Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பவுல் எழுதிய நிருபங்கள் போலியானவை:டைம்ஸ் ஆஃப் இந்தியா


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: பவுல் எழுதிய நிருபங்கள் போலியானவை:டைம்ஸ் ஆஃப் இந்தியா
Permalink  
 


அப். பவுல் எழுதி நிருபங்கள் தொடர்பாக மட்டுமல்ல ஏனைய நூல்கள் தொடர்பாகவும் இத்தகைய குற்றசாட்டுக்கள் உண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த டாவின்சி கோட் நூலும் இயேசுவை தரக்குறைவாக எழுதியதுடன் நற்செய்தி நூல்களின் நம்பகத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. அநேக ஆங்கில நூல்கள் டாவின்சி கோட் நூலுக்கு விளக்கம் தருவதற்காக எழுதப்பட்டன. தமிழிலும் டாவின்சி கோட் நூல் உண்மை சரிதையா என்ற ஒருநூல் மட்டும் வெளிவந்தது. 

இந்த செய்தியும் இப்படிதான். பரிசுத்த வேதாகமத்தைக் கூறும் சரிதை நூல்கள் பல தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் விவாதம் சார்ந்து இவர்களுக்கு விளக்கம் கொடுக்க எழுதப்பட்ட தமி்ழ் நூல்கள் போதுமானதாக இல்லை எனலாம்.

நானும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்கின்றேன். 

 

 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பவுல் எழுதிய நிருபங்கள் போலியானவை:டைம்ஸ் ஆஃப் இந்தியா
Permalink  
 


இன்றைய நாளிதழில் மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி டைம்ஸ் அஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது;இந்த செய்தியின் நோக்கம் என்னவோ புரியவில்லை;ஆனால் இது எத்தனை விஷமத்தனமானது என்றும் இதனைக் கண்டிக்கும் சக்தி யாருக்கும் இருக்கப்போவதில்லை என்பதும் தெரிந்த விஷயம்; இதேபோன்று முகமதியர்களைக் குறித்தோ ராமரைக் குறித்தோ கிருஷ்ணனைக் குறித்தோ அவ்வளவு ஏன் நம்ம ஊர் நித்யானந்தா சாமியாரைக் குறித்தோ கூட ஏதேனும் செய்தி வெளியாகியிருந்தால் இந்நேரம் ஊரே அல்லோலகல்லோலப்பட்டிருக்கும் அல்லவா?

LONDON: A US scholar has claimed that the Bible may have been forged as several New Testament books were actually written by people who lied about their identity , pretending to be the apostles Peter, Paul or James.

Bart D Ehrman, the bestselling author of 'Misquoting Jesus' and 'Jesus, Interrupted' , has said that many religious scholars were well aware of the "lies" of the Bible. While some were happy to acknowledge them, others refer to them as "pseudepigrapha " meaning a falsely attributed work, he wrote in 'The Huffington Post' . Even in his new book , 'Why the Bible's authors are not who we think they are' , Prof Ehrman claims 'The Second Epistle of Peter' was forged.

"... scholars everywhere – except for our friends among the fundamentalists – will tell you that there is no way on God's green earth that Peter wrote the book. Someone else wrote it claiming to be Peter," Prof Ehrman wrote.

He has also claimed that scholars who say it was acceptable in the ancient world for someone to write a book in the name of someone else are wrong. "If you look at what ancient people actually said about the practice, you'll see that they invariably called it lying and condemned it as a deceitful practice, even in Christian circles."
According to Prof Ehrman, many scholars think six of the 13 letters allegedly written by Paul were actually authored by somebody else claiming to be Paul. "In the ancient world, books like that were labelled as pseudoi — lies."

He has also claimed that the author of the book of 1 Timothy claimed to be Paul but in actual fact was someone living after Paul had died.

The author used the apostle's name to address a problem he saw in church, the scholar said. "Women were speaking out, exercising authority and teaching men. That had to stop. The author told women to be silent and submissive, and reminded his readers about what happened the first time a woman was allowed to exercise authority over a man, in that incident in the garden of Eden."
 

சத்தியத்துக்காக நிற்பதாகக் கூறிக் கொண்டு சொந்த சகோதரர்களுக்கு விரோதமாக பிராது கிளப்பிக்கொண்டிருக்கும் சிலர் இதுபோன்ற செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவார்கள்?
உலகக் காரியத்துக்கு முஷ்டியை உயர்த்திக்கொண்டு ஓடிவரும் இவர்கள் தேவ காரியம் சம்பந்தமான தூஷணங்களுக்கு எந்த வைராக்கியத்தையும் காட்டாமல் ஒளிந்துகொள்ளுவார்கள் போலும்..! கேட்டால் இராஜ்யத்தில் இவர்களுக்கும் இரட்சிப்பு உண்டு என்று பீத்துவார்கள்;அப்போ அறிவு ரொம்பி வழியுமாம்..!
தள நண்பர்கள் இதுசம்பந்தமான தத்தமது கருத்துக்களைப் பதிக்க வேண்டுகிறேன்; ஏற்கனவே மற்றொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல இதுபோன்ற கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமான செய்திகளே படித்த மேல்தட்டு மக்கள் விசுவாசத்தைவிட்டு வழுவிச் செல்லவும் காரணமாக இருக்கிறது.


-- Edited by chillsam on Monday 28th of March 2011 11:19:06 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard