தமிழின் வளர்ச்சி!
பொழுது போகாத பட்டிமன்றத்தில் கேட்டது.
தமிழ் கன்னியாகுமரியில் பஸ்ஸில் “இருக்கின்றது” என்று ஏறியதாம். மதுரையில் “இருக்கிறது” என்று ஆனதாம். திருச்சியில் “இருக்கு” என்றாச்சாம். சென்னையில் இறங்கும் போது “கீதுப்பா”.
--
நிச்சயதார்த்தம் ஆனவுடன் பெண் பெயர் மொபைலில் “My Life".
கல்யாணம் ஆனவுடன் “My Wife".
5 வ்ருடம் ஆனதும் “Home".
10 வருடம் ஆனதும் “Hitler".
20 வருடம் ஆனதும் “Wrong Number" ??