich magazine did the apostle Paul command us to never throw away?

நாம் எந்த பத்திரிகையை தூக்கி வீசாமல் வைத்திருக்க(?) வேண்டுமென அப்போஸ்தலனாகிய பவுல் கட்டளையிடுகிறார்?

biggrin In Ephesians 5:14 Paul admonishes us to "keep Awake"

நாம் விழித்தெழு பத்திரிகையை எப்போதும் நமது கையில் வைத்திருக்கவேண்டும் என்று பவுல் கட்டளையிடுகிறார்;இதைக் குறித்து எபேசியர்.5:14 ல் நாம் வாசிக்கலாம்;இதனை நாம் ஆங்கிலத்தில் மட்டுமே தெளிவாக வாசிக்கமுடியும்;அதில் நேரடியாகவே "கீப் அவேக்" என்று போடப்பட்டுள்ளது;அதாவது தமிழில் "விழித்தெழு" என்று கூறப்படும் பத்திரிகையை நாம் எப்போதும் நம்முடைய கையில் வைத்திருக்கவேண்டும் என்பதே பவுல் கூறும் ஆலோசனையாகும். 'தமிழ் வேதாகமத்தை மாத்திரமே வாசிப்போம் ' என்று அடம்பிடிப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்ததே.
--


பயணங்கள் முடிவதில்லை..!

ஒரு யூதன், ஒரு இந்து மற்றும் ஒரு யெகோவா சாட்சி ஆகியோர் ஒரு நாட்டுப்புற கரடுமுரடான சாலையில் ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டனர்;மாலை மயங்கியதும் பிரயாணிகளுக்குள் சோர்வுண்டானது; அடுத்து வரும் வீட்டில் உதவிகேட்டு இரவு  தங்கியிருந்து காலையில் பயணத்தைத் தொடரலாமென முடிவுசெய்தனர்.

மிக அருகிலேயே ஒரு பண்ணை வீட்டைக் கண்டு சந்தோஷத்துடன் சென்று இரவு தங்கிச் செல்ல உதவிகேட்டனர்;அந்த வீட்டுக்காரரும் அவருடைய மனைவியும் அவர்கள் இரவு தங்கிச்செல்ல சம்மதித்தனர் ஆனாலும் அவர்கள் தங்குவதற்காகக் கொடுத்த அறையில் இருவர் மட்டுமே வசதியாக தங்கமுடியும்; மூன்றாவது நபர் வீட்டின் வெளியே இருக்கும் பண்ணை பொருட்களை வைக்கக்கூடிய கிடங்கு அறையில் தான் தங்கமுடியும்.

மூவரில் ஒருவனான இந்து பெருந்தன்மையுடன்,"நான் அங்கு தங்கிக்கொள்ளுகிறேன், நீங்கள் இருவரும் இங்கே வசதியாக தங்குங்கள்; ஒரு இரவு தானே பரவாயில்லை,நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுகிறேன்" என்று  கூறிவிட்டு வெளியே செல்லவும் யூதனும் யெகோவா சாட்சியும் சௌகரியமாக படுக்கச்சென்றனர்.

பயணக் களைப்பினால் அவர்கள் உறங்கச் சென்ற சிறிது நேரத்திலேயே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது;கதவைத் திறந்துபார்த்தால் வாசலில் இந்து நின்று கொண்டிருந்தான், அவன் மிகுந்த சங்கடத்துடன் சொன்னான்,"நீங்கள் அங்கே பசுமாடு இருப்பதைச் சொல்லவேயில்லையே,என்னுடைய மத நம்பிக்கையின்படி பசுவுடன் இராத்தங்குவது என்னால் முடியாது,மன்னிக்கவும்" எனவும்,வேறு வழியில்லாமல் அவனை உள்ளே அழைத்துக்கொண்டு யூதனை அனுப்பினான்,யெகோவா சாட்சி.

சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்; யூதன் முகத்தில் அருவருப்பு நெளிய சொன்னான், "அங்கே பன்றி இருப்பதை சொல்லவில்லையே,என்னுடைய மத நம்பிக்கையின்படி என்னால் பன்றியுடன் இராத்தங்க முடியாது" எனவும் நமக்கு அருமையான யெகோவா சாட்சி மிகவும் பெருமையுடன், " என்னுடைய மதத்தில் மிருகங்களைக் குறித்த எநத கட்டுப்பாடும் இல்லை,எங்களுக்கு மாடும் பிரச்சினையில்லை,பன்றியும் பிரச்சினையில்லை,இரண்டுக்குமே இராஜ்யத்தில் பங்கு உண்டு,எனவே நானே போகிறேன்,காலையில் சந்திப்போம், நண்பர்களே " என்று உற்சாகமாக சொல்லிவிட்டு தொழுவத்தில் இராத்தங்க சென்றான்;

எல்லா குழப்பமும் தீர்ந்து ஒருவழியாக அனைவரும் அப்பாடா  என்று அடங்குவதற்குள் போதும் போதுமென்றாகி நள்ளிரவானது.சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்;வழிப்போக்கர்களின் சலசலப்பினால் சலிப்புற்றிருந்த வீட்டுக்காரரே இந்த முறை  சென்று சிடுசிடுவென்று கதவைத் திறந்தார்; அதிர்ச்சியடைந்தார், காரணம் வாசலில் நின்றிருந்தது...

பசுமாடும் பன்றியும்..!

--

How many Jehovah's Witnesses does it take to change a light bulb?  வெளிச்சம் தரும் ஒரு பல்பை மாற்ற‌ எத்தனை யெகோவா சாட்சிகள் வேண்டும்?

Nine.  ஒன்பது பேர்.

They all live in Brooklyn, and they have to keep changing it every day for "new light."  அதாவது அவர்கள் அனைவரும் கோவையில் வசித்தாலும் தினமும் ஒரு புதிய வெளிச்சத்துக்காக நாளுக்கொன்றாக ஒன்பது முறை பல்பை மாற்றவேண்டிவரும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஊழியரும், மாணவனும் :

( இது ஒரு தேவ ஊழியருக்கும், அவரது மாணவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்...)

மா :  போதகரே. வேதத்திலுள்ள சில வசனங்களுக்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை. அதை பற்றி விளக்குவீர்களா? 

ஊ : என்னை போதகர் என்று அழைக்காதே. அப்படி அழைப்பது வேதத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

மா : எனக்கு தெரியாத விஷயங்கள் சில உங்களுக்கு தெரிந்துள்ளது. அப்படியானால் எனக்கு கற்று கொடுக்க வேண்டிய உங்களை நான் என்ன என்று அழைப்பது?

ஊ : அதுதான் எனக்கும் தெரியவில்லை. நானும் அதை தெரிந்து கொள்ளத்தான் போதகர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

மா : இன்னும் இது போல வேறு எதாவது உண்டா?

ஊ : உன் தந்தையை தந்தை என்று அழைப்பதும் வேதத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

மா : இதை என் வீட்டில் நான் பின்பற்றினால் என் தந்தை என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். அதற்கு பிறகு எனக்கு நீங்கள் சோறு போட்டு வளர்ப்பீர்களா?

ஊ : இது போன்ற பிரச்சனை இருப்பதால்தான் நானும் இதை பின்பற்றுவதில்லை.


(என்ன பெயரில் அழைப்பது என்று இருவருக்கும் இடையில் பயங்கர குழப்பம்.  முடியை பிய்த்து கொள்ளும் இருவரும் கடைசியில் (தேவ) ஊழியன்,  (வேத) மாணவன் என அழைக்க முடிவு செய்கின்றனர்)

இது நம்முடைய தளத்தின் நண்பரான சந்தோஷ் அவர்களின் தளத்தில் என்னைக் கவர்ந்த நகைச்சுவையான உரையாடல்...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

colvin wrote:

என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

ஹா...ஹா...ஹா.....


 சிரித்ததற்கு நன்றி சகோ கொல்வின்! :)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

ஹா...ஹா...ஹா.....



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
JW Jokes For Bro Colvin - இரஸலியன் ஜோக்ஸ்,கோல்வினுக்காக..!
Permalink  
 


--

Which magazine did the apostle Paul command us to never throw away? 

In Ephesians 5:18 Paul admonishes us to "keep Awake" 

-- 

A Jew, a Hindu and Jehovah's Witness were traveling together along a deserted country road. It was getting late, and the travelers were growing tired. They agreed to stop at the next house and ask for a place to stay the night. 

They soon arrived at a small farmhouse. The farmer and his wife offered them shelter for the night, however, there was only room enough for two of the travelers to stay in the house. One of the travelers would have to stay in the barn. 

The Hindu was the first to offer to stay in the barn. A brief period of time passed as he went his way to the barn, and the other travelers started preparing to go to sleep. There was a knock at the door, and it was the Hindu: "Oh I am so sorry, but you did not tell me there was a cow in the barn. I cannot sleep there as my religion forbids it." So the Jew decides to go to the barn in his place. It wasn't long before there was another knock on the door. "You should have said you kept a pig in the barn. I can't stay in there, it's against my religion." So finally it falls to the good Jehovah's Witness to spend the night in the barn. He says "Hey no problem! My religion has no restrictions against animals the way yours do. See you in the morning!" 

Everyone is finally settling down to sleep, looking forward to a quiet night after the recent confusion. Suddenly, there was another knock at the door. The farmer was getting irritated by this time, and was quite upset as he went to open the door. 

It was the cow and the pig.

-- 

How many Jehovah's Witnesses does it take to change a light bulb?  

Nine. 

They all live in Brooklyn, and they have to keep changing it every day for "new light." 

--

 



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard