Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் இருக்கிறாரா,பைபிள் உண்மையா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: கடவுள் இருக்கிறாரா,பைபிள் உண்மையா..?
Permalink  
 


   பரிசுத்த வேதம் உண்மை என்பதற்கு, நம் தேவைக்கு மேல் சாட்சிகள் உண்டு.
  • வரலாற்று ரீதியாக பைபிளில் யாரும் இதுவரை குற்றம் கண்டதில்லை. உலக வரலாற்றுடன் ஒத்தே போகிறது. சொல்லபோனால், பல வரலாற்று ஆசிரியர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை, பைபிளை வைத்தே ஒப்பிடுகிறார்கள்.
  • நம்ம நாலுபேர், ஒரே தலைமுறையை சார்ந்தவர்கள் ஒரு விஷயத்தை குறித்து பேசினாலே, அதில் நானூறு முரண்பாடுகள் வருகிறது. சுமார் 1500 வருட காலத்தில், நாற்பதுக்கும் மேல்பட்டவர்கள் மூலம் பைபிள் எழுத்துவடிவம் பெற்றது. ஆனால், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஒன்றோடு ஒன்றாக அருமையாக ஒத்து போகிறது. இதை போல, ஒரு புத்தகத்தை யாராலும் எழுத முடியாது என்று சவால் விடுகிறேன்.
  • பைபிளில் சொல்லப்பட்ட அனைத்து தீர்கதரிசனங்களும் நிறைவேறி வருகிறது.
  • (என்னை கவர்ந்தது) இன்றும் இதை படிப்பவர்களின் மனதையும், வாழ்க்கையையும் மாற்றவள்ளதாய் உள்ளது (இது அவிசுவாசிகளுக்கு புரியாது).
இன்னும் வரும்...


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Posted by Joseph@Tcs:-

Thermodynamics- An interesting subject in the history of mankind had mathematical evidence for God's Existence
1) Entropy- a concept that explains and quantifies the unavailable Energy in any process has irrefutably pointed towards of the existence of God
2) Entropy in Layman's terms says that it is the order of Disorderliness, which also further explains that the Entropy of the universe or the disorderliness of the universe is expanding
3) This is evident from notable changes in the environment like increase in temperatures, changes in climatic patterns etc.
4) All man made machines, processes (right from semiconductors to steam engines and turbines) are imperfect and had continuously harmed the environment in one way or the other
5) Which means that man made activities only had tended to harm the universe. taking this as an arguement, there may be a point where everything would have started perfect (picture perfect) before endless ages before even man was made.
6) That point from where everything had started perfect is the point where God made everything into its physical existence. Man had no role in that perfection point. Afterall any of the man's activity had caused damage to the universe.
7) This continuing increase of the irreversibility, or disorderliness or entropy will one day reach a point where everything will collapse (doomsday) and the universe will cease to exist
8)  This eventhough may seem to be unrealistic in the present day term has been proved by mathematical derivation of the concept called entropy.

I have strong reason to believe that There is GOD who had created this World, not only me and my fellow believers but also saner, learned Professors and Scientists believe in this notion.

Read this from an American Professor.


Does the Second Law of Thermodynamics Prove the Existence of God?

- by John M. Cimbala
Professor of Mechanical Engineering
The Pennsylvania State University
In this short article, I summarize my ideas about the second law of thermodynamics, and why I believe it points to a creator God.

This article also appears in the book In Six Days - Why Fifty Scientists Choose to Believe in Creation, edited by John F. Ashton, and published by Master Books, Green Forest, AR. Copyright 2000 by John F. Ashton. The book is available on-line at Creation Ministries International and at Answers in Genesis .

A formal definition of the second law of thermodynamics is "In any closed system, a process proceeds in a direction such that the unavailable energy (the entropy) increases." In other words, in any closed system, the amount of disorder always increases with time. Things progress naturally from order to disorder, or from an available energy state to one where energy is more unavailable. A good example: a hot cup of coffee cools off in an insulated room. The total amount energy in the room remains the same (which satisfies the first law of thermodynamics). Energy is not lost, it is simply transferred (in the form of heat) from the hot coffee to the cool air, warming up the air slightly. When the coffee is hot, there is available energy because of the temperature difference between the coffee and the air. As the coffee cools down, the available energy is slowly turned to unavailable energy. At last, when the coffee is room temperature, there is no temperature difference between the coffee and the air, i.e. the energy is all in an unavailable state. The closed system (consisting of the room and the coffee) has suffered what is technically called a "heat death." The system is "dead" because no further work can be done since there is no more available energy. The second law says that the reverse cannot happen! Room temperature coffee will not get hot all by itself, because this would require turning unavailable energy into available energy.

Now consider the entire universe as one giant closed system. Stars are hot, just like the cup of coffee, and are cooling down, losing energy into space. The hot stars in cooler space represent a state of available energy, just like the hot coffee in the room. However, the second law of thermodynamics requires that this available energy is constantly changing to unavailable energy. In another analogy, the entire universe is winding down like a giant wind-up clock, ticking down and losing available energy. Since energy is continually changing from available to unavailable energy, someone had to give it available energy in the beginning! (I.e. someone had to wind up the clock of the universe at the beginning.) Who or what could have produced energy in an available state in the first place? Only someone or something not bound by the second law of thermodynamics. Only the creator of the second law of thermodynamics could violate the second law of thermodynamics, and create energy in a state of availability in the first place.

As time goes forward (assuming things continue as they are), the available energy in the universe will eventually turn into unavailable energy. At this point, the universe will be said to have suffered a heat death, just like the coffee in the room. The present universe, as we know it, cannot last forever. Furthermore, imagine going backwards in time. Since the energy of the universe is constantly changing from a state of availability to one of less availability, the further back in time one goes, the more available the energy of the universe. Using the clock analogy again, the further back in time, the more wound up the clock. Far enough back in time, the clock was completely wound up. The universe therefore cannot be infinitely old. One can only conclude that the universe had a beginning, and that beginning had to have been caused by someone or something operating outside of the known laws of thermodynamics.

Is this scientific proof for the existence of a Creator God? I think so. Evolutionary theories of the universe cannot counteract the above arguments for the existence of God. Evidence such as this helped to convince me to believe in God, and to accept His plan of salvation through His son Jesus Christ. For further detailes about my conversion to Christianity, I have written a short testimony.


இதன் தமிழாக்கம்:-

எண்ட்ரோப்பி என்ற மிகவும் சிக்கலான அதேசமயம் அருமையான அறிவியல் கொள்கை தெர்மோடைனமிக்ஸ் (வெப்ப செயல்பாடு) என்ற பெரிய மரத்தின் கிளைதான் இது. பொதுவாக ஆற்றல், சக்தி போன்றவற்றை விளக்கும் ஒரு அறிவியல் கொள்கை. வெப்பம், ஆற்றல் சக்தி, இவை எங்ஙணம் அண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன, எவ்வாறு ஆற்றலும் சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் அறிவியற்பூர்வமாக கணிதத்தை அடிப்படையாக கொண்டு நிரூபிக்கப்பட்டது. சக்தியை ஆக்கவோ அழிக்கவோ மனிதனால் முடியாது ஆனால் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும் என்பதை விளக்கியது இக்கொள்கை, நமது முழு உலக இயக்கமும் தெர்மோடைனமிக்ஸுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடயதே
இந்த எண்ட்ரோப்பி கொள்கை, முழு உலகமும் ஒரு ஒழுங்க்கின்மையின் விரிவாக்கத்தில் தான் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்கிறது. பொதுவாக ஒரு வாட் மின் சக்தியை உருவாக்க சில கிலோ கணக்கில் நிலக்கரியை எரிக்க வேண்டும். அந்த நிலக்கரி பூமியில் இருந்து வெட்டி எடுக்கபடுகிறது என்பது நாம் அறிந்ததே. இவ்வாறு எடுக்கப்படும் நிலக்கரியை நாம் திரும்பவும் பூமியில் சேமித்து வைக்க முடியாது, போனது போனது தான். அதை எரிப்பதால் கரியமில வாயு உருவாகி காற்றையும் வளிமண்டலத்தை மாசுபடுத்துகிறது. இவ்வாறு ஒரு ஒழுங்க்கின்மையை தான் இந்த ஒரு வாட் மின் உற்பத்தி உருவாக்குகிறது. பொதுவாக சொல்லப்போனால் மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும் ஏதோ ஒரு வகையில் ஒழுங்க்கின்மையை தான் மென்னெடுக்கிறது.
விஷயம் என்னவென்றால் இந்த ஒழுங்க்கின்மை நாளாக நாளாக அதிகரிக்கிறது என்பதை அறிவியற்பூர்வமாக நிரூபித்து விட்டனர். இதற்கு ஒரு கணித சமன்பாடு கூட உள்ளது. இப்படி விரிவடைந்து கொண்டிருக்கும் ஒழுங்க்கின்மை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு ஒழுங்க்கின் ஆரம்பத்தில் இருந்து தான் உருவாகியிருக்க வேண்டும். இந்த ஒழுங்க்கான ஆரம்ப புள்ளி நிச்சயம் மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது. ஏனெனில் இப்போது வரை மனிதன் ஒழுங்க்கின்மையின் காரண கர்த்தா என பார்த்தோம். அப்படியானால் அந்த ஒழுங்க்கின் புள்ளியை உருவாக்கியது யார்......
நிச்சயம் வேறொரு மேலான சிருஷ்டி கர்த்தா அல்லது வல்லமை பொருந்திய சக்தியாக தான் இருக்க முடியும். எனவே தான் கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியலே நிரூபித்து இருக்கிறது என்பதை சொல்ல விழைகிறேன். கடவுளை காட்ட முடியுமா எங்கின்றனர். சரி மின்சாரத்தை உங்களால் காட்ட முடியுமா, பார்க்க முடியுமா, மின்சாரம் எப்படி இருக்கிறது என்பதை ஒளிரும் விளக்கு, அசையும் மின்விசிறி, இயங்க்கும் கணிணி மூலமாக தான் உணர முடிகிறது. அதே போல கடவுள் இருக்கிறார் என்பதையும் உலகில் உள்ள இயற்கையின் செயல்பாடுகள் வழியாக உணர முடியும், வேதத்தில் கூட பூமியை உருவாக்கி அந்தரத்த்தில் தொங்க்கவிட்டவர் யார் என கேள்வி கேட்கப்படுகிறஹ்டு, பூமி தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவரச்செய்யும் சக்தி எது. தானாக அந்த சக்தி உருவாகிற்று என அடி மடையன் தான் சொல்வான். அந்த் சக்தியை உருவாக்கியிருக்க மனிதனால் நிச்சயம் முடிந்திருக்காது, எனவே தான் ஒரு சில அறிவியலாளர்கள் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதையாவது ஒத்துக்கொள்கின்றனர்.
கடவுள் எனக்கு முன்பாக வருவாரா, வருவார், அது நமது ஆத்தும தேடலை பொறுத்து. பல இடங்க்களில் கடவுள் தனது மகத்துவத்தை விளங்க்க செய்திருக்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் இதை பற்றி 100 கணக்கான் உதாரணங்கள் இருக்கும்.

சரி இப்படி விரிவாகும் ஒழுங்கின்மை என்னவாகும், ஏதாவ்து ஒரு தருணத்தில் அண்ட சராசரங்க்களும் பூமியும் சூரிய குடும்பமும் அழியும். ஒழுங்கின்மையின் விரிவாக்கம் அழிவுதானே.

Scientists Who believed in God

1. Nicholas Copernicus (1473-1543)
Copernicus was the Polish astronomer who put forward the first mathematically based system of planets going around the sun. He attended various European universities, and became a Canon in the Catholic church in 1497. His new system was actually first presented in the Vatican gardens in 1533 before Pope Clement VII who approved, and urged Copernicus to publish it around this time. Copernicus was never under any threat of religious persecution - and was urged to publish both by Catholic Bishop Guise, Cardinal Schonberg, and the Protestant Professor George Rheticus. Copernicus referred sometimes to God in his works, and did not see his system as in conflict with the Bible.

Sir Francis Bacon (1561-1627)
Bacon was a philosopher who is known for establishing the scientific method of inquiry based on experimentation and inductive reasoning. In De Interpretatione Naturae Prooemium, Bacon established his goals as being the discovery of truth, service to his country, and service to the church. Although his work was based upon experimentation and reasoning, he rejected atheism as being the result of insufficient depth of philosophy, stating, "It is true, that a little philosophy inclineth man’s mind to atheism, but depth in philosophy bringeth men's minds about to religion; for while the mind of man looketh upon second causes scattered, it may sometimes rest in them, and go no further; but when it beholdeth the chain of them confederate, and linked together, it must needs fly to Providence and Deity." (Of Atheism)

Johannes Kepler (1571-1630)
Kepler was a brilliant mathematician and astronomer. He did early work on light, and established the laws of planetary motion about the sun. He also came close to reaching the Newtonian concept of universal gravity - well before Newton was born! His introduction of the idea of force in astronomy changed it radically in a modern direction. Kepler was an extremely sincere and pious Lutheran, whose works on astronomy contain writings about how space and the heavenly bodies represent the Trinity. Kepler suffered no persecution for his open avowal of the sun-centered system, and, indeed, was allowed as a Protestant to stay in Catholic Graz as a Professor (1595-1600) when other Protestants had been expelled!

Galileo Galilei (1564-1642)
Galileo is often remembered for his conflict with the Roman Catholic Church. His controversial work on the solar system was published in 1633. It had no proofs of a sun-centered system (Galileo's telescope discoveries did not indicate a moving earth) and his one "proof" based upon the tides was invalid. It ignored the correct elliptical orbits of planets published twenty five years earlier by Kepler. Since his work finished by putting the Pope's favorite argument in the mouth of the simpleton in the dialogue, the Pope (an old friend of Galileo's) was very offended. After the "trial" and being forbidden to teach the sun-centered system, Galileo did his most useful theoretical work, which was on dynamics. Galileo expressly said that the Bible cannot err, and saw his system as an alternate interpretation of the biblical texts.

Rene Descartes (1596-1650)
Descartes was a French mathematician, scientist and philosopher who has been called the father of modern philosophy. His school studies made him dissatisfied with previous philosophy: He had a deep religious faith as a Roman Catholic, which he retained to his dying day, along with a resolute, passionate desire to discover the truth. At the age of 24 he had a dream, and felt the vocational call to seek to bring knowledge together in one system of thought. His system began by asking what could be known if all else were doubted - suggesting the famous "I think therefore I am". Actually, it is often forgotten that the next step for Descartes was to establish the near certainty of the existence of God - for only if God both exists and would not want us to be deceived by our experiences - can we trust our senses and logical thought processes. God is, therefore, central to his whole philosophy. What he really wanted to see was that his philosophy be adopted as standard Roman Catholic teaching. Rene Descartes and Francis Bacon (1561-1626) are generally regarded as the key figures in the development of scientific methodology. Both had systems in which God was important, and both seem more devout than the average for their era.

Isaac Newton (1642-1727)
In optics, mechanics, and mathematics, Newton was a figure of undisputed genius and innovation. In all his science (including chemistry) he saw mathematics and numbers as central. What is less well known is that he was devoutly religious and saw numbers as involved in understanding God's plan for history from the Bible. He did a considerable work on biblical numerology, and, though aspects of his beliefs were not orthodox, he thought theology was very important. In his system of physics, God is essential to the nature and absoluteness of space. In Principia he stated, "The most beautiful system of the sun, planets, and comets, could only proceed from the counsel and dominion on an intelligent and powerful Being."

Robert Boyle (1791-1867)
One of the founders and key early members of the Royal Society, Boyle gave his name to "Boyle's Law" for gases, and also wrote an important work on chemistry. Encyclopedia Britannica says of him: "By his will he endowed a series of Boyle lectures, or sermons, which still continue, 'for proving the Christian religion against notorious infidels...' As a devout Protestant, Boyle took a special interest in promoting the Christian religion abroad, giving money to translate and publish the New Testament into Irish and Turkish. In 1690 he developed his theological views in The Christian Virtuoso, which he wrote to show that the study of nature was a central religious duty." Boyle wrote against atheists in his day (the notion that atheism is a modern invention is a myth), and was clearly much more devoutly Christian than the average in his era.

Michael Faraday (1791-1867)
Michael Faraday was the son of a blacksmith who became one of the greatest scientists of the 19th century. His work on electricity and magnetism not only revolutionized physics, but led to much of our lifestyles today, which depends on them (including computers and telephone lines and, so, web sites). Faraday was a devoutly Christian member of the Sandemanians, which significantly influenced him and strongly affected the way in which he approached and interpreted nature. Originating from Presbyterians, the Sandemanians rejected the idea of state churches, and tried to go back to a New Testament type of Christianity.

Gregor Mendel (1822-1884)
Mendel was the first to lay the mathematical foundations of genetics, in what came to be called "Mendelianism". He began his research in 1856 (three years before Darwin published his Origin of Species) in the garden of the Monastery in which he was a monk. Mendel was elected Abbot of his Monastery in 1868. His work remained comparatively unknown until the turn of the century, when a new generation of botanists began finding similar results and "rediscovered" him (though their ideas were not identical to his). An interesting point is that the 1860's was notable for formation of the X-Club, which was dedicated to lessening religious influences and propagating an image of "conflict" between science and religion. One sympathizer was Darwin's cousin Francis Galton, whose scientific interest was in genetics (a proponent of eugenics - selective breeding among humans to "improve" the stock). He was writing how the "priestly mind" was not conducive to science while, at around the same time, an Austrian monk was making the breakthrough in genetics. The rediscovery of the work of Mendel came too late to affect Galton's contribution.

William Thomson Kelvin (1824-1907)
Kelvin was foremost among the small group of British scientists who helped to lay the foundations of modern physics. His work covered many areas of physics, and he was said to have more letters after his name than anyone else in the Commonwealth, since he received numerous honorary degrees from European Universities, which recognized the value of his work. He was a very committed Christian, who was certainly more religious than the average for his era. Interestingly, his fellow physicists George Gabriel Stokes (1819-1903) and James Clerk Maxwell (1831-1879) were also men of deep Christian commitment, in an era when many were nominal, apathetic, or anti-Christian. The Encyclopedia Britannica says "Maxwell is regarded by most modern physicists as the scientist of the 19th century who had the greatest influence on 20th century physics; he is ranked with Sir Isaac Newton and Albert Einstein for the fundamental nature of his contributions." Lord Kelvin was an Old Earth creationist, who estimated the Earth's age to be somewhere between 20 million and 100 million years, with an upper limit at 500 million years based on cooling rates (a low estimate due to his lack of knowledge about radiogenic heating).

Max Planck (1858-1947)
Planck made many contributions to physics, but is best known for quantum theory, which revolutionized our understanding of the atomic and sub-atomic worlds. In his 1937 lecture "Religion and Naturwissenschaft," Planck expressed the view that God is everywhere present, and held that "the holiness of the unintelligible Godhead is conveyed by the holiness of symbols." Atheists, he thought, attach too much importance to what are merely symbols. Planck was a churchwarden from 1920 until his death, and believed in an almighty, all-knowing, beneficent God (though not necessarily a personal one). Both science and religion wage a "tireless battle against skepticism and dogmatism, against unbelief and superstition" with the goal "toward God!"

Albert Einstein (1879-1955)
Einstein is probably the best known and most highly revered scientist of the twentieth century, and is associated with major revolutions in our thinking about time, gravity, and the conversion of matter to energy (E=mc2). Although never coming to belief in a personal God, he recognized the impossibility of a non-created universe. The Encyclopedia Britannica says of him: "Firmly denying atheism, Einstein expressed a belief in "Spinoza's God who reveals himself in the harmony of what exists." This actually motivated his interest in science, as he once remarked to a young physicist: "I want to know how God created this world, I am not interested in this or that phenomenon, in the spectrum of this or that element. I want to know His thoughts, the rest are details." Einstein's famous epithet on the "uncertainty principle" was "God does not play dice" - and to him this was a real statement about a God in whom he believed. A famous saying of his was "Science without religion is lame, religion without science is blind."

http://www.godandscience.org/apologetics/sciencefaith.html

“There is a God-shaped vacuum in the heart of every person, and it can never be filled by any created thing. It can only be filled by God, made known through Jesus Christ.” (Blaise Pascal)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


The Dark Bible- Sex, Obscenities, Filth

Biblical Pornography - (Ezekiel 23: 19-21)
Cain's Wife? - (Genesis 4:17)
David Uncovers Himself - (II Samuel 6:14-20)
Death To Adulterers - (Leviticus 20:10-13)
Drugs And Aphrodisiacs - (Song of Solomon 7:11-13)
Eat Human Feces - (Ezekiel 4:12-13)
Eating Dung And Drinking Piss - (II Kings 18:27)
Boil and Eat Your Son - (II Kings 6:28-29)
Expose Her Breasts - (Nahum 3:5-6)
Fatal Orgasm - (Genesis 38:7-10)
Fecal disposal - (Deuteronomy 23:13-14)
God Given Hemorrhoids - (Deuteronomy 28:27),(I Samuel 5:6,9)
God's Bowel Diseases - (II Chronicles 21:14-15)
God's Fecal Fetish - (Malachi 2:2-3)
Howl And Strip Naked - (Micah 1:8 )
Incestuous Relations - (Genesis 2:23),(Genesis 4:1-2),(Genesis 4:17),(Gen. 20:12),(Gen. 19:30-38),(Gen. 38:16)
Passing Gas - (Isaiah 16:11)
Piss Crimes - (I Kings 14:10),(I Kings 16:8-11, I Kings 21:21, and II Kings.9:8-10.)
Prophesy in the nude - (Isaiah 20:2-4)
The Sacred Penis - (Deuteronomy 23:1-2)

Where is the holy in holy bible ?

I want proper & individual answers....if you delete this one.........you accept that there is no Jesus...

I will proof that there is no divine power upon us...
What ....are you ready to argue with me ?

I think you are genius Christians.... ;D

தமிழ் கிறித்தவ தளத்தில் "ஜோன்ஸ் பாண்டு" என்பவர் தள நண்பர்களை நோக்கி கடினமான வார்த்தை பிரயோகங்களுடன் வீசிய கேள்விகள்,இவை; இதில் ஓரளவு சமரச நிலையினை ஏற்படுத்தி இந்த கேள்விகளை மீண்டும் ஒருமுறை எதிர்கொண்டு பதில்களைப் பதிவுசெய்து வைக்க முயற்சித்தோம்; அதில் நண்பர் ஜோசப் ஸ்னேகா அவர்கள் மிக அழகாக தகவல்களைத் தொகுத்து அளித்திருக்கிறார்; கேள்விகள் பொதுவாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று மட்டும் எழுப்பப்படவில்லை; பைபிளின் உண்மைத்துவத்தையும் கேள்விக்குரியதாக்குவதால் நம்முடைய பணி சவால் மிகுந்ததாகும்; பைபிள் உண்மையானதாக இராதிருந்தால் அதைக் குறித்து ஏன் ஆராய்ச்சி செய்கிறார்கள்; அப்பேற்பட்ட குரான் எழுதுவதற்கே மாடல் புஸ்தகமாக இது விளங்கியதே; இதில் எழுதப்பட்டவைகளை அப்படியே ஸ்வாகா செய்துதானே குரான் போன்ற மாற்று புத்தகங்களை உருவாக்கினார்கள்? அதனையொட்டியே உலகின் பற்பல மார்க்கங்களும் தோற்றுவிக்கப்பட்டன? அந்த மார்க்கத்தாரிடமெல்லாம் கேட்கப்படாத கேள்விகள் நம்மை நோக்கி ஏன் கேட்கப்படுகிறது? காரணம் நம்முடைய தேவனாகிய கர்த்தரே இந்த உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் சிருஷ்டித்து காப்பாற்றி வருகிறார்;எனவே அந்த தார்மீக உரிமையில் நம்மை நோக்கி அனைத்து மார்க்கத்தாரும் கேள்வி கேட்கின்றனர்;இதற்கான பதில்களை செய்வதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவரும் விசுவாசிகள் என்ற நிலையிலிருந்து இந்த உலகத்தாருக்கு வழிகாட்டிகளாக நிற்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்;இதனால் நம்மையும் இறைவனுடைய பிரதிநிதிகளாக விண்ணகம் அங்கீகரித்து மேன்மைபடுத்தும் என்பது நிச்சயம்;இதில் ஜோசப் ஸ்னேகா அவர்கள் தொகுத்தளித்துள்ள தகவல்களை தள நண்பர்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கிறேன்.எழுப்பப்பட்டுள்ள கேள்விக்குரிய தனித்தனி கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறேன்;நம்மால் இயன்றதை செய்வோம்;கர்த்தருடைய நாமம் மகிமையடைவதாக‌..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard