Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு தேவன் காரணமா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: தீமைக்கு தேவன் காரணமா?
Permalink  
 


SANDOSH wrote:

ச‌கோத‌ரி கோல்டா அவ‌ர்க‌ளே,

நான் எழுதியிருப்ப‌து இதுவே,

இவை ச‌ரியான‌து இல்லை என்று சொன்னால், வேத‌ வ‌ச‌ன‌ ஆதார‌த்தோடு விள‌க்க‌வும், விவாதிக்க‌வும் த‌யாராய் இருக்கிறேன்.

இரட்சிக்கப்பட்டவர்கள் :

பாதாளம் (இளைப்பாறுதல் அல்லது வேதனை (கிரியைகளை பொறுத்து) , புதிய பூமி

இரட்சிக்கப்படாதவர்கள் :

பாதாளம் (இளைப்பாறுதல் அல்லது வேதனை (கிரியைகளை பொறுத்து) , ந‌ர‌க‌த்தில் ஆத்துமாவின் அழிவு, அத‌ற்க்கு பிறகு என்ன‌ என்ப‌து கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை


முதலில் பாதாளம் அப்புறம் நரகம் அல்லது புதிய பூமி என்ற கருத்து வினோதமாக அல்லவா இருக்கிறது.

இறந்த பின் இரட்சிக்கப்பட்ட மனிதனின் ஆவியும், ஆத்துமாவும் பரலோகம் செல்லும். இரட்சிக்கப்படாத மனிதனின் ஆவியும், ஆத்துமாவும், இப்போதைக்கு பிசாசின் கையில் இருக்கும் நரகத்திற்குப் போகும்.

உயிர்த்தெழுதல் நடைபெற்ற பின், சரீரத்தோடு(ஆவி,ஆத்துமா, சரீரம்) இதே நிலை தொடரும். பிசாசும் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டிருப்பான்.

இதுவே என் நம்பிக்கை .



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

கோவை பெரியன்ஸ், உமது தராதரத்தை மறுபடியும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர். ஆத்தும கரைசல் என்ற பெயரில் கண்டபடி எழுதுவது, அஃதாவது உமது கேவலமான மறுபக்கத்தை காணக்கூடாது என ஒரு மிதவாத முகமூடி, பெரியன்ஸ் என்று பெயர்.


 
நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க‌...ஆனால் அவர்கள் தரப்பில் இதனை மறுத்து தத்தமது தொலைபேசி எண்களைக் கொடுத்துள்ளனர்.

VNK.No.1

// நீர் சுத்த இருதயம் உள்ள மனிதனாக இருந்தால், இதோ என் தொலைபேசி எண் (9500725284)!! முடிந்தால் பேசு நான் யார் என்று சொல்லுகிறேன்!!//

 

VNK.No.2

 

//இதோ என்னுடைய தொடர்பு எண்கள்:9842705960, 9171444637. நேரில் சந்திக்கவும் எவ்விதத் தயக்கமும் இல்லை.//

இதுவும் வம்பு வளக்கத்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை; அவர்களுடன் கதைக்க விரும்பும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தயவுசெய்து அவர்களுக்கு மிஸ்ட் கால் மட்டும் கொடுங்கள் ஓடிவருவார்கள்;அள்ளியணைத்துக்கொள்ளுவார்கள்;சிக்கிக்கொண்டால் உங்கள் பேலன்ஸ் காலியாகிவிடும்;அவர்களுக்கோ பணத்துக்கு பஞ்சமே இல்லை; ஏனெனில் யாருக்கும் அவர்கள் காணிக்கை கொடுப்பதில்லையாதலால் அவர்களிடம் நிறைய பணம் சேர்ந்து இருக்கிறது; மேலும் பலவகைகளிலும் வருமானம் வருகிறது; வட்டிக்கு விடுவதிலிருந்து இவர்களுடைய துருபதேசங்களைப் பதிவுசெய்து விற்பதிலிருந்து.... அதெல்லாம் பரம இரகசியம்..!

ஒருவனை அவர்களுடைய கூட்டத்தில் சேர்த்து தங்களைப் பார்க்கிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்க ஆன மட்டும் அதிகம் செலவிடுவார்கள்; சோலுசொலீஷன் சற்று அமுக்கி வாசிக்கிறார், இரகசியந்தான் தெரியவில்லை.இவர்கள் ஆக்ரோஷமாக எதிர்க்கும் வேகத்தில் தனிப்பட்ட மனிதர்களை வேசியின் தவப்புதல்வர்கள் என்று எழுதிவிட்டு பிறகு அது உபதேசம் திருத்தி வாசிக்கப்படவேண்டும் என்று அறிவிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பது இதனால் நிரூபணமாகிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

எப்படி உமக்கு மண்டை இருக்கு மூளை இல்லை என்பது மாதிரியா...


சீரியஸா போய்க் கொண்டிருக்கும் விவாதத்தின் நடுவில் சிரிப்பு வரவழைப்பதே நண்பர் ஜோசப் அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது;இது எப்படியிருக்கிறது என்றால் தூக்கமாட்டாத சுமையைத் தூக்கிக்கொண்டு வருபவனுக்கு கிச்சுகிச்சு மூட்டிவிடுவது போலிருக்கிறது;குட் சென்ஸ் ஆஃப் ஹியூமர்...குட்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//தீங்கு என்று எத்துனை வசனங்கள் கொடுத்தாலும், எவனோ தீங்கை குறித்து எதையோ கிறுக்கிவைத்ததை (இப்ப மட்டும் மூல பாஷை இவர்களுக்கு தேவைப்படுதாம்) ஒட்ட வைத்து, அது மாரல் தீங்கு இது இம்மாரல் தீங்கு என்று திரித்துவத்தை போல் வகையறுத்துக்கொண்டு விளக்கம் கொடுக்கிறாராம் இன்னோரு மெத்த படித்த மேதாவி!!//

 

அட அறிவுக்கொழுந்தே நான் என்ன எழுதியிருந்தேன் என்பதை புரிந்துகொள்ளவேயில்லை. தீங்கு எல்லாம் ஒன்னு என்கிறாயா. இதைபோல வேற தேவதூஷணம் வேறெதுவும் இல்லை. 

 

//"...இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்...." யோசு 23:16// 

இதனால் தாங்கள் சொல்ல விரும்புவது...

சாம்பிளுக்கு ஒண்ணே ஒன்னு இதை எதனால் தேவன் சொன்னாருன்னு கூட தெரியாமல் எழுதுகிறாய், தேவன் அனுமதிக்கும் தீங்கு சிட்சைக்காக இருக்கும் ஆனால் பிசாசு கொண்டுவரும் தீங்கின் நோக்கமே வேறு. தேவன் கொடுக்கும் கட்டளையை மீறும்போது சிட்சிக்க தேவன் தீங்கை அனுமதிக்கிறார், ஆனால் பிசாசின் சார்பாக பிசாசுக்கு கூஜா தூக்கும் போது தான் நினைத்த காரியத்தை முடித்தவுடன் ஒரேயடிகாக கணக்கை தீர்த்துவிடுவான்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//ஒருவன் குழந்தை ஞானஸ்நானம் உள்ள சபையில் ஒரு காலையும் மற்றோரு காலை இன்னோரு சாக்கடையில் வைத்துக்கொண்டு தான் கால் வைத்திருப்பதே இரண்டு வித்தியாசமான சாக்கடையில் தான் என்பதை கூட தெரியாமல் அவன் கொண்டிருக்கும் விபச்சார ஆவியினால் வசனங்களை விட்டு விட்டு, அந்தரங்கத்தை மாத்திரம் ஆறாய்ந்து எழுதுவதை பெறுமையாக நினைத்துக்கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஜால்ரா அடித்து, அவர்கள் தலைவனின் நாகரீகமான எழுத்துக்களை (!!) மறந்து அல்லது மறைத்து, அடுத்தவரின் எழுத்தை பூதாகாரப்படுத்தி கேள்வி கேட்பது மாத்திரமே தெரிந்திருக்கிறவன், தன்னை மெத்த படித்த மேதாவி என்று விளம்பரப்படுத்தி சொந்தமாக ஒரு கருத்தை எழுதமுடியாமல், வசந்தகுமாரை அப்படியே காப்பி அடித்து எழுதி என்னமோ பெரிய சாதனையை செய்தது போல் ஃபிலிம் காட்டுகிறான்!! அத்நாஷியஸ் ஏரியஸை குறித்து எங்கோ இருந்து பார்த்து எழுதியதை இன்னொருவர் ஏதோ இவர் சொந்தமாக எழுதியதாக நினைத்து அதை பாராட்டுகிறார்!! இது தானே இவர்களின் பொழுதுப்போக்கு!! //

கொல்வினாவது வசந்தகுமார் எழுதுவதற்கு அவருக்கு உரிய சைட்டேஷனை கொடுக்கிறார், நீர் ரசல் வாந்தியெடுத்ததை எழுதி என்ன்மோ நீர் வேதத்தை ஆராய்ச்சி செய்தது போல் எழுதுகிறீர். தேவ தூதனின் கால் விஷயத்திலேயே உமது லட்சணம் தெரிந்துவிட்டது. பாதம் இருக்கிறது கால் இல்லையாமாம்.

 

எப்படி உமக்கு மண்டை இருக்கு மூளை இல்லை என்பது மாதிரியா...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

கோவை பெரியன்ஸ், உமது தராதரத்தை மற்படியும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர். ஆத்தும கரைசல் என்ற பெயரில் கண்டபடி எழுதுவது, அஃதாவது உமது கேவலமான மறுபக்கத்தை காணக்கூடாது என ஒரு மிதவாத முகமூடி, பெரியன்ஸ் என்று பெயர்.

 

//ஏண்டா அறிவில்லாத மூடனே உன்னை நான் என் தளத்துக்கு வா என்று கூப்பிட்டேனா? என் பதிவுக்கு பதிலளிக்கத்துப்பில்லை. ஏதோ இயற்கை, மாரல் அது இதென்று பிதற்றியிருக்கிறாய். பதில் எழுதத் வக்கில்லாமல் தான் பதித்த எல்லா அபத்தங்களையும் நீக்கிவிட்டு ஓடிப்பொனவன் தான் உன் தலீவன். வசனம் பதிய துப்பில்லை பேச்சப்பார்ரா...//

 

உமது தளம் என்று உமது இன்னொரு அவதாரமான ஆத்தும கரைசல் எழுதியதற்கு நன்றி, நீர் யார், உமது தராதரம் என்ன என்று தெரிந்துவிட்டது, இவ்வளவு நாள் வேத ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லி நீர் வேதத்தில் இருந்து கற்றுக்கொண்டது இதுதான். அதை நீரே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர். ஏன் இயற்கை, மாரல் என்று எழுதியதும் உமக்கு வலிக்கிறது, ஓகோ உங்க மாரல் எல்லாம் எதிர்கருத்து உடையவர்களை கேவலமாக இகழ்வது தானே. எனது கருத்துக்களை புரிந்துகொள்ள உமக்கு துப்பில்லை அதற்குள் நான் பிதற்றுகிறேன் என்கிறீர். வாடா போடா எனக்கும் பேசத்தெரியும், என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர். இப்போதும் உமது இப்பதிவுகளை நடுனிலையாளன் ஒருவன் பார்த்தால் உம்மை காறி துப்புவான். நீரெல்லாம் ஆபீஸ் போட்டு வேத ஆராய்ச்சி செய்து அடுத்த மந்தையில் இருந்து ஆடு திருடிக்கொண்டு அடுத்தவர்களை இகழ்கிறீர். எல்லாம் கிறிஸ்தவத்துக்கு வந்த கஷ்ட காலம்.

உனது கேவலம் பிடித்த தளத்துக்கு மூக்கை பிடித்து கொண்டு வருவது நீ என்ன விதமாய் சத்தியத்தை புரட்டுகிறாய் என்பதை பார்த்து மறுப்பு எழுததான், மற்றபடி நீர் நடத்தும் தளத்துக்கு வருவதற்கு என்ன எனக்கு தலையெழுத்தா. அது சரி அதான் உமது தளத்தில் நான் எழுதுவதில்லையே அப்புறம் ஏன் நீர் அடுத்தவர் தளத்துக்கு வந்து எட்டிபார்த்து என்னை குற்றம் சொல்கிறீர், சரி தான் போய்யா வேலையை பாத்துட்டு..

 

//ஏன், லைப்ரேரியில் புத்தகங்கள் தீர்ந்து விட்டதா, அல்லது வசந்தகுமாரின் எல்லா எழுத்துக்களும் அச்சடித்து ஆகிவிட்டதா!! பொழுது போகவில்லை போல், பெண்களை போன்று சீண்டு மூட்டும் வேலையை ஆரம்பித்திருக்கிறீரே!! நீரும் உம் தலைவனும் எழுதும் சில குப்பைகள் என் கண்களுக்கு படவில்லை என்பது உம்மை போன்றோருக்கு நல்ல நேரம் என்று நினைத்துக்கொள்ளும்!! இந்த மெத்த படித்த மேதாவி காரியம் ஆகும் வரை காலில் விழுந்தான், இப்ப அதையே நைய்யாண்டி செய்வது அவன் எந்த ஆவியில் இருக்கிறான் என்பதையும் தெளிவுப்படுத்துகிறது!! குழந்தை படத்திற்கு பின்னால் எந்த ஆவியிருக்கிறது என்பதை நான் மாத்திரம் இல்லை, இந்த தளத்தில் இருக்கும் அனைவரும் தெரிந்திருக்கிறார்கள்!! //

 

ஏன் உமது குரு நாதன் எழுதின குப்பைகள் இன்னும் தீரவில்லையாக்கும். யார் சிண்டு முடிவது, ஒரே ஆள் இரண்டு பெயர்களில் ஒன்று கேவலமாகவும் இன்னொன்று மிகக்கேவலமாகவும் எழுதுகிறாய், இதில் அடுத்தவரை சிண்டு முடிகிறான் என்கிறீர். மற்றவன் எழுதுவது குப்பை, நீர் எழுதினது மாணிக்கமாக்கும்.. ஆமா நாங்க எழுதினது உனது கண்ணுக்கு தெரிஞ்சாலும் கிழிச்சுடுவ, பெரிய சு. சாமின்னு நினைப்பு சரிதான் போய்யா... உமக்கெல்லாம் இதுவரை கொடுத்துவந்த மரியாதையே அதிகம்.

 

//நித்திய ஜீவனை மனிதர்களுக்கு கொடுக்கவிருக்கும் கிறிஸ்து இயேசுவை ஏசாயா நித்திய பிதா என்று எழுதியதிலும் அத்நாஷியஸின் சீடர்களுக்கு பொறுக்கவில்லை போல்!!//

 

இது என்னப்பு புது விளக்கம்.. நித்திய ஜீவனை கொடுக்கவிருப்பதால் நித்திய பிதா என அழைக்கிறாராமா, என்ன ஏசாயா உமது கனவில் வந்து சொன்னாராக்கும். இல்லை அமெரிக்காவில் இருந்து ஏதாவது குப்பை தபாலில் வந்துச்சா.. மேசியாவின் எதிரிகளுக்கு எப்படியாவது அவரை மட்டம் தட்டி அவர் தொழுகைக்குரியவர் அல்ல என சொல்லிட்டே இருக்கனும்.அப்படித்தானே

 

//ஏன் உம் தலைவன் எழுதிய போது இதையே தான் நாங்களும் சொன்னோம், இப்ப சுடுதுன்னு கூச்சல் போடுகிறீரோ!! ஒரு கல்லை வீசினால் பத்து திரும்பி வரும், புரியுதா!!//

 

சாரி பாஸ், ஆத்தும கரைசலும், பெரியனும் ஒரே ஆள் என தெரியாமல் கம்ப்ளைண்ட் பண்ணிவிட்டேன், அதாவது கொலைகாரனிடமே கொலை பற்றி புகார் செய்தது தப்புதான். ஆமா, மற்ற ஊழியக்காரர்களை கேவலமாக எழுதமுடிகிறது,  கொஞ்ச்ச நாளைக்கு ராணுவத்தை பத்தி எழுதினதுக்கு குதி குதி என குதித்தாயே. இப்ப மட்டும் நீர் நேரடியாகவோ மறைமுகமாகவோ அர்த்தம் கொள்ளும் வேசியின் தவப்புதல்வர்கள் என்கிறாயே, நல்லா இருக்குய்யா உனது நியாயம். ஒரு கல் விழுந்தா பத்து கல் விழுமாம். நீ வேத ஆராய்ச்சி செய்யிறவனா இருந்தா முதலில் தன்னை பகைப்பவர்களை இயேசு என்ன செய்யச்சொல்லியிருக்காரு என பாரு, கல்லை விட்டு எறியுறாராமாம். 

 



-- Edited by joseph on Sunday 1st of May 2011 07:08:06 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//அவரது பிரசங்கத்தில் எந்த குறையும் காண முடியாது. ஆகவே தான் யோசிக்க வேண்டி இருக்கிறது!//

அவர் எழுதின புத்தகத்திலுமா? எனக்கு என்னமோ நிறைய விஷயங்கள் உதைத்தன!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//உங்கள் அத்நாஷியஸ் சொல்லிக்கொடுப்பது போல் அவர் சர்வவல்லமையுள்ள தேவன் அல்லவே!!//

 என்னது? இயேசு கிறிஸ்து சர்வவல்ல தேவன் இல்லையா? வாயை பினாயில் போட்டு கழுவசொல்லுங்கள்

  • இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். (வெளி 1:8)

அந்த வேத புரட்டர்களை ஏசாயா கண்ட யேகோவா யார் என்று சொல்ல சொல்லுங்கள். யாரை பார்த்து சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று கேருபீன்களும், செராபீன்களும் துதித்து கொண்டு இருந்தார்கள்?

ஆபிரகாம் வீட்டுக்கு வந்த யேகோவா யார்?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro John: அந்த குப்பையை எழுதின பெரிய உழியக்காரர் ஆசிர்வாதம் டி.வி யின் முதலாளி ஆன சகோ.ஆலன் பால் ஆகும்.

யார் எழுதியது என்று கண்டு பிடிச்சிட்டீங்களா? Good!

ஆனால் ஆலன் பால் எனக்குப் பிடிக்கும். அவரது வேத வசன விளக்கங்கள், பரிசுத்தம், தேவ பயத்தை வலியுறுத்தி பேசுவது, மனைவியை எல்லாவகையிலும் சேர்த்துக் கொள்வது எல்லாம் சிறப்பாக இருக்கும்.

அவரது பிரசங்கத்தில் எந்த குறையும் காண முடியாது. ஆகவே தான் யோசிக்க வேண்டி இருக்கிறது!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவைவெறியன் கண்களுக்கு வேசியின் தவப்புதல்வன் என்ற வரி கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை. அப்படியே பட்டாலும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அவருக்கு சொல்லவில்லைதானே. அவருக்கு சொல்லியிருந்தால் இந்நேரம் கேஸ் போட்டிருப்பார். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இது போன்று ஆத்தும கரைசல் எழுதுவதை கோவை பெரியன் உட்கார்ந்து ரசிப்பார், மற்றவர்கள் ஏதாவது எழுதினால் நாகரீகம் பற்றி வகுப்பெடுப்பார்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//இந்த பகுதியை மீண்டும் கொண்டுவந்தது நல்லதாகப் போய்விட்டது //

ஆம் எனக்கும் நல்லதே; இந்த ஒரு திரியே நான் அந்த தளத்திலிருந்து வெளியேறிய‌தற்கும் இவர்களுடைய அணுகுமுறைக்கும் சரியான உதாரணமாக இருக்கிறது; அடிக்கடி அந்த நபர் என்னைக் கேட்பதுண்டு, பேடியைப் போல உன் பதிவுகளையெல்லாம் நீக்கிவிட்டு ஓடினாயே, மீண்டும் இங்கே அவற்றைப் பதித்துவிட்டு கேள்வி கேள் என்பதாக; ஆனால் இந்த ஆத்தும பிசின் எனும் நபர் எழுதியவை அவருக்கு தேவாமிர்தமாக இருக்கிறது போலும்;இது போதாதென்று நம்மை சாக்கடை என்கிறார்;இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது யார் என்பதை அந்த தேதி முதலாகப் பார்த்து கோல்வின் போன்ற நண்பர்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்;இன்று கூட இந்த துணிகரமாக கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

// தமிழ் பாபிலோன் வேசியின் தவப்புதல்வர்களான மோகன் சி லாசரஸ், ஆகாசப்புளுகன் சாம்.ஜெபத்துரை, ரெண்டும் கெட்டான் குரூஸ் திவாகரன் //

இதைவிட மோசமாக ஒரு தனிமனிதனை சமுதாயத்தில் மதிப்புமிக்க  வாழும் நபர்களை தூஷிக்கமுடியுமா என்று பாருங்கள்; இவர்களுடன் ஒப்பிட்டால் நான் எழுதுவதெல்லாம் ஒன்றுமில்லைதானே..?

குறிப்பாக வேசியின் தவப்புதல்வர்கள் என்று குறிப்பிடுவதற்கு அவர்கள் என்ன விளக்கம் வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளட்டும்,அதில் இரண்டு பொருளும் உண்டு தானே..? இவர்களுடைய இந்த துணிகரமான கூற்றுக்கு இவர்கள் மேல் யார் கேஸ் போடுவது?

என்னுடைய எழுத்துக்களை அந்த தளத்தின் பெண்கள் வாசிக்கமுடியாத அளவுக்கு ஆபாசமாக இருப்பதாக ஒரு சகோதரி எனக்கு போன்செய்து புலம்பினார்;இந்த வரிகள் அவருக்கு இன்பத்தைக் கொடுக்கிறதா என்று அறியவிரும்புகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ஆத்தும கரைசல் எனும் மூடன் படிக்காதவன். இவனுக்கு பதில் எழுதுவதே நேர வீணடிப்பு. இவர்களின் போப்பு இவனை விட ஒரு படி மேலே. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

// கிறிஸ்து பிறக்கும் முன்னமே ஏசாயா அவரை குறித்து அறிவிக்கும் போது அவரை "வல்லமை தேவன்" என்றே சொல்லுயிருக்கிறார், அது உண்மையே, உங்கள் அத்நாஷியஸ் சொல்லிக்கொடுப்பது போல் அவர் சர்வவல்லமையுள்ள தேவன் அல்லவே!! இப்படி எழுதிய அவர் தேவ தூஷனம் செய்யவில்லை ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனை அத்நாஷியச் தொடங்கி அவனின் சீடனான உங்களை போன்றோரின் கூட்டனி வரையில் தேவனை தூஷித்து வருகிறீர்கள்!! வல்லமை தேவன் என்று ஒருவரை சர்வவல்லமை தேவன் என்று ஒருவரை வேதம் கூறுவதை கூட வித்தியாசப் படுத்தாத குருட்டு அத்நாஷியஸின் செல்ல சீடர்களே, இதை புரிந்து கொள்ள தமிழ் தெரிந்தால் போதும்!! 

அந்நிய பாஷை என்று பிதற்றுகிற சபைகளுக்கு மூல பாஷையை குறித்து எழுதவே தகுதி இல்லை என்று நான் நினைக்கிறேன்!! என்ன தான் மெத்த படித்த மேதாவிகள் மொழிப்பெயர்ப்பு செய்திருந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது, அதை அந்த மொழியில் பார்த்தால் தான் விளங்கும்!! //

ஆமா, ஆதி வேறு அனாதி வேறு, அப்புறம் நித்திய பிதாவுக்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள். ஓ உங்க கணக்கு படி பாத்தா வல்லமையுள்ள தேவன் என இருந்தா பத்தாது சர்வ என ஒரு சப் டைட்டில் இருந்தாதான் வணங்குவீங்க.. அப்ப நித்திய பிதா என்றால், மேசியாவை ஏன் நித்திய பிதா என அழைக்கனும். அன்னிய பாஷைகளை நானும் கேட்டிருக்கிறேன், அன்னிய பாஷை - நீர் கிண்டல் அடிக்கும் அன்னிய பாஷை அல்ல (வேறொரு மொழியில் பேசி - அவருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை- அதற்கு விளக்கமும் கொடுப்பவர்களை எனக்கு தெரியும்..) எனவே இதுகுறித்து தேவையில்லாமல் கமெண்ட் அடிக்கவேண்டாம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//இந்த பகுதியை மீண்டும் கொண்டுவந்தது நல்லதாகப் போய்விட்டது. ஜோசப் என்ற அதிமேதாவிக்கு உறுத்திவிட்டது. பதித்த வசனங்களுக்கு பதில் சொல்லத் துப்பில்லை. தேவன் தீமைக்குக் காரணமல்ல என்று வசனத்துக்குப் புறம்பான ஒரு வாதம். 

ஏண்டா, வேசித்தன உபதேசத்தில் இருந்துகொண்டு, தேவனை கோடா கோடி ஜனங்ளை நரகத்துக்குப்போவதை வேடிக்கைபார்க்கும் தேவனாக, ஒரு கையாலாகாதவராகக் காண்பித்து, சாத்தானை ஒரு மாபெரும் வெற்றியாளனாகக் சித்தரித்து, அந்நிய பாஷை, அற்புதம் என்று பிதற்றிக்கொண்டு, ஒரே விசுவாசம் என்று ஆயிரம் சபைகளை நடத்திக்கொண்டு, கூட்டுக்களவானித்தனம் செய்து ஜனங்களின் உழைப்பில் பிச்சை எடுத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, மரணம், ஆத்துமா, உயிர்த்தெழுதல், ஆயிரம் வருட அரசாட்சி போன்ற அதி முக்கியமான விஷயங்களில் கொஞ்சம்கூடத் தெளிவில்லாமல் இருந்துகொண்டு, தேவன் யார்? கிறிஸ்து யார்? பரிசுத்தாவி என்றால் என்ன என்பதில் மஹா குழப்பத்தில் இருந்து கொண்டு, கிறிஸ்துவைத் தொழுதுகொண்டு தேவதூஷணம் செய்து, முழு மனுக்குலத்தின் இரட்ச்சிப்பு என்றா பிதாவின் உன்னத திட்டத்தின் மகத்துவம் கொஞ்சம்கூட அறியாமல், அப்படிப்பட்ட தேவ அன்பை ருசிக்காமல் முட்டாள் கூட்டத்தில் மூடவாதம் செய்து கொண்டிருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால்.....

தேவ அன்பை உணர்ந்து, வசனத்தில் தெளிவு பெற்று இன்னும் சிரத்தையாக ஆராய்ந்து கொண்டிருக்கும் எனக்கு இருப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்.... வஞ்சகத்தின் ஆவியில் இருக்கும்படி, அதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தால் உன்னை யாராலும் திருத்த முடியாது. அதற்கு கிருபை வேண்டும். இருந்தால் நீயும் யோசிப்பாய், கற்றுக்கொள்வாய். ஆழ்ந்த அனுதாபங்கள். தீமையைக் குறித்து நான் பதித்த வசனங்கள் இவர்கள் வாசிக்கும் வேதத்திலேயும் தான் இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல முடியாமல் என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.... பாவம்!!!

(பெரேயன் பிரதர் பரவால்ல இந்த வேசித்தன உபதேசக்காரர்கள் நம் தளத்தை தவறாமல் விசிட் செய்கிறார்கள் என்றே தெரிகிறது... ஒரு சில நல்ல உள்ளங்களை இத்தளம் திருப்திபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை)//

ஆத்தும கரைசலின் இந்த குப்பையை நீக்கவேண்டும் என சில்சாம் கருதினால் நீக்கிவிடவும். எந்தளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறார் பாருங்கள், இவருக்கு தேவ அன்பு இருக்கிறதாம்...தூ....

யாருக்கு திமிர், வசனத்தை புரிந்துகொள்ள துப்பில்லை பேச வந்துட்டார். மேசியாவின் எதிரி (ஆம் மேசியாவை வணங்காதவன், மேசிவாவின் எதிரி தான், மேசியாவின் தெய்வீகத்தன்மையை உணராமல் அவரை ஒரு ஏஜண்ட்டாக மட்டும் பார்க்கும்) உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால், எங்களுக்கு இருக்காதா. எதய்யா வேசித்தன உபதேசம், ரசல் கக்கிவிட்டு போனதை தின்னும் கூட்டமே. உங்களுக்கெல்லாம் நரகம் குறித்த பயத்திலேயே நரகம் இல்லை என சொல்லி சமாளிக்கிறீர்கள், உங்கள் குரு நாதன் ரசலுக்கு நரகத்தை குறித்த பயத்தை எடுத்துபோட்டது ஒரு நாத்திகன் என தெரியுமா?

தேவனை கையாலாகாதவராக காட்டுகிறோமாம், பிசாசு நல்லவன் என பிசாசுக்கு ஏஜண்ட் வேலை பார்ப்பது யாரு... நல்லா யோசிச்சு பாரு தெரியும்

பெரிய பாண்ட் சைசில் எழுதினா நீர் என்ன பெரிய இவரா? தேவ அன்பு, நல்லா தெரியுதுய்யா நீர் எழுதிக்கிழிக்கும் லட்சணத்தில், உன் அனுதாபங்கலை தூக்கி குப்பையில் போடு



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Does God create evil?

Isaiah 45:7 and Amos 3:6

  • (Isaiah 45:7, KJV) - "I form the light, and create darkness: I make peace, and create evil: I the LORD do all these things."
  • (Amos 3:6) - "Shall a trumpet be blown in the city, and the people not be afraid? shall there be evil in a city, and the LORD hath not done it?"

Is God really the one who created evil? To answer the question we must first look at how the word for evil, "rah," is used in the Bible, examine the context of the Isaiah 45:7 passage, and look at other passages on the same subject.

First of all, the Hebrew word for evil, "rah," is used in many different ways in the Bible. In the KJV Bible it occurs 663 times. 431 times it is translated as "evil." The other 232 times it is translated as "wicked," "bad," "hurt," "harm," "ill," "sorrow," "mischief," "displeased," "adversity," "affliction," "trouble," "calamity," "grievous," "misery," and "trouble." So we can see that the word does not require that it be translated as "evil." This is why different Bibles translate this verse differently.  It is translated as "calamity" by the NASB and NKJV; "disaster" by the NIV; and "woe" by the RSV.

Second, the context of the verse is speaking of natural phenomena.

"I am the Lord, and there is no other; Besides Me there is no God. I will gird you, though you have not known Me; 6That men may know from the rising to the setting of the sun That there is no one besides Me. I am the Lord, and there is no other, 7The One forming light and creating darkness, Causing well-being and creating calamity; I am the Lord who does all these," (Isaiah 45:5-7).

Notice that the context of the verse is dealing with who God is, that it is God who speaks of natural phenomena (sun, light, dark), and it is God who is able to cause "well-being" as well as "calamity." Contextually, this verse is dealing with natural disasters and human comfort issues. It is not speaking of moral evil; rather, it is dealing with calamity, distress, etc. This is consistent with other scriptures. For example,

  • "And the Lord said to him, "Who has made man’s mouth? Or who makes him dumb or deaf, or seeing or blind? Is it not I, the Lord?" (Exodus 4:11).
  • "Shall a trumpet be blown in the city, and the people not be afraid? shall there be evil in a city, and the LORD hath not done it?" (Amos 3:6).

Also, take note that Isaiah is presenting contrasts. He speaks of "light" and "darkness," "well being" and "calamity."  The word "well-being" in the Hebrew is the word for 'peace,' "Shalome."  So, in the context, we are seeing two sets of opposites: Light and dark, peace and non-peace, or well being and calamity. The "evil" that is spoken of is not ontological evil, but the evil experienced by people in the form of calamity.

From the above two verses (Exodus 4:11Amos 3:6) we can see that the Lord is involved in calamity and problems in the earthly realm. Exodus 4:11 is speaking of human frailty and Amos 3:6 is speaking of woes in a city. It is not a moral evil that God brings, but calamity and distress upon people. 
Of course, this raises other questions of why God would do such a thing, which I won't cover here. But, we can trust that whatever God does is just and is used for teaching, guiding, and disciplining His people.

Third, there are other verses that clearly show that God is pure and that He cannot approve of evil.

  • “The Rock! His work is perfect, For all His ways are just; a God of faithfulness and without injustice, righteous and upright is He," (Deut. 32:4).
  • "Thine eyes are too pure to approve evil, and Thou canst not look on wickedness with favor," (Hab. 1:13).

We can see that the Bible teaches that God is pure and does not approve of evil, that the word "rah" (evil) in Hebrew can mean many things, and that contextually the verse is speaking of calamity and distress. Therefore, God does not create evil in the moral sense, but in the sense of disaster or calamity.

 Thanks: carm.org



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நீர் எனக்கு தனியா பக்கம் ஓப்பன் பண்ணினா, என்னமோ அங்கீகாரம் கிடைத்ததா நான் நினைக்கவில்லை, உமது வேத ஞானத்தை உம்முடனே வைத்துக்கொள்ளும். உம்மை பற்றி தெரிந்துகொண்டதால் தான் உமது தளத்தில் நான் எழுதுவதில்லை. உமது அங்கீகாரத்தை நான் என்ன பிரேம் போட்டா மாட்டமுடியும்.

வேதத்தை எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை வைத்து தான் விஷயமே இருக்கிறது

Bereans:

//ஏசாயா 45:7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

யாரப்பா அது, யாரோ சாத்தானுக்கு வக்காலத்து வாங்கி சாத்தானை வங்கிறார்களாமே!! இவர்கள் இப்பிரபஞ்சத்தின் தேவனின் சீஷ ஜனங்கள், இவர்களுக்கு வசனம் காட்டினாலும், அதற்கும் கண்ணாடி போட்டு விடுவார்கள்!! யெகோவா சொல்லுகிறார், சமாதானத்தையும் அவரே படைத்திருக்கிறாராம், தீங்கையும் அவரே உண்டாக்கிறவராம், ஆனால் குருட்டு கூட்டத்தாருக்கு........... என்னத்த சொல்ல‌!!//

தீங்கு என்பது இருவகைப்படும், ஒன்று இயற்கை சீற்றங்கள், அழிவுகள் மற்றும் மனிதனின் ஆரோக்கியமற்ற தன்மை அல்லது வாதைகள்

இரண்டாவது வகை ஒழுக்கம் "மாரலிட்டி" சம்பந்தப்பட்ட தீங்கு (ஈவில்), அந்த வசனம் சொல்வது முதல் வகை தீங்கு. தேவனின் திட்டங்களில் அதுவும் ஒன்று, மற்றபடி ஒழுக்கக்கேடு சம்பந்தமான தீங்குக்கும் தேவனுக்கும் சம்பந்தம் இல்லை. நல்லா விளங்கிரும் நீர் வேதத்தை புரிந்துகொண்ட லட்சணம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//இரட்சிக்கப்பட்டவர்கள் :

பாதாளம் (இளைப்பாறுதல் அல்லது வேதனை (கிரியைகளை பொறுத்து) , புதிய பூமி

இரட்சிக்கப்படாதவர்கள் :

பாதாளம் (இளைப்பாறுதல் அல்லது வேதனை (கிரியைகளை பொறுத்து) , ந‌ர‌க‌த்தில் ஆத்துமாவின்// 

இது கிறிஸ்துவின் உயிர்தேழுதலுக்கு பிறகு உள்ள நிலையை குறித்த கருத்தா அல்லது எப்போதும் இதே நிலைதானா?

கிரிகைகைளை பொருத்து வெகுமதி (Reward) கிடைக்கும் என்று விசுவாசிக்கிறேன் ஆனால் கிரிகைகளை பொருத்து வேதனை அல்லது இளைப்பாறுதல் என்பதை ஏற்க முடியாது (நீங்கள் தானியல்லையும், லாசரு சம்பவத்தில் வருகிற ஐஸ்வர்யவானையும்  வைத்து சொல்லுகிறீர்கள் என்று தெரிந்தாலும்)



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

ச‌கோத‌ரி கோல்டா அவ‌ர்க‌ளே,

நான் எழுதியிருப்ப‌து இதுவே,

இவை ச‌ரியான‌து இல்லை என்று சொன்னால், வேத‌ வ‌ச‌ன‌ ஆதார‌த்தோடு விள‌க்க‌வும், விவாதிக்க‌வும் த‌யாராய் இருக்கிறேன்.

இரட்சிக்கப்பட்டவர்கள் :

பாதாளம் (இளைப்பாறுதல் அல்லது வேதனை (கிரியைகளை பொறுத்து) , புதிய பூமி

இரட்சிக்கப்படாதவர்கள் :

பாதாளம் (இளைப்பாறுதல் அல்லது வேதனை (கிரியைகளை பொறுத்து) , ந‌ர‌க‌த்தில் ஆத்துமாவின் அழிவு, அத‌ற்க்கு பிறகு என்ன‌ என்ப‌து கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

ச‌கோதரி கோல்டா அவ‌ர்கள் எழுதிய‌து...

// சகோ சந்தோஷ், இப்படி ஒரு கருத்து உங்க தளத்தில் சொல்லியிருக்கீங்க:

--பாதாளத்தில் வேதனைப்பட்டு புதிய பூமிக்கு செல்ல போகிறோமா?

சுகமான இளைபாறுதலை பெற்று புதிய பூமிக்கு செல்ல போகிறோமா?--

எதை வைத்து அனைவரும் புதிய பூமி போவார்கள் என்று சொல்கிறீர்கள்? நித்திய ஆக்கினை என்று ஒன்று கிடையாதா? //

நான் எழுதிய‌தை நீங்க‌ள் சரியாக‌ ப‌டிக்க‌வில்லை அல்ல‌து புரின்து கொள்ள‌வில்லை என‌ நினைக்கிறேன்.

எல்லோரும் புதிய‌ பூமிக்கு செல்வார்க‌ள் என்று எங்கும் நான் எழுத‌வில்லை.

நான் கேட்ட‌ கேள்வி இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌ கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே..

 



-- Edited by SANDOSH on Friday 29th of April 2011 05:19:39 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard