பேத மாணவர்களிடம் நடந்த போராட்டத்தின் விளைவோ இந்த வரிகள்?
இரட்சிக்கப்படாதவர்களிடம் (கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம்) , காணப்படும் இன்னொரு விஷயம்:தங்களின் உண்மையான நிலையை விட, தன் செயல்களையே நம்பிக்கொண்டிருப்பார்கள். தான் நீதிமானா என்று ஆராயாமல், தன் செயல்கள் தன்னை நீதிமான் போல காட்டுகிறதா, என்றே கவலை கொள்வர்.
எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். நரகம் இல்லை என்று சொல்லுவதுதான்சுவிசேஷம் என்று சில "வேத பண்டிதர்கள்" நினைத்து கொண்டு இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம் பிரதர்!
பெரும்பாலான அவிசுவாசிகளுக்கு, அவர்கள் (ரட்சிக்கபடாத பட்சத்தில்) நரகத்திற்கு போவார்கள் என்ற உண்மையை விட, "ரட்சிக்க படாவிட்டால் நீங்கள் நரகத்திற்கு போவீர்கள்" என்று நாம் சொல்லும் வார்த்தைகள்தான் வருத்தப்பட வைக்கிறது.