வேத வசனத்திற்கு எதிராக அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை .
இது பைபிள் வசனத்திற்கு ஏற்றதா....!
நாம் எவரையும் அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. அந்த அவசியமும் எமக்கில்லை... கேள்விப்பட்டது இதுவே ஆனால் உறுதிப் படுத்தப்பட்டது...!
பெங்களூர் ஊழியர் பால் தங்கையா என்பவருடைய துணைவியார்.. இவர்களூடைய ஆண் காரியதரிசியுடன் வாழ தனியே போனவர்.. இதற்கு முழு காரணம், பால் தங்கையாவே ஆவார்..! ஊழியருடைய பெண் அந்தரங்க காரியதரிசியுடன்.. பால் தங்கையா வாழ்ந்து வந்தார். இந்த பெண்ணின் பெயர் ஜூடித்...! இது பெங்களூரில் இருக்கும் அனைத்து ஊழியருக்கும் தெரியும்.
தொலை தூரத்தில் இருக்கும், எமக்கும் தெரிகிறது...!
இதுபோன்ற உண்மையான தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட வாசகர்களை வேண்டுகிறேன்; அரசல்புரசலாக புகைந்து கொண்டிருப்பவற்றை போட்டு உடைத்து அப்பாவி மக்களை சத்தியத்தை நோக்கி- அதாவது வேத வசனத்தை நோக்கி திருப்புவதும் ஊழியம் தான்..!
"அன்போ சகல பாவங்களையும் மூடும்" என்பதை தயவுசெய்து யாரும் இங்கே நினைவுபடுத்தவேண்டாம்;இது அதுவல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வேத வசனத்திற்கு எதிராக அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை .
இது பைபிள் வசனத்திற்கு ஏற்றதா....!
நாம் எவரையும் அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. அந்த அவசியமும் எமக்கில்லை... கேள்விப்பட்டது இதுவே ஆனால் உறுதிப் படுத்தப்பட்டது...!
பெங்களூர் ஊழியர் பால் தங்கையா என்பவருடைய துணைவியார்.. இவர்களூடைய ஆண் காரியதரிசியுடன் வாழ தனியே போனவர்.. இதற்கு முழு காரணம், பால் தங்கையாவே ஆவார்..! ஊழியருடைய பெண் அந்தரங்க காரியதரிசியுடன்.. பால் தங்கையா வாழ்ந்து வந்தார். இந்த பெண்ணின் பெயர் ஜூடித்...! இது பெங்களூரில் இருக்கும் அனைத்து ஊழியருக்கும் தெரியும்.
Bro Ashokkumar: உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை போல தெரிகிறது, காரணம் என்னவோ?
எனக்கு பொதுவாக ஆண்கள் நகையணிவது பிடிக்காது. Wedding Ring is OK. பெண்களும் நகையணிவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.இது என் தனிப்பட்ட கருத்து.
ஊழியக்காரர்கள் நகையணிந்திருந்தால் எனக்குக் கொஞ்சமும் ஆகாது. ஏன் இந்த வீண் அலங்காரம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது? வளையல், செயின் போட்டுக் கொள்கிறார்கள். கம்மல் அணிந்து, பூ வைக்கும் காலமும் விரைவில் வருமோ?? உலகப் பிரகாரமான வேலையில் இருப்பவர்கள் தன் கையின் பிரயாசத்தினால் சம்பாதித்த காசை எப்படியும் செலவழிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஆண்டவரையே நம்பி வாழும் முழு நேர ஊழியர்கள், பிறரிடமிருந்து காணிக்கை பெற்று ஊழியம் செய்பவர்கள், ஆண்டவர் போல், எளிமையாகத்தான் இருக்க வேண்டும்.
அத்துடன், அவர் தசம பாகத்தை வலியுறுத்தும், வள உபதேசம் போதிக்கும் ஊழியக்காரர் போல் தான் தெரிகிறது.
பால் தங்கையாவை குறித்து நீங்கள் எழுதியிருப்பதை பார்த்து லேசாக அதிர்ந்தேன். என் ஆரம்ப கிறிஸ்த்துவ நாட்களில் நான் அவரது சபையில்தான் வளர்ந்தேன். சற்றே ஆடம்பரமாக தெரிந்தாலும், வேத வசனத்திற்கு எதிராக அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை (இருந்தாலும் சில காரங்களுக்காக நான் சகோ.சகரியா பூணன் சபைக்கு நான் மாறினேன்). உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை போல தெரிகிறது, காரணம் என்னவோ?
எப்பவும் பளபளன்னு தான் இருக்கிறார்!அவரிடம் இருக்கும் உடைகள் எத்தனை லட்சங்கள் பெறும் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆசை! யாராவது தகவலறியும் சட்டத்தில் கேட்டுச் சொல்லுங்கள்!