Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருட்டு ஜாமக்காரன்..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: திருட்டு ஜாமக்காரன்..!
Permalink  
 


chillsam wrote:

 எனது மதிப்பிற்குரிய எதிரியான உங்களைப் போய் எழுதவேண்டாமென்று சொல்வேனா...?!


"மதிப்பிற்குரிய எதிரி"

இந்தப் பட்டம் நல்லா இருக்கு! நன்றி!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:
golda wrote:
Bro Ashokkumar: அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???

ஜாமக்காரனை ignore பண்ணுவதுதான் சிறந்தது என்பது என் கருத்து. என்றாலும், thanks to Bro Chillsam, இத்தளங்கள் என் கருத்துக்களுக்கு நல்ல வடிகாலாய் இருக்கிறது!


 அன்பு சகோதரி கோல்டா அவர்களுக்கு, நான் தான் நன்றி சொல்லவேண்டும்; நீங்கள் இறுதி செய்துகொண்ட ஒரு பாதையில் எத்தனை தெளிவாக முன்னேறிவருகிறீர்கள் என்பதை கவனித்தே வருகிறேன்;

உங்களை தொந்தரவு செய்யாமல் உங்களுடைய முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தும்வரை காத்திருப்பேன்;  யாராவது காமெண்ட் அடித்தால் பதிலுக்கு கடிப்பதும் கிண்டலடிப்பதுமாகச் சென்று உபயோகமான எதையுமே பதிக்காதிருப்பது உங்கள் பாணி அல்லவா..?

உங்கள் எழுத்துக்கள் சாதுவே இங்கே வந்து எழுதும் உணர்வைத் தருகிறது; அந்த அளவுக்கு நீங்கள் அவரை அணுஅணுவாக உள்வாங்கியிருக்கிறீர்கள்... ஜாமக்காரன் மீதான கோபத்துக்கும் காரணம் அதுவே என்று எண்ணுகிறேன்.!


இதை இப்பதான் கவனித்தேன். எழுதுன்னு சொல்றீங்களா, எழுதாதேன்னு சொல்றீங்களா??


 எனது மதிப்பிற்குரிய எதிரியான உங்களைப் போய் எழுதவேண்டாமென்று சொல்வேனா...?!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
golda wrote:
Bro Ashokkumar: அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???

ஜாமக்காரனை ignore பண்ணுவதுதான் சிறந்தது என்பது என் கருத்து.

என்றாலும், thanks to Bro Chillsam, இத்தளங்கள் என் கருத்துக்களுக்கு நல்ல வடிகாலாய் இருக்கிறது!


 அன்பு சகோதரி கோல்டா அவர்களுக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்; நீங்கள் இறுதி செய்துகொண்ட ஒரு பாதையில் எத்தனை தெளிவாக முன்னேறிவருகிறீர்கள் என்பதை கவனித்தே வருகிறேன்;

உங்களை தொந்தரவு செய்யாமல் உங்களுடைய முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தும்வரை காத்திருப்பேன்; யாராவது காமெண்ட் அடித்தால் பதிலுக்கு கடிப்பதும் கிண்டலடிப்பதுமாகச் சென்று உபயோகமான எதையுமே பதிக்காதிருப்பது உங்கள் பாணி அல்லவா..?

உங்கள் எழுத்துக்கள் சாதுவே இங்கே வந்து எழுதும் உணர்வைத் தருகிறது; அந்த அளவுக்கு நீங்கள் அவரை அணுஅணுவாக உள்வாங்கியிருக்கிறீர்கள்...ஜாமக்காரன் மீதான கோபத்துக்கும் காரணம் அதுவே என்று எண்ணுகிறேன்.!


 

இதை இப்பதான் கவனித்தேன்.எழுதுன்னு சொல்றீங்களா, எழுதாதேன்னு சொல்றீங்களா??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//

நானும் முதலில் இவரைப் போன்றோர் ஊழியமும் தேவைதான் என்று தான் நினைத்தேன். ஆனால் இவர் மிகவும் மிஞ்சிப் போய் விட்டார். நிச்சயமாக இவரது ஊழியம் ஆண்டவருக்கு சற்றும் பிரியமில்லாதது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பவுலுக்கு ஒரு சாத்தானின் தூதன் கொடுக்கப்பட்டு முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது போல, ஜாமக்காரனும், சாத்தானின் தூதனாய் (ஆண்டவரின் ஊழியராய் அல்ல) இருந்து பவுல் போன்ற ஊழியர்களை குத்திக் கொண்டிருக்கிறார்.

Bro Ashokkumar: ஆவிக்குரிய விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமே. எனக்கு ஆவியானவர் வெளிப்படுத்திய விஷயத்தை நீங்கள் மற்றவருக்கு கூறியதால் அவர் நன்மை பெற்றால் தேவனுக்கு மகிழ்ச்சியே. ஆண்டவர் அதை எனக்குதான் வெளிப்படுத்தினார் என்று நான் அதை சொந்தம் கொண்டாடமுடியாது. அந்த வெளிப்பாட்டினால் வரும் மகிமை ஆண்டவருக்கே தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை.

ஒத்துக் கொள்கிறேன்.

Bro Ashokkumar: அதனால் ஜாமக்காரன் திருடுகிறார் என்று சொல்வது சரியல்ல என்றே உணர்கிறேன்.

திருட்டு திருட்டுதான்.//

Your statement is self contradicting Sister.

Anyone could see that you are just upset with Jaamakkaaran, because he wrote bad about your favourites.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
Bro Ashokkumar: அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???

ஜாமக்காரனை ignore பண்ணுவதுதான் சிறந்தது என்பது என் கருத்து.

என்றாலும், thanks to Bro Chillsam, இத்தளங்கள் என் கருத்துக்களுக்கு நல்ல வடிகாலாய் இருக்கிறது!


 அன்பு சகோதரி கோல்டா அவர்களுக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்; நீங்கள் இறுதி செய்துகொண்ட ஒரு பாதையில் எத்தனை தெளிவாக முன்னேறிவருகிறீர்கள் என்பதை கவனித்தே வருகிறேன்;

உங்களை தொந்தரவு செய்யாமல் உங்களுடைய முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தும்வரை காத்திருப்பேன்; யாராவது காமெண்ட் அடித்தால் பதிலுக்கு கடிப்பதும் கிண்டலடிப்பதுமாகச் சென்று உபயோகமான எதையுமே பதிக்காதிருப்பது உங்கள் பாணி அல்லவா..?

உங்கள் எழுத்துக்கள் சாதுவே இங்கே வந்து எழுதும் உணர்வைத் தருகிறது; அந்த அளவுக்கு நீங்கள் அவரை அணுஅணுவாக உள்வாங்கியிருக்கிறீர்கள்...ஜாமக்காரன் மீதான கோபத்துக்கும் காரணம் அதுவே என்று எண்ணுகிறேன்.!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

ஆவிக்குரிய விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமே. எனக்கு ஆவியானவர் வெளிப்படுத்திய விஷயத்தை நீங்கள் மற்றவருக்கு கூறியதால் அவர் நன்மை பெற்றால் தேவனுக்கு மகிழ்ச்சியே. ஆண்டவர் அதை எனக்குதான் வெளிப்படுத்தினார் என்று நான் அதை சொந்தம் கொண்டாடமுடியாது. அந்த வெளிப்பாட்டினால் வரும் மகிமை ஆண்டவருக்கே தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை. அதனால் ஜாமக்காரன் திருடுகிறார் என்று சொல்வது சரியல்ல என்றே உணர்கிறேன். ஜாமக்காரனின் பல கட்டுரைகளில் எனக்கு உடன்பாடு இல்லை (உதாரணம்: அந்நியபாஷைகள்). இருப்பினும் அவரது ஊழியமும் முக்கியம் என்றே நான் கருதுகிறேன். குறை இல்லாத ஊழியன் இல்லை என்றே நான் நம்புகிறேன். ஜாமக்காரன் தவறு செய்வதாக நினைத்தால் அதை அவரிடம் கூறுங்கள். அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???


இதுபோன்ற ஊழியர்கள் ஒரு சிலராவது இருக்கும் காரணத்தினாலேயே கிறித்தவம் இந்த அளவுக்காவது தப்பிப் பிழைத்திருக்கிறது;இணைய உலகில் முதன்முதலில் சாதுஜி கூட்டத்தாரின் சூழ்ச்சிகளையும் மோசடிகளையும் யௌவன ஜனம் தளமே வெளிச்சம் போட்டிருக்கிறது என்பதில் பெருமைகொள்ளுகிறேன்;இன்னும் ஜாமக்காரன் சொல்ல தயங்கும் பல காரியங்கள் உண்டு;அதையும் நம் கவனத்துக்கு வாசகர்கள் கொண்டு வரும் பட்சத்தில் அதையும் பகிரங்கப்படுத்துவோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நானும் முதலில் இவரைப் போன்றோர் ஊழியமும் தேவைதான் என்று தான் நினைத்தேன். ஆனால் இவர் மிகவும் மிஞ்சிப் போய் விட்டார். நிச்சயமாக இவரது ஊழியம் ஆண்டவருக்கு சற்றும் பிரியமில்லாதது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பவுலுக்கு ஒரு சாத்தானின் தூதன் கொடுக்கப்பட்டு முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது போல, ஜாமக்காரனும், சாத்தானின் தூதனாய் (ஆண்டவரின் ஊழியராய் அல்ல) இருந்து பவுல் போன்ற ஊழியர்களை குத்திக் கொண்டிருக்கிறார்.

Bro Ashokkumar: ஆவிக்குரிய விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமே. எனக்கு ஆவியானவர் வெளிப்படுத்திய விஷயத்தை நீங்கள் மற்றவருக்கு கூறியதால் அவர் நன்மை பெற்றால் தேவனுக்கு மகிழ்ச்சியே. ஆண்டவர் அதை எனக்குதான் வெளிப்படுத்தினார் என்று நான் அதை சொந்தம் கொண்டாடமுடியாது. அந்த வெளிப்பாட்டினால் வரும் மகிமை ஆண்டவருக்கே தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை.

ஒத்துக் கொள்கிறேன்.

Bro Ashokkumar: அதனால் ஜாமக்காரன் திருடுகிறார் என்று சொல்வது சரியல்ல என்றே உணர்கிறேன்.

திருட்டு திருட்டுதான்.

Bro Ashokkumar: அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???

ஜாமக்காரனை ignore பண்ணுவதுதான் சிறந்தது என்பது என் கருத்து.

என்றாலும், thanks to Bro Chillsam, இத்தளங்கள் என் கருத்துக்களுக்கு நல்ல வடிகாலாய் இருக்கிறது!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

When I first read Jamakaran, this is what I wrote to him:

Dear brother in Christ, 

From your April magazine: 

--

தமிழ்நாட்டிலும் மக்களை பொது மேடைகளில் இயேசுவின் பெயரில் பொய்சொல்லி பிரசங்கிக்கும் கள்ளதீர்க்கதரிசிகள் மிக அதிகம் உண்டு என்பதை நாமே அறிவோமே. கேரளா மாதிரி தமிழ்நாட்டிலும் நடவடிக்கை வந்தால் பரலோகம் போய்வருவதாகவும் கூறும் ஊழியரையும், பிதாவையும், குமாரனையும், பரிசுத்த ஆவியானவரையும் தனித்தனியாக கண்டதாக பகிரங்கபொய்களை அள்ளிவிடும் ஏஞ்சல் TVயில் வரும் ஊழியர்களையும் பிடிக்கவேண்டிவரும். அவர்கள் பொதுமக்களைத்தானே TV மூலம் ஏமாற்றுகிறார்கள்! எயிட்ஸ் வியாதி சுகமானதாகவும், செத்துப்போனவர்களை உயிரோடு எழுப்பியதாகவும், தினம் நரகத்துக்கு போய் வருவதாகவும் கூறும் இப்படிப்பட்ட பொய்யர்கள் எல்லாரும் எப்போது போலீஸ்ஸில் அகப்படுவார்களோ! இவர்களால் எத்தனை லட்சம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்! கர்த்தருடைய நாமமும் இவர்களால் தூஷிக்கப்படுகிறதே

 பதில்: நான் தான் முன்பே எழுதினேனே! சகோ.தினகரன்போல் தினகரன் நடத்தும் வல்லமை முகாமில் பயின்றவர்கள் இன்று தமிழ்நாடெங்கும் தொற்றுவியாதிகிருமியைப்போல இவர்கள் அனுதாபிகள்கூடி ஜெபக்கூட்டம் என்ற பெயரில் ஜனங்களை கூட்டி ஜெபம் நடத்துகிறார்கள். அதில் பெயர் அழைப்பதும், தீர்க்கதரிசனம் கூறுவதும் முன்பைவிட கூடுதலாக பெருகும் என்று எழுதினேன். அதில் ஒருவர்தான் நீங்கள் குறிப்பிட்ட ஊழியர் சகோ.மோகன் சி.லாசரஸ் கூறிய பொய்களைப்போலவே இவர் கூறியிருக்கிறார். நான் அந்த ஜெபகுறிப்பைப்பார்க்கவில்லை. ஆனால் என் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிற இயேசுகிறிஸ்துதான் அதை படித்து என்னிடம் சொன்னார் என்று இயேசுகிறிஸ்துவை இவருடைய வேலைக்காரனாக பாவித்து பகிரங்க பொய்யை அறிவித்துள்ளார்.

 --

 I wonder why do you think God(Father,Son and the Holy Sprit) won't show himself to the sincere seekers? What is wrong in seeing God and hearing his voice? I do not think scriptures contradict such experineces. We see in the Bible that many men of God in the Bible , right from Adam in Eden to John in Patmos ,have literally seen and heard the voice of God. So saying all such experiences are fake , is very wrong.

 It is also really sad to see you calling Mohan C Lazarus ,a liar. He loves God very much and has an amazing passion for winning souls to Christ. He is not money minded. He is a man of prayer. He has recently started to evangelise among cine stars and must have got excited to hear the news of Nagma's salvation. So would have asked her come to Nalumavadi to share her experiences. Ofcourse one cannot act in movies that glorify the flesh. Did you contact Nagma about her decision to act in films? Because we cannot fully trust the news in newspapers and magazines.

 God can heal AIDS and diabetes and you cannot deny the fact God has done a lot of miracles through him.For a change why can't you write something good about Mohan C Lazarus? Do you see nothing good in his ministry?

 Are you also calling Dhinakaran a liar?? Unbelievable!! Almighty God can speak to specific people by telling their names and problems through the ministers. Why do you think it cannot happen? God can reveal things.

 May be there are many money minded, fame seeking , lying false christs and false prophets out there. But placing Mohan C Lazarus and Dhinakaran in that category , imo, is very wrong.

 You can point out the mistakes, so that ministers can correct themselves, if they are wrong. But that doesn't mean you can attack genuine ministers like Mohan C Lazarus and Dhinakaran just like that! You better check, if you are crossing the line-grieving the holy spirit of God, by writing such things.

