Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எலக்சன் ஸ்பெசல்!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: எலக்சன் ஸ்பெசல்!
Permalink  
 


பிடித்துப் போடுகின்றோமோ இல்லையோ, எதிர்ப்பைக் காட்ட, விரோதிக்கு விரோதியான நண்பனுக்கு ஓட்டுப் போடலாம்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் நிலை என்ன,அது குறித்து ஒரு கருத்து...சவால் என்னவென்றால்,இரு வொர்ஸ்ட்'லேர்ந்து ஒரு பெஸ்ட் (One best from two Worst..) தேர்ந்தெடுக்கணும்...Really it's a challenge..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அற்புதம்..அபாரம்...ஆர்ப்பாட்டம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Received in Mail:

-------------

ஏழை ஒருத்தரு மீன் பிடிச்சுவீட்டுக்கு எடுத்துட்டுப் போறாரு..

அதை சமைக்கறதுக்கு வீட்ல கரண்ட் இல்ல, கேஸ் இல்ல, எண்ணெய் இல்ல, வெங்காயம் இல்ல.

மீனை மறுபடியும் கொண்டு போய்ஆத்துல விட்டுடறாரு.

மீன் சந்தோஷமா சொல்லிச்சு..

"உயிர் காக்கும்திட்டம் தந்தக் கலைஞருக்கு நன்றி!"

 

---------------------------------------------------

என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க
- தேர்தல் பிரசாரத்தில்குஷ்பூ

Enna kodumai ithu.. :(

----------------

 

கள்ள வோட்டு போட்டா ரெண்டுவருஷம் தண்டனை..
கருணாநிதிக்கு வோட்டு போட்டா அஞ்சு வருஷம்தண்டனை

 

---------------------------------------------------------
கலைஞர் எடுக்கும் படங்களுக்கு டிக்கெட் இலவசம்...

சாவுங்கடா..... இனிமேல் இலவசம்கேட்பீங்க...

----------------------------------------------------

ரெண்டு கழகங்களும் (DMK & ADMK) லேப்டாப் Configuration சொல்லவே இல்லையே....
அப்பதானே எது "டாப்" ன்னுமுடிவெடுக்க முடியும் !!!

-------------------------------------------------------------

மாட்டிக்கொள்ளாமல்
ஊழல் செய்வது எப்படி என யாராவது புத்தகம் எழுதியிருக்காங்களா
?

-
ஆம் ஒருவர்எழுதியிருக்கிறார்... அந்தப் புத்தகத்தின் பெயர் "நெஞ்சுக்கு நீதி"...


-------------------------------------------------------------------------------------


பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே!

 

This is shame to us :(



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard