இந்த வசனங்கள் என்னுடைய சிந்தனையையும், வாழ்க்கையும் மாற்றின வசனங்கள்.ரோமர் 8 அதிகாரம் முழுவதையும் மனப்பாடம் செய்வது நிச்சயம் நாம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கு உதவும். This is called 'The Greate 8".
அதற்கான அவசியமில்லை அவ்வாறு ஒரு தேவையும் எழாது என்று நம்புங்கள். நண்பரே
அடுத்து .உங்களுக்கு வயதும் அனுபவமும இருக்கிறது. நான் தொழில் செய்து கொண்டே இறைபணி செய்பவன். நீங்கள் முழு நேர ஊழியம் செய்வதால் நீங்களே நிர்வகிப்பது மிகச் சிறந்ததாகும். இன்னும் சில நாட்களில் நான் பதிவிடுவதும் குறையும. வேறு சில பணிகள் அலுவகத்தில் சுமத்தப்பட இருப்பதால் பதிவு வேகமும் தடைபடும்.இருப்பினும் இது தற்காலிக நிலைதான். இன்னும் சில மாதங்களில் பணிசுமை குறைந்தவுடன் மீண்டும் அதிகரிப்பேன். இனி யெவன தளம் என்றே குறிப்பிடுகிறேன்.
அருமை நண்பர் கோல்வின் அவர்களே, சிரமத்துக்கு மன்னிக்கவேண்டுகிறேன்; யௌவன ஜனம் தளத்தைக் குறித்து அடியேன் எழுதும் வேகத்தில் கூட என்னுடைய தளம் என்று எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன்; எனவே நம்முடைய முயற்சிகள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமானால் அதனை என்னுடைய தளம் என்று குறிப்பிடாமல் யௌவன ஜனம் தளம் என்றே குறிப்பிட வேண்டுகிறேன்; நான் விரைவில் யௌவன ஜனம் தளத்தின் பொறுப்பைவிட்டு விலக வேண்டியிருக்கும் என்று எண்ணுகிறேன்;அதற்கான காரணம் உங்களுக்கு நன்கு தெரியும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே " (லூக்கா.23:34)
நான் ஒரு வழிப்போக்கன், கிறித்துவின் அடியவன், திருமுழுக்கினர் யோவானைப் போல தீமைக்கு எதிர்த்து நிற்பவன், வனாந்தரத்திலிருந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டவன், சிரச்சேதம் செய்யப்பட்டாலும் தயங்காமல் தலையைக் கொடுக்க நினைப்பவன், எனக்கென்று எந்த பின்புலமும் கிடையாது; நான் எந்த கௌரவமான அரசுப் பணியிலும் இருந்ததில்லை, கல்லூரி சாலை வழியாகக் கூட சென்றதுமில்லை;என்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை;ஆகவே இந்த மார்க்க எழுச்சிக்காக இரத்தம் சிந்திய ஓராயிரம் பக்தர்களில் ஒருவனாக என்னை நானே மறு அர்ப்பணம் செய்கிறேன்.
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே) நான் மரித்தாலும் உம்மோடு தான்
உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நேசிக்கிறேன்
ஆத்தும பாரம் தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
உம்மைப் போல என்னை மாற்றுமையா உமக்காகவே என்னைத் தந்தேனையா
இயேவையே நான் தொழுவேன் அவரே கண்கண்ட தெய்வம் அவரே எங்கள் குலதெய்வம்... அவரே என் இஷ்டதெய்வம்
"தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,