 Thank You.

-Golda.

He sent a reply asking for my full address and phone no and also advised me to come with my Bible to him so that he can clarify all my doubts!! I didn't reply to that.

Then after some time I sent this mail to him and the mail on Alis and for both, I didn't get any reply.

Do Not Falsely Accuse God's Servants:

From your recent magazine.

--

சகோ.வின்சென்ட் செல்வகுமார் எழுதியதாக நீங்கள் அனுப்பிய துண்டுப்பிரதியிலே அவரே தன்னைப்பற்றி எழுதியிருக்கிறார். கடைசி காலத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள், அவர்கள் மக்களை வஞ்சிப்பார்கள் என்றாரே, அதுதான் அவர் எழுதியதில் நூற்றுக்குநூறு உண்மை. அவர் தன்னைப்பற்றியும், தன் நண்பர் ஏஞ்சல் TV சகோ.சாது சுந்தர் செல்வராஜைப்பற்றியும் தெளிவாக அந்த துண்டுபிரதியில் அறிவித்துவிட்டார். இது அவரையும் அறியாமல் நடந்த விஷயம்

 ஆக இப்படிப்பட்ட பரலோக கமிட்டி புளுகுகள்போலதான் வின்சென்ட் செல்வகுமாரின் ஊட்டி தீர்க்கதரிசனம் ஆகும்

--

 If you think Vincent Selvakumar lies in the name of prophecy, who do you publish his article on New Age in your magazine? Why didn't you mention that it was written by him? Is it proper to reproduce someone's article without giving any credit to them?

I really wish God doesn't let you to keep on mocking the true prophets and ministers of God. By saying that their prophecies and spiritual expereinecs are lies, you are not accusing them as liars but rather the Almighty God who is speaking through them.

 You are really pathetic in all your arguments against speaking in tongues, prophecies and prophetic ministry in the church.

 May God open your eyes, before it is too late.

 -Golda.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

ஆவிக்குரிய விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமே. எனக்கு ஆவியானவர் வெளிப்படுத்திய விஷயத்தை நீங்கள் மற்றவருக்கு கூறியதால் அவர் நன்மை பெற்றால் தேவனுக்கு மகிழ்ச்சியே. ஆண்டவர் அதை எனக்குதான் வெளிப்படுத்தினார் என்று நான் அதை சொந்தம் கொண்டாடமுடியாது. அந்த வெளிப்பாட்டினால் வரும் மகிமை ஆண்டவருக்கே தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இல்லை. அதனால் ஜாமக்காரன் திருடுகிறார் என்று சொல்வது சரியல்ல என்றே உணர்கிறேன். ஜாமக்காரனின் பல கட்டுரைகளில் எனக்கு உடன்பாடு இல்லை (உதாரணம்: அந்நியபாஷைகள்). இருப்பினும் அவரது ஊழியமும் முக்கியம் என்றே நான் கருதுகிறேன். குறை இல்லாத ஊழியன் இல்லை என்றே நான் நம்புகிறேன். ஜாமக்காரன் தவறு செய்வதாக நினைத்தால் அதை அவரிடம் கூறுங்கள். அவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யலாமா???



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Jamakkaran: வெட்கப்படாமல் அவர்களின் நல்ல செய்தியை மட்டும் எழுதி அறிவிக்க நான் தயங்குவதில்லை

கொஞ்சமும் வெட்கம் கிடையாது என்பது எழுத்தைப் பார்த்தால் தெரியவில்லையா.

அவள், இவள் என்று ஏக வசனத்தில் சகோதரி நக்மாவைத் திட்டியது, வை ... என்றெல்லாம் ஆபாசமாக எழுதியது, ஒன்றை ஒன்பதாய் இட்டுக் கட்டி சொல்வது -இது தான் ஜாமக்காரனின் தொழில். இதிலிருந்து தெளிவாகத் தெரிவது, ஜாமக்காரனுக்கு எந்த கிறிஸ்தவ நற்பண்பும் கிடையாது என்று.அப்புறம் எப்படி திருடுவது தவறென்று தெரியும்? அடுத்தவங்க கட்டுரையை போடுவதற்கு அனுமதி முதலில் வாங்கணும். குறைந்த பட்சம் பெயராவது போடணும். இப்படி ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லை.ஆனால் பிறரை மட்டும் ஆயிரம் குறை சொல்லத் தெரியுது. அப்புறம், இப்படித்தான் மன்னிப்புக் கேட்பதை விட்டு விட்டு , சுப்பிரமண்யம் சாமி மாதிரி சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Jamakkaran: அதேசமயம் அவருடைய பெயர் குறிப்பிட்டால் ....அவர்களின் மற்ற தவறான உபதேசங்களையும் ...தவறான தரிசன உபதேசத்தையும் வாசகர்களும் பின்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன்.

இது என்ன தங்கமலை இரகசியமா? சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைப்பது போல், இவர் பெயர் போடாவிட்டால் யாருக்கும் தெரியாதாமா? பெயர் போட்டால் பிறர் கெட்டுப் போயிடுவாங்க? என்ன ஒரு புல்லரிக்கும் ஞானோதயம். இந்த மாதிரி யோசிக்கும் திறன் யாருக்கு உண்டு? சுப்பிரமண்யம் சாமிக்குத் தான் உண்டு.இப்ப எல்லோருக்கும் தெரிந்து விட்டது, யார் எழுதியது என்று. எல்லாரும் கெட்டுப் போயிட்டாங்களா?? முதலில் உண்மையாய் நடக்கப் பழகுங்க.

Jamakkaran: மேலும் அவர் தன்பத்திரிக்கையில் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட தகவல் வெளிவந்த ஆங்கில பத்திரிக்கையை நானும் அறிவேன்.

தெரியுதில்ல. மொழி பெயர்த்து எழுத வேண்டியதுதான? ஏன் பிறர் உழைப்பைத் திருடணும்? இப்படித்தான் ஆண்டவர் செய்யச் சொல்லியிருக்காரா?

May be he likes cheap negative publicity. அதான் இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிச்சி பார்க்கிறார் போல.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

valan wrote:

and if any one have second thought in this can contact him directly instead of scoliding him in public fourms.

-- Edited by valan on Wednesday 25th of May 2011 04:57:13 PM


 

Is that what Jamakaran is doing? Did he send his bad comments and criticisms to the concerned ministers instead posting it in his "public" magazine? Why don't advise him to do that?

I sent this mail to him once. Didn't receive any reply.

--

This is with respect to what you wrote in the Oct magazine.            

 On Alis

I think of “Ali” as someone born with a physical handicap- neither male nor female. Not as homosexuals. I may be wrong. May be they are real men thinking themselves as women. I do not know. And homosexuality is wrong. 

I’m sure that’s what Mohan C Lazarus also thinks about Alis.  Your exaggerated, not so honest, writing implies Mohan C Lazarus is willingly supporting homosexual behaviour. It is quite obvious that you cannot spell the word "HONESTY". 

On Nagma

 As I understand -Mohan C Lazarus saw Nagma in a Christian meeting sincerely praying to God. As he was doing ministry among cine people, he was happy to see an (ex) actor worshipping God and so invited her to share her testimony. What’s wrong in that? Even if Nagma has backslidden, as you have implied, how can you blame Mohan C Lazarus for that?

You do not even know how to decently refer to a woman. Referring to the woman Nagma as Aval, Ival without any respect is not at all a Christian behaviour. Even secular magazines do not refer to women in public life like that. People like Nagma need prayer and intercession, not self righteous anger and judgement about their lifestyle. Jesus loves Nagma and shed his precious blood for people like her.

 On tongues

You give a strange explanation that tongues must be in a known language and people speaking it must understand it. Fine. Has God blessed you with tongue speaking experience? If so, how many languages do you speak in prayer? You speak like the fox that complained about the sour grapes. May be you have an inferiority complex that you do not speak in tongues

I Corin 14: 27 If anyone speaks in a tongue, two—or at the most three—should speak, one at a time, and someone must interpret. 28If there is no interpreter, the speaker should keep quiet in the church and speak to himself and God

Above verses tell you that some speak and some interpret.Why? Beacuse not all that speak in tongues can interpret. So people can speak in tongues without knowing in their mind about what they are speaking

This is a testimony of a person who spoke in tongues and got many revelations. Hope this opens your eyes about speaking in tongues.

Walk of the Spirit- walk of the Power  by Dave Roberson. I have also attached the pdf with this mail.

http://www.daveroberson.org/books.aspx

On the way women dress

Both men and women must dress decently.

 If the way women make up and dress tempt men to rape them, what about the women that were raped when decently dressed? A bad man will behave in an improper way, even if the woman covers herself in a 6 meter long saree. A good man like Joseph will behave properly even if a woman behaves improperly. What about women who have an attractive long hair/curly hair, attractive eyes/nose or fair complexion, who look attractive and beautiful in any dress they wear? Are they to be blamed if some behave improperly towards them? Should they do something and distort their figure and look less attractive/beautiful?

 Blaming women for the evils against them is senseless

-Golda.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

டாக்டர் உங்கள் பதில் ஓரளவுக்குத்தான் திருப்தியை தருகிறது. 

இருப்பினும் பின்வருவனவற்றைக் கவனியுங்கள். நீங்கள் விடும் சில தவறுகளையும் சு்ட்டிக் காட்டுகிறேன். நான் ஜாமக்காரனின் புதிய வாசகன். உங்கள் பல ஆக்கங்கள் பிரயோஜனம் மிக்கவை. 

ஒரு ஆக்கத்தை நீங்கள்  பிரசுரிக்கும்போது தனியே பெயரை மட்டும் குறிப்பிட்டால் பல வேளைகளில் குழப்பம் ஏற்படுகிறது. ஏனென்றால் ஒரே பெயரில் பலர் இருக்கலாம். எனவே தயவு செய்து மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியிடும்போது எந்த நூல் (Title of Book), ஆசிரியர் பெயர் (Author Name) அமையத்தக்கதாக வெளியிடுங்கள். குறிப்பிட்ட கட்டுரையில் Reference & Citation இருப்பின் அவற்றையும் சேர்த்தே வெளியிடுங்கள். இது உங்கள் சஞ்சிகையில் காணப்படும் மிகப் பெரிய குறைபாடு. இதனால் எந்த மூலங்களிலிருந்து குறிப்பிட்ட கட்டுரை வரையப்படுகிறது என்பதை வாசகர்கள் அறிய முடியாது போகின்றது. அத்துடன் அதன் நம்பகத் தன்மையையும் அறியலாம். 

அவர் கட்டுரை பெயரோடு வெளிவந்ததால் அந்த நபர் கூறுவது எல்லாம் உண்மை, அவர் சரியான ஊழியர் என்றல்லவா கிறிஸ்தவ மக்கள் நம்பிவிடுவார்கள்.

இதுவும் ஏற்கத்தக்க வாதம் அல்ல. ஏற்கனவே இவர்களைக் குறித்து தாங்கள் அதிகமாக எழுதியுள்ளதால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் வாசகர்கள் அறிவார்கள். நீங்கள் குறிப்பிடுவது போல் சில நல்ல ஆக்களையும் படைக்கிறார்கள். குறிப்பாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் தவிர்க்க முடியுமானவரை நீங்கள் விமர்சிக்கும் நபரின் ஆக்கங்களை பிரசுரிப்பதை நிறுத்துங்கள் என்பதே. அப்போதுதான் இத்தகைய குழப்ப நிலை ஏற்படாது. 

 

 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

http://www.jamakaran.com/tam/2010/june/kelvi_badhil.htm

 I am posting the Answer given by Dr. Pushparaj for this very same question.

I am fully satisfied with this answer. and if any one have second thought in this can contact him directly instead of scoliding him in public fourms.

கேள்வி: கள்ளத்தீர்க்கதரிசிகள் கடைசி காலத்தில் எழும்புவார்கள்..... என்று சகோ.வின்சென்ட் செல்வகுமார் எழுதியதை குறிப்பிட்டு தன்னைப்பற்றியும், சாது சுந்தர் செல்வராஜைப் பற்றியும் நாங்கள் எல்லாம் கள்ளத்தீர்க்கதரிசிகள் என்று தன்னையும் அறியாமல் வின்சென்ட் செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார் என்றும், பரலோக கமிட்டி என்று அடிக்கடி இவர்கள் கூறும் புளுகுகள் போலத்தான் வின்சென்ட் செல்வகுமாரின் ஊட்டி தீர்க்கதரிசனம் அமைந்துள்ளது என்று நீங்கள் எழுதினீர்கள். அப்படியிருக்க அவரின் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை மட்டும் அவர் பெயர் குறிப்பிடாமல் நீங்கள் எப்படி ஜாமக்காரனில் வெளியிடலாம்? அந்த கட்டுரையின் புகழ் அவருக்கு சேரக்கூடாது என்பதுதானே உங்கள் எண்ணம்!?

பதில்: தவறான உபதேசம் கொண்டவர்கள்கூட சில சமயங்களில் நல்ல தகவல்களை வெளியிடலாம். அந்த தகவல் ஜாமக்காரன் வாசகர்களுக்கு பிரயோஜனமாக இருக்குமானால், அந்த செய்தி கண்டிப்பாக நம் வாசகர்கள் அறியவேண்டும் என்று நான் அறிந்தால் அதை Selected என்று குறிப்பிட்டு ஜாமக்காரனில் எழுதுவேன். அதன் அர்த்தம் அந்தத் தகவல் நான் தொகுத்ததல்ல என்று வாசகர்கள் அறியவேண்டும் என்பதாகும். அதேசமயம் அவருடைய பெயர் குறிப்பிட்டால் பரலோக கமிட்டி போன்ற அவர்களின் மற்ற தவறான உபதேசங்களையும் கரடி தரிசனம் என்று இப்போது அவர் கூறும் தவறான தரிசன உபதேசத்தையும் வாசகர்களும் பின்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன்.

star2.gif  உதாரணமாக "பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை" என்ற பாடல் மிக நல்ல அர்த்தம் உள்ள பாடலாகும். மட்டுமல்ல, அது எழுதப்பட்ட சூழ்நிலையும், நல்ல சாட்சியுள்ளது. அது எல்லாரும் அறியவேண்டிய சாட்சியாகும். ஆனால், அவரின் கடைசி காலங்களில் அந்த குறிப்பிட்ட ஊழியர் கர்த்தரைவிட்டே விலகி நானே நாராயணன், நானே அல்லா, நானே கிறிஸ்து என்று கூறிவிட்டார். அப்படிப்பட்டவரின் பெயரை நான் பாடும்முன் முகவுரையாக இவர்தான் இயற்றினவர் என்று கூறினால் பலவீனமான விசுவாசிகளுக்கு அவர் புதிய உபதேசம் குழப்பம் உண்டாக்குமே! ஆகவே பாட்டு எழுதியவரின் பெயரை கூறாமல் பாட்டு எழுதிய சூழ்நிலையைமட்டும் விவரித்து பிறகு அந்த பாட்டை பாடுவேன்.

star2.gif  கேள்வி கேட்ட நீங்கள் அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை நான் எழுதியிருந்தால் அவர் ஏஞ்சல் டிவியில் கூறும் பல கற்பனை வெளிபாடுகளை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கூறுவதையெல்லாம் வாசகர்கள் நம்பிவிட நேருமே! அவர் கண்ட தரிசனம் உண்மை, அவருக்கு தீர்க்கதரிசி என்று அவரை விளம்பரப்படுத்த பொய்சாட்சி சாது செல்வராஜ் ஏஞ்சல் டிவியில் தினம் அவரை சிபாரிசு செய்கிறாரே அதுபோதும்! ஜாமக்காரனில் அவர் கட்டுரை பெயரோடு வெளிவந்ததால் அந்த நபர் கூறுவது எல்லாம் உண்மை, அவர் சரியான ஊழியர் என்றல்லவா கிறிஸ்தவ மக்கள் நம்பிவிடுவார்கள்.

star2.gif  மேலும் அவர் தன்பத்திரிக்கையில் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட தகவல் வெளிவந்த ஆங்கில பத்திரிக்கையை நானும் அறிவேன். அதில் இன்னும் நிறைய குழப்ப செய்திகளை நான் வாசிக்க நேர்ந்தது. அதையெல்லாம் நான் அவர் கட்டுரையோடு சேர்த்திருந்தால் பலருடைய விசுவாச ஜீவியமே கேள்விகுறியாகி இயேசுவின் வழியைவிட்டே விலகி போகநேரும்.

star2.gif  வாசகர்களில் சிலர் என்னை பிடிக்காதவர்களும் உண்டு. அவர்களில் பெரும்பாலோர் கேட்கும் கேள்வி நீங்கள் ஊழியர்களின் கெட்டபாகங்களையே சுட்டிக்காட்டுகிறீர்களே! அவர்களின் நல்ல பாகங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாதா? ஏன் அவர்களின் நல்ல செய்தியை வெளியிடக்கூடாது என்பார்கள். அப்படி நல்ல செய்திகளை, நல்ல குணங்களை எடுத்து எழுதும்போது எப்படி அவரைப்பற்றி நீங்கள் எழுதலாம் நீங்கள்தான் அவரின் தவறான காரியங்களைக்குறித்து எழுதினீர்கள். அப்படியிருக்க அவரின் நல்ல காரியங்களை எழுத உங்களுக்கு என்ன உரிமையுண்டு என்றும் கேட்கிறார்கள். இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள். ஆகவே இவர்கள் பேசுவதையெல்லாம் நான் கவனித்தால் என் வாசகர்களுக்கு நல்லவைகளை அறிவிக்க முடியாமல்போகும். நல்ல செய்தி என் விரோதி எழுதினாலும் சரி, அது என் வாசகர்களுக்கு நன்மை பயக்குமானால் வெட்கப்படாமல் அவர்களின் நல்ல செய்தியை மட்டும் எழுதி அறிவிக்க நான் தயங்குவதில்லை.

 



-- Edited by valan on Wednesday 25th of May 2011 04:57:13 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro John :ஆனால் அவர் எழுதியவை அவருடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்று என்னால் உறுதியாய் சொல்லமுடியும். New Age (புது யுகம்) பற்றியும் Dr. Ravi Zacharias போன்ற Scholoar கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்

 

 

பல resources இருக்கிறது என்பது உண்மைதான். பலவற்றை refer பண்ணிதான் எழுதி இருப்பார்.எனக்கு வின்செண்ட் செல்வகுமார் கட்டுரை தான் new age கொள்கைகளுக்கு starting point. Ecumenical Movement, World Council of Churches(WCC) வஞ்சகம் பற்றி தெரிந்து கொண்டதற்கும் அவரது ஒரு கட்டுரைதான் காரணம். So I'm thankful to him.

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//New Age கொள்கை பற்றி நேரம் செலவழித்து படித்து, ஆராய்ச்சி செய்து பல மணி நேரம் செலவழித்து எழுதப்பட்ட கட்டுரையை வார்த்தை மாறாமல் பெயர் போடாமல் வெளியிட்ட ஜாமக்காரனை கண்டிக்கும் நேர்மையில்லாமல் வின்சென்ட் செல்வகுமாரை திருடினார் என்று சொல்வது - is extremely disappointing. உங்களிடமிருந்து இப்படி ஒரு அநியாயமான பதிலை நான் எதிர்பார்க்க வில்லை.//

கோவிச்சுக்காதீங்க சகோதரி! சகோ.புஸ்பராஜ் யாரோ எழுதிய ஒன்றை அவருடைய அனுமதியில்லாமல், பெயரும் போடாமல் வெளியிட்டால் அது திருட்டுதான். வின்சென்ட் செல்வக்குமாரை நான் திருடன் என்று சொன்னது தவறுதான் மன்னித்து கொள்ளுங்கள். ஆனால் அவர் எழுதியவை அவருடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்று என்னால் உறுதியாய் சொல்லமுடியும். New Age (புது யுகம்) பற்றியும் Dr. Ravi Zacharias போன்ற Scholoar கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். வின்சென்ட் செல்வக்குமாரை நீங்கள் கேட்டு அவருடைய இடை சொருகலான "வெளிப்பாடுகளையும்" படித்து குழம்பாமல் நேரடியாக ரவி சகரியா போன்றவர்களிடம் படித்துகொள்ளலாமே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

   உங்கள் அருமை நண்பர் கூறும் பழமொழி இதிலும் திருட்டுதானா சகோ. சில்சாம். அவருக்குதான் அது பிடிக்காது. உங்களுக்குமா? நான் நினைக்கவேயில்லை... நீங்களுமா.............

விட்டா நியூட்டனின் விதியைக் கூறி எப்போ நான் சொன்னேனோ அப்பவே அது என் கருத்தாகிவிட்டது என்று சொல்லுவீர்கள் போல .....



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro.John:

சகோதரி கோல்டா, இது எங்கே இருந்து திருடியது என்று சொல்லமுடியுமா?  சகோ. வின்சென்ட் செல்வகுமார் என்று நீங்கள் சொன்னால் அவர் எங்கே இருந்து திருடினார் என்று நான் சொல்வேன்.

அப்படிப் பார்த்தால் எல்லோரும் திருடர்கள் தான்.

New Age கொள்கை பற்றி நேரம் செலவழித்து படித்து, ஆராய்ச்சி செய்து பல மணி நேரம் செலவழித்து எழுதப்பட்ட கட்டுரையை வார்த்தை மாறாமல் பெயர் போடாமல் வெளியிட்ட ஜாமக்காரனை கண்டிக்கும் நேர்மையில்லாமல் வின்சென்ட் செல்வகுமாரை திருடினார் என்று சொல்வது - is extremely disappointing. உங்களிடமிருந்து இப்படி ஒரு அநியாயமான பதிலை நான் எதிர்பார்க்க வில்லை.

Bro.John:

 இந்திய கிறிஸ்தவத்திற்கு இந்த கதை (Partial Truth) அறிமுகப்படுத்தியவர் சகோ. ஜஸ்டின் பிரபாகரன் (இடி முழக்கம்). ஆனால் அதுவும் அவருடைய சொந்த கருத்து அல்ல; மூலம் அமெரிக்காவில் இருந்து Tim LaHaye ,Jerry Jenkins and Hal Lindsey போன்றவர்கள் மூலம் வந்தது.

New Age கொள்கை பற்றி இவர்கள் எல்லாம் என்ன பேசியிருக்கிறார்கள்?

நீங்க பிறர் எழுதிய புத்தகம் படிப்பதோ, செய்திகளை கேட்பதோ கிடையாதா? எல்லாமே உங்களுக்கு பரத்திலிருந்து தான் டவுண்லோட் செய்யப்படுகிறதா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
திருடன் ஜாமக்காரன்
Permalink  
 


John wrote:

சகோதரி கோல்டா,

இது எங்கே இருந்து திருடியது என்று சொல்லமுடியுமா? சகோ. வின்சென்ட் செல்வகுமார் என்று நீங்கள் சொன்னால் அவர் எங்கே இருந்து திருடினார் என்று நான் சொல்வேன்.


எங்கள் தலைவருடைய கொள்கையின்படி எப்போது ஒரு கருத்தை நான் ஏற்றுக்கொண்டேனோ அப்போதே அது என்னுடைய கருத்தாகி விடுகிறது; எனவே நான் ரெஃபரன்ஸ் அண்ட் சைட்டேஷன் கொடுக்கவேண்டிய அவசியமில்லை; திருட்டு அதுஇது என்று அவதூறு செய்வது கொஞ்சமும் நியாயமில்லை' ணேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

சகோதரி கோல்டா, இது எங்கே இருந்து திருடியது என்று சொல்லமுடியுமா? சகோ. வின்சென்ட் செல்வகுமார் என்று நீங்கள் சொன்னால் அவர் எங்கே இருந்து திருடினார் என்று நான் சொல்வேன்.

இந்திய கிறிஸ்தவத்திற்கு இந்த கதை (Partial Truth) அறிமுகப்படுத்தியவர் சகோ. ஜஸ்டின் பிரபாகரன் (இடி முழக்கம்). ஆனால் அதுவும் அவருடைய சொந்த கருத்து அல்ல; மூலம் அமெரிக்காவில் இருந்து Tim LaHaye ,Jerry Jenkins and Hal Lindsey போன்றவர்கள் மூலம் வந்தது.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

யார் அந்த அந்திக்கிறிஸ்து?

http://www.jamakaran.com/tam/2011/april/yaar.htm

புதிய அலைக் கிறிஸ்தவம்

http://www.jamakaran.com/tam/2010/april/alai.htm

--

இதெல்லாம் உரிமையாளரின் பெயர் கூடப் போடாமல் திருடிப் போட்டவை.



__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard