Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு தேவன் காரணமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
தீமைக்கு தேவன் காரணமா?
Permalink  
 


//ஒரு பெரிய ஊழியக்காரரும் இப்படித்தான் சொல்லியிருக்கிறார். என்னவென்றால், செய்த பாவத்தை பொறுத்து 72,000 லிருந்து - 72,000 கோடி ஆண்டுகள் வரை ஆத்துமா நரகத்தில் வேதனைப்படும். அப்புறம் புதிய பூமிக்கு ஒரு தாழ்ந்த நிலைக்கு வந்து சேரும் என்று எழுதியிருக்கிறார். அப் புத்தகத்தில் உள்ளதை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வது என்று எனக்கு இன்னும் புரியாமல் தான் இருக்கிறது.அப்புத்தகத்தில் உள்ள பரலோகம், நரகம் பற்றிய 90 சதவீத காரியங்கள் எனக்கு புரியவேயில்லை//

 அந்த குப்பையை எழுதின பெரிய உழியக்காரர் ஆசிர்வாதம் டி.வி யின் முதலாளி ஆன சகோ.ஆலன் பால் ஆகும். கடைசி முறை இந்தியா சென்று இருந்த பொது என்னுடைய உடன் பிறந்தவர்கள் சகோ.ஆலன் பால் மற்றும் சகோ. சாது ஆகியோரின் ரசிகர்களாய் இருப்பதை கண்டு அதிர்ந்தேன். என்னுடைய கருத்துக்களால் சற்று உணர்ச்சிவசப்பட்ட என்சகோதரர் சகோ.ஆலன் பால் அவர்கள் (கிருஸ்தவர்களுக்கு மாத்திரம்) எழுதிய இந்த குப்பையை கொண்டு வந்து படிக்கும் படி அறிவுறுத்தினார். அதை படிப்பதன் மூலம் சகோ.ஆலன்பால்   அவர்களுடைய "வெளிப்பாட்டையும்" , கர்த்தருடனான "நெருக்கத்தையும்"  நான் அறிந்துகொள்வேன் என்பது அவருடைய எண்ணம். நான் படித்து விட்டு அதை குப்பையில் போடும்படி அவருக்கு அறிவுறுத்தி அதை எவ்வளவு தூரம் வேத விரோதமாக இருக்கிறது என்றும் விளக்கினேன். இப்போதைக்கு ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளார். நியாத்தீர்ப்பு "ஒரே ஒரு தரமே", பாவம் செய்கிற ஆத்துமா (அதவாது இயேசுவை ஏற்று கொள்ளாத ஆத்துமா) சாகவே சாகும் No Coming Back. இந்த மாதிரி கருத்துக்கள் (Including Purgatory of Roman Catholicism) Paganism ல் இருந்து வந்தவையே! சகோதரி. கோல்டா அவர்களே! நீங்களும் கூட அந்த புத்தகத்தை குப்பையில் தூக்கி போடும்படி வேண்டுகிறேன்.


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ சந்தோஷ், இப்படி ஒரு கருத்து உங்க தளத்தில் சொல்லியிருக்கீங்க:

--பாதாளத்தில் வேதனைப்பட்டு புதிய பூமிக்கு செல்ல போகிறோமா?

சுகமான இளைபாறுதலை பெற்று புதிய பூமிக்கு செல்ல போகிறோமா?--

எதை வைத்து அனைவரும் புதிய பூமி போவார்கள் என்று சொல்கிறீர்கள்? நித்திய ஆக்கினை என்று ஒன்று கிடையாதா?

ஒரு பெரிய ஊழியக்காரரும் இப்படித்தான் சொல்லியிருக்கிறார். என்னவென்றால், செய்த பாவத்தை பொறுத்து 72,000 லிருந்து - 72,000 கோடி ஆண்டுகள் வரை ஆத்துமா நரகத்தில் வேதனைப்படும். அப்புறம் புதிய பூமிக்கு ஒரு தாழ்ந்த நிலைக்கு வந்து சேரும் என்று எழுதியிருக்கிறார். அப் புத்தகத்தில் உள்ளதை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வது என்று எனக்கு இன்னும் புரியாமல் தான் இருக்கிறது.அப்புத்தகத்தில் உள்ள பரலோகம், நரகம் பற்றிய 90 சதவீத காரியங்கள் எனக்கு புரியவேயில்லை.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//அப்படியானால் தேவன் மனிதர்களை நரகத்துக்கு அனுப்ப மாட்டாரா? ம‌ன‌ஸ்தாப‌ப்ப‌ட்டு விட்டு விடுவாரா?//

கட்டாயம் அனுப்புவர். அனுப்பமாட்டார் என்று சொல்லுகிற ரசலின் கும்பலிடத்தில் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு இருக்க வேண்டும்.

தேவனுடைய கோபம் என்று ஒன்று இருக்கிறது. சமுத்திரம் கொந்தளித்து ஊருக்குள்ளே வருகிறது என்றால் அதற்கு கராணம்  நம்முடைய பாவத்தினால் வெளிப்பட்ட தேவ கோபமே!  அப்படியாவது மனிதர்கள் மனம் திருந்தவர்கள் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. தேவனுடைய கோபம் நித்தியமானது அவருடைய நித்திய மகிமை மற்றும் வல்லமை உள்ள குமாரனை புறக்கணிக்கிற எவனும் நித்திய ஆக்கினைக்குள் நித்தியமாய் சாகவே சாவான். அவருடைய அன்பும் நித்தியமானது அவருடைய நித்திய மகிமை மற்றும் வல்லமை உள்ள குமாரனை ஏற்று கொள்ளுகிற எவனும் நித்தியமாய் அவரோடு ஜீவிப்பான்.

குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார். (யோவான் 3:36)

அதே சமயத்தில் தேவன் பாவத்தை கொண்டு சோதிக்கிறவர் அல்ல. சோதனையில் இருந்து மனிதனை தப்புவிக்கிறவர். சோதனையில் நம்மோடு கூட இருப்பவர்.

 

 

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

சகோதரர் ஜோசப் அவர்கள் எழுதியது..

//நினிவேயின் மாபாவத்தை சகியாத ஆண்டவர் யோனாவின் மூலம் தீர்க்கதரிசன எச்சரிப்பை அளிக்கிறார். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத அந்த ஜனங்களின் மீது நான் பரிதபியாமல் இருப்பேனோ என்கிறார். சோதோமிலேயே 10 பேராவது தேறுவார்களா என பார்த்தார். அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்கிறது வேதம். ஏன் நாம் கூட நிற்பதும் நிர்மூலமாகதிருப்பதும் அவருடைய கிருபையே.//

அப்படியானால் தேவன் மனிதர்களை நரகத்துக்கு அனுப்ப மாட்டாரா? ம‌ன‌ஸ்தாப‌ப்ப‌ட்டு விட்டு விடுவாரா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நினிவேயின் மாபாவத்தை சகியாத ஆண்டவர் யோனாவின் மூலம் தீர்க்கதரிசன எச்சரிப்பை அளிக்கிறார். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத அந்த ஜனங்களின் மீது நான் பரிதபியாமல் இருப்பேனோ என்கிறார். சோதோமிலேயே 10 பேராவது தேறுவார்களா என பார்த்தார். அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்கிறது வேதம். ஏன் நாம் கூட நிற்பதும் நிர்மூலமாகதிருப்பதும் அவருடைய கிருபையே.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

joseph wrote:

//தேவனை இந்தக் 'கெட்டபெயரில்' இருந்து காப்பாற்ற முயலும் ஊழியர்கள் மறைமுகமாக தேவனை உலகில் நடக்கும் தீமைகளைப் பார்த்து வேதனைப் படுபவராக சித்தரிக்கிறார்கள். இந்த எல்லாத் தீமைகளுக்கும் முடிவாக பூரணமாக நீதி வாசம் செய்யும் ஒரு உலகத்தை அவர் வாக்களித்திருக்கிறார். அது அவருடைய பொறுப்பு. அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். //

தேவன் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர் என்று வேதம் சொல்கிறது, தேவன் தான் தீமைக்கு காரணம் பிசாசு அல்ல என சொல்லி பிசாசுக்கு ஏஜென்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இவன் எழுதும் ஸ்டைல் இருக்கிறதே அப்பப்பா என்ன ஒரு திமிர், ஆணவம், ஐயா ஆத்தும கோந்து... நீ எழுதும் அதே டோனில் எங்களுக்கும் எழுத தெரியும், வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அதன் முன் உள்ள வற்றையும் பின் உள்ள வற்றையும் மறைத்து, மறந்து உளரும் உங்களை போன்றவர்களை நினைத்தால்...

இதில் கொடுமை என்னன்னா, தேவனை கெட்ட பெயரில் இருந்து காப்பாற்றுகிறோமாம், அடப்பாவி, அப்ப தேவனுக்கு கெட்ட பெயர் என ஒன்று இருக்கிறதுங்கிறானா.. உன் துணிகரத்துக்கு அளவே இல்லையா. இவனை போன்ற நாகரீகம் தெரியாதவனையெல்லாம் பதிவுலகம் இன்னும் சகித்துக்கொண்டிருக்கிறது.கேவலம். 

நாகரீகம் பற்றி வாய் கிழிய பேசும், கை ஒடிய எழுதும் கோவை பெரியன், இவனது எழுத்துக்களை கண்டிப்பதில்லை....


பிசாசின் தளம் பிசாசிற்குதான் பரிந்து பேசும். இதில் என்ன சந்தேகம். அவர்களின் போப்பு மகா காமடியன். அவனுக்கு காலை பற்றியும் தெரியாது பாதம் பற்றியும் தெரியாது

இவன் அதற்கு அடுத்தவன். பிசாசிற்கு சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறான்.விட்டால் பிசாசையே தொழுதுகொள்வான் போலிருக்கு.

ரசலின் சீடர்கள்தானே அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் கூட இருப்பவன் விச்சாரத்திற்கு ஆதரவாக எழுதுகிறான். 

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//தேவனை இந்தக் 'கெட்டபெயரில்' இருந்து காப்பாற்ற முயலும் ஊழியர்கள் மறைமுகமாக தேவனை உலகில் நடக்கும் தீமைகளைப் பார்த்து வேதனைப் படுபவராக சித்தரிக்கிறார்கள். இந்த எல்லாத் தீமைகளுக்கும் முடிவாக பூரணமாக நீதி வாசம் செய்யும் ஒரு உலகத்தை அவர் வாக்களித்திருக்கிறார். அது அவருடைய பொறுப்பு. அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். //

தேவன் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர் என்று வேதம் சொல்கிறது, தேவன் தான் தீமைக்கு காரணம் பிசாசு அல்ல என சொல்லி பிசாசுக்கு ஏஜென்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இவன் எழுதும் ஸ்டைல் இருக்கிறதே அப்பப்பா என்ன ஒரு திமிர், ஆணவம், ஐயா ஆத்தும கோந்து... நீ எழுதும் அதே டோனில் எங்களுக்கும் எழுத தெரியும், வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அதன் முன் உள்ள வற்றையும் பின் உள்ள வற்றையும் மறைத்து, மறந்து உளரும் உங்களை போன்றவர்களை நினைத்தால்...

இதில் கொடுமை என்னன்னா, தேவனை கெட்ட பெயரில் இருந்து காப்பாற்றுகிறோமாம், அடப்பாவி, அப்ப தேவனுக்கு கெட்ட பெயர் என ஒன்று இருக்கிறதுங்கிறானா.. உன் துணிகரத்துக்கு அளவே இல்லையா. இவனை போன்ற நாகரீகம் தெரியாதவனையெல்லாம் பதிவுலகம் இன்னும் சகித்துக்கொண்டிருக்கிறது.கேவலம். 

நாகரீகம் பற்றி வாய் கிழிய பேசும், கை ஒடிய எழுதும் கோவை பெரியன், இவனது எழுத்துக்களை கண்டிப்பதில்லை....



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard