அட ச்சே.... அவ்வளவு அசிங்கமாவா இருக்கு, ஐயப்பன் கதை? ராவணன், சீதையை கவர்ந்து சென்றான், மற்ற எந்த பெண்ணையும் கவர்ந்ததாக நான் எங்கும் படித்ததில்லை. ஆனால், நம் திருச்சிக்காரன், ராவணன் ஊரில் இருக்கும் பெண்ணை எல்லாம் கடத்தி கடத்தி கற்பழித்தான் என்று கதை விடுகிறார். அதற்க்கான இராமாயண ஆதாரத்தை இதுவரை அவர் கொடுத்ததில்லை.அந்த ராவணனை விட இந்த சிவன் படு மோசம் போலிருக்கே. நல்லவேளை சீதை மோகினி அளவு அழகில்லை போலிருக்கு, இல்லாவிட்டால் சிவன், ராவணனை ஓவர் டேக் செய்து, சீதையிடம் விளையாடி இருப்பார்.மார்கழிமாத நாய்கள் கூட இப்படி வழியெல்லாம் விந்து வழியவிட்டுகொண்டு பெட்டை நாயை துரத்திக்கொண்டு ஓடியதை நான் பார்த்ததில்லை.அழகிய பெண்களே சிவன் கோயில் பக்கம் போகாதீங்கோ...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசக வட்டத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி; அண்மையில் திருச்சிக்காரன் தளத்தில் ஐயப்பனைக் குறித்த ஒரு கட்டுரையின் விவாதத்தில் தேவையில்லாமல் அன்னை மரியாளை சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறார்; மதநல்லிணக்கவாதி என்ற போர்வையில் தொடர்ந்து கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக எழுதிவரும் அவருடனும் மற்ற இந்து தளங்களுடன் கடந்த ஒருவருடத்துக்கும் மேலாக வாதிட்டு சோர்ந்துபோனோம்; சோர்ந்துபோனோம் என்பதைவிட சோர்ந்து போனேன் என்பதே சரியானது; ஏனெனில் நண்பர் அஷோக்குமார் கணேஷன் அவர்கள் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இந்நிலையில் ஐயப்பனைக் குறித்த கட்டுரையில் உள்ள குறைபாடுகளை முன்வைத்து சரியானதொரு பதிலைக் கொடுக்கும் எண்ணத்தில் இதனை எழுதுகிறேன்;எனது எழுத்துக்களில் ஆபாசம் காணப்படுமானால் வாசகர் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்;ஏனெனில் இந்திய இந்துக்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது;என்ன செய்ய..?இதோ அந்த கட்டுரையின் தொடுப்பும் அதில் எனது பின்னூட்டமும்...
//மேலும் இப்படி ஒருவர் விந்து கீழே விழுந்தால் அதில் பெரிய அசிங்கமில்லை! எச்சிலோ, இரத்தமோ, விந்துவோ, சீழோ கீழே விழுந்தால் அது ஒரு வகையான குப்பையே, அதை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும் என்பதே சரி. //
நண்பர் திருச்சிக்காரன் அவர்களே, தூங்குவது போல நடிப்பவரை யாராலும் எழுப்பமுடியாதாம்; எல்லாம் அறிந்த நீங்கள் அப்பாவி போல பேசுவதிலேயே புரிகிறது, நீங்கள் இதை வைத்து நல்லிணக்கம் எதையும் செய்யப் போவதில்லை;ஏதாவது ஒரு வகையில் கிறித்தவர்களை தூஷிக்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறீர்கள்; எனவே தான் நாத்திகரை மையமாகக் கொண்டு உருவாக்கிய கட்டுரையில் தேவையில்லாமல் மேரி மாதாவைக் குறித்த வரிகளை இடம்பெறச் செய்கிறீர்கள்? உங்கள் சூழ்ச்சி நிறைந்த குறுமதியை உணர்ந்தே என்னைப் போன்றவர்கள் விலகி நிற்கிறோம்; உங்களுக்கு தேவை பிரச்சினைக்கான தீர்வு அல்ல, பிரச்சினையே..!
இதோ பிரச்சினை...இதை எழுதும் உரிமை எனக்குண்டாயிருக்கக் காரணமானது நான் கிறித்தவள் என்பதல்ல, முன்னாள் இந்து என்பதே; எனவே கிறித்தவத்தை சம்பந்தப்படுத்தாமலும் மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிப்போர் என்று பழிசாட்டாமலும் அறிவுக்கண்ணைத் திறந்து பகுத்தறிவுடன் சிந்திக்க உதவிசெய்யும் எண்ணமிருந்தால் மட்டும் தொடரவும்; மற்றபடி எனது பின்னூட்டத்தினை தயவுசெய்து பதிக்கவேண்டாம்; அதாவது மற்ற மார்க்கத்துடன் ஒப்பிட்டு உங்கள் தரப்பை மறைமுகமாக நியாயப்படுத்த மதநல்லிணக்க வேடமிடவேண்டாம்....என்ற நிபந்தைனையுடன் செல்லுவோம்...
சிவன் சிந்திய விந்து எனப்படுவது நீங்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சூழ்ச்சியுடன் எழுதுவது போல சாதாரண வாலிபனுக்கு வெளிப்படும் ஒரு சில துளிகள் அல்ல, ஐயா... அது சிவனின் விரகதாபத்தினால் கேலன் கணக்காகக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது; இதனை ரசித்த வண்ணமாக மோகினி வேடமிட்டிருந்த அந்த க்ருஷ்ண பரமாத்மா (?) ஓடிக்கொண்டே இருக்கிறார்; சிவபெருமானின் விந்து சிந்திய இடமெல்லாம் மன்னிக்க- கொட்டிய இடமெல்லாம் அது நிலத்தில் ஊறி பொன்னாகவும் வெள்ளியாகவும் மாறியதாம்; எத்தனை அருவருப்பான கதையல்லவா?
இதையா வேதம் என்று சொல்லுகிறீர்கள்? இவையா லோகத்தை இரட்சனை செய்யும் தெய்வங்கள்? ஒருபக்கம் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற தத்துவத்துக்கு மாதிரியாக ராமனையும் தொழுகிறீர்கள்; மறுபுறம் சொந்த மனைவியான பார்வதியை விட்டுவிட்டு வேறொரு அழகி பின்னால் தன்னுடைய ஜீவவித்தை கொட்டிக்கொண்டே சென்ற சிவனையும் வாழ்த்துகிறீர்கள்; இதென்ன முரண்பாடு..? இதில் என்ன லாஜிக் ஒன்றுமே புரியவில்லையே? தெய்வங்களுக்குள் எப்படி விரகதாபமும் காம இச்சையும் உண்டாகும்? இதனை சித்தர்களே ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டு பாடவில்லையா? உங்கள் நியாய உணர்வு இதில் வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த முறைகேடான உறவில் பிறந்த குழந்தையான ஐயப்பன் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பானாம்...அது எப்படி? ஐயப்பன் பெண்ணை விலக்காமல் இருந்தால்- மோகினியை தன் தாயாக ஏற்றிருந்தால் கூட ஏதோ ஒருவகையில் அவனை மற்ற தெய்வங்கள் வரிசையில் வைத்து யோசிக்கலாம்; ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் அதாவது பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த காரணத்தினாலேயே அவன் பெண்களைத் தீட்டாக எண்ணுகிறான், என்பது தாங்கள் அறிந்ததே...இதன்படி உங்கள் கட்டுரையின் மையப் பொருளே சத்தியத்தைவிட்டு விலகிச்செல்லுகிறது என்கிறேன்.