மோகன் சி லாசரஸ் ஒரு சமயம் ஆண்டவரிடம் கேட்டாராம். ஆண்டவரே தமிழ் நாட்டின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறோம். ஆனால் புதுசு புதுசா விக்கிரக கோவில்கள் எழும்புகிறதே என்று. இந்த வசனங்களைச் சொல்லி ஜெபி என்று ஆண்டவர் சொல்லிக் கொடுத்தாராம். (இன்னொரு தகவலும் அவர் சொன்னார்: நரேந்திர மோடியின் இரண்டு PA s, நல்ல கிறிஸ்தவ விசுவாசிகளாம். தன் குடும்பத்தார் யாரையும் அரசியலில், நிர்வாகத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக்கவே மாட்டாராம். குஜராத்தில் பல விக்கிரக கோவில்கள் அவரால் தான் நீக்கப்பட்டதாம். )
ஏசா 2:18
விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.
சக 13:2
அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசா 45:16
16. விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
2 தீமோ 2: 26
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
அது போல் நீங்க இலங்கையில் சூழ் நிலை மாற ஏற்ற வசனங்களைக் கண்டு பிடித்து, அதை சொல்லி ஜெபிக்கலாம்.
உம்: தமிழ் மக்களின் நிலை மாற:
ஏசா 51 : 3. கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
-- Edited by golda on Tuesday 12th of April 2011 01:45:28 PM