Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார்,சகோ. ஜாண் மற்றும் சகோதரி கோல்டா
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
RE: 100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார்,சகோ. ஜாண் மற்றும் சகோதரி கோல்டா
Permalink  
 


i convey my greetings too to all the 3 members who hit century. Congratulations bro.John,bro.Ashok, sis.Golda. 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

உற்சாகம் தந்த சகோ. சில்சாம், சகோ. கொல்வின் மற்றும் எல்லா சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. ஜோன் அவர்களையும் வாழ்த்துகிறேன் 

 


கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.(Ps 1:2-3)

367971199_adcf4c3ee9.jpg

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Golda: எங்ககாசிக்கா? ஏன்?

Bro Chillsam:
கிண்டலோ..?!

 

Golda: கொஞ்சம் கிண்டல்தான்! மன்னிக்கவும்!

தாவீது எனக்குப் பிடித்த ஒரு Bible Character. பெற்றோர் மதிக்கவில்லை. தீர்க்கதரிசி வீட்டில் வந்திருக்கிறார். விருந்து நடக்கிறது. அழைப்பில்லை.  நல்ல அரச வேலையிலிருக்கும்அண்ணன்மார் தாவீதின் மேல் எரிச்சல் படுகிறார்கள். மாமனார் கொலைவெறியோடு அலைந்தார். மனைவிக்கு இவர் ஆண்டவர் மேல் காட்டிய அதிகப்படியான் அன்பு பிடிக்கவில்லை. உயிர் நண்பன் அகித்தோப்பேல் எதிரியோடு சேர்ந்து கொண்டான். பெற்ற மகனே எதிரியாய் மாறி நாட்டை விட்டுத் துரத்தினான்.

இத்தனை பிரச்சினை போதாது என்று அவருக்கு அவராலெயும் பிரச்சினை வந்தது. பத்சேபாளைப் பார்த்து விழுந்து போனார்.

 என்றாலும் எதுவும் அவரை அசைக்கவில்லை.நிலைத்து நின்றார். ஆண்டவரால் பாராட்டப் பட்டார்.

தாவீதை தியானியுங்கள். உற்சாகம் வரும்!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

Bro Chillsam: சகோதரி (?) கோல்டா

Golda: நல்ல அருமையான (!) சகோதரிதான் சில்சாம் அவர்களே! மற்றபடி சொந்தக்கதை, சோகக்கதை சொல்ல விருப்பம் இல்லை! சென்னை வந்தால் உங்களைப் பாத்துட்டு போறேன்.உங்க சந்தேகம் தீரும்.

Bro Chillsam:(116 Not Out)

Golda: ஒரு சிலர் போல் நீங்க என்னை திடீரென்று அவுட் ஆக்காமலிருந்தால் தொடர்ந்து அடிக்கலாம்!

Bro Chillsam: கடந்த சிலநாட்களாக "ஓடிடலாமா" என்ற மனநிலையில் இருந்ததும்....

Golda: எங்க காசிக்கா? ஏன்?



Golda: சென்னை வந்தால் உங்களைப் பாத்துட்டு போறேன்.உங்க சந்தேகம் தீரும்.

ஆவலோடு காத்திருக்கிறேன்...

Golda: ஒரு சிலர் போல் நீங்க என்னை திடீரென்று அவுட் ஆக்காமலிருந்தால் தொடர்ந்து அடிக்கலாம்!

அனுபவத்தைப் போன்ற மாணவன் (?) யாருமில்லை..?!

Golda: எங்க காசிக்கா? ஏன்?

கிண்டலோ..?!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார்,சகோ. ஜாண் மற்றும் சகோதரி கோல்டா
Permalink  
 


Bro Chillsam: சகோதரி (?) கோல்டா

Golda: நல்ல அருமையான (!) சகோதரிதான் சில்சாம் அவர்களே! மற்றபடி சொந்தக்கதை, சோகக்கதை சொல்ல விருப்பம் இல்லை! சென்னை வந்தால் உங்களைப் பாத்துட்டு போறேன்.உங்க சந்தேகம் தீரும்.

Bro Chillsam:(116 Not Out)

Golda: ஒரு சிலர் போல் நீங்க என்னை திடீரென்று அவுட் ஆக்காமலிருந்தால் தொடர்ந்து அடிக்கலாம்!

Bro Chillsam: கடந்த சிலநாட்களாக "ஓடிடலாமா" என்ற மனநிலையில் இருந்ததும்....

Golda: எங்க காசிக்கா? ஏன்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: 100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார் மற்றும் சகோதரி கோல்டா
Permalink  
 


சகோ.கோல்வினுக்கும் சகோ.சில்சாமுக்கும் என் நன்றிகள். நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் ஊழியமே. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

 சகோதரி கோல்டாவிற்கு என் வாழ்த்துக்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார் மற்றும் சகோதரி கோல்டா
Permalink  
 


யௌவன ஜனம் தளத்தின் நிர்வாகி என்ற முறையில் நான் வாழ்த்துவதில் முந்தியிருக்கவேண்டும்;இதில் நான் பின்தங்கியது குறித்து மிகவும் வருந்துகிறேன்; கடந்த சில நாட்களாக  "ஓடிடலாமா" என்ற மனநிலையில் இருந்ததும் ஒரு காரணம்; பதிவுகள் 90 கடந்ததிலிருந்து கவனமாகவே இருந்தேன்;சற்று தடுமாறி சுதாரிப்பதற்குள் கோல்வின் அவர்கள் முந்திகொண்டார்கள்;நம்முடைய யௌவன ஜனம் கலந்துரையாடல் தளத்தில் நூறு பதிவுகளைக் கடந்து வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் சகோதரி (?) கோல்டா (116 Not Out) மற்றும் அசோக்குமார் கணேசன் (103 Not Out) ஜாண் (104 Not Out) ஆகிய மூவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக‌.

என்னுடைய கவனமெல்லாம் பின்னூட்டங்கள் மீதே இருந்ததால் நம்முடைய அருமை நண்பர் கோல்வின் அவர்களின் சிறப்பான பணியைக் குறித்தும் எண்ணம் கொள்ளவில்லை;அருமை சகோதரர் தன்னுடைய எத்தனையோ வேலை பளுவின் மத்தியிலும் குறுகிய காலத்தில் 235 (Not Out) பதிவுகளைக் கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது;அதில் பெரும்பாலானவை தேர்ந்த முழுமையான கட்டுரைகள் என்பது மற்றொரு விசேஷம்;இவையெல்லாம் வருங்கால தலைமுறையினருக்காக நாம் சேர்க்கும் பொக்கிஷங்கள் ஆகும்;இதன் பலனானது வருங்காலங்களில் விளங்கும் என்பது நிச்சயம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: 100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார் மற்றும் சகோதரி கோல்டா
Permalink  
 


வாழ்த்துக்கும் , ஆதரவுக்கும் நன்றி சகோ கொல்வின்!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார்,சகோ. ஜாண் மற்றும் சகோதரி கோல்டா
Permalink  
 


100 பதிவுகளை கடந்திருக்கும் சகோ. அசோக்குமார் மற்றும் சகோதரி கோல்டா அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.

 

மேலும் மேலும் நல்ல பதிவுகளை தந்து இறைஞானத்திலும் தேவவழிநடத்துதலிலும் வளர வாழ்த்துக்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard